Avarum Naanum: விஜயபாஸ்கர் வாழ்க்கையின் யாரும் அறியா பக்கம் | C. Vijayabaskar | 13/10/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 2 тыс.

  • @vendhanraja3963
    @vendhanraja3963 5 лет назад +1531

    சுஜித் விசயத்துல ரொம்ப பிடித்த நபர் தூக்கம் இல்லாமல் மனதார செயல்படும் உன்னத மனிதர். வாழ்த்துகிறேன்

  • @vijalakashmisivani3828
    @vijalakashmisivani3828 4 года назад +1818

    விஜயபாஸ்கரன் அவர் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க

    • @gopigopi8281
      @gopigopi8281 4 года назад +4

      GopiGoplamGoob

    • @ashatamilvanan1168
      @ashatamilvanan1168 4 года назад +3

      💯🙏👍👍👍👍👍👌👌👌👌👌

    • @Maturegall
      @Maturegall 4 года назад +13

      Sirஉ உங்களை ரொம்ப பிடிக்கும் ஏன் என்றால் ரொம்ப அன்பாக பேசுரிங்க அன்பாக பழகுரிங்க உங்கள் உழைப்பு அதிகம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு because I am staff nurse

    • @9940885056
      @9940885056 4 года назад +1

      Super. Activ

    • @yellowworldchannel
      @yellowworldchannel 4 года назад +2

      New year celebration 👏👏

  • @Slayergamingpro
    @Slayergamingpro 5 лет назад +685

    என் கஷ்டங்களை கேட்டறிந்து உடனடியாக உதவி செய்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    • @ramyarajendran8030
      @ramyarajendran8030 5 лет назад +4

      How to contact Vijaya Baskar sir

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 5 лет назад +3

      என்ன உதவி செய்தார்

    • @Slayergamingpro
      @Slayergamingpro 5 лет назад +5

      தலைமை செயலகத்தில் நேரடியாக பார்க்கலாம்.

    • @Slayergamingpro
      @Slayergamingpro 5 лет назад +7

      @@sumaiyaak3171
      பணி இடமாற்றம் தொடர்பாக உதவி செய்தார்.

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 5 лет назад +4

      @@Slayergamingpro ok spr

  • @ஐயாறாவிமல்
    @ஐயாறாவிமல் 4 года назад +2752

    Covid 19ல இவர் எடுக்கும் முயறச்சிக்கு அப்பரம் பாக்க வந்தங்க யாரு

  • @kalamsalam5800
    @kalamsalam5800 4 года назад +605

    Who all came here to watch about this great leader after COVID 19 OUT BREAK ??
    DO LIKE

    • @nirmalams9152
      @nirmalams9152 4 года назад +4

      Great human. Good pair.

    • @babyvictoria9099
      @babyvictoria9099 4 года назад +4

      God bless you both

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 4 года назад +5

      Myself ...He is hero now in Tamil Nadu ...very very work centric minister

    • @kalamsalam5800
      @kalamsalam5800 4 года назад +1

      @@nirmalams9152 yes dude💯😇..

    • @kalamsalam5800
      @kalamsalam5800 4 года назад +1

      @@srikrishnarr6553 yeah dude🥰💯🔥🔥

  • @graceangel5613
    @graceangel5613 5 лет назад +374

    Madam உங்களை பார்க்கும் போது எனக்கு பொறாமை மற்றும் கண்ணீர் வருகிறது..ஏனெனில் உங்களுக்கு கிடைத்திருப்பது அருமையான கணவர்...நல்ல மனிதர்..

    • @goodt94
      @goodt94 4 года назад +2

      Hello , ungalaku kedaikkum .

    • @kevinpeterson3497
      @kevinpeterson3497 4 года назад

      😂😂😂

    • @janachennai6279
      @janachennai6279 4 года назад

      குட் ஜால்ரா டா

    • @gurur5627
      @gurur5627 4 года назад

      Neengalum application podunga. Avaru height 3.3...

  • @jeevakumarmasilamani6539
    @jeevakumarmasilamani6539 4 года назад +211

    RUclips recommended this video after COVID-19 in March 2020. He is doing a good job as an EDUCATED Health Minister. Who all feel the same.!!!

  • @balakala7725
    @balakala7725 4 года назад +42

    Dr. C. விஜயபாஸ்கர் சார் இதுவரை எந்த அரசியல் வாதிகள் பேசிய எதையும் கேட்டதில்லை ஆனால் நீங்கள் பேசிய இந்த Full வீடியோ பார்த்து இருக்கின்றேன் Covid19 பிறகு

  • @பரமேஷ்வரன்கோடிஷ்வரன்

    என் தந்தை ஊயிருடன் இருக்க காரணம் அண்ணணமட்டுமே
    நீங்கள் நிடுளி வாழ்க

  • @r.k.s8146
    @r.k.s8146 5 лет назад +501

    சுஜித் நிகழ்வுக்கு அப்புறம் தான் இந்த வீடியோ பார்க்க தோணுச்சு...
    விஜயபாஸ்கர்👍👍👍👍👌💐💐

  • @maharajajeeva8284
    @maharajajeeva8284 5 лет назад +209

    அம்மாவின் வளர்ப்பு எங்கள் அமைச்சர்
    மக்களிடம் பொறுமையாக அன்பாக நடந்துகொள்ளும் நல்ல மனிதர்

    • @graceangel5613
      @graceangel5613 5 лет назад +5

      முற்றிலும் உண்மை

    • @yaminisenthil1958
      @yaminisenthil1958 4 года назад +1

      Superb job .sir romba nandri.pls save people.god bless u .

  • @karthikkeeranurp.p.k6471
    @karthikkeeranurp.p.k6471 5 лет назад +103

    எனக்கு மாற்று கருத்துக்கள் எவ்வளவு இருந்தாலும்,புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நான் கஜா புயலின் போது அவருடைய உண்மையான முகம், துரித நடவடிக்கைகளை நேரில் கண்டோம்..
    வாழ்த்துக்கள்sir....
    Your fast work is welcome.
    To be continue sir...

    • @neelathangavel6960
      @neelathangavel6960 5 лет назад

      I don't know about him, but ippo Ivar moonu naala andha surjith rescue la angaye irundhu parthu kondu irukirar. This is the responsible human

  • @RajRaj-qv2rc
    @RajRaj-qv2rc 4 года назад +251

    தன் துறையை பத்தி முழுவதும் தெரிந்த. அமைச்சர் வாழ்த்துக்கள் டாக்டர் சார்

  • @rajasekaran416
    @rajasekaran416 4 года назад +146

    தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான மனிதர்,அற்புதமான அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் வாழ்க!வளர்க!!அவரது சேவை வெல்க!!!

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 4 года назад +48

    மனதில் எதையும் வைக்கமாட்டேன் என்ற குணம் மிக அருமை. தங்களுடைய சேவை சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

  • @Mamamaniz
    @Mamamaniz 5 лет назад +269

    மனைவியாகவும் , அம்மாவாகவும் சூழ்நிலை புரிந்து செயல்படும் திருமதி. ரம்யா விஜயபாஸ்கர் அவர்கள்..👌

  • @thalavicky0098
    @thalavicky0098 5 лет назад +150

    ஒரே வார்த்தை இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் பெற்றது எங்கள் தொகுதி எங்க மாவட்டம் பெற்ற வரம் என் சாமி😍😎🙏🙏🙏🙏

  • @SKG.Realme
    @SKG.Realme 4 года назад +26

    பலநாள் கழித்து உண்மையான உரையாடல்கள்......
    கட்சியை தழுவாமல்.....
    மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்...
    தங்களின் மணவாழ்க்கையும் பொதுவாழ்கையும் மென்மேலும் சிறக்க எம்பெருமான் பேரருள்புரியவேண்டும்

  • @rajvel2826
    @rajvel2826 4 года назад +173

    அண்ணன் dr. C. விஜயபாஸ்கர் அவர்கள் மிகுந்த அளவில் மரியாதை கூடுகிறது

  • @sivasiva-vc1gj
    @sivasiva-vc1gj 5 лет назад +320

    ADMK அமைச்சர்களில் எனக்கு பிடித்த அமைச்சர் 💐💐💐

  • @thalavicky0098
    @thalavicky0098 5 лет назад +179

    இந்த காணக் கிடைக்காத வரத்தை எங்களுக்கு வழங்கிய புதியதலைமுறைக்கு கோடான கோடி நன்றீ😍😍😍😘🙏

  • @djsr7395
    @djsr7395 4 года назад +288

    நீங்கள் நம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மாவின் பெயரை காப்பாற்றும் உண்மை தொண்டர்

    • @jaferjafer3218
      @jaferjafer3218 4 года назад

      யாரு இவர்

    • @JaguarSatham
      @JaguarSatham 4 года назад

      ஆம் தற்போது கூட தங்கள் கடத்தலில் ஈடுபட்டு தமிழ்நாடு பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளார்

    • @aanviyaroopesh8975
      @aanviyaroopesh8975 3 года назад

      Amma in payarai kaduthavar

    • @sivagamikc1068
      @sivagamikc1068 3 года назад

      @@JaguarSatham Qq

  • @Aramseivom-t1h
    @Aramseivom-t1h 4 года назад +413

    விஜய பாஸ்கர் சார்..! நீங்க அரசியலிலேயே இருக்க வேண்டும்.

  • @nagarajanramu.a8042
    @nagarajanramu.a8042 4 года назад +25

    முன்பு அண்ணாவை அவ்லவாக தெரியாது.ஆனால் இப்போது அவரின் சேவை மிகச்சிறப்பாக இருக்கிறது.வாழ்க வளமுடன் வாழ்க

  • @aachikaipakkuvam
    @aachikaipakkuvam 5 лет назад +893

    எக்னகு தெறிஞ்சு ADMK ல இவர் மட்டும் தான் நல்வர்

    • @AS-ey3bb
      @AS-ey3bb 5 лет назад +33

      Enaku therinji mostly nallavanga dhaan.

    • @udaynetsol
      @udaynetsol 5 лет назад +20

      sengottayan , mafoi pandiarajan....only these 2 are able politicians...vijaybahasjar may be a nice person...but not sure if able politician.

    • @padmanabhan4943
      @padmanabhan4943 5 лет назад +10

      In kutka case he locked. Next election is coming, they are cleaning his bad name in front of media. Doctors strike matter what he did.

    • @opbosskingff3122
      @opbosskingff3122 5 лет назад +1

      Amam ennoda karuthum ithuthaan

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 5 лет назад +5

      @@AS-ey3bb u r right..

  • @sivanathan1484
    @sivanathan1484 5 лет назад +485

    கஜா புயல் அப்போ சரியா வேலை செய்யாத அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கிட்டாரு. மாஸ் அமைச்சர்

  • @pmranga
    @pmranga 5 лет назад +109

    எண்ணம் போல் வாழ்க்கை வாழ்த்துகள், சுஜித்துக்காக நன்றி சார்

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 4 года назад +92

    இந்த நிகழ்ச்சியை பார்க்க பார்க்க பாசம் மிகுதியில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது.... நீவிர் வாழ்க பல்லாண்டு.... வாழும் தெய்வம்

    • @badboys5542
      @badboys5542 4 года назад

      A Few

    • @gurur5627
      @gurur5627 4 года назад

      Kanneer waste panaama.bucket la pudinga..

  • @பெருவைகார்த்திக்திருச்சி

    நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்...
    இருப்பினும் இவரது செயலை பாராட்டாமல் இருக்க முடியாது...மிக சிறப்பாக பணி செய்கிறார்..என்றும் நலமுடன் வாழ்க ..தமிழ் போல் வாழ்க..

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 лет назад +371

    ஐயா உங்கள் பணி பாராட்டுக்குரியது மணப்பாறையில் நன்றி.

    • @jayarajkamala3046
      @jayarajkamala3046 4 года назад

      உங்கள் ஒயாத.உழைப்பு அன்பின்வேலிபாடுதமிழ்நாட்டுக்கிடைதபோக்கிசம்நன்றிவாழ்க.உங்கள் தோன்டு

  • @mishalthefishlover3428
    @mishalthefishlover3428 4 года назад +40

    எதிராளியும் தன் வசம் வசியம் செய்யும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே அமையும்.. உங்கள் உழைப்புக்கு நன்றி.

  • @nunnarivujothidam
    @nunnarivujothidam 4 года назад +104

    நல்ல உள்ளம் வாழும் என்றும் . வாழ்த்துக்கள் சார்

  • @AshokKumar-bw6mq
    @AshokKumar-bw6mq 4 года назад +5

    அருமையான ஜோடிகள். வாழ்த்த வயதில்லை இருந்தாலும் கூறுகிறேன். விஜயபாஸ்கர் always great man....

  • @belikeabutterfly2754
    @belikeabutterfly2754 5 лет назад +274

    அரசியலை தாண்டி எனக்கு மிகவும் பிடித்த ஒரு நல்ல மனிதர்....

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 лет назад +315

    விமர்சனம் உண்டு இருந்தாலும் குடும்பத்துக்கு வாழ்த்துகள் நல்ல குடும்பம்

  • @Lovelytv-vk3ou
    @Lovelytv-vk3ou 4 года назад +26

    என் வாழ்க்கையில் நான் பார்க்கும் முதல் அரசியல் (உண்மையான)ஹீரோ

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 4 года назад +50

    Covid 19க்கு இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பு..

  • @banumathi3581
    @banumathi3581 4 года назад +56

    அரசியலையும் தாண்டி மனிதாபிமானம் உள்ள ஒரு நல்ல மனிதர் தொடரட்டும் உங்களது சேவை

  • @socialjustice7564
    @socialjustice7564 5 лет назад +173

    Future leader of ADMK & maybe CM of Tamil Nadu!
    Well educated and down to earth !!

    • @elak1579
      @elak1579 5 лет назад +1

      Social Justice ..CM aa😂😂😂

    • @jayagobi590
      @jayagobi590 5 лет назад +1

      Avane oru kutka paya..kanja karuppu dhn avan peru...12 yrs mbbs ah embi embi padicha paya...well educated...pthuuu.. thevidiya paya vijaya baskar..

    • @anithadivakaran975
      @anithadivakaran975 5 лет назад +5

      @@jayagobi590 avaru endha payyan nu theriyadhu. Aana social media le nee behave panradha pathaa nee dhaan🤣🤣🤣

    • @umamaheswari9317
      @umamaheswari9317 4 года назад

      @@anithadivakaran975 hey super 👌 reply ma. Avan evlo kevalam nu ivan msg pathale puriudu.

  • @alliswellfromthanjavur8797
    @alliswellfromthanjavur8797 4 года назад +54

    அனைவரையும் மதிக்க கூடிய நல்ல மனிதர். நமது நாட்டில் அமைச்சராக இருப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @நாம்தமிழர்நாம்தமிழர்-ர8த

    இருக்கும் mla வில் இவர் மட்டுமே நல்ல மணம் உள்ளவர் சத்தியமா சொல்ற ,,admk la உங்களை மட்டும்மே எனக்கு பிடிக்கும்

  • @aravidaravid2879
    @aravidaravid2879 4 года назад +2

    அரசியல் அம்மாவுக்கு அப்புறம் உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா உங்கள் அரசியல் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த தமிழ்நாட்டில் உங்களுடைய உழைப்பு கண்டிப்பா இருக்கானா மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை மக்கள் என்று உங்களை மறக்க மாட்டாங்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க அண்ணன் விஜயபாஸ்கர்

  • @anbuselvi1301
    @anbuselvi1301 4 года назад +1

    இன்று 30.07.2020 தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தயவுசெய்து தயவுசெய்து ஐயா விஜயபாஸ்கர் ஐயா அவர்களிடத்தில் எங்களுக்கு ஒரு உதவியை பெற்றுத்தர ,மிகவும் இக்கட்டான சூழ்நிலை காப்பாற்றி கொடுக்கும்படி உதவி செய்யுங்களேன். இந்த காட்சிகள் கடவுளை நேரில் கண்டது போல உள்ளது. தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து எப்படியாவது உதவுங்கள். தங்களது தொலைக்காட்சி க்கும் ஒரு உண்ணதமான புண்ணியம் , பெயர் ஆசீர்வாதம் கிடைக்கும் தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து

  • @krmaniece
    @krmaniece 5 лет назад +85

    அம்மா அவர்களின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது மெய் சிலிர்க்கின்றது..

  • @smarcy16
    @smarcy16 4 года назад +65

    நம் மாண்புமிகு அமைச்சர் இப்போ தமிழ்நாட்டிற்கே hero

  • @maharajarajendran1356
    @maharajarajendran1356 5 лет назад +102

    உங்கள் வாழ்நாள் முழுவதும் இது போல இன்பமாய் உங்கள் இல்லற வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள்...
    - ரா.மகாராஜா ,
    மாவீரன் மாங்குடி...

  • @AS-ey3bb
    @AS-ey3bb 4 года назад +53

    Kandipa Next CM ivar dhan !!! Mark my words. It may be 2021 or 26. But it will happen for sure.

  • @karthikeyannatarajan9210
    @karthikeyannatarajan9210 4 года назад +211

    COVID 19 இவர்களின் பணி மிகவும் மகத்தானது. பாராட்டுக்கள்.

    • @raviamutha2594
      @raviamutha2594 4 года назад

      Solvatharku varthaigale illai, he is one of the very good person

  • @sunmedia1466
    @sunmedia1466 5 лет назад +122

    அரசியல் இவரை போல சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். கஜா புயல் வந்த நேரத்தில் அவரது மாவட்ட தில் உள்ள அனைத்து ஊருக்கும் சென்றுள்ளார் இரவு பகலாக உதவி செய்தார் நல்ல மனம் படைத்த மனிதர்... மேலும் 100 ஆண்டு காலம் வழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.... 🙏🙏🙏🙏

  • @thamaraiselvi9219
    @thamaraiselvi9219 4 года назад +24

    இந்நிகழ்ச்சி பார்த்தும் மகிழ்ச்சி சார் ..! நீங்க அரசியலிலேயே இருக்க வேண்டும்.

  • @kumaresanc1157
    @kumaresanc1157 4 года назад +18

    தங்களது அர்ப்பணிப்பு தங்களை மனித கடவுளாக எண்ண வைக்கிறது...!!! வாழ்க வளமுடன் அன்பிற்கினிய அமைச்சர் அவர்களே...!!! வாழிய நீவீர் பல்லாண்டு...!!!
    ஈசன் துனையோடு...!!!💐💐💐

  • @jassy1843
    @jassy1843 4 года назад +64

    ,மனசார வாழ்த்துறேன் சார் and ரம்யா மேடம் and உங்க 2 பிள்ளைகளுக்கு prayer பண்ணிக்கிறேன்

  • @agalkrish2861
    @agalkrish2861 4 года назад +2

    Who are come after corona virus....by seeing Dr.Vijayabaskar sir good service ......Hit a like....

  • @NirmalKumar-bd4qt
    @NirmalKumar-bd4qt 5 лет назад +39

    போற்றுவார் போற்றட்டும்
    தூற்றுவார் தூற்றட்டும்
    என
    எதையும் பொருட்டாய் எடுக்காமல்
    மக்கள் பணியே
    மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் பணி என
    குடும்பம் குழந்தைகளை மறந்து பணியாற்றும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.
    காய் காப்பது என்பது குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நடைபெறும் இயற்க்கை சூத்திரம்.
    ஆனால் நீங்கள் வருடம் முழுக்க காய்த்துக் கொண்டே இருக்கும் கற்பக விருட்சம்.
    நீங்கள் கனிகளை உதிர்த்துக்கொண்டே இருக்கும் மகத்துவ மருத்துவ காமதேனு.
    காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும். காய்த்துக் கொண்டேயிருக்கும் மகத்துவம் நீங்கள் இதற்கு விதிவிலக்கல்ல.
    உங்கள் மீது வீசப்படும் கற்கள் எல்லாம்
    உங்கள் உழைப்பை உன்னதத்தை எங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
    நாங்கள் விரும்புகிறோம் எங்கள் நலத்தை.....
    நீங்கள் நல்குகிறீர்கள் மக்கள் நலத்தை...
    வாழ்க பல்லாண்டு
    வாழ்க உங்கள் தொண்டு.

  • @graceangel5613
    @graceangel5613 5 лет назад +69

    And sir ஒரு மரியாதையோடு பேசுகிற நல்ல மனிதர்...நல்லா இருக்கணும்

  • @meiyappan8665
    @meiyappan8665 5 лет назад +52

    He is very dedicated minister
    Good personality and humanity
    Amma has been appointed good minister for health department

  • @aravidaravid2879
    @aravidaravid2879 4 года назад +3

    என்னுடைய பேஸ்புக் உங்களுடைய வீடியோஸ் நிறைய இருக்கும் நீங்க செய்யும் நல்லதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் மக்கள் பணியில் அண்ணன் விஜயபாஸ்கர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @adhiyamanmanickam8448
    @adhiyamanmanickam8448 4 года назад +83

    மேடம் என அழைப்பது மிகவும் சிறப்பு. நான் மிகவும் அந்த பண்பை வியந்து கற்றுக் கொண்டேன்.

    • @selvashankard
      @selvashankard 4 года назад +3

      Even anchor not calling him as sir, but he is calling her as madam, that's a great attitude

  • @mohamedasif6322
    @mohamedasif6322 5 лет назад +192

    அனைவரின் மனதையும் வென்று விட்டீர்கள்

  • @jamessinthiya4898
    @jamessinthiya4898 4 года назад +30

    தமிழகத்திற்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் சார் நீங்க நல்ல மனிதர் உண்மையான மனிதர் உங்கள் பணி தொடர்ந்துகொண்டடே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சார்

  • @viralimalaimanikandan
    @viralimalaimanikandan 5 лет назад +146

    கஜா புயலில் சிறப்பாக செயல்பட்ட கஜா நாயகனின் வாழ்க்கை யாரும் அறியா நிகழ்வுகள்.

  • @rajeswarisankar5307
    @rajeswarisankar5307 4 года назад +1

    Super ...Sir....I like very much...என்றும் தேவை.உங்கள் சேவை

  • @sakthiumalakshmi2656
    @sakthiumalakshmi2656 4 года назад +19

    Most respected . Honourable and hardworking person. May God bless him and his family members.

  • @mathinafaisal354
    @mathinafaisal354 5 лет назад +71

    Minister vida avar wife speech good👍

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 5 лет назад +69

    enga oorukarar enga sonthakarar எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை சமாளித்து மக்களிடம் பொறுமையாக அன்பாக நடந்துகொள்ளும் நல்ல மனிதர்

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 лет назад +80

    Sujith நிகழ்வுக்கு அப்புறம் தான் இந்த வீடியோவை பார்த்தேன்

  • @aravidaravid2879
    @aravidaravid2879 4 года назад +2

    மக்கள் சேவகர் அண்ணன் விஜயபாஸ்கர் மக்களுக்காக இரவும் பகலும் உழைக்கும் நல்ல உள்ளம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rajiviji6822
    @rajiviji6822 4 года назад +38

    Who and all watching this show after covid 19

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 5 лет назад +240

    Vijay Baskar respect.....after his efforts to rescue Sujith

  • @murali1969
    @murali1969 5 лет назад +40

    விராலிமலை தொகுதி நான் என்று பெமையாக கூறி கொள்வேன் நான். எங்கள் அண்ணா

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 4 года назад +34

    Really he is a super man mam. Apart from political he is a good hearted and hard working man.

  • @ganesandhina8999
    @ganesandhina8999 5 лет назад +1

    தமிழ் நாட்டில் சுகாதாரத் துறை ,மற்றும் கல்வித்துறை மட்டும் தான் சிறப்பாக உள்ளது! !!! நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல முன்னுதாரணமானவர்! நன்றி ஐயா!!🙏🙏💚💝

  • @jeevakala834
    @jeevakala834 4 года назад +23

    இந்த real பேச்சு real paira எங்களுக்கு கொடுத்த first mediavuku🙏🙏🙏

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 4 года назад +47

    Understanding couple that's made them to be a good leadership in their job congratulations.. He's doing awesome job right now.. carrying...loving .. self control...Xerox of Ammaa..🙏🙏🙏🙏🙏

    • @petercharlespaul3541
      @petercharlespaul3541 4 года назад

      அண்ணன் பணி சிறக்கவும் அவர்கள் குடும்பம் குழந்தை கள் ஆசீர்வாதமாக இருக்கவும் ஆண்டவரை வேண்டுகிறேன்

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian 5 лет назад +56

    He is really good.....he should become CM...i think he is a good leader...

  • @manian562
    @manian562 5 лет назад +60

    Yes. He was extremely dedicated and did his level best.

  • @arumugamsivag4173
    @arumugamsivag4173 4 года назад +1

    மக்கள் சேவையே மகேஷன் சேவை. என்ற பழமொழியை பின்பற்றி நடிப்பின்றி வாழும் மனிதர்
    டாக்டர் திரு C.விஜய பாஸ்கர்

  • @mohamedbazith7434
    @mohamedbazith7434 4 года назад +1

    அதிமுக அமைச்சர்களை எனக்கு மிகவும் பிடித்தமானவர் Health minister திரு. அதிமுக விஜயபாஸ்கர் தான்.........very genuine man

  • @santhanakumar2010
    @santhanakumar2010 4 года назад +3

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள்
    பல்லாண்டு வாழ வேண்டும் God bless you

  • @kalaikalai1191
    @kalaikalai1191 5 лет назад +27

    உங்கள் அமைதி மட்டும் எளிமையான பேச்சு அழகா இருக்கு sir but சுஜித் சம்பவம் அப்புறம் தான் உங்களை பிடிக்கும் சர்

  • @moscow5366
    @moscow5366 4 года назад +3

    Good Human being 😘😘

  • @michaelrajsmraj5941
    @michaelrajsmraj5941 4 года назад +1

    உண்மையாகவே. ஒரு உன்னதமான ஒரு மனிதர். விஜய் பாஸ்கர் சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இத்தனை எதிர்ப்புகள் தடைகள் வந்தாலும் அதைத் தாண்டி நீங்க நிக்கணும்.
    God bless you all family members .

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 4 года назад +133

    ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சர்கள் பேசுவதையே ஊடகங்களில் பார்க்கமுடியாது இப்பொழுது குடும்பத்துடன் பார்க்கமுடிகிறது!

  • @suryagaming5956
    @suryagaming5956 4 года назад +22

    மிக திறமையான அமைச்சர். வாழ்த்துக்கள் அய்யா

  • @v.muralidharan1130
    @v.muralidharan1130 4 года назад +3

    வாழ்த்துக்கள் தும் பணி தொடர...

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 5 лет назад +8

    எங்கள் ஊர்காரர் மிகவும் நல்லவர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 3 года назад +1

    He is a million one doctor and workaholic uncompareble human kind hearted gentleman kudos to his public contribution

  • @Selvakannan2301
    @Selvakannan2301 4 года назад +51

    அருமையான மனிதர்....a real hero... பம்பரமாய் சுழன்றுகொண்டு இருக்கிறார்...இவருக்காகவே வீட்டீல் இருக்க தோணுது

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 4 года назад +16

    I watched this show fully.. Such a cute pair.. God bless them

  • @ganeshmsgh.3186
    @ganeshmsgh.3186 4 года назад +3

    No words sir. Love u so much sir. Appreciate ur efforts, helping tendency, service mind in Surjith incident, Covid issues. Keep going sir. Other than a politician. U r such a nice human being. U r the gift of TN people sir.

  • @reddyrayaragraharamradhaka9702
    @reddyrayaragraharamradhaka9702 5 лет назад +8

    Sir. I saw Avarum Nanum ..in puthyathalaimurai Tv. Excellent, Encouraging, Motivating.I learned how to be in family life and public service ,

  • @sudhakalees6452
    @sudhakalees6452 4 года назад +2

    Made for Each other😍😍 Ivlo nal indha video pakkama irundhuruka🤦🏽‍♀️🤦🏽‍♀️ Really you're great sir hats off you 🙏🙏

  • @anbujaromia2796
    @anbujaromia2796 4 года назад +1

    Super sir you are really fantastic no words to say great

  • @ajithadhavan5425
    @ajithadhavan5425 5 лет назад +46

    மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vaishnavisatheesh911
    @vaishnavisatheesh911 5 лет назад +13

    Needless to mention the interviewer as well! Applause to her. So decent and cute. She brought out everything so well from both of them.

  • @Harrisnakul
    @Harrisnakul 5 лет назад +17

    ஒரு காலத்தில் அமைச்சரை கண்ணால் கூட பார்க்கமுடியாத தொகுதியாக இருந்த எங்கள் தொகுதியை இன்று நம்ம அமைச்சர் , அமைச்சர் நம்ம ஊர்க்காரர் தான்" என்று சொல்லி மக்கள் எளிதாக சந்திக்கும் சூழலை மாற்றியமைத்தவர் எங்கள் அமைச்சர் அண்ணன் அவர்கள்...
    விவேகமும், விரைந்து முடிவெடுக்கும் திறமை படைத்தவர் அமைச்சர்.பிரச்சனைகளை சொன்னாலே அடுத்த நிமிடமே போன் செய்து அந்த பிரச்சனைக்கு முடிவு காண்பதில் வல்லவர்..இவரைப்பற்றி 1000 விமர்சனங்கள் செய்தாலும் இலுப்பூர் சுற்றுவட்டார பகுதி மற்றும் விராலிமலை தொகுதிக்கு இவரால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எண்ணிலடங்கா!!என்பதை நடுநிலையோடு பார்த்தால் மனசாட்சியுடன் ஒத்து கொள்ளதான் வேண்டும்..ஏன் !
    எதிர்கட்சிக்கள் கூட ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்...
    அது தவிர களப்பணியில் கழகத்தோழமைகளே பொறாமை கொள்ளும் அளவிற்கு விரைந்து பணியாற்றக்கூடியவர்.. செய்யக்கூடியவர்...சாலை விபத்தில் சிக்கியவர்களை முதலுதவி செய்வது, தொகுதிக்கு வந்தால் இரவு பகல் பாராமல் அனைத்து நிகழ்ச்சிகளும் கலந்து கொள்வது, ஜல்லிக்கட்டுக்கு வாரி வழங்குவது என அவரது இயல்பான பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்..
    எளிமையான எங்கள் அமைச்சருக்கும், அவர் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்..

  • @jayaprakash8137
    @jayaprakash8137 4 года назад +1

    விஜயபாஸ்கர். ஒரு. நல்ல. மனிதர்.. next. Cm

  • @narayanasamyradhakrishnan9699
    @narayanasamyradhakrishnan9699 4 года назад +1

    இவர் தமிழக முதல்வராக வர எனது மனதர வாழ்த்துக்கள். நல்ல மனிதர் படித்த பண்பு உள்ளவர். அரசியல் தலைவர்களில் எனக்கு பிடித்தவர். வாழ்க வளமுடன்.

  • @krmaniece
    @krmaniece 5 лет назад +23

    அருமையான interview.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல..

  • @balasundari3754
    @balasundari3754 4 года назад +6

    எனக்கு உங்களுடைய உரையாடல் ரொம்ப புத்துயிர் அளிக்கிறது...ரொம்ப அருமை 🌷🌷🌷