GOAT Vijay கட்சிக்குள் சரவெடி & Modi-க்கு லாக்?! | Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 47

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 19 дней назад +3

    திரு இளங்கோவன் அவர்களே மோடியை லாக் செய்ய இந்த உலகத்தில் யாரும் இல்லை,விரைவில் நீங்கள் அதை உணர்வீர்கள்!!!

  • @senapathyka8464
    @senapathyka8464 25 дней назад +8

    தமிழருவி மணியன்
    பழ.கருப்பைய்யா இரண்டுபேரும் துண்டோட தயாரா இருக்காங்க அவுங்களை விட்டு விட்டு புதிய அரசியல் கட்சியா 🤔

  • @vinayan5762
    @vinayan5762 25 дней назад +14

    ஏம்பா. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குனரும் தயார் செய்து விட்டு கூப்பிட்டா த.வெ.க தலைவர் கால்ஷீட் கொடுக்கப் போறார்

  • @vganesan7172
    @vganesan7172 25 дней назад +13

    Paavam Vijay 😢😢😢

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 25 дней назад +2

    GOOD NIGHT 🙏

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 24 дня назад +3

    தமிழகவெற்றிகழகம் 2026 தமிழக மக்களின் புதிய முதல்வர் திரு விஜய் அவர்கள் பதவி ஏற்பு

    • @bala8740
      @bala8740 21 день назад +1

      Nakku😂😂

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 19 дней назад

      டெபாசிட் கூட கிடைக்காது

  • @dandapanis1401
    @dandapanis1401 25 дней назад +2

    Time pass

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 25 дней назад +3

    உங்களை மாதிரி ஆட்களிடம் இருந்து ரஜினிகாந்த் தப்பித்து விட்டார் விஜய் எப்படி என்று பார்ப்போம் நீங்கள் ரஜினிகாந்த் வரப்போகிறார் என்றதும் நீங்கள் என்னென்ன பேசினீர்கள் நன்றாக நினைவில் இருக்கு

  • @Kingofking-bh3tb
    @Kingofking-bh3tb 25 дней назад +1

    செ த கதை நல்லா இருக்கு.
    விஜய் பில்டப் க்கு சுவீட் பாக்ஸ் வெய்ட்டாயிருச்சா

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 18 дней назад

    தமிழ்நாட்டின் விஜய் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்.....மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் சாராயத்தை ஆறாக ஓட விட வேண்டும் ஓட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் மக்களுக்கு தொடர்ச்சியாக கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் கஷ்டத்தை மறக்க ஏதாவது சினிமா கிசுகிசுவை பரப்ப வேண்டும். ஞாயம் கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சியை விலைக்கு வாங்க வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை காமெடியாக வேண்டும் ஒன்று லட்சம் பேரைக் கொன்று குவித்த சோனியா காங்கிரசை நல்லவர்கள் என்று நம்ப வைக்க வேண்டும் முக்கியமாக இந்துக்களை கேவலமாக பேச வேண்டும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் இந்துக்களிடமிருந்து பிரிக்க வேண்டும் இருப்பதிலேயே இதுதான் முக்கியம் இதைப் பின்பற்றினால் விஜய் ஜெயித்து விடலாம்..

  • @Kathir-tp6bf
    @Kathir-tp6bf 25 дней назад +2

    நாமக்கல் சந்திரசேகர் முன்னாள் எம்எல்ஏ அதிமுக

  • @srishastihasri631
    @srishastihasri631 25 дней назад +1

    Nice

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 25 дней назад +4

    திமுகவின் பினாமி கட்சி தான் வெற்றி கலகம் மீண்டும் ஒரு மையம் கட்சி

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 19 дней назад

    மனிதன் ஒரினந்தானே இளங்கோவா

  • @varunprakash6207
    @varunprakash6207 24 дня назад

    தமிழக வெற்றி கழகம் மாநாடு விக்கிரவாண்டி இடம் தேர்வு அனத தாண்டி விஜய்யின் புதிய படம் ரிலீஸ் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆறு முனன போட்டி திமுகவுக்கு கூட்டணி முதல் நடிகர் தினரத்துனற முப்பரிமாண சிக்கல் 2026 தேர்தல் பல சம்பவங்கள் நடக்க போகிறது

  • @dreamkiller4720
    @dreamkiller4720 19 дней назад

    விஜய் விக்கிரவாண்டி V. சாலை வெற்றி விழுப்புரம் இது வெற்றி கானா யூகம்

  • @bala7446
    @bala7446 25 дней назад

    பருப்பு இறக்குமதிக்கு 100% வரி போட்டா, இங்க இருக்குற பருப்பு விலை எகிரிவிடும்! விவசாயிகளுக்கு சந்தோஷம் தான்! மக்கள் கதி என்னவாகும்?

  • @zadokhezekiah2241
    @zadokhezekiah2241 25 дней назад

    Thank you vigadan tv

  • @nravinravik7333
    @nravinravik7333 19 дней назад

    Joseph Vijaykku neram serillai

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 25 дней назад

    சின்னப்பிள்ளை கத்தியை கையில் எடுத்துவிட்டால் இரத்தக்கறை பார்க்காமல் உள்ள வைக்க மாட்டான் என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது.

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 25 дней назад

    பெரியார் அண்ணா இதுக்கு மூட்ட. Godownலேயே இருக்கலாம்

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 25 дней назад +4

    எதுக்டா இளங்கோவா ஓவர பில்டப்

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 25 дней назад +6

    விக்கிரவாண்டி மாநாடு
    தி மு க வுக்கு சாவு மணி

  • @s.shankar7541
    @s.shankar7541 25 дней назад

    Edupudi thondar news original news podu .1¹

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 19 дней назад

    உன்னுடைய எதிர்பார்ப்பு அனைத்தும் தவிடு போடியாகும் இளங்கோவா

  • @jeraldraju3930
    @jeraldraju3930 25 дней назад

    Classle fail aana, goat adichutannu solvanga. JF -m goat adichiduvaru, both in politics and goat movie. Ha ha..

  • @elayarajasrgm5255
    @elayarajasrgm5255 25 дней назад +2

    மாநாடு முடிந்ததும் விஜய் கதம் கதம்

  • @rajkumarr7649
    @rajkumarr7649 25 дней назад

    Pondicherry cm thavira yarum varamatanga summa comedy pannikittu

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 24 дня назад

    தமிழக (வெத்து) கழகம்
    விஜய்க்கு அரசியல் செட்டாகாது

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 19 дней назад

    மனிதன் ஒரினந்தானே இளங்கோவா