Kallazhagar Tamil Full Movie | Pongal Special Movie | கள்ளழகர் | Vijayakanth, Laila, Manivannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025
  • КиноКино

Комментарии • 171

  • @rajikanish1925
    @rajikanish1925 10 месяцев назад +30

    ❤யானை மேலமர்ந்து நம் கேப்டன் வரும் காட்சி கள்ளரகரே பவனி வருவது போல என்ன கம்பீரம். தெய்வ கடாச்சம் பொருந்திய முகம். தெய்வத்தை நேரில் கண்டோம். 😊

  • @M.prabhaKaran-mi8rq
    @M.prabhaKaran-mi8rq Год назад +97

    கேப்டன் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது அவர் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் 🙏🙏🙏

  • @masslearningandentertainme60
    @masslearningandentertainme60 Год назад +69

    First time watch movie yaru yarulam ippo pakurinka

  • @sethuraman4782
    @sethuraman4782 Год назад +29

    இசைத்தமிழ் தேவா அவர்கள் கவிஞர் வைரமுத்து கேப்டன் அவர்களுடைய படைப்பில் மிக அருமையான திரைப்படம் வாராரு வாராரு கள்ளழகர் பாடல்

  • @Vinithavlogs4446
    @Vinithavlogs4446 Год назад +74

    கேப்டன் மறைவுக்கு பிறகுதான் இப்படி ஒரு படம் வந்துருக்குனே தெரியுது பா...😢

  • @malarkodi6992
    @malarkodi6992 Год назад +88

    உண்மையில் யானை மீது கேப்டன் வருவது. சாமி தெய்வம் வந்தது போல அருமையாக உள்ளது

    • @kappur360
      @kappur360 5 месяцев назад

      ஆமாம் கேப்டன் சூப்பர்

  • @ManiKandan-hj2ql
    @ManiKandan-hj2ql 10 месяцев назад +11

    யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் உண்மையிலே என் கேப்டன் கள்ளழகர் தான் கலியு உலகத்தில் படி அளக்க வந்த கள்ளழகர் எங்கள் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் உங்கள் ரசிகனாக இருப்பதில் இருப்பதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்தவன் ஐயா வாழ்க்கை கேப்டன் வளர்க தேமுதிக

  • @SkSk-hy2jl
    @SkSk-hy2jl Год назад +326

    2024 la yarellam pakkuringa rip caption😢😢😢😢😢😢

  • @siththinajeema5014
    @siththinajeema5014 Год назад +45

    நான் விரும்பி பக்குற பாடம் உங்க பாடம்தான் அய்யா 😢😢😢

    • @davidraj4853
      @davidraj4853 2 месяца назад

      பாடம் இல்ல படம்

  • @jeevithavidhya5141
    @jeevithavidhya5141 11 месяцев назад +28

    2024 la pakren intha movie.. RIP CAPTAIN VIJAYAKANTH ❤

  • @balaperumal8536
    @balaperumal8536 7 месяцев назад +2

    என்ன ஒரு புண்ணியம் விஜயகாந்த் அவர்கள் பண்ணியிருக்க வேண்டும் இப்படி ஒரு படத்தில் கள்ளழகர் பாட்டு இடம்பெற்று இன்று இந்த அளவு மதுரை சித்திரை திருவிழாவில் புகழ்பெற்றுள்ளது என்றும் உங்கள் புகழை இந்த மதுரை மண் அழகர் மலையும் பாடிக்கொண்டே இருக்கும்

  • @sasikumara5502
    @sasikumara5502 11 месяцев назад +11

    , 4*2*24 அன்று கேப்டன் நினைவாக படம் பார்த்தேன்

  • @dillibabuduraip1714
    @dillibabuduraip1714 8 месяцев назад +7

    அழகு என்றால் அழகர் அது நமது கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பொருந்தும்

  • @CaptainBraba
    @CaptainBraba 8 месяцев назад +8

    என் தலைவர் கேப்டன் என் சாமி 🙏🇧🇪🙏🙏🙏🙏🙏காரைக்குடி... தேமுதிக 🙏🇧🇪🙏

  • @swedhabegam
    @swedhabegam 26 дней назад +4

    2025 la yaarallam paakuringa ❤

  • @akilasamy7535
    @akilasamy7535 11 месяцев назад +9

    நல்ல மனிதனை இழந்திடோம்

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 8 месяцев назад +3

    அண்ணா உங்கள பார்க்க தோனும் போது எல்லாம் உங்க படம்தான் பார்க்கிறேன் I miss u ana❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Год назад +11

    கேப்டன் புகழ் என்றும் வாழ்க

  • @SasikalaSasikala-s6o
    @SasikalaSasikala-s6o Год назад +8

    Miss u vijayakanth sir❤❤❤❤

  • @The.lovelyfamily
    @The.lovelyfamily 8 месяцев назад +2

    அழகர் திருவிழா என்றால் இந்த படம் தான் இதுல இன்னொரு பொருத்தமான விஷயம் இருக்கு அந்த அழகரும் மதுரை தான் இந்த கேப்டன் சிங்கம் விஜயகாந்த் மதுரை தான் அழகே அழகு

  • @summamusic
    @summamusic Год назад +17

    1000 kannu pathathu sir ungala paka , ❤ love you captain

  • @arulKumar-du4us
    @arulKumar-du4us Год назад +8

    I miss you captain sir....😢

  • @Rasipuram.paiyan-pradeep
    @Rasipuram.paiyan-pradeep Год назад +16

    Miss you captain Anna 💔💔💔💔💔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔💔💔💔💔💔💔

  • @gnambal6654
    @gnambal6654 5 месяцев назад +1

    Captain Vijayakanth angal Anna naditha kallaugar avar yannai pole deivamaka vantnhu kondierugrar mega peramatham nandri. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.

  • @Rajirumugan
    @Rajirumugan Год назад +16

    Rip anne 😭😭😭 miss you vk 28.2023

  • @Royal-zh5wh
    @Royal-zh5wh Год назад +27

    24 years in back

  • @Spb-sir-fan-boy
    @Spb-sir-fan-boy Год назад +9

    Deii ipdii oru padatha.... Schools.. La potu kaatungada.. Varungala pasangaluku naadu na enna... Naatu makkal naa enna mukkiyama captain naa yaaru nu therinjipanga😢... தெய்வம் டா.... அவரு 😢 முடிஞ்சா இவர மாறி மக்கள் மேல அன்ப காட்டி வாழுங்கடா.....

  • @MooventharMooventhar-us4nu
    @MooventharMooventhar-us4nu 7 месяцев назад

    நான் இப்போ இந்த படம் பாத்துகிட்டு இருக்கன். நாள் - 5-6-24,நேரம் 8:48pm அய்யா விஜயகாந்த் இல்லாமல் போனாலும் அவர் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    அழகர் சிலை ஆச்சு அசலாக கேப்டன் போல உள்ளது

  • @radhika1984
    @radhika1984 Год назад +7

    I miss you captain 😢😢

  • @Menan1995-s9p
    @Menan1995-s9p Год назад +3

    சூப்பர் படம்

  • @ManiSuganya-ox1qc
    @ManiSuganya-ox1qc 11 месяцев назад +2

    6.2.2024 yarellam pakuringa rip captain😢😢😢😢😢

  • @rajeshkumar-xw7rz
    @rajeshkumar-xw7rz Год назад +26

    The real word from captain. Mathavangala pakka vachu na matum sapda maten. The real thalaivan. Hats off Thalaiva

  • @ramaluxmyrama705
    @ramaluxmyrama705 27 дней назад

    ஆம் மா. கேப்டன் புகழ் மரையாது

  • @vetrivelvel4147
    @vetrivelvel4147 8 месяцев назад +1

    10:29 விஜயகாந்தை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது..... 👆

    • @psahd92
      @psahd92 Месяц назад

      ஒரு யானையே யானை மேல ஏறி வருதே

  • @radhika1984
    @radhika1984 Год назад +8

    Unga action yarkum varathu sir..en ethana paaru vsnthaalum ungala pola captain 😢😢varamatanga

  • @kishavino642
    @kishavino642 8 месяцев назад +1

    Enakku pidiththa padam .eranthum vazhkiraar captain

  • @kumarn4671
    @kumarn4671 11 месяцев назад +1

    சோனு சூட்,லைலா அறிமுகம்

  • @ParvathiParathi-tl1xn
    @ParvathiParathi-tl1xn Месяц назад

    Nanu padam pathuttu irukkan

  • @T.premamalini
    @T.premamalini Год назад +11

    Na 10 vayasula pathathu kepptan super 💞💞💞💞💞

  • @sujanraja4506
    @sujanraja4506 2 дня назад

    2025 la yaarellam pakkuringa 👍🏻

  • @movlanoor8042
    @movlanoor8042 10 месяцев назад +1

    13.3.24. விஜயகாந்த் 😭😭😭😭😭

  • @dineshsuganya1327
    @dineshsuganya1327 Год назад +6

    Miss you coptan sir

  • @petervikey9447
    @petervikey9447 8 месяцев назад +2

    21:16 😢😢 captain

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 Год назад +14

    Super movie,captain mass

  • @sekarsingh5727
    @sekarsingh5727 Год назад +6

    Nice movie ....

  • @subashgraj5482
    @subashgraj5482 8 месяцев назад +1

    Captain 🧑‍✈️ ❤❤

  • @jaganjohn1560
    @jaganjohn1560 Год назад +3

    Captain padamnale fight important athaiye cut pannitingale

  • @muthukumaran7815
    @muthukumaran7815 11 месяцев назад +1

    40:02 unmayana vaarthai❤❤❤❤❤❤

  • @dhanalaksmi6653
    @dhanalaksmi6653 10 месяцев назад

    அண்ணா உன் அழகே அழகு

  • @KalimuruganKalimurugan-l7n
    @KalimuruganKalimurugan-l7n 11 месяцев назад +1

    Super movie

  • @soundarraj7392
    @soundarraj7392 7 месяцев назад

    கள்ளழகர்னா கேட்டேன் கேப்டன் என்றால் கள்ளழகர்

  • @iyyappanpgiyyappanpg9511
    @iyyappanpgiyyappanpg9511 Год назад +36

    அழகர் கோவிலை மையப்படுத்தி எடுத்த படம் நல்ல மூவி

  • @AjithM-kt6qx
    @AjithM-kt6qx 9 месяцев назад

    Super good movie
    Super good song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Itz_me_smiley_boy_18
    @Itz_me_smiley_boy_18 День назад

    Singapore la irundhu KRISHNAMURTHY parkiren

  • @ramyav933
    @ramyav933 2 месяца назад

    Nan intha padathai siru vayathil tape recorder I'll kadhai vasanam ketadhunduuu

  • @artfulthink3089
    @artfulthink3089 15 дней назад

    ந விஜய் க்கு சப்போர்ட் பண்ணல ஆனா இன்னைக்கு இந்த மனிதரை இழந்து வாடுறோம், இந்த மனிதர் அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரல இதுவரை நடிகனாக இருந்து செய்த நல்லத இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று தான் ஆனா அவரை எல்லோரும் சேர்ந்து கேலி பொருளா பாத்து இன்னைக்கு வேதனை படுறோம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருந்தா இன்னைக்கு அவரை இழந்து இருக்கமாட்டோம் அதுபோல விஜய் நல்லவரா கெட்டவரான்னு வாய்ப்பு கொடுத்தா தான் தெரியும் விஜயகாந்த் இருக்குற வரைக்கும் விஜய் அரசியலுக்கு வரல அது தான் அவருக்கு அவர் கொடுத்த மரியாதை

  • @DevikaDevika-z4b
    @DevikaDevika-z4b 8 месяцев назад

    ❤Jai shree ram...Ayothi Ramar.....Enga Anna .... captain....I L U....anna🙏

  • @vikram3245
    @vikram3245 Год назад +5

    Rember my father had a calender of this movie

  • @pkm586
    @pkm586 Год назад +32

    கேப்டனின் பைட்டை பார்க்க ஆசையாய் வந்தால் அந்த பைட்டையே கட் பண்ணிட்டீங்க

  • @ammu-ec8np
    @ammu-ec8np 10 месяцев назад

    Nice movie awesome acting

  • @leelaleela3896
    @leelaleela3896 Год назад +1

    ❤❤❤❤l miss you

  • @kaviyarasus.v5198
    @kaviyarasus.v5198 11 месяцев назад

    கேட் பன் வாழ்க பல்லாண்டு

  • @sayttapudichapasanga5380
    @sayttapudichapasanga5380 Год назад +2

    Supar move❤❤❤

  • @chitra691
    @chitra691 Год назад +3

    I like music 🎵🎵🎵🎵🎶🎶🎶😢😢😢

  • @udhayalogu708
    @udhayalogu708 Год назад +8

    Fantastic movie ❤❤❤❤❤

  • @r.mahendiranr.mahendiran3595
    @r.mahendiranr.mahendiran3595 8 месяцев назад

    Super captain sir

  • @senthilgayu3952
    @senthilgayu3952 9 месяцев назад

    My fev movie ❤

  • @m.velpavi4057
    @m.velpavi4057 Год назад +4

    Mass

  • @stylishravi9127
    @stylishravi9127 Год назад +3

    Miss you captain

  • @skids-ku5nr
    @skids-ku5nr 8 месяцев назад

    This is India movie but u show like love story

  • @poviyonsharma7812
    @poviyonsharma7812 Год назад +2

    Nalla padam

  • @rishwanmydeenraja5325
    @rishwanmydeenraja5325 Год назад +5

    tv la than fighting scene cut panran.neanga yeanda cut panringa

  • @Sukladev_786_official
    @Sukladev_786_official 8 месяцев назад

    23.4.24 watched this movie

  • @amrithapsreekumar
    @amrithapsreekumar 11 месяцев назад

    Kallazhaga🙏🏻🙏🏻🙏🏻

  • @MohanMohan-cp4sb
    @MohanMohan-cp4sb 8 месяцев назад

    11/05/2024 movie super 👌👌

  • @nasemanasema4840
    @nasemanasema4840 Год назад +1

    Supermove

  • @Ranjani-s6z
    @Ranjani-s6z Год назад +3

    Good movie

  • @VanisaVanisa-k9m
    @VanisaVanisa-k9m 9 месяцев назад

    😢miss you

  • @maheswariRV
    @maheswariRV Год назад +1

    மிஸ் யூ

  • @RMRraja007
    @RMRraja007 9 дней назад

    2025🙋

  • @sivabarathan2228
    @sivabarathan2228 Год назад +2

    Ena irunthallum ccaptin captain thanda ambla

  • @kalaiyarasana6574
    @kalaiyarasana6574 Год назад +9

    Nice film 🔥💯

    • @devicruickshank9800
      @devicruickshank9800 Год назад

      Not only nice movie india have many people on dresses up close rooming around among indian society in 20 century to eye india read some books on Rajiv Malhotra.

  • @nagarajanrajan9491
    @nagarajanrajan9491 11 месяцев назад

    2024.2.6
    En captain movie paatha.....

  • @jaganjohn1560
    @jaganjohn1560 Год назад +1

    Yen neraiya scene, fight cut pannirukinga, full movie paatha satisfaction illai... unsubscribe pannidlam😏

  • @velnayakar1429
    @velnayakar1429 4 месяца назад +1

    Captain

  • @viniviji4749
    @viniviji4749 2 месяца назад

    23/10/2024 ❤

  • @dayaanandm
    @dayaanandm 7 дней назад +1

    41:36

  • @abhishekn2974
    @abhishekn2974 3 месяца назад

    But in Islam if people ask nation or Islam, they will say islam😂😅

  • @Santhanam.Y
    @Santhanam.Y Месяц назад

    😮😮

  • @Srisarandevasena
    @Srisarandevasena 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @RajaSolomon-gx4yn
    @RajaSolomon-gx4yn 5 месяцев назад

    08.08 .2024

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Год назад +8

    This movie is happening in moden india Read Rajiv Malhotra book every Indians duty is to protect soil and take pride on india Nation.

  • @n.nagarajnagaraj123
    @n.nagarajnagaraj123 8 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @k.ravichandran1739
    @k.ravichandran1739 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @siththinajeema5014
    @siththinajeema5014 Год назад +1

    😢😢😢😢😢😢😢

  • @sayanthkcsayanth1695
    @sayanthkcsayanth1695 Год назад +4

    21:20, 48:07😢😢😢💖🥰🥰🙏🏻

  • @Santhanam.Y
    @Santhanam.Y Месяц назад

    😢😢

  • @Ravikumar-wi9es
    @Ravikumar-wi9es 11 месяцев назад +2

    Average Movie but captain kkaga parthen

  • @VasiKaran-qp1hr
    @VasiKaran-qp1hr Год назад

    ❤❤❤