100% Orginal இலவம் பஞ்சு மெத்தை Manufacturing||போன் செய்தால் வீடு தேடி வரும்|| businessmappillai

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 176

  • @BusinessMappillai
    @BusinessMappillai  3 года назад +8

    ▶️Video Link:ruclips.net/video/ofn_OT_vgb4/видео.html
    வெறும்35முதல்KurtisTops,Dupatta, women's Jeans pant Manufacturing and cash on delivery

    • @vijayalakshmi928
      @vijayalakshmi928 3 года назад +1

      I want to order a bed for bangalore. Pls send ur mobile WhatsApp number.

  • @factcity3775
    @factcity3775 3 года назад +12

    விலையை சொல்லவே இல்லையே அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்....

  • @chitrajeyamurugan4216
    @chitrajeyamurugan4216 3 года назад +8

    இவர்களிடம் வாங்கும் மெத்தை தரமானதாகவும் விலை சரியானதாகவும் இருக்கிறது நம்பி வாங்கலாம் மிகவும் அருமையாக இருக்கிறது

  • @manuradhika4673
    @manuradhika4673 3 года назад +1

    Super demo really worth we will shortly order beds Tq for your information

  • @pavulraj3887
    @pavulraj3887 3 года назад +2

    உங்கள் தொழில் மென் மேலும் வளர வாழ்த்துகள்... அதற்கு முதலில் வாடிக்கையளர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.. இரண்டு நாட்களாக நான் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் பலனில்லை...

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      மன்னிக்கவும் சார்.

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 3 года назад +2

    Super concept brother... customers ku nalladhu pandringa

  • @mayakannan8
    @mayakannan8 3 года назад +35

    மக்களுக்கு வீடியோ மட்டும் போட்டால் போதுமா...அதனை பற்றிய விலை விபரங்களையும் சேர்த்து சொன்னால் நல்லது...முழுமையாக வீடியோ பார்த்தபின்பு எதுக்குடா பார்த்தோம் என்று தோன்றக்கூடாது...சரியான தகவலை தராமல் வீடியோ போட்டு என்ன பயன்

    • @BusinessMappillai
      @BusinessMappillai  3 года назад +6

      வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா நான் ஏன் விலை சொல்லவில்லை என்ற காரணத்தை உங்களுக்கு கடைசியாக விளக்கியுள்ளோம் அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை ஆனால் அதில் அந்த விலை சொல்லாததற்கு காரணம் நான் சொன்னேன் நீங்கள் சரியாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் உங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும்

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад +4

      விலைப்பட்டியல் கேட்கும் என் அன்பு வாடிக்கையாளருக்கு வணக்கம் 🙏🙂.இலவம் பஞ்சு விலை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு விலை மாற்றம் ஏற்படும், அதனால் என்னால் எல்லா மாதத்திற்கும் ஒரே விலையாக குறிப்பிட முடியாது. விலை உயரும் அல்லது குறையும், அதனால் உங்களுக்கு தேவைப்படும் போது எண்ணை தொடர்பு கொண்டு விலை விவரங்களை தெரிந்து கொள்ளவும் நன்றி 😎🙏

    • @ulaganathanjayaraman5412
      @ulaganathanjayaraman5412 2 года назад +1

      @@BusinessMappillai அந்த நேரத்து விலை சொல்லலாம் பிற்பாடு ஏறலாம் இறங்கலாம் என்ன சொல்லலாம் ஆனால் விலைசொல்லாமல் பார்வயாளருக்கு பிரயோஜனமான தகவலை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்

  • @susithrap9891
    @susithrap9891 3 года назад +3

    Theni cumbum ku delivery pannuvingala?

  • @amirthapriya3854
    @amirthapriya3854 2 года назад

    Very nice bed, pillow & bed,pillow covers, good quality,good packing

  • @jaysansiva3972
    @jaysansiva3972 3 года назад +3

    அருமையான பதிவு,
    வாழ்க வளமுடன்!

  • @ajccader9556
    @ajccader9556 3 года назад +9

    Nice but rate sollierukkalaam

  • @ramanangpd
    @ramanangpd 8 месяцев назад

    last month i ordered 2 beds (single & double beds). received on time .& quality is best.

  • @MSMGAMERS444
    @MSMGAMERS444 3 года назад +2

    Fridge stand, washing machine cover video post pannunka bro

  • @shanky1980
    @shanky1980 3 года назад +1

    I watched one of his videos about explaining the benefits and technicalities of silk cotton... Could understand his in depth knowledge as well pro ethics. I called him up to clarify some doubts. Later, ordered for a queen size mattress ~ got delivered on time. Pricing is pretty decent for the quality of work they provide. வாழ்த்துக்கள் சகோ!!

  • @saravanank3586
    @saravanank3586 2 года назад

    விலை சொல்லுங்க தொடர்பு கொள்வது எப்படி நெம்பர் வேண்டும்

  • @m.r.shetrabalanbala3303
    @m.r.shetrabalanbala3303 2 года назад

    We approached them directly and based on our needs they made customised bed, covers and Pillows. They will arrange for transport as well, we have to pay the expense separately. Quality is really very good. Price is also very reasonable for the quality. They stick to the time they committed.

  • @janardhanasha8791
    @janardhanasha8791 3 года назад +1

    Good message regarding the bed

  • @sarthajbegum2117
    @sarthajbegum2117 Год назад

    Company enge. Olladu adress solaum

  • @kaiserjahan3916
    @kaiserjahan3916 3 года назад +2

    Bro my daddy favourite chennal

  • @lakshmanram9301
    @lakshmanram9301 3 года назад +8

    Super bro price bro

  • @dhanams6606
    @dhanams6606 3 года назад

    1st bed ret enna ....evolo nu soluka

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 3 года назад +3

    மிக சிறப்பு தோழரே.

  • @sudhakarmani4076
    @sudhakarmani4076 2 года назад +1

    But still this bed produces heat ..not sure of this is common. Sometime I getup in night and sleep on floor due to too much heat from this bed..I bought it from him only.

  • @prasgold7496
    @prasgold7496 3 года назад +4

    Wish you happy New year

  • @Ganapathiguru
    @Ganapathiguru 2 года назад +1

    I bought one king size bed 🛏️. It's realy good quality. Value for money. I recommend to all. Thank you for your support 🙂

  • @sunithamanoharan8064
    @sunithamanoharan8064 3 года назад +1

    Super.vazhthukkal.

  • @mohansudha7181
    @mohansudha7181 3 года назад +3

    Nice

  • @rebekhapaul9721
    @rebekhapaul9721 3 года назад +1

    What's the cost? Can it be delivered to Chennai

  • @SABAALA-nz6tx
    @SABAALA-nz6tx 3 года назад

    Thanks for clear explanation 👍

  • @saleemsaleem7504
    @saleemsaleem7504 3 года назад

    Nice video super brother

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 3 года назад +1

    Super Sir 👍🙏

  • @sundarraj6456
    @sundarraj6456 3 года назад +1

    Reat bless sir

    • @BusinessMappillai
      @BusinessMappillai  3 года назад

      Video description la Parunga number erukum contact panunga sir

  • @santhyaasrisri3921
    @santhyaasrisri3921 3 года назад +1

    Thankyou bro

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 3 года назад +2

    Superrrrrb Bros...well done...I am big fan of u....

  • @ganeshbabub1089
    @ganeshbabub1089 3 года назад +2

    The beds are really worthy 👌 have got 4 beds from him last month and completely satisfied !! The best part is you can customise the beds to any size as per our requirement 🎉

    • @nechana
      @nechana 3 года назад +1

      What's the price bro..? What's the size you about.. ??

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      @@nechana 6.5x6 mattress -1, 6.5x5 mattress - 1, 6x3 mattress - 2, pillows -14. Ganesh babu in Madurai

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      @@nechana price details plz cal 9791773846

    • @kamalanatarajan469
      @kamalanatarajan469 3 года назад +1

      That's so lovely I'm planning to get for my daughter

  • @tamilanimepasanga
    @tamilanimepasanga 3 года назад +3

    Happy New Year, bro 🎊

  • @sanjurithu4507
    @sanjurithu4507 3 года назад +3

    Happy new year nanba

  • @samiyappanparthasarathy6565
    @samiyappanparthasarathy6565 3 года назад

    விலைதெரியாததால் இவ்வளவுநேரம் ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது.விலையையும் தெரிய படுத்தவும்.

  • @viveks8357
    @viveks8357 3 года назад +12

    Kadesi varaikum price solala

  • @kuruvikootam1135
    @kuruvikootam1135 3 года назад +1

    Double bed cover available?

  • @firdouseshafi7151
    @firdouseshafi7151 3 года назад +1

    👍👍👍 nice

  • @gopikasubramani2129
    @gopikasubramani2129 2 года назад

    Rasai how much?

  • @umamithran3131
    @umamithran3131 3 года назад +1

    Sir enaku elavam panchi bed venum 6ku6 evlo price amount sir

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 3 года назад +4

    Cost High when compare to our place
    Tiruppur- padiyur sarvatheya sangam
    Pure elavam panju already enquiries with his

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад +1

      Thank you but duplicate Veda , original eppothum athigama than eruku bro😎 brass Veda gold athigam than bro😎

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад +1

      பித்தளையை விட தங்கம் அதிகமாக தான் இருக்கும் 😎 தங்க முலாம் பூசப்பட்ட அனைத்தும் தங்கமாகி விடாது 😎

    • @Shal1109
      @Shal1109 3 года назад

      Location to buy in Tirupur plz

    • @buvanababu4883
      @buvanababu4883 3 года назад

      👍👍👍

    • @prakashrsp.
      @prakashrsp. 3 года назад +1

      @@karthikraj1499 nalla comedy ah soldra thambi

  • @gurualagu6621
    @gurualagu6621 2 года назад

    Hostel bed yavala boss

  • @kalaivanan5896
    @kalaivanan5896 3 года назад +3

    👌

  • @fareedhabanu
    @fareedhabanu 3 года назад +5

    பஞ்சு மூட்டை தனியாக தருவீர்களா

  • @muthuvel1562
    @muthuvel1562 2 года назад

    4*6 size rate

  • @muthuvel3838
    @muthuvel3838 2 года назад

    மெத்தை எங்கே கடை உள்ளது. விலை எவ்வளவு

  • @ravikumar-ti5pt
    @ravikumar-ti5pt 3 года назад

    Price please

  • @shivakumar-ln9oh
    @shivakumar-ln9oh Год назад

    Not responding to phone calls.

  • @HariHari-nr3pe
    @HariHari-nr3pe 3 года назад

    Sir na bet vanganum price number sollunga

  • @sunilhermon3146
    @sunilhermon3146 3 года назад +2

    Video starting time at 3.55

  • @pandaridevi3811
    @pandaridevi3811 3 года назад +1

    Hello anna
    Now I am in lonavala, Maharashtra can you delivery to me

  • @amirthagowrisrinivasan8790
    @amirthagowrisrinivasan8790 3 года назад +3

    நாங்கள் இவரிடம் மெத்தை வாங்கினோம். தரமும் விலையு ம் பேசியபடி இருந்தது. சொன்ன நேரத்தில் delivery செய்தார்கள்.
    சிறப்பான service.

  • @ananthanand2642
    @ananthanand2642 3 года назад +2

    At least average price aavathu solle irukalam

  • @mpmanikandan8700
    @mpmanikandan8700 3 года назад +2

    Happy 🆕 Year mapla

  • @lourdhsebastin3627
    @lourdhsebastin3627 3 года назад

    Bed Rate sollavey village bro

  • @MohanRaj45678
    @MohanRaj45678 3 года назад +1

    Wholesale illa nu sonnathu konjam disappointed ah iruku bro. Wholesale kudutha, youngsters ku business chance kedaikum

    • @BusinessMappillai
      @BusinessMappillai  3 года назад +1

      Bro don't worry avaru ku call Pani Parunga

    • @duorfoodlovekitchen329
      @duorfoodlovekitchen329 3 года назад

      @@BusinessMappillai bro evar ta nan phone panni kayten yellathaium vida over cost solraga sir whole sale na konjam kammiya erukkum rate tu evar yellathavidaum rate kuda erukku konjam yennanu kaytu solluga sir

  • @factcity3775
    @factcity3775 3 года назад +4

    இந்த இலவம் பஞ்சு கொள் முதல் போன்ற மூன்று மாதங்கள் எந்த மாதம் ன்னு சொல்லுங்க. அந்த மாதம் விலை குறைவாக தானே கொடுப்பீங்க அந்த நேரம் எல்லோருக்கும் வாங்க இது உதவும்.அதனால அது எந்த மாதம் ன்னு சொல்லுங்க நன்றி......

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      வணக்கம் 🙏 பங்குனி ,சித்திரை, வைகாசி. ஆனால் சரியாக மழை பெய்யவில்லை என்றால் அல்லது மழை அதிகமாகப் பெய்தாலும், இலவம்பஞ்சுபஞ்சுகளின் விளைச்சல் குறைவாக இருக்க வாய்ப்பு, எனவே இதைப் பொறுத்து அப்பொழுது விலை நிர்ணயம் செய்யப்படும்.

  • @perabaskar2157
    @perabaskar2157 3 года назад

    Anna rups evvalau

  • @bamakalyan6668
    @bamakalyan6668 3 года назад

    Enna vilaila irukunga

  • @umapaneer1608
    @umapaneer1608 3 года назад +2

    Rate pls

  • @kothandaramanv1721
    @kothandaramanv1721 3 года назад

    Ilavam panju season ena :D

  • @rithvikhashvanth225
    @rithvikhashvanth225 3 года назад +2

    Happy new year mappula

  • @desikank1320
    @desikank1320 3 года назад +1

    Usilampattiyans hit a like

  • @lalisurya3253
    @lalisurya3253 3 года назад +1

    Chennai ku delivery charge yevlo

  • @fasul4201
    @fasul4201 3 года назад +2

    Supar bro

  • @sasisasikumar6187
    @sasisasikumar6187 3 года назад

    Super

  • @Videostation2023
    @Videostation2023 3 года назад +2

    👌🏻👌🏻

  • @villagessamayalinwork
    @villagessamayalinwork 3 года назад

    price

  • @subramaniank4047
    @subramaniank4047 3 года назад

    Rate?

  • @mranjiprani
    @mranjiprani 3 года назад +3

    Price yanga pa

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      இந்த காணொளியில் விலை ஏன் குறிப்பிட முடியவில்லை என்று, காணொளி கடைசியில் தெரியப்படுத்தி உள்ளோம். இந்த காணொளியை முழுதாக பார்க்கவும். 🙂🙏

  • @siddiquehussain4058
    @siddiquehussain4058 3 года назад +2

    Bas. First Advice him them to response phone calls. Especially he will not response for retail buyers. From this channel's I ordered him. But he didn't response.so viewers far from madurai don't waste your time.

    • @BusinessMappillai
      @BusinessMappillai  3 года назад

      Unga Number pls

    • @siddiquehussain4058
      @siddiquehussain4058 3 года назад

      @@BusinessMappillai
      Bas . I am living in uae. me and my friends saw this program and ordered him in what's up for trichy delivery I ordered him pillow. first time he told me hewill deliver 5 pillows.so I also agree after that I call him he didn't response I send msg also but no use . My friends totally 7 members all of them agreed to purchase beds and pillows they also got upset

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      @@siddiquehussain4058 ungaluku Pala murai pasivetan 🙂 etharuku Mela ennala velakam thara eyalathu🙏

  • @Ansarali.1994
    @Ansarali.1994 3 года назад

    Price Evlo 🙄🙄?

  • @ttfbikekingbro495
    @ttfbikekingbro495 3 года назад +2

    King size bed aviable

  • @geekysukila7530
    @geekysukila7530 3 года назад

    Price bro

  • @DhuruRuthu
    @DhuruRuthu 3 года назад

    S rate pls

  • @sriranisubramanian2870
    @sriranisubramanian2870 3 года назад

    Sir amount sollunka

  • @vijayalakshmi928
    @vijayalakshmi928 3 года назад

    Ur number is not scrolled.

  • @kavithag6656
    @kavithag6656 3 года назад +1

    Cod avalible ah

  • @srinivaskamesh3131
    @srinivaskamesh3131 3 года назад

    Kanannanakaa

  • @sritharsri9846
    @sritharsri9846 3 года назад

    விலை

  • @jafferali2026
    @jafferali2026 3 года назад

    No response from the seller.
    Waste of watching this video.

  • @bharathcute6730
    @bharathcute6730 3 года назад

    Kadaisi varaikum rate sollavea illa...😂😂😂😂

  • @christymeenakshi5080
    @christymeenakshi5080 3 года назад

    Cost of the bed???

  • @MuthuKumar-hu5xy
    @MuthuKumar-hu5xy 3 года назад +2

    Price solunga na

    • @BusinessMappillai
      @BusinessMappillai  3 года назад

      If You Call the Number in the Description then You Will Know Why I Didn't Talk About Price Details....

  • @tvanand8496
    @tvanand8496 3 года назад

    Price ketta phone number kekkurenga ... Vinodha vedio ..

  • @kathira7754
    @kathira7754 3 года назад +2

    விலையை சொல்லவே இல்லையே தோழரே....

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      விலைப்பட்டியல் கேட்கும் என் அன்பு வாடிக்கையாளருக்கு வணக்கம் 🙏🙂.இலவம் பஞ்சு விலை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு விலை மாற்றம் ஏற்படும், அதனால் என்னால் எல்லா மாதத்திற்கும் ஒரே விலையாக குறிப்பிட முடியாது. விலை உயரும் அல்லது குறையும், அதனால் உங்களுக்கு தேவைப்படும் போது எண்ணை தொடர்பு கொண்டு விலை விவரங்களை தெரிந்து கொள்ளவும் நன்றி 😎🙏

    • @kathira7754
      @kathira7754 3 года назад +2

      @@karthikraj1499 இந்த வீடியோ மிக பயனுள்ளதாக இருந்தது. அத்துடன் அப்போதைய விலையும் குறிப்பிட்டிருந்தால் இந்த வீடியோ முழுமை பெற்றிருக்கும். நீங்கள் விலை ஏற்ற இறக்கம் காரணத்தால் கூறவில்லை என்கிறீர்களா. என் கருத்து யாதெனில் ரூபாய் 300 அல்லது ரூபாய் 500 தான் முன்பின் இருக்கும். அடுத்து 6 மாதத்திற்கு இருக்கும். பரவாயில்லை ஏதாவது பொருள் தொடர்பான அடுத்த வீடியோவிலாவது அப்போதைய தோராய விலையை குறிப்பிடுங்கள்....

  • @narayanik5745
    @narayanik5745 3 года назад

    Ⓜ️

  • @manisuganya1614
    @manisuganya1614 3 года назад

    உங்க நம்பர் குடுங்க

  • @muthumari1257
    @muthumari1257 3 года назад +3

    வணக்கம் சார் எனது சகோதரிக்கு தங்களிடம் வாங்கிய மெத்தை சிறப்பாக உள்ளது. நான் உங்களிடம் வாங்கும் இரண்டாவது மெத்தை இது, இந்த தரத்தை எப்பொழுதும் உங்கள் பலமாக வைத்துக் கொள்ளுங்கள் நன்றி🙂

  • @abdulhadee9863
    @abdulhadee9863 3 года назад

    Too much time

  • @georgeantony9783
    @georgeantony9783 3 года назад

    kerala Numbers

  • @dhasthagerb5847
    @dhasthagerb5847 3 года назад +1

    Poda dei unnaku viyabaram therilana vitru da. Chennai ku va naa onnaku solli thara....

    • @karthikraj1499
      @karthikraj1499 3 года назад

      Kandipa varan bro.unga mobile number plz? My number 9791773846😎

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Год назад

    pH no please

  • @gokulamayurvedha6714
    @gokulamayurvedha6714 3 года назад

    Ph no sollunga

  • @sirajsiraj1950
    @sirajsiraj1950 3 года назад

    Ethuku neenga video panre sollu

  • @umapaneer1608
    @umapaneer1608 3 года назад +2

    Rate pls

  • @rathnabai7104
    @rathnabai7104 3 года назад

    Nice