மசாலா அரைத்து முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க / Egg Masala Gravy / simple delicious Egg recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июл 2023
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • РазвлеченияРазвлечения

Комментарии • 75

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  Год назад +24

    Egg Masala Gravy
    தேவையான பொருள்கள் :
    முட்டை : 7
    சின்ன வெங்காயம் : 1/4 கிலோ
    இஞ்சி - 1இன்ச்
    பூண்டு - 20
    சீரகம் - 1 ஸ்பூன்
    மிளகு - 1 ஸ்பூன்
    வரமிளகாய் - 7
    கருவேப்பிலை - 2 இணுக்கு
    சோம்பு - 1 ஸ்பூன்
    பட்டை - கொஞ்சம்
    கசகசா - 1 ஸ்பூன்
    கிராம்பு - 3
    தக்காளி - 1
    மல்லித்தூள் - 3 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    தாளிக்க :
    எண்ணெய்
    சோம்பு :1/2 ஸ்பூன்
    வர மிளகாய் : 3
    கருவேப்பிலை : கொஞ்சம்
    மல்லித்தழை
    மழைக்காக நாங்கள் வைத்த குழம்பில் கொஞ்சம் காரம் தூக்கலாக இருக்கும்.உங்களுக்கு காரம் குறைவாக வேண்டுமெனில் மிளகு மற்றும் வரமிளகாய் குறைவாக சேர்க்கவும்

  • @Prabu638
    @Prabu638 Год назад +1

    Yummy 🤤😋 Kandipa nan try pannuran

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 10 месяцев назад +1

    செம்மையா இருக்கு சூப்பர் சகோதரி👌

  • @selvammeena7857
    @selvammeena7857 Год назад +2

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +2

    சூப்பர் 😋😋😋

  • @user-rv3ec1mi7p
    @user-rv3ec1mi7p Год назад +3

    அருமை அருமை சகோதரி இதை பார்க்கும் போது எனக்கு சாப்பிடணும் போல் தோனுகிறது இந்த குழம்பை நான் இன்றே இப்பொழுதே செய்ய போகிறேன் சகோதரி உம்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад +1

      மிக்க நன்றிங்க..குழம்பு சமைத்து பார்த்தீங்களா 👍🙏

  • @pushpakrishna4863
    @pushpakrishna4863 Год назад +1

    Super kavitha ❤

  • @n.babybaby
    @n.babybaby Год назад +2

    👌👌👌 super

  • @sudhaprasanna940
    @sudhaprasanna940 Год назад

    Super akka 😊

  • @jaganjva3728
    @jaganjva3728 Год назад +1

    EXCELLENT

  • @saraswathiperumal2613
    @saraswathiperumal2613 Год назад +1

    Super akka

  • @mythilip4366
    @mythilip4366 11 месяцев назад

    Semma akka

  • @12a1rakshitha8
    @12a1rakshitha8 Год назад +1

    Super

  • @selvammeena7857
    @selvammeena7857 Год назад +3

    வித்தியாசமான முறையில் முட்டை குழம்பு பார்த்தாலே 😋😋😋😋🤗❤❤ சூப்பர்

  • @maryshylaprasad9081
    @maryshylaprasad9081 8 месяцев назад

    Super super

  • @kiransuganya-9568
    @kiransuganya-9568 11 месяцев назад

    Nanga nonveg ipaditha seivom .nala iruku sister.

  • @madhumala4695
    @madhumala4695 4 месяца назад

    You people are living in hill area , god's gift,🎉👏👌

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 Год назад +3

    Kulambu recipe 👌kavi Enga oorula onion 150rs eppadi podurathu

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад +2

      Onion rate kuraiyum pothu samaithu paarungal 👍🙏 thank you

  • @sujitharajasekar9225
    @sujitharajasekar9225 Год назад

    Very nice kavitha neenga nalla cook panriga👌👌👌

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 Год назад +1

    So simple and different egg kulambhu

  • @hemalathasuriyakumar1958
    @hemalathasuriyakumar1958 Год назад +3

    Kavitha, seeing your simple and innocent lifestyle, makes me very happy. Keep rocking dear👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Thank you nga..Happy to read your message 👍🥰🙏

  • @maheswaryfrancis2789
    @maheswaryfrancis2789 Год назад

    👌👌👌

  • @tamilselvim9337
    @tamilselvim9337 Год назад

    Namma oor climate ku super dish sister

  • @selvee6669
    @selvee6669 Год назад +1

    Muttai Kuzhambu Supporo Super Yummy Kavitha 👌👌👌😋😋🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @thangamaniwilliams7015
    @thangamaniwilliams7015 Год назад

    👌👌👌
    Kavitha 👍
    I will try sure

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Thank you ..samaithu paarthutu sollunga..👍🥰

  • @FriendsFamilyKitchen
    @FriendsFamilyKitchen Год назад +1

    Amazing cooking! I love this delicious menu❤ My friend, have a beautiful day ❤stay connected ❤Thanks for sharing❤❤

  • @geetharani953
    @geetharani953 11 месяцев назад

    Superb Kavitha ❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад +1

    Super recepie
    Good night sister

  • @ramanv704
    @ramanv704 Год назад

    சூப்பர் கவிதா மகளே!

  • @karthikarajkumar2736
    @karthikarajkumar2736 Год назад

    Very super akka enaku tea bajji sapda romba pudikum akka 😋😋😋

  • @sarojarajam8799
    @sarojarajam8799 4 месяца назад

    Good morning sister 🎉🎉🎉🎉🎉

  • @sarojini763
    @sarojini763 Год назад +1

    தயாரிப்பு பொருட்கள் லிஸ்ட் தந்தது ரொம்ப சிறப்பு. நன்றி

  • @yapriya
    @yapriya Год назад

    👌👌👌🎉🌹🌹🙏🙏

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад

    Ggg Kulambu recpi super kavitha sister 😋😋😋

  • @raji5008
    @raji5008 Год назад +2

    கவிதா நான் முட்டை சாப்பிடமாட்டேன் ஆனா இத பார்த்தா சாப்பிடனம்னு தோனது

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      முட்டைக்கு பதிலாக ஊற வைத்த சோயா சேர்த்து சமைத்து பாருங்கள்..அதுவும் அருமையாக இருக்கும்..👍🥰

  • @suwetha.r8749
    @suwetha.r8749 Год назад +1

    Pollachi la entha place

  • @manonmani4522
    @manonmani4522 7 месяцев назад

    Coconut vendam a kavitha

  • @Prabu638
    @Prabu638 Год назад

    We are at 990K family ❤ most exciting to reach 1M ❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад +1

      Yes Prabhu..we are also waiting..thank you 🥰👍

    • @Prabu638
      @Prabu638 Год назад

      @@FoodMoneyFood 🎉💐

  • @KalpanaKalpana-gk8zo
    @KalpanaKalpana-gk8zo Год назад

    7:09

  • @mekalaj4872
    @mekalaj4872 Год назад

    Why can't we add coconut

  • @kanchanamalaseetharaman3199
    @kanchanamalaseetharaman3199 10 дней назад

    Senchu saptu verupa ethathinka

  • @priyanandhinivenkatakris-gj3yu

    Aka unga style la ratham & kudal la receipe senju katunga

  • @suryathangaraj5786
    @suryathangaraj5786 4 месяца назад

    Athenna neenga mutta kolambu vecha mattu mazhai vandhuruthu

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 месяца назад

    Good night sister

  • @PonSivan-ep7qd
    @PonSivan-ep7qd 10 месяцев назад +1

    கவி.சமையல்போடுவதுஇல்லைஏன்

  • @sekark.2914
    @sekark.2914 Год назад +7

    கவிதா. நீங்க இந்த குழம்பு கொதிக்கும் போது ஒரு முட்டை யை உடைத்து சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад +1

      அடுத்த முறை நீங்கள் சொல்வது போல சமைத்து பார்க்கிறேங்க..நன்றி 👍🙏

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад

    Yummy delicious tasty healthy recipe nyz preparation akka

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf Год назад +2

    ஹோம் டோர் வீடியோ போடுங்க

  • @hindumohan8022
    @hindumohan8022 7 месяцев назад

    Supper samayal kavi please phone number podunke❤❤❤

  • @user-lm7gi5do4j
    @user-lm7gi5do4j Год назад

    Super akka