நான் பிறந்து வளர்ந்தது இதே பகுதியில் தான், இந்த கோயில் மிகவும் சக்தவாய்ந்த ஒரு கோவிலாகும். காரணம் இந்த கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் வாழ வழியில்லாமல், இறுதி அடைக்கலமாக இங்கு வந்து முருகனை வணங்கி தற்போது நல்ல நிலையில் உள்ளனர். சென்னையில் உள்ள முருக பக்தர்கள் ஒரு முறையாவது வந்து வணங்கி பலன் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏
நிறைய முறை சென்றிருந்தாலும் இம்மாதிரி பதிவில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது இக் கோவிலில் மனதார பிரார்த்தி வேண்டினால் அனைத்தையும் நமக்கு தந்தருளும் மிகுந்த வரப்பிரசாதி இங்குள்ள கந்தவேள் நான் நிறைய முறை பலன்அடைந்துள்ளேன் பதிவிற்கு மிக்க நன்றிஅயோத்தி பதிவு முடிந்து விட்டதா
என் தாய் வீடு இந்த தெருவில் தான் உள்ளது. இந்த கோவில் பகுதியில் நான் பிறந்தது என் பாக்கியம். நம்பினோரை கைவிடுவதில்லை எம் பெருமான் முருகன் 🙏🏽உற்சவம் காண கண் கோடி வேண்டும். வெள்ளை யானை, முத்து பல்லக்கு, தவண உற்சவம் என அலங்காரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.பகலில் ஒரு தேரும், இரவில் ஒரு தேரும் வலம் வரும். தம்பி அருகில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் பாடியகாட் முனீஸ்வரன் கோவிலும் உள்ளது. அதையும் பதிவிட கேட்டு கொள்கிறேன் 🙏🏽
Now I am residing Nanganallur, Chennai. Before moving Nanganallur, I was living in Kachaleeswarar Agraharam Armenian Street, Chennai. Those days I regularly went this temple and attended all Uthachavam held in this temple. Pl do vlog Kachaleeswarar Temple in Geroge Town, Chennai Armenian Street. 10:25
Very Amazing temple Bro,Thanks for your explantion and facts bro try spend in time in temple in coming Videos,Thanks alot for your Videos bro ,may your joureny continue......❤❤❤
Brother, இந்த கோவிலில் நான் typist ஆக வேலை செய்தேன் 1989-1992 வரைக்கும், மற்றும் ஒரு சிறப்பம்சம் முதல் பெண் ஊழியர் என்ற பெருமை. உங்கள் பதிவிற்கு நன்றி..
Kandhakottam Temple Near Only Vallalaar Vasitha Illam No. 14-31, 1st Floor, Veeraswamy Street, Seven Wells North, George Town, Chennai, Tamil Nadu 600001
நான் பிறந்து வளர்ந்தது இதே பகுதியில் தான், இந்த கோயில் மிகவும் சக்தவாய்ந்த ஒரு கோவிலாகும். காரணம் இந்த கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் வாழ வழியில்லாமல், இறுதி அடைக்கலமாக இங்கு வந்து முருகனை வணங்கி தற்போது நல்ல நிலையில் உள்ளனர். சென்னையில் உள்ள முருக பக்தர்கள் ஒரு முறையாவது வந்து வணங்கி பலன் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏
நிறைய முறை சென்றிருந்தாலும் இம்மாதிரி பதிவில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது இக் கோவிலில் மனதார பிரார்த்தி வேண்டினால் அனைத்தையும் நமக்கு தந்தருளும் மிகுந்த வரப்பிரசாதி இங்குள்ள கந்தவேள் நான் நிறைய முறை பலன்அடைந்துள்ளேன் பதிவிற்கு மிக்க நன்றிஅயோத்தி பதிவு முடிந்து விட்டதா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. கந்தசாமி முருகனுக்கு அரோகரா.. கணேஷ் ராகவ் bro 🎉🎉🎉🎉🎉🎉.வருக சென்னை bro.
அபூர்வமாக உள்ளது.
நன்றி கணேஷ்.
தொடரட்டும் பணி
முன்னர் செய்த வினையைப் போக்கும் முருகா என்ற நாமம்
Thanks for your valuable information about kandha kottam temple, god bless you, valgha valamudan ❤❤❤
ஓம் சரவணபவ ஓம் எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🐓🪷🙇♂️🙏❣️
என் தாய் வீடு இந்த தெருவில் தான் உள்ளது. இந்த கோவில் பகுதியில் நான் பிறந்தது என் பாக்கியம். நம்பினோரை கைவிடுவதில்லை எம் பெருமான் முருகன் 🙏🏽உற்சவம் காண கண் கோடி வேண்டும். வெள்ளை யானை, முத்து பல்லக்கு, தவண உற்சவம் என அலங்காரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.பகலில் ஒரு தேரும், இரவில் ஒரு தேரும் வலம் வரும். தம்பி அருகில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் பாடியகாட் முனீஸ்வரன் கோவிலும் உள்ளது. அதையும் பதிவிட கேட்டு கொள்கிறேன் 🙏🏽
Now I am residing Nanganallur, Chennai. Before moving Nanganallur, I was living in Kachaleeswarar Agraharam Armenian Street, Chennai. Those days I regularly went this temple and attended all Uthachavam held in this temple. Pl do vlog Kachaleeswarar Temple in Geroge Town, Chennai Armenian Street. 10:25
நன்றி கணேஷ் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கந்த கோட்டம் அருகில பதிவுக்கு நன்றி அரோகரா முருகனுக்கு பெருமை
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 👏👏👏
Generally in any temple moolavar vigraham will be taller than utsavar. But in கந்தசாமி temple, utsava moorthy will be taller than moolavar.
Yessss
கணேஷ் அண்ணா சூப்பர். வேற லெவல் 👌
Super நன்றி Mr.Ganesh Raghav😊
சூப்பர் முருகா போற்றி போற்றி ❤❤❤
Thanks a lot Ganesh Sir
Every pongal until I left India we used to visit this temple as family ! Appolam bud la dhan povom ! Missing those days 😢
Vadapalani
Kundrathur
Kumaran kundram
Thiruporur murugan temples are also famous around Chennai
நான் பிறந்ததும் பக்கத்தை தெருவில் தான் உங்கள் வீடியோவை பார்த்தவுடன் எனக்கு சிறிய வயது ஞாபகங்கள் பசுமையாக வந்து போனது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நானும் உங்க தெருவுக்கு அடுத்த தெருவுக்கு பக்கம் 😂
Arumaiana koil
நன்றி சகோதரர்
Welcome to Chennai
Om Shri Subramanya Swamine Namaha 🙏🙏🙏🙏
Very Amazing temple Bro,Thanks for your explantion and facts bro try spend in time in temple in coming Videos,Thanks alot for your Videos bro ,may your joureny continue......❤❤❤
Super ❤
Om murugaa vetrivel murugaa
Nalla pathivu
Nice vedeo om saravana bavaya namaha🙏🙏🙏 ingaye devaraja mudalai strrtle chennakesava perumal kovil irukudung indha kovilukum vedeo podung please🙏🙏🙏
Sure 👍
Nice Ganesh one more temple i want to suggest you chenna malleeswarar temple and chenna kesava perumal temple in parrys sowcarpet area pls explore
Will go there next time
பலமுறை கந்தசாமி கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். ஓம் முருகா🌹🙏
Brother, இந்த கோவிலில் நான் typist ஆக வேலை செய்தேன் 1989-1992 வரைக்கும், மற்றும் ஒரு சிறப்பம்சம் முதல் பெண் ஊழியர் என்ற பெருமை. உங்கள் பதிவிற்கு நன்றி..
Sir, 🙏🙏👌👌
Can you please take the video of pulayarpatti temple
Sure sir I will try sir
❤❤❤❤ஒம்நமசிவாய❤❤
I studied devasthanam controlled school 1996 to 1998
Me too
SMD school,
Batch - 1998 to 2012.
Good .ganesh
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Bro there is another murugan temple in chennai vadapalani murugan temple visit it is equal to thenpalani murugan temple
Sure bro
Hai Ganesh brother
Bro bike and car parking epdi irukunu serthu podunga bro....
5:06 bro Surya's 'aayan" movie shooting spot
Teratha vinai ellam thirpalam atha thiruvakarai amman video poduga bro
Periyapalayathu Amman temple video 2 perayum parthu 25 varsham achi thambi 10 vayasula pathathu medum poga mudila
Sure will go there
@@GaneshRaghav Kandi pa bro anga poittu vandhu neegalum vidu kattuvinga thambi & peripalathu Amman
Thank you sir
Sir காளிகாம்பாள் koil podavum
Anna car la poga mudiumaa
Murugar ungalai Koviluku Vara vaithulaar
Siruvapuri Kovil details sollunga.
En appavudan suru vayadhil sendru irukkiren.
இங்கு சிவபெருமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கிடையாது 🙏 காசி விஸ்வநாதர் விசாலாட்சி 🌹
ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரர் தான்
Brother go to sivapuri and andarkupam murugan temple om Sarwana Bawa...
Vetri vel muruganukku arogara
Om muruga
🙏🌹சிவாய நம🙏❤❤ ❤ Muruga Saranam 🌺🙏🏽
Kandhakottam Temple Near Only
Vallalaar Vasitha Illam
No. 14-31, 1st Floor, Veeraswamy Street, Seven Wells North, George Town, Chennai, Tamil Nadu 600001
🙏🙏🙏🙏🙏🙏
தெய்வமணிமாலை பன்னிரண்டாம் வகுப்பு பாடப்பகுதியில் மனப்பாடப் பாடலாக உள்ளது
Idhu sevi vazhi history or any stone inscriptions mentioning the real history?
Temple history not sevi vazhi history
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
Location
பிராட்வே பஸ் ஸ்டாண்ட் மிக அருகில்🌹
நான்.உங்கள்கோவில்பயணம்அனைத்தயும்விடாமல்பார்பேன்இப்போதுமுட்டிவலியால்.பயணம்செல்வது.
தடையாகிவட்டது.கணேஷ்.நான்நலமடைந்ததும்.கட்டாயம்.முருகனைதரிசிப்பேன்.தம்பி
🙏🙏🙏
நன்றி தம்பி