நாம் வாழும் காலத்தில் கண்ட சித்து வேலை செய்யாத சித்தர். ஞானம் வழங்கும் புத்தர். ஆசாபாசங்களில் சிக்காத பத்தர் ( பத்தர் என்றால் இந்தியில் கல் என்று ஒரு அர்த்தம் உண்டு) பதஞ்சலி முனிவரின் பக்தர். ஆரோக்கியமான வாழ்க்கை விரும்பும் மக்களின் அப்பர். வாழ்க்கை வாழ்வதற்கே ஆம் வாழ்க்கைத் துணைநலனுடன்( கணவன் (அ) மனைவி) குண்டலினி யோகத்தை பெற வைக்கும் அற்புதமான கலைகளை நமக்கு வழங்கிய குருநாதர் உம் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறோம். வாழ்க வளமுடன்
நான் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கேன் அதனால தான் மகரிஷி ஐயா வின் எளிய முறை உடற்பயிற்சிகளை காணொளி மூலம் பார்க்க முடிந்தது மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். 🌺🙏🙏🌺மஹரிஷி அவர்களின் நேரடி உடற்பயிற்சியின் பதிவை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. வேதாத்திரி மஹரிஷி அவர்களுக்கு வாழ்க வளமுடன். 🌺🌺🙏🙏🌺🌺
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! வேதாத்திரியம் மூலமாக மகரிஷி உலகின் எல்லா மூலைமுடுக்களிலும் வாழ்ந்துகொண்டு உயிர்கள் உய்ய வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்களே! நன்றி மகரிஷி அவர்களே! 🌹👏🏼❤️
என் பெரிய பேரன் 18 ம்தேதி ஆழியாறு தங்கி ஐந்து நாட்கள் பயிற்சி பெற்றார்.அவர் மகரிஷி அவர்கள் பற்றி புத்தகம் தந்தார். அதை தொடர்ந்து நாங்களும் இந்த முறையை தொடர்கிறோம்.நன்றி வாழ்க வளமுடன்
Useful to all.We should be thankful to our Maharishi.At the same time we should practice the steps properly to get maximum benefit from the gift given to us by the Maharishi. வாழ்க வளமுடன்.
அன்புள்ள ஐயா தாங்கள் உலகிற்கு தெரிவித்த இந்த பயிற்சிகள அனத்தும் மிக முக்யமாண உயர ஆதாரம் இவ்வளவு அருமையான விஷயம் எனது ஐம்பது வயது வரை தெரியவில்லை நீங்கள் எனக்கு உலகிற்கு தெரிவித்ததனால் நீங்கள் மஹானாக மாறிவிட்டீர்கள் உங்கள் வாழ்வ பூமிக்கு> அற்புதம் நீர் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நன்றி
Unlike Jaggi, Nithi and Ravishankr this elderly man did not go behind luxury and money He wanted to convey his knowledge about mind and health to people that too at a cheaper cost...he built a serene learning centre called Arivu thirukoil affordable to all....he did not add any extra luxury....really he is worth to be emulated
மிக்க நன்றி கற்றது. மறந்து போனதே என்று வருந்தி நின்றபோது பெரு விருந்தாக அருமருந்தாக அளிக்க வந்த ஆசானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். பதிவிற்கு பெரும் நன்றி🙏🙏
Omg thankuu soo much for posting this. Its a blessing to see maharishi ayya demonstrating exercise. Thanku soo much❤vaazhga valamudan vaazhka vayyagam❤🥰♥️🌈🙏✨
நாம் வாழும் காலத்தில் கண்ட சித்து வேலை செய்யாத சித்தர். ஞானம் வழங்கும் புத்தர். ஆசாபாசங்களில் சிக்காத பத்தர் ( பத்தர் என்றால் இந்தியில் கல் என்று ஒரு அர்த்தம் உண்டு) பதஞ்சலி முனிவரின் பக்தர். ஆரோக்கியமான வாழ்க்கை விரும்பும் மக்களின் அப்பர்.
வாழ்க்கை வாழ்வதற்கே ஆம் வாழ்க்கைத் துணைநலனுடன்( கணவன் (அ) மனைவி) குண்டலினி யோகத்தை பெற வைக்கும் அற்புதமான கலைகளை நமக்கு வழங்கிய குருநாதர்
உம் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறோம்.
வாழ்க வளமுடன்
எத்தனை நன்றி சொன்னாலும் போதாது, மகிழ்ச்சி பரவசம, வாழ்க வளமுடன், குருவே துணை
நான் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கேன் அதனால தான் மகரிஷி ஐயா வின் எளிய முறை உடற்பயிற்சிகளை காணொளி மூலம் பார்க்க முடிந்தது மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் 🙏
போன ஜென்மத்தில் புன்னியம் புன்னியம் பன்னியிருக்கேன் அதனால்தான் ஐயா கனொளிபார்க்க முடிந்தது . கொடன கோடி நன்றி!!
ஆமாங்க.
Thank you once again ❤️
km
p
l
Mudalil thamizai sariyaga ezhuthunga
இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. மகரிஷி நேரில் வந்து கற்றுக் கொடுப்பது போல் இருக்குது .
Ll
@@natarajansivanandam9076 your service valhavalamudan
Your service valhavalamudan thanks
VAZGA VALAMUDAN
ARUMAI ARUMAI ARUMAI
❤
அறிய பொக்கிஷம். நன்றி இறை தேடலுக்கு. வாழ்க வளமுடன். நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வேதாத்ரிமகரிஷி ஐயா அவர்களின் ஆன்மா நிச்சயம் இறைவனடி சேரும். க. சீனிவாசன். சென்னை.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். 🌺🙏🙏🌺மஹரிஷி அவர்களின் நேரடி உடற்பயிற்சியின் பதிவை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. வேதாத்திரி மஹரிஷி அவர்களுக்கு வாழ்க வளமுடன். 🌺🌺🙏🙏🌺🌺
Maharishiyin பயிற்சி பார்த்து இற்வனை கண்ட மகிழ்சி . வாழ்க வளமுடன்
நான் இருபது வருடம் முன்பு இந்த பயிற்சியை பெற்றேன் இப்பொழுது அய்யா செய்து காட்டும் காணோளி பார்க்கும் வாய்ப்பு மிகவும் பாக்கியம் பெற்றேன் மிகவும் நன்றி
கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அருமையான பதிவு.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! வேதாத்திரியம் மூலமாக மகரிஷி உலகின் எல்லா மூலைமுடுக்களிலும் வாழ்ந்துகொண்டு உயிர்கள் உய்ய வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்களே! நன்றி மகரிஷி அவர்களே! 🌹👏🏼❤️
மக்களுக்காக வாழ்ந்த கடவுள் ஆக தான் தெரியராரு... ரொம்ப நன்றி அய்யா... உங்கள இப்ப தான் புரிஞ்சுக்கற வாய்ப்பு தந்துருக்கீங்க... ரொம்ப நன்றி அய்யா....
மிக்க நன்றி மகரிஷியின் நேரடி செய்முறை விளக்கத்திற்கும் அதை எங்களுக்கு பகிர்ந்ததற்க்கும்.🙏
நன்றிகள் உரித்தாகுக மனேஹரன்
நேரில் பார்த்தது போல மகிழ்ச்சி ஐயா. வாழ்க வளமுடன். தங்கள் அருள் வேண்டும்
வாழ்க வளமுடன்!!!!! இந்த கானொளியை கண்டு நமது இறைவனே நம் முன்னே நேரில் தோன்றி பயிற்சி செய்து காட்டியது போன்று உணர்ந்தேன். வாழ்க வையகம்!!!!!!
.
U
ஆத்ம வணக்கம் அய்யா..தாங்களே முன்வந்து செய்து காட்டிய அனைத்து விசயங்களுக்கு .நன்றிகள் பல கோடி அய்யா....
வாழ்க வளமுடன். நன்றி ஐயா. நம் மகரிஷி ஐயா அவர்கள் நேரில் வந்து கற்றுக் கொடுப்பது போல் உள்ளது. நன்றி ஐயா.
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதப் பயிற்சி வாழ்க வளமுடன் ஐயா.
அருமையிலும் அருமை
எளிமையான உடற்பயிற்சி
நோய் எதிர்ப்புச் சத்தி கிட்டுகிறது
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
புத்தகம் பார்த்து செயத எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
அறுபது வயது வரை ஐடமா வாழ்ந்துருக்கேனே. உங்கள் சேவை நாட்டுமக்களுக்கு தேவை வாழ்க வளமுடன்
என் பெரிய பேரன் 18 ம்தேதி ஆழியாறு தங்கி ஐந்து நாட்கள் பயிற்சி பெற்றார்.அவர் மகரிஷி அவர்கள் பற்றி புத்தகம் தந்தார். அதை தொடர்ந்து நாங்களும் இந்த முறையை தொடர்கிறோம்.நன்றி வாழ்க வளமுடன்
Valga valamudan
ரொம்ப நன்றி இந்த பதிவை போட்டதற்கு
நான் பத்து வருடத்திற்கு முன்பு இந்த பயிற்சி கற்று க்கொண்டேன்நன்றாக இளைத்தேன
மகரிஷி அவர்களை காண என்ன பாக்கியம் செய்தோமோ.மிக்க நன்றி அய்யா இந்த காணொலியை எங்களுக்கு தந்துக்கு.வாழ்க வளமுடன்🙏🙏🙏
நான் அய்யாவோட பயிற்சியை பார்க்க ஆசைப்பட்டேன் நீங்க ஒலி பரப்பியதற்காய் நன்றி😊
Every one is blessed by Maharishi .. great humanity.. he gave very good simplified exercise.. powerful meditation.. all well being.. great mahatma...
Useful to all.We should be thankful to our Maharishi.At the same time we should practice the steps properly to get maximum benefit from the gift given to us by the Maharishi.
வாழ்க வளமுடன்.
தெய்வமே நீ வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
இப்பதிவிற்கு மிக்கநன்றி ஐயா...வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்.
எனது அருள் தந்தை எளிமையிலும் எளிமையை கடைபிடித்து உலக நன்மைக்காக வாழ்ந்தவர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
வேதாத்திரி, மகரிஷி அவர்கள் வாழ்க வளமுடன்,நான், செய்யா போறேன்,🙏🙏🙏🙏
எனது மானசீக குருவான வேதாத்திரி மகரிசியை நேரில் பார்த்த உணர்வு.
கோடாணு கோடி நன்றிகள் அய்யா ...🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏🙏 மகரிஷிஅய்யா செய்து பார்க்க மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.
அய்யா மறைந்தாலும் அவர் களம்.வழியில்
நாம் நமது உடற்பயிற்சி மையங்கள் கை யோகா பயிற்சி மையம் நடைபெறுகிறது
வாழ்த்தி.வணங்குகிறேன்
சுவாமி ஜியை நேரில் பார்த்தது இல்லை வாழ்க வளமுடன்...கோடி புண்ணியம் செய்து இருக்கேன் அருள்தந்தையை நேரில் பார்த்தது போல் உள்ளது...வாழ்க வளமுடன்...
Maharishi is the father of all current Swamijis of India.
Vazhga valamudan maharishi parthathu very surprise. perfect Ex parthathum very very happy.Nengalum ungal Anpu kudumpamum Vazhga valamudan
அன்புள்ள ஐயா தாங்கள் உலகிற்கு தெரிவித்த இந்த பயிற்சிகள அனத்தும் மிக முக்யமாண உயர ஆதாரம் இவ்வளவு அருமையான விஷயம் எனது ஐம்பது வயது வரை தெரியவில்லை நீங்கள் எனக்கு உலகிற்கு தெரிவித்ததனால் நீங்கள் மஹானாக மாறிவிட்டீர்கள் உங்கள் வாழ்வ பூமிக்கு> அற்புதம் நீர் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நன்றி
எத்தனை அருமையான பதிவு.கோடி நன்றிகள்
குருவின் மலரடி போற்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏
My guru🙏 vaalga valamudan ,
Most powerful excercise in the world 🌎 feeling blessed😇
நன்றி நன்றி காண கோடி கண் வேண்டும்.
Very much excited. I have been trying this in lock 🔐 by reading maharshi book.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். குருவே சரணம். குருவடி சரணம், திருவடி சரணம்.
நன்றி அய்யா நோயற்றவாழ்க்கைக்கு உதவும் அருமையான பயிற்சி
குரு வாழ்க குருவே துணை 🙏 நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
ஐயாவின் பயிற்சியைகாண்பதற்க்கு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் நன்றி
குரு வாழ்க குருவே துணை.
வாழ்க வளமுடன்,நன்றி ஐயா.
வாழ்க வளமுடன் பாதம் பணிகிறேன் குருவே சரணம் நன்றி
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி வாழ்க வேதாத்திரியம் குரு வாழ்க குருவே துணை
vazga vaiyagam vazga valamudan guru vazga guruvathunai
இந்தவயதுக்கு எளிமையும் பதமும் நனஅறஇவாழ்க வளமுடன் நன்றி லீலா அம்மாள்
வாழ்கவளமுடன்.பாதம்பணிகிறேன்.நன்றி குருவே சரணம்.
வாழ்க வளமுடன் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்து உள்ளன. வாழ்க வளமுடன்
Myself and my wife are fortunate to see this video and learn directly from Respectful Vedhathri Maharishi Himself Our sincere Gratitudes to Mahariji.
I never saw Iyya directly. Thankyou so much.
Vaazhga vaiyagam,
Vaazhga valamudan....
நீங்கள் விட்டு சென்ற பயிற்சியே நான் தினமும் செய்து வருகிறேன்
வாழ்க வளமுடன்
Unlike Jaggi, Nithi and Ravishankr this elderly man did not go behind luxury and money
He wanted to convey his knowledge about mind and health to people that too at a cheaper cost...he built a serene learning centre called Arivu thirukoil affordable to all....he did not add any extra luxury....really he is worth to be emulated
மஹான்களின் பெயரை சொல்லும்போது ஸ்ரீ என்று சேர்த்து உச்சரியுங்கள்
Vazhga valamudan thanks for uploading this video. Kaana kidaikadha katchi.
Vazhka valamudan. Today I got blessed by our guru through you.
Vazhga Valamudan🙏
அருமை பொறுமை விடாமுயற்சி இதை நிறுத்தல் இல்லாமை தேவை மொத்தத்தில் சோம்பல் இல்லாமை வேண்டும்
இன்று தான் என்னால் பார்க்க முடிந்தது. சென்ற பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏
I was looking search long time but I get it thank you so much aiyya vazhka valamudan
மிக அருமை. ஐயா மூலம் கற்றுக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி
மிக்க நன்றி நண்பரே
அரிய தொண்டு
வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு சரணம்
வாழ்க வையகம் வாழ்கவளமுடன் குருவே சரணம் நன்றி நன்றி
வாழ்க வளமுடன் வணங்கி நன்றியுடன் தெய்வத்தை
வணங்கி மகிழ்கிறேன்
வாழ்க வையகம்... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்... குருவே சரணம்
குரு வாழ்க குருவே துணை....
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்....🙏🏻
சிரம் தாழ்த்தி வணங்கிறேன் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
குரு வாழ்க குருவே சரணம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Thank you Guruji. Really we miss you.
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் பயிற்சி மிக அருமை ஐயா
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்
யோககலையின்பிதாமகர்,, வேதாத்ரிமஹரிஷியின்,,,திருச்சிதிருவரம்பூர்அருகில்பாலாஜிநகரில்உள்ளயோகாமையத்தில்,,,ஐயாவின்யோகம்கற்றுகொடுக்கப்படுவதால், ,திருச்சிராப்பள்ளியில்,,வாழ்,,மக்களின்சர்கரைநோய்குணமாகயோகம்கற்றுக்கொண்டால்,,சர்கரைநோய்ஒழிந்துபோகும்,, சர்கரைவியாதிக்குமாத்திரைசாப்நிடுவதுமூடநம்பிக்கை,,,யோகாகற்றுகொள்வதேதெ்வநம்பிக்கை,,,,தெய்வமான,,,வேதாத்ரிமஹரிஷியின்புகழ், வாழ்க
காண்பதே ஆனந்தம் பெருகுகிறது..
Bhagwan Manushya Rupana. Vedatri Maharishi s Yoga leads human being for a healthy body, mind and leads to connecting to soul
வாழ்க வளமுடன் குருவே துணை
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்🙏💕 பல்லாண்டு வாழ்க🙏💕
வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன் 🙏குரு வாழ்க!குருவே துணை 🙏
மிக்க நன்றி.ஐயா
அருமையான பதிவு
வாழ்க வளமுடன்.
I am so blessed... தேங்க்ஸ் lot
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Thank for Iyya because I know very useful excercises, vaazhga valamudan.
நல்ல பயனுள்ள தகவல் நன்றி ஐயா இதை செய்யும் போது தூக்கம் மற்றும் கொட்டாவி ஏற்படுகிறது
மிக்க நன்றி கற்றது. மறந்து போனதே என்று வருந்தி நின்றபோது பெரு விருந்தாக அருமருந்தாக அளிக்க வந்த ஆசானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். பதிவிற்கு பெரும் நன்றி🙏🙏
A real treasure for everyone.
Very simple but very helpful to keep healthy,thanks ayya
🙏🙏💯💯🙏🤌🤘👃வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க குருஅருள்
காணக்கிடைக்காத பயிற்சி. வாழ்க வளமுடன்
மஹரிஷி அவர்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
நமஸ்காரங்களெமகரிஷிஅவர்களுகு
ArulThathai Aiya pannina payirchikal parkkadekke nan ,,perum bhagiyam panniyirekkindrean,,,kodanukodi Vanakkangal Aiya ❤🙏🙏. Vazhga Valamudan Vazhga Vaiyagam
Omg thankuu soo much for posting this. Its a blessing to see maharishi ayya demonstrating exercise. Thanku soo much❤vaazhga valamudan vaazhka vayyagam❤🥰♥️🌈🙏✨
Valga valamudan Arul Thandhai Vedhathiri maharishi ayya..😊
இந்த பதிவை வெளியிட்டதிற்கு நன்றி.
Irai thedalku nandri.Ethaipol unnum payan ulle videovai podunggal pls.valga valamudan.
Maharish ayya kuda irukura polava iruku. Romba thanks🙏 vazha valamudan.