இவனால தான் எல்லா பிரச்சனையுமே😠

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 317

  • @thugtamizhan9141
    @thugtamizhan9141 8 дней назад +37

    தம்பி நமக்கு போகத்தான் தானமும் தர்மமும் இந்த காலத்துல இது எல்லாம் பார்த்தால் பொழைக்க முடியாது உங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது

    • @ElaGayu
      @ElaGayu  8 дней назад +2

      Correct 💯😒

  • @ganeshfelix3179
    @ganeshfelix3179 9 дней назад +203

    இவங்களால பர்தா நடிக்கிற போல தெரிது pa அந்த பேபி பக்க pavama இருக்குது இஸ் so bad

  • @malarvizhi6448
    @malarvizhi6448 9 дней назад +164

    உங்களுக்கு குழந்தை வேண்டும் என்று RUclips சொந்தங்கள் வேண்டாத கடவுள் இல்லை, ஆனா இப்ப நாங்க வேதனை படுகிறோம். உங்களுக்கு நாங்க சொல்றது புரியுதா.

  • @keerthikarajan3078
    @keerthikarajan3078 9 дней назад +103

    முதல் உங்க மேல இருக்க தப்ப சரி பண்ணுங்க. குழந்தைய வெச்சுட்டு சமைக்காத எல்லாம் ஒரு தப்பு சொல்லாதீங்க அண்ணா

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 9 дней назад +62

    Aadukali kudumpam you tube channel aa parunga epdi plan panni save panranganu

    • @rajmangai959
      @rajmangai959 9 дней назад +9

      எல்லாம் வியூஸ்க்காக பன்றான்

  • @anitharamesh7333
    @anitharamesh7333 9 дней назад +38

    தெய்வங்களே கேமராவை ஆப் பண்ணிட்டு சண்டைய போடுங்க எல்லா வீட்டிலும் இதே சண்டை தான் போடுறாங்க 😢 வீட்ல சண்டைன்னு செல்ல பாத்தா செல்லளையும் சண்டையே வருது 😁 எப்ப மகராசா கேமராவை முறைக்காதே 😅 பயமா இருக்கு வீட்ல சொல்றதை கேளுங்க நல்லதுக்கு தான் சொல்றாங்க 😊

  • @90kids27
    @90kids27 9 дней назад +194

    மாசம் ஒன்றை லட்சம் இருந்தா மாசம் 5 குடும்பம் நிம்மதியா வாழலாம் 🫤 இதே கஷ்ட பட்டு உழைச்சு சம்பாதிரிச்சு இருந்தா இப்டி செலவு பண்ணா தோணுமா 🤣🤣🤣 நிம்மதியா வாழ்க்கை வால்றது விட்டு புட்டு இப்படியா 🤣🤣🤣

  • @ammu6130
    @ammu6130 9 дней назад +415

    70,000 RUclips income vanthum.. nalla vitu illa. Gold saving pannala , cash saving illa ... Yenna kudumpam

    • @offendersgaming2166
      @offendersgaming2166 9 дней назад +64

      தம்பி கொஞ்சம் பொறுப்பில்ல? காசு ஓட அருமை தெரிய மாட்டேங்குது😊

    • @meerar9134
      @meerar9134 9 дней назад +25

      Muthalla car ye thevai illa kulanthai irukkira ellaarum car oida thaa irukkaangala, maintain pannara alavukku vasathi, veedu income irukkanum thevai illaatha velai seithaal munnerave mudiyaathu

    • @ammu6130
      @ammu6130 9 дней назад +24

      Ama vitula wife or husband yaravathu porupa irukanum

    • @rajimuthukrishnan8766
      @rajimuthukrishnan8766 9 дней назад

      குடும்பத்தை நீ தான் பொறுப்பு இல்லாம நாட்டுக்கே தெரியும் படி மனைவியை மரியாதை இல்லாமல் நடத்துகிறாய்? அந்தப் பெண் நல்ல குணம் ஆகத் தான் தெரிகிறாள். இப்படி நீ குடும்பத்தை கொண்டு உன் குடும்பம் எப்படி அமைதி நிறைந்து வாழும். வாழ்க்கை என்றால் என்ன நினைத்துக் கொண்டு வாழ்கிறாய்? அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்வி குறி ஆகி நிற்கிறது? குடும்பத்தில் நீ ஒழுங்காக ஒழுக்கத்துடன் வாழ். உனக்கு ஒழுக்கம் என்றால் என்ன வென்று தெரிய வேண்டும் மற்றும் குடும்ப வாழ்க்கை என்னவென்று உனக்கு தெரிய வேண்டும். வீட்டில் எந்த ஆண் மகன் பெண்ணை கண்ணீர் வடிய விடாமல் நோகடிக்காமல் வாழ வைக்கிறோனா அவனே சிறந்த ஆண் மகன் . உனக்கு நிரந்தரமான நல்ல குணம் இல்லை. நேரத்திற்கு நேரம் மாறுகிறாய். நீ தான் வீட்டில் பிரச்சினை வருவதற்கு முழு காரணம். காய்த்ரி மாதிரி பெண்மணி கிடைக்க நீதான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன மனிதன் நீ😲😲

    • @princeesschannel3098
      @princeesschannel3098 9 дней назад +28

      Kastapattu sambathichiruntha antha value ennanu terium ivangaluku 1.4lk nu asalta soldraru 😮

  • @sulaikaja6948
    @sulaikaja6948 9 дней назад +83

    உங்களுக்கு எல்லாம் எதுக்கு குழந்தை.... இங்க நாங்களாம் தவம் kedakuraom 😢😢... நீங்க கடவுள் குடுத்த gift a vachutu குடிகிறிங்க சண்ட podringa... அதும் எப்போ paaaru

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 9 дней назад +172

    டானிக் குடித்தால் இந்த நிலைதான் வரும்😅

  • @vimalavimala668
    @vimalavimala668 9 дней назад +35

    அண்ணா நம்ம குடும்பத்தை நாம தான் பாத்துக்கணும் உங்கள் மனைவி சொல்றதை கேட்டு அதன்படி நடங்கள் அண்ணா

  • @amsavenivaratharajan2235
    @amsavenivaratharajan2235 9 дней назад +99

    எப்பவுமே பணம் வந்தால்அதைஉடன்காயத்திரி இடம் கொடுக்கவுமகுடும்ப செலவு பார்த்து செய்யவும்

  • @sujisulagam3092
    @sujisulagam3092 9 дней назад +87

    Drama started

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 9 дней назад +200

    அலப்பரை ஆரம்பம்😅

  • @archanaachu7617
    @archanaachu7617 9 дней назад +35

    Gayatri is correct 💯

  • @chennaiponnu8722
    @chennaiponnu8722 9 дней назад +31

    Monthly enga husband ku 15k,yanaku 10k tha atha வசித்த familly run pannurom medical, Groceries,veg,rent,eb ,water,milk monthly non veg, cheat cash, pandu yellam pannurom but 1lak vanthum family run panna mudiyala waste ta cash selavu pannuranga பொறுப்பு இல்ல... ரொம்ப வருத்தமா இருக்கு 😮

  • @jenithapriya1140
    @jenithapriya1140 9 дней назад +112

    Avan avan 10000 one month salary vangi avunga avunga family ah kadan illama run panranga ...neenga 1 lakh kitta salary vangi epdi sanda podringa...

    • @keerthika1712
      @keerthika1712 9 дней назад +13

      aama sis promise ah ennoda husband ku monthly 17000 salary enaku oru ponnu iruku oru kadan vangama ippo varaikum ootitu irukom pa

    • @jenithapriya1140
      @jenithapriya1140 9 дней назад +5

      ​@@keerthika1712❤❤❤super sis

    • @BharaniPrasanth-pv8kb
      @BharaniPrasanth-pv8kb 9 дней назад +3

      ​@@keerthika1712same nangalum apdidhan ipo second babyum vandhutanga salary enavo innum 20k kuda varala irukaradha vechu maintain panikrom

  • @sangeethaprathish1473
    @sangeethaprathish1473 9 дней назад +129

    காயு சொல்லுவது சரிதான்

  • @Jerinsabi
    @Jerinsabi 9 дней назад +12

    அண்ணா சமையல் பிரச்சனை வேர பண பிரச்சனை மிக பெரிய கொடுமை அண்ணா அதனால வீன்செலவு பன்னாம தப்பிக்கு காசு சேர்ந்து வைக்க

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 9 дней назад +20

    Gayathiri sollurathuthan correct thambiku saving pannupa oru idam vangi veedu katta parupa Aadhiran thangam alagu kutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fgh1256
    @fgh1256 9 дней назад +36

    Pavam antha baby intha saniyangalta matikichu

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 9 дней назад +8

    அக்கா அக்கா குட்டி பையன் வெச்சுகிட்டு சண்டை போடக்கூடாது அவன் அப்படியே உங்களையே பார்க்கிறான் பார்த்தால் குழந்தைக்கு மனதில் அப்படியே பதிந்து விடும் அதனால சந்தோசமா இருங்க சண்டை போட வேண்டாம் குழந்தை மூஞ்சி வச்சா ரொம்ப கஷ்டமா இருக்கும் அக்கா அண்ணா சண்டை போட வேண்டாம் 😮😢

  • @kesavanraji9549
    @kesavanraji9549 9 дней назад +14

    Evan kuda yeppadi erukka akka

  • @sujameganathan9755
    @sujameganathan9755 9 дней назад +8

    குழந்தை தூங்கும் போது சண்டை போடுங்க

  • @sakthivels6230
    @sakthivels6230 9 дней назад +37

    சகோ நான் மாற்றுத்திறனாளி அரசாங்கம் தரும் 1500 ரூபாயை வைத்து ஒரு நேரம் சாப்பிட்டு ஒரு நேரம் சாப்பிடாம போனுக்கு காசு போட்டு உங்க வீடியோ எல்லாம் பார்த்து வருகிறேன் நீங்க யாரையும் நம்பாதீங்க எல்லாத்தையும் நம்புறீங்க இப்படி நம்பி நான் சம்பாதிக்கும் போதும் இதே மாதிரி தான் ரொம்ப நம்பி நானும் ஏமாந்த கதை ரொம்ப இருக்கு நான் இப்போம் கஷ்டப்படுகிறேன் போன் பண்ணா கூட இப்ப யாரும் போன் எடுக்க மாட்டேங்குறாங்க ஏதோ நான் மாற்றுத்திறனாளி என்பதால் அரசாங்கம் தரும் 1500 ரூபாய் வைத்து என் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன் சகோ காயத்ரி தங்கச்சி சொல்வதைப் போல் கொஞ்சம் சிக்கனமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு குடும்பம் எனக்கு ஆதிரன் குட்டிய நல்லா பாத்துக்கிடுங்க மனசை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் சகோ❤❤❤

    • @ஹரிஹரன்-ஞ5ம
      @ஹரிஹரன்-ஞ5ம 9 дней назад

      இந்த நாதாரிகளுக்கு ஏன் இவ்ளோ விளக்கம் இவங்க காசு பாக்க பாக்க பயங்கரமா மாறிட்டாங்க இந்த குழந்தை தான் பாவம்

  • @g.nandithag.nanditha2856
    @g.nandithag.nanditha2856 9 дней назад +41

    1.5 lakhs varutha RUclips😮 salary.... Unmaiya sonnathu Gayatri... Nanga appadiye pecha matra ga anna....

  • @aarthiaarthiya-ib9fe
    @aarthiaarthiya-ib9fe 9 дней назад +23

    Nee first work ku po..

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 9 дней назад +27

    தம்பி உனக்கு குடும்பம் நடத்த தெரியவில்லை. பொறுப்பு இல்லை பொறுமை இல்லை. ஒரே மாதிரியான ஒழுக்கமான வாழ்க்கை இல்லை. அவளுடைய சேமிப்பை ஏன் கெடுக்கிறாய்? எதை வெளியிட வேண்டுமோ அதை வெளியிடு ? நீ தான் வாழ தெரியாமல் வாழ்ந்து உன்னையும் கெடுத்து அவளுடைய வாழ்க்கை மற்றும் நிம்மதி குழந்தை எதிர் கால வாழ்க்கையும் நீ உன் பொறுப்பு ஒழுக்கம் இல்லாத நிலையினால் அழித்து விடுவாயோ என்று அச்சம் ஏற்படுகிறது. உன் குடும்பத்தை முதலில் கவனி😲😲😲😲😲 நீ வாழ்க்கை என்றால் என்ன வென்று தெரியாமல் வாழ்கிறாய்?

  • @princecookingchannel399
    @princecookingchannel399 9 дней назад +60

    70k vandhum kudum nadatha mudiala 10k ilama evlo kudumbam iruku

  • @kathijabanu520
    @kathijabanu520 9 дней назад +38

    குழந்தை இல்லைன்னு சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு கடவுள் கொடுத்து செல்வத்தின் முன்னாடி நீங்க சண்டை போடுறது கடவுள் முன்னாடி சண்டை போடுற மாதிரி இருக்கு அந்தக் குழந்தை உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டே கவனிச்சுக்கிட்டு இருக்கு நீங்க போடுற சத்தத்தில் அந்த குழந்தையோட காது என்ன ஆகும் கொஞ்சம் யோசிச்சு சண்டை போடுங்க நீங்க பொறுமையா உக்காந்து பேசினாலே தீர்ந்திடும் அதை விட்டு போட்டு கத்திட்டு சண்டை போட்டா குழந்தை தான் பாவம் அவனுக்கும் இதே மாதிரி தான் புரிதல் ஆனது ஏற்படும் தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க

  • @VanakkamMadraasi
    @VanakkamMadraasi 9 дней назад +32

    Kudumba problem yen oorkey Padam maari katturinga

    • @jayakanthanthillaijayakant4832
      @jayakanthanthillaijayakant4832 9 дней назад +4

      😂😂😂😂😂

    • @akhilarahul4842
      @akhilarahul4842 9 дней назад +6

      Content😊❤

    • @VanakkamMadraasi
      @VanakkamMadraasi 9 дней назад +5

      @akhilarahul4842 content perula they are spoiling their respect, appram how people will respect their family, money does not satisfy our needs , where ever we go respect should be there, yeppa thaan these people gonna understand

    • @akhilarahul4842
      @akhilarahul4842 9 дней назад +5

      @@VanakkamMadraasi i watched just time pass otherwise i don't think about he family

    • @VanakkamMadraasi
      @VanakkamMadraasi 9 дней назад +3

      @akhilarahul4842 for us time pass for them money

  • @SheelaVenkatesh-le7on
    @SheelaVenkatesh-le7on 9 дней назад +25

    பணம் வரும் போது சேர்து வைய்யுங்கள் தம்பி

  • @Engal_gramam
    @Engal_gramam 9 дней назад +43

    உங்க சண்டைய விட அந்த குட்டி தங்கத்தை தான் நான் பார்த்தேன் ஏன்னா எனக்கு குழந்தைன்னா அவ்ளோ பிடிக்கும் 😊

  • @nivi6037
    @nivi6037 9 дней назад +11

    Adengapaa ivlo amount vanthum pathalaya

  • @gokilabalamurugan7410
    @gokilabalamurugan7410 9 дней назад +13

    Nenga sambarikarathuku oru super kantent readi pannitenga super...

  • @inithararevathi1587
    @inithararevathi1587 9 дней назад +18

    True amma enna sonainga bank la veika kudathu nu sonainga la approm eathuku santa

  • @jacquelinecoralasheashe3707
    @jacquelinecoralasheashe3707 9 дней назад +15

    Why you utube people encouraging people like this pl help the poor

  • @yuvipooja7250
    @yuvipooja7250 9 дней назад +10

    Kudi Karan kooda valkai nadathuvathu kastam..evlo panam vanthalum alichuruvanga..onnathukum aaga matanunga

  • @divya26191
    @divya26191 9 дней назад +13

    Gayathri akka you are right always...veetuku pandratha solli kamikathinga anna athu unga kadamai ..first gayathri akka va kaththa vidathinga c section pannirkanga. Ithae ennoda husband ah iruntha avlotha oru vali pannirpae. Pondati ya pathukalana nalla irukamatinga .

  • @manikandan-mk1lr
    @manikandan-mk1lr 9 дней назад +17

    Loosu family....

  • @priyashorts3078
    @priyashorts3078 9 дней назад +9

    ரெண்டு பேரும் வேற எங்கயாவது போய் சண்டை போடுங்க ஆதிரனை மட்டும் காமிங்க

  • @Sameen668
    @Sameen668 9 дней назад +14

    To much drama this man said he will not but any video now again

  • @tharani-tp9cq
    @tharani-tp9cq 9 дней назад +19

    அப்போ நீ குடு குழந்தைக்கு சாப்பாடு குடு

  • @NR_AA63
    @NR_AA63 9 дней назад +8

    Gayuku poorumai adigam . Nan eruntha avalavu than

  • @diyapurushoth3089
    @diyapurushoth3089 9 дней назад +11

    Kuzhanthaikku sappadu kudukkurathe neenge panna veendiyathu thanee ,athu avange thaan chiyanum nu sattam irukka enne, question kekkurathu easy 1day full a oru kuzhuzhanthaiye parunge appo therium enne kazhtam nu,neenge vedio le chumma thaanee irukkenge anthe kuzhanthaiye thookki vachukke veendiyathu thaane,ungale poi nallavennu starting le nenachitteen,oru ponnode vali ennee nu athee edathile irunthu pakkuravangalukku thaan therium😌😌

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 9 дней назад +11

    சண்டைபோடுவதால் பிரச்சினைகள் தீர்வுகிடைக்காது தம்பி.இரண்டுபேரும்சேர்ந்து பேசி யோசித்து முடிவுஎடுங்கள் .முதல்உங்களுக்கு கோபம்வேண்டாம்தம்பி. உங்களுக்கு இல்லை என்றால் யாரும்தரமாட்டான். தங்கை சொல்வதை கேட்டு செய்யுங்க தம்பி.

  • @aravindlee6323
    @aravindlee6323 9 дней назад +3

    Anna papa va nalla pathukoga eight month thambiku thosam varum elachi poiduva veliya kuptinu poga vendam athigam ahh en papa vum nalla erudha elachi poita ipo 9 month en papa ku athan solldra Anna

  • @karthiv8371
    @karthiv8371 9 дней назад +10

    Akka happy ya iruka akka

  • @seetharajan5863
    @seetharajan5863 9 дней назад +12

    ganyathri basically not planning type. jadiku etha mudi.

  • @SomuSomuhrt-o1y
    @SomuSomuhrt-o1y 9 дней назад +11

    Nengala oru manusana cha yentha epdi erukingalo therila

  • @balajip6701
    @balajip6701 9 дней назад +1

    Elavarasan bro thanaku minjunathu thaan thaanam panna vendum.family ya care pannuinga bro.family life ha paaruinga bro.

  • @Magi-d5p
    @Magi-d5p 9 дней назад +6

    9.44..பேராசை பெரு நஷ்டம்.. அண்ணா..

  • @umamaheswari7165
    @umamaheswari7165 9 дней назад +27

    தம்பி பாப்பா செல்வதும் சரி தான் தம்பி நீங்க கெஞ்ச முயற்சி பான்னுங்க தம்பி ஓரு தடவை பாப்பா செல்லுவதை செய்து பாருங்க தம்பி தப்பு இல்ல தானே உங்கள் நல்லதுக்கு தானே தம்பி ❤❤❤❤

  • @SumathiSumo-l7d
    @SumathiSumo-l7d 9 дней назад +17

    Kandavana ...avan frds ah ve irunthaalum veetuku kotitu varathunaala unga mela suththama respect ila bro😔😔neenga firstu unga familya mattum paarunga ....apram aduthavanga kastadhuku help panalam bro ....nalaiku ungalkunu oru kashtamvantha appo ivangala varamatanga bro ... ithellam purunju eppo nadanthukuringalo appota unga life nalla irukkum...athu puriyatha varaikum sandaiyeta pottudu iruka poringa ...

  • @sarmilas-x9x
    @sarmilas-x9x 9 дней назад +4

    Anna ipa ninga akkava korai sollathinga indha time la tambiya thaniya pathukuranga akka tenson agathinga pls thangam pavam ninga kudikkaratha kammi pannuna yellam marum anna yenga appavum ipdi tha irundharu kadashila yengala anathai akkittu ponathu tha micham anna unga thangachiya soldra sanda podathinga anna athutha thappu kudubam kastam tha anna thirupi vangunga anna yena ungalukku kastam irukkula anna atha yosinga anna

  • @sreejab8749
    @sreejab8749 9 дней назад +3

    Baby weight vida avnga helathy ah saptalae pothum bro atha helathy .. weight maritae irupanga ipala .. fevr cold vntha slim aavnga athala prblm ila

  • @thayaniomshakthi5443
    @thayaniomshakthi5443 9 дней назад +4

    Unmaiyila weight koodinathu eallam oru problem ma please antha gayu solra 💯 correct

  • @pastorsunilkumar.e3959
    @pastorsunilkumar.e3959 9 дней назад +5

    தம்பிக்கு உளுந்தங் கஞ்சி கொடுக்கக் கூடாது வயிறு உப்பும்

  • @selvamkumar5975
    @selvamkumar5975 9 дней назад +12

    இதுக்கு ஒரு மூடியே இல்லையா

  • @selvimohan2774
    @selvimohan2774 9 дней назад +1

    kayathiri niyayamaga pesukiraal arumaiyana wife inimale kayathiri nallathu sonnal kettu kollungal athu ungal iruvarin valkaiyai sirappakkum god bless you

  • @SowmiMeow-uw1ef
    @SowmiMeow-uw1ef 9 дней назад +6

    Ayooo kadavuleee Enna enga nadakuthu monthly 20k salary vankuranga family la kuda saving panuranga lo ilayee sanda podala evanga Enna epadiii sanda poduranga 😢

  • @goldat2789
    @goldat2789 9 дней назад +4

    Family problem a public la sollathunga ....bro nenga drinks stop panni akka kudaum payan kuda um happy a irunga antha drinks panra money a save panni vainga ..ipdi money illa tha neram athu use agum

  • @hemausha1901
    @hemausha1901 9 дней назад +3

    காயத்ரி ரொம்ப பாவம் தம்பி.

  • @Yuvasri-dy2us
    @Yuvasri-dy2us 9 дней назад +7

    Gayu akka dont give jewelry to him

  • @_rithu_360_
    @_rithu_360_ 9 дней назад +4

    Gayatri kekkurathu correct

  • @kanmanivlogs1619
    @kanmanivlogs1619 9 дней назад +6

    Brother neega enna any time sarakulaye irupingalo athunala than vara kasu paththa matuthu😢

  • @azhagudurai3096
    @azhagudurai3096 8 дней назад +1

    Anna ungalukku baby wife irukkanga avangala neenga nalla parthukonga happy ya irunga

  • @RamarSaran
    @RamarSaran 9 дней назад +3

    😮 உங்களுக்கு எப்ப பார்த்தாலும் சண்டை வீடியோவை தான் போடுவீங்களா நல்ல வீடியோ வைத்த போடுங்கப்பா நல்ல வீடியோவை போடுங்க சண்ட வீடியோவ விட்டுருங்க

  • @suganyavignesh274
    @suganyavignesh274 9 дней назад +5

    Brother solrenu தப்பா நினைக்காதீங்க ஒரு time la காசு இல்லாம ரொம்ப கஸ்டபட்டோம்னு சொண்ணிங்கள்ள இப்போ எதோ ஒரு அளவுக்கு இல்ல நல்லாவே சம்பாதிகிரிங்க கஷ்டப்பட்ட kaalaththa நினைச்சு பார்த்து வெட்டி செலவ லாம் korachuttu பணத்த சேர்த்து வைங்க கொழந்த இருக்கு நல்லது கெட்டது வரும் உங்க life இன்னும் ஒரு padi முன்னேற்றி கொண்டு போலாம் நீங்க கொழந்த இல்ல கொஞ்சம் metchured ah nadanthukonga

  • @pavithraprasanth2529
    @pavithraprasanth2529 9 дней назад +7

    Thambi munadi ipdi kathi pesathinga sandai podathinga

  • @merinbhama8338
    @merinbhama8338 9 дней назад +1

    Thampi madam evalo varumanam vanthalum muthalil savings ana panathai muthalil othukkavum methyai selavu seyyavum paiyyan perula post official savings pannunga oru lic policy podunga ippadi konja konjama savings pannunga evalo kasttam vanthalum savings aha vidatheenga plz

  • @AravinthrathikaAravinthrathika
    @AravinthrathikaAravinthrathika 9 дней назад +18

    ஆமா தம்பி இழைச்சி போய்டான் கண்ட நேரத்துக்கு பையன்ன கூட்டிட்டு வெளிய போகாதிங்க எட்டாவது மாதம் கவனமாக பாக்கனும் ரெண்டிப்பு மாசம் அண்ணா

  • @vadivelvel7420
    @vadivelvel7420 9 дней назад +3

    Neenga அவங்கள body shaming பண்ணாதீங்க ரொம்ப feel pannvanga pavum

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 9 дней назад +13

    Gayathri is correct. Sir u pls adjust with your wife.

  • @venikrishnaveni1054
    @venikrishnaveni1054 9 дней назад +6

    Elevarasan thambi unnakku mannasatichiye irukka illaya thambi

  • @deepakpalanisamy3219
    @deepakpalanisamy3219 9 дней назад +4

    Bro, save money
    Don't drink regularly

  • @gandhimathi7380
    @gandhimathi7380 9 дней назад +5

    Car avaciyama

  • @Meenujingu1618
    @Meenujingu1618 9 дней назад +20

    Etha video aduthu seetu money ready pantinga ....

  • @KaliChellam
    @KaliChellam 9 дней назад +5

    Gayathri correcta tha pesuthu

  • @jacquelinecoralasheashe3707
    @jacquelinecoralasheashe3707 9 дней назад +10

    Why are you putting videos about family problems not ashamed earning money on utube pl avoid these types of act don't set a example to other family pl show good acts keep your problems in your doors

  • @Ddharanithangarasu
    @Ddharanithangarasu 9 дней назад +8

    Neeinga pandrathu tha thappu

  • @sreejab8749
    @sreejab8749 9 дней назад +1

    Apdila kudukthnga bro nalathu ila ... Famly parunga. .. kuduthalu amt thirupi vngunga ... Crackers la cost kamita vngiryklm bro .. knjo saving panunga

  • @saranyavasudevan0706
    @saranyavasudevan0706 9 дней назад +8

    Gayu nenga avaga amma vettu side ponga.. wifi ilana avaga akka yapd video podraga. Nenga konja nal anga poi irunga.

  • @Anumahima25
    @Anumahima25 9 дней назад +4

    Gayathri akka should be happy as she is a feeding mother then only the baby will be healthy.

  • @samsonp6836
    @samsonp6836 9 дней назад +4

    தப்பிக்கிறதாக சமைக்கிறதில்லை..சுட்டி காட்டுக்கிறது இது இரண்டு பேர்செய்யலாம். காயத்ரி அனுசரித்து 2பேரும் சேர்ந்து குடிக்கலாம் சொல்.ஒரு விரல் நீட்டும்போது 3விரல் உன்னைத்தான் காட்டுது.

    • @sudharamesh6758
      @sudharamesh6758 9 дней назад

      Ama eppo pathalum ippadi Tha pesuraru bby ah pathuttu konjam kasttama Tha irukkum ithu kuda understand pannika therila gayu va udaney Kura soldrathu delivery pain anupavacha thana therium esay ah soliranga

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 9 дней назад +3

    குழந்தை எதிர்க்க சண்டை போடாதீர்கள்

  • @kanibavan
    @kanibavan 9 дней назад

    Already gayathriku postpartum depression irukum pa athula irunthu velila varathukula yen ipdi extra tension pananum kolanthaiku 2yrs agara varaikum knjam avinga mind ah free vidunga pa entha familila pblm ilama iruku knjam vitu kuduthu pona thapila pa antha ponnoda opinion enanu ketu fmly ah nadathunga pa unga frnds yarum vanthu ungaluku onuna paka porathila antha ponnoda nilamaiya knjam purinchutu amaithiya life ah lead panunga pa ithu sandai poda vendiya time ila adhi kuttiyoda moments ah enjoy panra time ithu pona kidaikathu kolainthaiyoda time spend pani life ah nalapadiya kondu ponga pa orutharukoruthar vitu kuduthu ponga pa

  • @angelinejeyasingh5263
    @angelinejeyasingh5263 9 дней назад +7

    Elavarasan money varuthunu chumma selavu panna kudathu. Gayathri is correct 💯 . Savings, investment irukanum. Chumma selavu panitae iruka kudathu. Un thappa maraika gayathri mela pali potu pesakudathu pa . Character romba change agitu munnadi vida. Try to correct yourself. Moneyoda value unaku theriyalapa. Therinja nee ipadi sanda podamata. Money waste pannamatta. Take care and obey gayathri. Live happily.

  • @SUMAYASUMI-f5t
    @SUMAYASUMI-f5t 9 дней назад +4

    Dont blame Gayathri always... She has got so many problems after delivery..

  • @DivyaDivya-vu6sx
    @DivyaDivya-vu6sx 9 дней назад +2

    Akka soldrathu yalm crt than.... Neega theva illama yalm pesurega

  • @DivyaDivya-es9pb
    @DivyaDivya-es9pb 9 дней назад +2

    Kolantha munnadi satthama peasuratha niruthunga pavam antha kolantha

  • @KalamaniRajaram
    @KalamaniRajaram 9 дней назад +2

    குழந்தைகள் வளரும் இலைக்கும் வளரும்

  • @PuvaneswariD-m9e
    @PuvaneswariD-m9e 9 дней назад +5

    28,000 👗 ka😢😢

  • @KowsikaKowsika-y8o
    @KowsikaKowsika-y8o 9 дней назад +9

    Dai paradesigala rendu muchiyua paru nega ella sampathiga you tube tha keytachuta romba mosama vlog evanga potarathu

  • @alagupriya1556
    @alagupriya1556 9 дней назад +5

    Andhae ponnu kaeturathuku answer pannugae first .apdi yae total divert panni andhae ponnu malae mistake solli negae thappuchukae pakuregae.first realise your mistake brother.

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 9 дней назад +1

    Antha ponnu correct than iruku nee correct iru ,atha vittu eppa paru kura sollita irukarthu

  • @Gomathimohanraj1511
    @Gomathimohanraj1511 9 дней назад +3

    Wight pathi pesathinga anna. unga mela tha thappu iruku ippo nalla irukum antha kolantha mokatha paarunga paavam ungaluku ethavathunaa avanga enna pannuvanga ungalukaka time spend panni type panni anupuranga mathinga subscriber ra

  • @phoenixbirds15
    @phoenixbirds15 9 дней назад +2

    புது நோட்டு போட்டு அவரவர் கணக்குகளை அன்று இரவு எழுதிவிட்டால் மாத முடிவில் Do and Dont தெரிந்து விடும். பொருளாதாரம் மேலும் வளம்பெறும். முதலில் சேமிப்பு பிறகு செலவு.

  • @babybabybabybaby7650
    @babybabybabybaby7650 9 дней назад +10

    Vera Vela illaya ungaluku

  • @Ddharanithangarasu
    @Ddharanithangarasu 9 дней назад +5

    Wait um panamu onna