மதுரையை கலக்கும் Non-veg Electricity

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 227

  • @jeyaprabu5163
    @jeyaprabu5163 2 года назад +16

    நான் சமீபத்தில் தான் இந்த கடையில் சாப்பிட்டேன் அருமை அருமை சுவையும் சரி விலையும் சரி அருமை

  • @Kabilan80
    @Kabilan80 2 года назад +23

    எங்க ஊரு மதுரை கொத்துபரோட்டாக்கு நான் அடிமை❤❤❤👌இன்னும் நெறய இருக்கு. ரோட்டு கடை இட்லி. கறிதோசை. ஆட்டுக்கறிச்சுக்கா செம்ம... ❤❤❤

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 2 года назад +32

    சூப்பர் இருக்கும் favorite hotels
    சாப்பாடுனா அது மதுரை தான் மதுரையில் எங்கே போனாலும் சாப்பாடு தரம் தான் 👍👍👍

  • @nagrec
    @nagrec 9 месяцев назад +20

    மதுரையில் இருக்கிறவங்களுக்கு நீங்க சொல்ற இடம் தெரியாது. ஒரு கடையை பத்தி சொல்லும் போது அதனுடைய முகவரியை வந்து தெளிவாக சொன்னால் தான் எல்லோருக்கும் பயனாக எனக்கு தெரிஞ்சு இந்த இடம் வந்து காளவாசல் வெள்ளைக் கண்ணு தியேட்டர் அருகில்..‌.

    • @plramanathan9282
      @plramanathan9282 5 месяцев назад

      Dont go to this hotel
      No neatneass

    • @tulasiinthangambrand4469
      @tulasiinthangambrand4469 2 месяца назад

      S ur right but last 2year​ ill eat food no digestions issues, 100 healthy food@@plramanathan9282

  • @JeyaMurugansjm
    @JeyaMurugansjm 2 года назад +74

    Clg la irudhu ipa vara treat vacha intha hotel th 🔥🔥

  • @erumaimaadu00
    @erumaimaadu00 6 месяцев назад +1

    This is the best food review channel in tamil nothing boring only pure content with truth❤

  • @sakthik8202
    @sakthik8202 6 месяцев назад

    நாங்கள் திருநெல்வேலி.. மதுரைக்கு எப்போ போனாலும் இங்க போய் தான் சாப்டுவோம். எங்களோட favourite hotal. உண்மையிலேயே சூப்பர் டேஸ்ட்.. பட்ஜெட் ரேட்...

  • @batwaynne
    @batwaynne 2 года назад +1

    Nice video ji ! Ena music use panirkenga video la?

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 года назад +10

    யப்பா🙄🙄 ஆட்டை பிரிச்சி மேயறாங்க இவ்வளவு அயிட்டங்களும் வீட்ல செய்ய வாய்பில்லை 👌👌

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 2 года назад +2

      Madurai la mutton moolai la irunthu liver varaikum elar veetlyaum seivanga common than ,kadaya vida veetla taste nalla irukum ,, liver than first gaali ahum mutton shop la before 8am daily

  • @abhibala1004
    @abhibala1004 2 года назад +54

    Brother, please give the Google map link to the restaurant address in all your videos. It will be easy to quickly find the location for everyone, especially people like us who come on holidays to Madurai and like to go and eat in places you recommend. Love from Canada 🇨🇦

    • @reypraveen1
      @reypraveen1 2 года назад +5

      The owner is my friend. Madurai kalavasal power shop.

    • @shivakumaransk3461
      @shivakumaransk3461 2 года назад +10

      @@reypraveen1 he didn't ask u whether ur his friend or not . He just asked thr address..

    • @brintak7752
      @brintak7752 2 года назад

      Canada irunthuttu nee epdi varuva?? Ethikku built up.moodikittu Canada la Indian restaurant la poi saapidu

    • @abhibala1004
      @abhibala1004 2 года назад

      @@brintak7752 நீ யார்னே எனக்கு தெரியாது. மொதல்ல நாகரீகமா எப்படி எழுதுறதுங்கற யாருமே ஒனக்கு சொல்லி கொடுக்கல போல! நான் மதுரைலேயே பொறந்து வளந்து படிச்சி அதுக்கப்புறம் நெறய இடத்துல வேலை பாத்துட்டு ஆச்சி வயசு அறுபத்தாறு! எடுத்தேன் கவுதேன்னு மூடிக்கிட்டு போனு எழுதிரியே வெக்கமா இல்ல! நான் எவ்வளவு நல்ல வெதமா அட்ரஸ் தான போட சொன்னேன்! ஒனக்கு ஏன் வலிக்குது எனக்கு தெரியல. இப்ப டிசம்பர் மாசம் முழுக்க மதுரை வர்றேன்! முடிஞ்சா ஓன் அட்ரஸ் கொடுத்து பாரேன். என்ன நடக்கும்னு காட்டறேன் இந்த கடைஞ்செடுத்த மதுரைக்காரன்!

    • @blacksquad4635
      @blacksquad4635 2 года назад +1

      @@brintak7752 Madurai kalavasal arasaradii.. Power hotel

  • @chandrukumar1203
    @chandrukumar1203 2 года назад +5

    It's actually a very average parotta shop like any other shops in Madurai. I live very nearby and tasted several times.
    Taste is consistently average and that itself is rare among hotels now.
    Surely not upto this media hype.

  • @SJVariety
    @SJVariety 2 года назад +1

    5star hotel kuda epadi food kedikathu kudiya sikiram Inga poi taste pannanum thanks nanba

  • @nandhakumar9009
    @nandhakumar9009 2 года назад +24

    So mouthwatering ❤❤

  • @abdulkadarabdul9632
    @abdulkadarabdul9632 2 года назад +7

    சரியான கடை சூப்பர் 👏👏👌👈💪💪👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @gr3759
    @gr3759 2 года назад +5

    மிருகங்களுக்கு தலை வணங்குவோம். வாழும் ஜடங்களை நம்மை தன் உயிரை விட்டு வாழவைத்து கொண்டிருக்கிறது. நமக்கு பசி ருசி தவிற ஒன்றும் இல்லை. சுயநலம். யாரை நாம் வாழவைத்திருக்கிறோம். நாக்கு ருசிக்காகவே நாம் வாழ்கிறோம்.
    நல் முறையில் கொன்று உண்ணுங்கள். சித்திரவதை செய்யாதீர்கள். கசாப்புகடையில் கொடூரமாக கொள்கிறார்கள்.

  • @thiruvarangasami
    @thiruvarangasami Год назад

    You give lot of effort to record a video, its nice to view , some times i try to go the hotel , but i didn't saw the location of map, bcz i saved it , in features i go through this city i visit the place , but I wondering y u not give the location

  • @prasathr5222
    @prasathr5222 2 года назад +16

    Tharamana kadaiii... I love this food items.....!!!!
    Semaya irukummm... Power kadaii!!! Vera level ah irukumm!! 😍🤩 4times Inga poirukenn👍🏻👍🏻👍🏻

    • @Harishkumar-rj6rx
      @Harishkumar-rj6rx 2 года назад +2

      Entha Area la iruka bro plz Send Location in Hotel

    • @abisake1505
      @abisake1505 2 года назад +2

      @@Harishkumar-rj6rx arasaradi signal la irunthu left

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 Год назад

    நண்பா சிவகாசி நாடார் கடைக்கு நீங்க வந்து பாருங்க, நல்லி எலும்பு எவ்வளவு சீப்பா கிடைக்கும்னு உங்களுக்கே தெரியும் சும்மாவே குடுப்பாங்க நண்பா 🤷🏻‍♂️😃😃😃😃😃

  • @smilepleasealwaysenjoylife359
    @smilepleasealwaysenjoylife359 2 года назад +2

    ரோலிங் சார் சேனலுக்கு நாங்கள் அடிமை

  • @badribalaji6874
    @badribalaji6874 2 года назад +4

    Our Favorite shop 😍😍😍

  • @shyamappu7321
    @shyamappu7321 14 дней назад

    Maduraiyila enga eruku brother...

    • @RollingSirrr
      @RollingSirrr  14 дней назад

      Address details in video description please check

  • @hemamugilesh7917
    @hemamugilesh7917 2 года назад

    Anna neenga solra **Okayy sooper** semaya iruku😎😁

  • @smilepleasealwaysenjoylife359
    @smilepleasealwaysenjoylife359 2 года назад +5

    உங்களுடைய வீடியோக்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லி இருக்கிறது நண்பா

  • @pradeepmaddy123
    @pradeepmaddy123 2 года назад +1

    Bro best muniyandi Vilas , try panunghaa

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 2 года назад

    Ella food um leaf kudukuringa parunga.very good

  • @pitchaimani8268
    @pitchaimani8268 2 года назад +6

    Pls check vadakku maasi street Konar kadai 🔥

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 2 года назад +2

      One near Simakal, gave me spoilt chicken curry in 2018. That's it. I stopped buying from them.

  • @zarinasayedali7140
    @zarinasayedali7140 2 года назад

    Very very super information brother thanks for you

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr 2 года назад +2

    தரமான கடை, தரமான வீடியோ

  • @kannanselva8289
    @kannanselva8289 2 года назад

    வாங்க சார் சோமனூர் ஆம்பூர் பிரியாணி கடை சிக்கன் பிரியாணி ₹80 சில்லி சிக்கன் ₹40 சுவை அருமை அணைத்து நாட்களிலும் கடை இயங்கும் சிக்கன் பீப் மட்டுமே கிடைக்கும்.....

  • @pooranisvloggerblog6568
    @pooranisvloggerblog6568 2 года назад +1

    Hi Anna ungalukku thanks super video 👍

  • @bekind7595
    @bekind7595 2 года назад

    Intha food ella district la provide panna vanguvingala frds?

  • @PriyaDharshini-fk3um
    @PriyaDharshini-fk3um 2 года назад

    Enga ooru madurai la vidiya Vidya sapdalam la nonveg enga ponalum ipdi kidaikathu eppo nalum non veg kidaikum la

  • @AshokKumar-lr3tc
    @AshokKumar-lr3tc 5 месяцев назад

    Side face kitchen Palli vizum .center it four side arrange it.

  • @prasee5101
    @prasee5101 2 года назад

    Wowww ..slow motion la ahntha sweating drops semmaaa...taste ahlum...

  • @frankofranko2145
    @frankofranko2145 2 года назад

    bro gloves podurathu nallathu nu pesunga bro athu vera ellarayum potu samaika oru motive ah irukum🙌🙌👍❤

    • @anonymous31751
      @anonymous31751 2 года назад

      Gloves not necessarily good
      And it can't be used for this type of cooking

  • @ramj8451
    @ramj8451 2 года назад +2

    I tried this, best hotel and gud taste...

  • @aishwaryacinestudio4817
    @aishwaryacinestudio4817 2 года назад

    Prices and quality of the food denoted the character of the hotel management really great people kind people

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 года назад +4

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @venkatesang3477
    @venkatesang3477 2 года назад +6

    Sir y don't you put the price list for all the videos

  • @ilangorajamunindrar1975
    @ilangorajamunindrar1975 2 года назад

    After listening to all who are eating here....my stomach burning paa😋😋

  • @farjanakabeer6226
    @farjanakabeer6226 2 года назад

    Kumbakonam tha cover pannugha

  • @sivaprasathi9714
    @sivaprasathi9714 2 года назад +1

    Salse closing muduchutu na en manager apro en teammates ella perume pora regular kadi illa kaldal ithu than thalaiva

  • @whitedevil9559
    @whitedevil9559 11 месяцев назад

    BRO ENNA VENA SOLUNGA BRO , INTHA THOONGA NAGARAM , 24 MANI NERAM SAAPADU KEDAIKUM NU MATTUM THAYAVU SENJU SOLATHINGA ,NAANUM MADURA KARANTHA.....

  • @sirajjai
    @sirajjai Год назад

    sunday closed ?

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Contact detail in video description please contact and ask bro😊

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 2 года назад

    Amazing coverage. Thank you for sharing this video.

  • @smilepleasealwaysenjoylife359
    @smilepleasealwaysenjoylife359 2 года назад +21

    இன்னும் பல மாவட்டங்களுக்கு சென்று எடுத்துரையுங்கள் நண்பா

  • @aerobks
    @aerobks Год назад

    My favorite stop.. I m on the way too

  • @jobertmahiba6953
    @jobertmahiba6953 2 года назад +1

    Welcome to Kanyakumari District Bro

    • @fcuk1629
      @fcuk1629 2 года назад

      Anga enna irukku apdi

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 года назад +2

    இது எங்க area கடை😋

    • @amuthapriyapriya5533
      @amuthapriyapriya5533 2 года назад

      Correct location sollunga

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv 2 года назад

      @@amuthapriyapriya5533 arasaradi,vellaikannu theatre,market illaye Kadai iruku,Madurai

  • @maniprabhu3198
    @maniprabhu3198 2 года назад

    Remba time poirukan. Semaya irukum

  • @ChandruChandru-zx3dr
    @ChandruChandru-zx3dr 2 года назад

    Kalavasal water tank opposite. market. Entrance

  • @rvrcreations7513
    @rvrcreations7513 4 месяца назад +1

    Area name please

    • @RollingSirrr
      @RollingSirrr  4 месяца назад

      Area detail in video description please check it😊

  • @rajakoorbalarm9999
    @rajakoorbalarm9999 7 месяцев назад +1

    அட்ரஸ் தெளிவா சொல்லவில்லை மதுரையில் முத்துராமதேவர் தெரு 100 உள்ளது இது எங்கு உள்ளது தெளிவா தெரிவிக்கவும் போன் நம்பர் தேவை

    • @RollingSirrr
      @RollingSirrr  7 месяцев назад

      Address and location detail in video description please check it bro..😊

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад

    06:45 அது ரத்த பொரியா

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 года назад

    Veraleval Bro From Germany

  • @vigneshravi3682
    @vigneshravi3682 2 года назад +4

    Kari Dosa solli verum kolaumbu dosa tharnga too costly

  • @vijayakumarvijay3797
    @vijayakumarvijay3797 2 года назад

    வாங்க sir Tiruppur kku மீன் வறுவல் நா திருப்பூர் தான்.
    ஒரு வீடியோ போடுங்க. 🔥

  • @rojamalar9483
    @rojamalar9483 2 года назад

    Madurai la endha place nna

    • @RollingSirrr
      @RollingSirrr  2 года назад +1

      Address detail in video description please check it bro😊

    • @rojamalar9483
      @rojamalar9483 2 года назад

      @@RollingSirrr thank you sir

  • @iambhuvanesh
    @iambhuvanesh 7 месяцев назад

    Power கடை ❤️👌🏾👌🏾👌🏾❤️😘

  • @sethug3961
    @sethug3961 2 года назад

    Cha enaala video video ya...oohhh god wat a biriyaani

  • @Yaadhumooree
    @Yaadhumooree 2 года назад +4

    Piece of art❤️👌

  • @haribasker5001
    @haribasker5001 2 года назад

    Super clarity video.lighting effect super.

  • @kunaldhanabalan6084
    @kunaldhanabalan6084 2 года назад +1

    My favorite shop

  • @muthupandi5584
    @muthupandi5584 2 года назад

    Brother location please

  • @danijeyasridhar
    @danijeyasridhar 2 года назад

    4:43 adhu dhan real promotion video

  • @premsankar8226
    @premsankar8226 2 года назад

    Sariyana kadai for mutton 💥💥💥💥💥💥

  • @ChandruChandru-zx3dr
    @ChandruChandru-zx3dr 2 года назад

    Shop address.

  • @saideepan807
    @saideepan807 7 месяцев назад

    Addres and location please

    • @RollingSirrr
      @RollingSirrr  7 месяцев назад

      Detail in video description please check it bro 😊

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 года назад +1

    Price podunga yaravadu

  • @kasipandi8149
    @kasipandi8149 2 года назад +4

    Dei thampi power Usilampatti raman hotel munnadi unnoda vilai adhikam

  • @shishyayoutubechannel
    @shishyayoutubechannel 6 месяцев назад

    I ate two times lunch and really it was too good

  • @BeeStrive_Solution
    @BeeStrive_Solution 2 года назад +5

    Enga madurai nale non veg best than 😍

  • @lokeshwaran.03
    @lokeshwaran.03 2 года назад

    Good one ji

  • @ghungroogangatesh3549
    @ghungroogangatesh3549 2 года назад +3

    Sir you are the raja of authentic real konga cuisine

  • @tyrionthethugpug6798
    @tyrionthethugpug6798 2 года назад

    Superb Semae 😋😋😋👍👌👈🤝

  • @aartheeswariaartheeswari8015
    @aartheeswariaartheeswari8015 2 года назад +2

    Namma Madurai l like

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +3

    My Favourite Mutton

  • @Aravindudhaya
    @Aravindudhaya Год назад

    Rate athigam bro

  • @goldbell1972
    @goldbell1972 2 года назад +1

    Nantha Powerstar...

  • @thalapraveen9161
    @thalapraveen9161 2 года назад

    Thala antha perukeee .....un video like

  • @AshokKumar-fy8cg
    @AshokKumar-fy8cg 9 дней назад

    Neatness irukkathu

  • @nesanss
    @nesanss 2 года назад

    I ll come to Madurai to taste these food

  • @ARUNKUMAR-wj3zi
    @ARUNKUMAR-wj3zi 2 года назад

    super tasty and nice food

  • @kaviyarasukaviyarasu801
    @kaviyarasukaviyarasu801 2 месяца назад

    Puluvalam aana ekkar kanakkula koaodathu

  • @aramee7632
    @aramee7632 Год назад +2

    As a Maduraikaran madurai parota food is very tasty but once in a while is ok for human if the man eat it every day then his life is not Guarantee specifically for above 40 years old people is very careful because of madurai people faced slient death due to after eat this food straight to sleep that causes death in their sleep because parota made maida flour which hard to digest take minimum five hours. Doctor advice is if man eats parota he need to wait or walk at least two hours before he go to sleep. otherwise he will face consequence.

  • @anandakumark25
    @anandakumark25 2 года назад

    Address அல்லது land mark சொல்லுங்களேன்

    • @RollingSirrr
      @RollingSirrr  2 года назад

      Address detail in video description please check it bro😊

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi 2 года назад

    Food na madurai, madurai na food 🍖🍗

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @asaithambi2526
    @asaithambi2526 2 года назад

    Bro please tell address

  • @vibinchandar2186
    @vibinchandar2186 2 года назад

    Ena mama ஹோட்டல்

  • @BalaMurugan-di6wz
    @BalaMurugan-di6wz 2 года назад +1

    Rate costly but taste 👌👌👌

  • @vadivel4846
    @vadivel4846 2 года назад

    Ok... Intha hotel kku seekiram moodu vilaa

  • @vigneshravi3682
    @vigneshravi3682 2 года назад +3

    Owner romba rude aa behave pannararu

  • @revathip1242
    @revathip1242 2 года назад

    Sapdanum pola irukey omg

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    சூப்பா்🍝🍲🍛

  • @AshokKumar-lr3tc
    @AshokKumar-lr3tc 5 месяцев назад

    Alignment of front face not in day time by evening preparation of food supply time front side three corners mecture well cleaned to sit front side proper chairs table arrangement need proper few racks for nice to see even as per economy wise peengon plates few add it some pictures side by front side as well .front full place kitchen wise showing take use one side corner for kitchen wise front place .As per economy wise hotels try the best.

  • @jq0000
    @jq0000 2 года назад

    mutton leg piece lover 😍

  • @linges3353
    @linges3353 2 года назад

    But price athigama erukum anga

  • @Aravindudhaya
    @Aravindudhaya Год назад

    Rate athigam

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад

    Good.