'புடவையை பிடிச்சு இழுப்பாங்க!'😥 | ஜமா இயக்குநர் பாரி இளவழகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #andhimazhaitv
    Interview With JAMA Movie director Pari Elavazhagan
    #jamamovie #jamamovieofficialteaser #jamamoviereview #jamamovieteaser #jamamovietrailer #jamatamilmovie #jamamoviesongs #jama #newmovie #therukoothu #tamiltherukoothu #therukoothudhanam #dhanamvideostherukoothu #therukoothudhanamvideos #tamiltherukoothunadagam #villagedrama #villagedramavideos #thevillagedramaqueen #villagebasedpakistanidramas #thevillagedramaqueennigerianmovie #drama #dramas #villagedance #dance #tamilvillagedance #villagestagedance #babydancevillage #unvillagedancecover #villagebaratidance #danseduvillage #ilayarajasongs #ilayarajatamilhits #ilayaraja #ilaiyaraaja #ilayarajamelodysongs #ilaiyaraajaofficial #ilayarajahits #ilayarajahitsongs
    Welcome to Andhimazhai TV which features the latest from the world of Entertainment and Tamil literature. It brings refreshing stuff from all the happenings around us.
    Follow us on:
    You Tube : / @andhimazhaitv
    Facebook : / andhimazhaimagazine
    Instagram : / andhimazhai
    Twitter : / andhimazhai
    Website : andhimazhai.com/

Комментарии • 67

  • @Msganesh5989
    @Msganesh5989 Месяц назад +37

    இசைஞானி இளையராஜா என் தமிழ் சமூகத்தின் இசை பெருமை ❤😍

  • @asaltentertainment7740
    @asaltentertainment7740 Месяц назад +27

    படம் நிஜமாகவே அருமையாக உள்ளது.....!!!

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me Месяц назад +18

    தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆவணப் பதிவு . வாழ்த்துக்கள் தோழர்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +26

    தெரு கூத்து கிராமத்தில் நேரில் பார்த்தவன் பல தெரு கூத்து இதில் அடங்கும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வணக்கம்

  • @MuruganTherukoothuVideos
    @MuruganTherukoothuVideos Месяц назад +14

    தெருக்கூத்து கலையை உலகறிய செய்த அண்ணா அவர்களுக்கு நன்றி ❤

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Месяц назад +12

    பாரி இளவழகன் என் தந்தையாரின் நண்பர் ஆசிரியர் கன்னியப்பன் அவர்களின் பேரன், என் நண்பர்/பள்ளித் தோழன் இளவழகனின் மகன். முதல் படம் பேசப்படுவது மகிழ்ச்சி. தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @gpraj4417
    @gpraj4417 Месяц назад +6

    இறைஇசையின் இறைஅருள் இந்த ஜமா....

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ Месяц назад +12

    Movie is great we went with family and kids all enjoyed

  • @sivasankark3479
    @sivasankark3479 Месяц назад +13

    Great acting sir

  • @subramanijayanthi6867
    @subramanijayanthi6867 Месяц назад +11

    எங்க மாமா தாங்கள் சேகர் சித்தப்பா கிருஷ்ணன் புகழ் வளர்க

  • @richardanthony907
    @richardanthony907 Месяц назад +8

    Nice movie and music... your next venture should be be classic love story with Raja music.

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji Месяц назад +1

    அன்புக்குரிய பாரி! நாம் தங்களின் மாவட்டத்தை சேர்ந்தவர்தான்! நாமும் திரைத்துறையைச் சார்ந்தவர்தான்! நாமும் தெருக்கூத்து மையமாக திரைப்படம் எடுக்க முயற்ச்சி செய்து கொண்டு இருப்பவர் தான்! வாழ்த்துக்கள்! தங்களின் பதிவை எமக்கு பகிர்தவரும் உறவினர் தான்!

  • @thamizhmadhu
    @thamizhmadhu Месяц назад +3

    இசைஞானியை பற்றி இயக்குனர் சொன்ன வார்த்தைகள் நெகிழச் செய்கிறது

  • @g.t.vandhanag.t.kavimathi4898
    @g.t.vandhanag.t.kavimathi4898 Месяц назад +4

    வாழ்க பல்லாண்டு
    வாழ்க தமிழ் கலை
    வாழ்க பாரி🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @redsking722
    @redsking722 29 дней назад +1

    That is Raja Sir..🔥🔥👏👏👏

  • @bnand1972
    @bnand1972 Месяц назад +2

    Excellent and awesome entertainment package. Kudos to Director. Be prepared to receive the best actor award and Best film in 2024🙏🙏🙏🙏

  • @musicshivaraaja
    @musicshivaraaja Месяц назад +1

    National award confirm 👍 👏🏻 👌 💐

  • @MRSQUID-xr5le
    @MRSQUID-xr5le 13 дней назад

    படம் பார்த்துட்டு தான் உங்க பேட்டி தேடி பாக்கறேன்.. அருமையான படம் பா. அருமையா நடிச்சி இருக்கீங்க. மென் மேலும் வளர வாழ்த்துக்கள். இது உங்களுக்கு உங்க லைப் ல பெஸ்ட் படமா இருக்கும்.

  • @karunanidhia8940
    @karunanidhia8940 Месяц назад +1

    வாழ்த்துக்கள்.அற்புதம்.

  • @pulens5444
    @pulens5444 Месяц назад +1

    வாழ்த்துக்கள் பாரி.

  • @blackmoon7910
    @blackmoon7910 Месяц назад +5

    இசை ஞானி இளையராஜா ❤❤

  • @manimananmanimanan-xb5hn
    @manimananmanimanan-xb5hn Месяц назад +4

    Vazthukal 👍 👍 👍 👍

  • @tamilselvan.civilengg1276
    @tamilselvan.civilengg1276 Месяц назад +1

    நம்ம திருவண்ணாமலை ஜமா வாழ்த்துக்கள்

  • @girayarajthangaraj485
    @girayarajthangaraj485 29 дней назад

    Super God of Music Raja

  • @ulagantv
    @ulagantv Месяц назад +1

    படம் மிக சிறப்பு... 🎉🎉🎉

  • @thegrowthkitchen
    @thegrowthkitchen Месяц назад +1

    Marvellous acting by pari elavazhagan.
    --> kunthi perfomance scene and chethan shedding tears
    --> Arjunan climax
    ---> nee irukkum osarathuku song la romance performance

  • @ssmuurugannadar7455
    @ssmuurugannadar7455 29 дней назад +1

    I love raja sir 🎵🎵🎵🎵🎻🎻❤️

  • @user-rj6bq3ij7k
    @user-rj6bq3ij7k 25 дней назад +1

    Very nice

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 29 дней назад

    இசை ஞானியின் இசையில் இப்படம் வெற்றி பெற்று தெருகூத்தை உயிர் பேற செய்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் அனைத்து கலைஞர்களும் என் வாழ்த்துக்கள்

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk Месяц назад +4

    வாழ்த்துக்கள் மென் மேலும் வளர.

  • @thamizhmadhu
    @thamizhmadhu Месяц назад

    இப்படி தரமான படங்களுக்கு திரையரங்கம் கிடைப்பதில்லை என்பது மிக வருத்தமானது

  • @thamizhmadhu
    @thamizhmadhu Месяц назад +2

    இசைச்சித்தர்

  • @yogaan3000
    @yogaan3000 Месяц назад +2

    தலைப்பு சரியாக வைக்கவும்!
    சிறந்த விஷயங்கள் சிறந்த தலைப்பை பெரும்!
    வாழ்க சமூகம்,
    வளர்க உன் புகழ்!

  • @panneerselvam5461
    @panneerselvam5461 Месяц назад +1

    சூப்பர்

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 28 дней назад

    இத் திரைப்படம்
    வெற்றி பெற
    மனமார்ந்த
    வாழ்த்துக்கள் 🌷♥️

  • @venkatesanvenkatesan9201
    @venkatesanvenkatesan9201 11 дней назад

    Super movie

  • @govindarajn787
    @govindarajn787 18 дней назад

    Very good movie

  • @user-vy9vf8oo7u
    @user-vy9vf8oo7u Месяц назад +4

    மலேசியாவில் இப்படம் திரையேரவில்லை😢

  • @balazoology1349
    @balazoology1349 23 дня назад

    Tiruvannamalai district proud of you bro

  • @subhak3288
    @subhak3288 27 дней назад

    Thirai ulagathil kalagam seiya vanthurukkum anna thozhar avargalaukku nandri

  • @SivaKumar-tm3ui
    @SivaKumar-tm3ui Месяц назад

    Super super super

  • @SayIamYou
    @SayIamYou Месяц назад +1

    16:00 Raaja sir

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 24 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragavanips8778
    @ragavanips8778 Месяц назад

    ❤❤❤❤

  • @elangovank763
    @elangovank763 Месяц назад +2

    படம் அருமை 👍

  • @MegovtjobAspirant
    @MegovtjobAspirant Месяц назад

    🎉🎉🎉❤❤❤

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 Месяц назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bharathidhasan2892
    @bharathidhasan2892 Месяц назад

    😢❤❤❤❤❤❤❤❤❤

  • @harikrishnanharikrishnan324
    @harikrishnanharikrishnan324 Месяц назад +2

    Thangal sekar vazhanum innum pallayiram kalam

  • @muthus3296
    @muthus3296 Месяц назад

    பாரி ஏறும் பெருமாள் இரண்டாம் பாகம் 😮 (அந்த பாடத்தின் தந்தை தெருக்கூத்து கலைஞர்)

  • @gmedev2219
    @gmedev2219 Месяц назад

    Movie nalla irunthju ilavalakan bro

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn Месяц назад +2

    இவரை.எந்த.சாதிக்குள்ளும்.அடைக்காதிர்கள்

    • @thiruvenkadamm7883
      @thiruvenkadamm7883 Месяц назад

      வன்னிய சாதி, தமிழ் சாதி தமிழ் இனம்.

  • @radhakrishnankamalakannan5839
    @radhakrishnankamalakannan5839 Месяц назад

    Ungaluku parthiban sir voice irruku adanala than different ha pannaringa....

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 29 дней назад

    Evarkural konjam Parthiban kuralpola eruku

  • @Babu-we2rg
    @Babu-we2rg Месяц назад

    Film supper thola

  • @harikrishnanharikrishnan324
    @harikrishnanharikrishnan324 Месяц назад +1

    Un raththila irukkuda thambi

  • @user-td3yt3wd6g
    @user-td3yt3wd6g Месяц назад

    Indha movie Kerala side promot panna success aagum

    • @ilayakkanniM
      @ilayakkanniM 29 дней назад

      நான் உன்னை 5 வயதில் பார்த்தேன், பாரி மிகவும் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉

  • @thegrowthkitchen
    @thegrowthkitchen Месяц назад

    Piravi nadigan

  • @rmahendran5394
    @rmahendran5394 Месяц назад

    நல்ல.... தமிழ் மண்ணை நேசிக்கும்.. ஒரு இயக்குனர்... தமிழ் திரை க்கு... கிடைத்தது மகிழ்ச்சி ❤️

  • @blackmoon7910
    @blackmoon7910 Месяц назад

    அருமையான படம் பாஸ் ❤❤❤

  • @blackmoon7910
    @blackmoon7910 Месяц назад

    காதல் ❤ நட்பு 💙

  • @ragavanips8778
    @ragavanips8778 Месяц назад

    சூப்பர்

  • @periyssamy5282
    @periyssamy5282 Месяц назад

    ❤❤❤

  • @manikandanmanikandan9998
    @manikandanmanikandan9998 Месяц назад +2

    ❤❤