நடிகர் சிவகுமார் கார்த்தி சூரியா பூர்வீக ஊர் வீடு உள்ளே சுற்றி பார்க்கலாம் வாங்க அரிய புகைப்படங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 124

  • @om8387
    @om8387 2 года назад +8

    சிவகுமாரய்யா வணக்கம்: உங்கள் உயர்ந்த உன்னதமான உழைப்பில் உயர்ந்தோங்கி பெருமையாய் வளர்ந்தோங்கி வாழும் ஐயா உங்கள் புகழ் மேலும் ஓங்கி உலகெலாம் ஒலிக்க வாழ்த்துக்கள்.

  • @sakthivel0111
    @sakthivel0111 2 года назад +15

    அருமை திரு. சிவக்குமார் அவர்களின் வீடும் அவரைப்போலவே அழகாக விசாலமாக இருக்கிறது நன்றி

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss 2 года назад +33

    அருமையான பதிவு நண்பா சூலூர் பக்கத்தில் இருக்கும் காசி கவுண்டன் புதூர் நான் சென்று இருக்கிறேன் சூப்பர் சூப்பர் வீடியோ

  • @gnanasoundarij4306
    @gnanasoundarij4306 2 года назад +15

    S.காசி கவுண்டன் புதூர்.இவருடைய வீடு நாங்க பார்த்துள்ளோம்

  • @lathajagan940
    @lathajagan940 2 года назад +44

    குடும்பம் என்றால் இப்படி இருக்க வேண்டும் எங்களுக்கு பிடித்த குடும்பம் சூப்பர்

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Год назад +1

    ❤❤vanam Suriya. N
    Karthi. 🎉gaideepam❤
    Jothi🎉yaga❤illam
    Varumathanai❤marava❤
    Siva❤kumaran

  • @rrajendranrrajendran7270
    @rrajendranrrajendran7270 2 года назад +32

    நடிகர் சிவகுமார் அவர்களை சொல்லிக் கொண்டே போகலாம் எனக்கு மிகவும் பிடித்த படம் ஆண்டுக் கார் அலமேலு அதிலும் கார்த்திக் சூரியா மிகவும் சிறந்த நடிகர்கள்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +3

    Respected sir very perfect sir in his culture life very nice village house sir good family

  • @indranikuppusamy2809
    @indranikuppusamy2809 2 года назад +34

    Ever Green Sivakumar Sir.God Bless You and your family Sir.

  • @arulgopal294
    @arulgopal294 2 года назад +5

    My mother is classmate of Sivakumar sir.

  • @sakshaya1839
    @sakshaya1839 Год назад +2

    Nice family forever ❣️

  • @makkalinvelichamtv8848
    @makkalinvelichamtv8848 2 года назад +5

    அருமையான தகவல்கள் நல்ல வீடியோ நன்றி வணக்கம்

  • @nirmalakaaviya3133
    @nirmalakaaviya3133 15 дней назад

    Super

  • @Dhaya544
    @Dhaya544 2 года назад +17

    Brother director samuthirakani sir native tour podunga please

  • @mohamedyahya6858
    @mohamedyahya6858 2 года назад +1

    பாட்டி சைக்கிள் சூப்பரா ஓட்றாங்க

  • @pasupularavi8521
    @pasupularavi8521 2 года назад +9

    நாட்டுக்கு ரொம்ப முக்கியமான தகவல் அளித்ததற்கு நன்றி 🤪

  • @JayaKumar-tp5fr
    @JayaKumar-tp5fr 2 года назад +5

    Thanks super valtuklal sir

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 2 года назад

    Super village sir ithu oru pokkisom pathu kakanum ini ithu kidaikkathu

  • @smps9374
    @smps9374 2 года назад +19

    நான் அவருடைய ஊருக்கு அருகில் உள்ள சூலூர்

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 11 месяцев назад +1

    The house seems to be having the true look of the 1930s. Serene!

  • @jananijana6866
    @jananijana6866 2 года назад +4

    Nalla family. Nalla manithan sir sivakkumar sir. Eappayum villagela valarnthavunga eappayum nalla familya thn eruppanga

    • @abiramishevika1817
      @abiramishevika1817 2 года назад +2

      Mmm eppo Chennai la irukuravanga ketavsga itupaga la

  • @tamilan-vb3ic
    @tamilan-vb3ic 2 года назад +26

    சார் வணக்கம் சென்னையில் உள்ள வீட்டில் காம்பௌணட் மட்டுமே காட்டுனிங்க கிராமத்து வீட்டில் உள்ளயே போயி வீடியோ போட்டுட்டிங்க வாழ்த்துக்கள் சார்

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 Год назад

    Nadigar Sivakumar enakku migavum piditha manavar.

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 года назад +9

    சென்னையில் பலமுறை முயற்சித்தும் சிவக்குமாரை பார்க்க முடியவில்லை

    • @parameshwaran140
      @parameshwaran140 2 года назад +3

      Avar valnnu viluvar bro, avar pesarathai mattum thaan naam ketkkanum naam pesina payankarama sandaikku varuvaar, irunthaalum nalla thiramaisaali, avar nadippukku naanum adimai.

  • @diwankutti2699
    @diwankutti2699 2 года назад +5

    சூப்பர்

  • @divyakaruppu
    @divyakaruppu Месяц назад

    Enga vedu pakathulatha ❤🎉😊

  • @manoharb4842
    @manoharb4842 2 года назад +5

    equality is his great by God's gift

  • @anbalagank3153
    @anbalagank3153 2 года назад +1

    Karthi.....I iove you ♥️💋

  • @premar5760
    @premar5760 2 года назад +28

    இப்போ இது ரொம்ப ரொம்ப
    முக்கியம்..
    வெய்யில் கானல் மழை பனி
    என்று பாராமல் வயசில உழுது
    கஞ்சிதண்ணி குடிச்சு வயறு ஒட்டி
    எலும்பும் தோலுமாக உள்ள
    ஏழைவிவசாயியின் வீட்டையும்
    அவன் குடும்பத்தையும் காட்டுங்க.
    சினிமாக்கார ங்க வீடெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை.
    எந்த கூத்தாடி எப்படி இருந்தா
    எங்களுக்கு என்ன?
    இனியாவது கூத்தாடிங்களை
    பற்றிய பெருமைகள் வேண்டாம்

    • @busywoods
      @busywoods  2 года назад +2

      க்கும்....

    • @KalpanaKalpana-kn3ks
      @KalpanaKalpana-kn3ks 2 года назад +1

      உண்மையை உறைத்திர்கள்

    • @thilakhraj1346
      @thilakhraj1346 2 года назад +2

      Excellent!!!
      Is this very important for the nation?? ... this reporter got permission to see their house, then the reporter got excited & he is hailing the entire family..... this guy doesnot know about these arrogant actors....

  • @gunasekar4062
    @gunasekar4062 2 года назад +3

    Enga ooruthanga...😍

  • @alaigalvlogs
    @alaigalvlogs 2 года назад +5

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @gajagaja3181
    @gajagaja3181 Год назад +1

    ❤️❤️❤️👍👍👍👌👌👌😍😍

  • @mymusicbranch1517
    @mymusicbranch1517 2 года назад +2

    Salute sir

  • @asuraa14
    @asuraa14 2 года назад

    நன்று

  • @stellamary7562
    @stellamary7562 2 года назад +1

    👌👌👌

  • @RameshDhamotheraswamy
    @RameshDhamotheraswamy 2 года назад +5

    My village is near by his village called kalangal where he studied.

  • @florencemurugesu83
    @florencemurugesu83 2 года назад +1

    All are human beings what is there be special about sitting beside him and having meal? When it comes to actors, actresses why so special!

  • @waageedhanatraj2102
    @waageedhanatraj2102 2 года назад +2

    My native also coimbatore

  • @rebel6042
    @rebel6042 2 года назад +1

    Last paati what age
    Riding gents cycle with ease
    Great

  • @r8e2cnjp
    @r8e2cnjp 2 года назад +7

    சூலூர்
    முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தேன் அரசூர் மேனிலைப்பள்ளியிலும் பணிபுரிந்தேன் நடிகர் சிவகுமாரின் பள்ளித்தோழர்கள் பலரோடு பணியாற்றியிருக்கிறேன்
    அரங்கநாதன்
    ஓய்வுபெற்ற தமிழாசிரியர்
    சிங்கப்பூர்

  • @Dharshinibabu-q3h
    @Dharshinibabu-q3h 2 года назад +1

    Superhouse,super family

  • @karthikarthik4289
    @karthikarthik4289 2 года назад

    Super nice 👌

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад

    Veedu romba azhaga irukku!

  • @parimaladevi319
    @parimaladevi319 2 года назад

    Super thambi
    Ihu. Mathieu. Niraya. Padivukal. Podavum

  • @sampathm5359
    @sampathm5359 2 года назад +3

    அருமைங்க

  • @mariachand2410
    @mariachand2410 2 года назад +3

    Enga ooru nga coimbatore 👏👏👏👏🙂🙂🙂

  • @selvatamilkural5709
    @selvatamilkural5709 2 года назад +1

    சிறப்பு

  • @dineshvelusamyvelu3015
    @dineshvelusamyvelu3015 2 года назад +6

    Thavasi
    Veddu

  • @sadhasivamn9347
    @sadhasivamn9347 2 года назад

    தகவலுக்குநன்றி

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 11 месяцев назад

    7:20. The interviewer seems not to know that Siva Kumar has a daughter too!

  • @aarthispicy8950
    @aarthispicy8950 2 года назад

    Iuv God Surya anna

  • @deenumba7067
    @deenumba7067 2 года назад +1

    👌

  • @ravipalaniappan3806
    @ravipalaniappan3806 Год назад

    Yendha oor

  • @sekars7863
    @sekars7863 2 года назад +2

    வசதி உள்ள பெரிய பணக்காரர்கள் இதே மாதிரி உதவி செய்ய வேண்டும்

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss 2 года назад +1

    🌹🌹🌹👌👌🌹🌹🌹

  • @dhouladhnishanish6014
    @dhouladhnishanish6014 Год назад

    Bro Sivakumar sir nambar kadaikkuma

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 2 года назад +2

    Enga Amma oor k k pudur

  • @alagirinathan9621
    @alagirinathan9621 2 года назад

    Siva oru kadavul vettuku vantha saniyankalal pavam

  • @lovelove2656
    @lovelove2656 2 года назад

    It's my ooru

  • @sundarraju8846
    @sundarraju8846 2 года назад

    Iam tirrpur..

  • @vsk9455
    @vsk9455 2 года назад

    Avaru evlo periya all theriuma bro sulur boys school ex school student full help to school

  • @velmani7871
    @velmani7871 2 года назад

    Arumai nanba nalla pathivu

  • @paarubaby8585
    @paarubaby8585 2 года назад +3

    Kanyakumari pathi video poduga

  • @Adampakkam
    @Adampakkam Год назад

    They should have done and one of ji actor sivajanam,actor SO so,so,i,ifthey,kumar,Lakshmi could BE BEEN fase,grandsi,suryom,hiuku birindhaasi,the is jisi,justin karthisuryomsi,annamma,daasili
    Cinema has BEEN a great TIME and THE WAY IT was MY time and IT son,shivam has

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 года назад

    My native

  • @brindhasubbarao1552
    @brindhasubbarao1552 Год назад

    Where is Karthick sir house

  • @mathumathi6167
    @mathumathi6167 Год назад

    அந்த பாட்டி இந்த வயதில் சைக்கிள் ஒட்றாங்கா

  • @munishwaranmunish3748
    @munishwaranmunish3748 2 года назад

    Thalabathi veedu patriya information

  • @dineshvelusamyvelu3015
    @dineshvelusamyvelu3015 2 года назад +3

    Thavasi
    Soundarya vettu
    Kamingabro

  • @mhdsaakip6068
    @mhdsaakip6068 2 года назад +1

    Veedu puthusu Mari iruntha...intha veedda vanthu irukkaplapme ellorum

  • @selvikaruppannan4707
    @selvikaruppannan4707 2 года назад

    Enga ooru sulur

  • @drsrviji
    @drsrviji Год назад +1

    உனக்கு hairdye பற்றி தெரியாது?!!

  • @dineshvelusamyvelu3015
    @dineshvelusamyvelu3015 2 года назад +2

    Channel podunga

  • @LaalyLally-ht2ye
    @LaalyLally-ht2ye Год назад

    L

  • @sukumariravi8937
    @sukumariravi8937 2 года назад

    In what way this matters common people like us...

  • @thilakhraj1346
    @thilakhraj1346 2 года назад +1

    You don't have any other topic to make video?? Is this very important for the nation???.... you won't change ........

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 2 года назад +3

    ரொம்ப தேங்க்ஸ் 😂

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 2 года назад

    அண்ணா.நல்ல.தகவல்.

  • @priyavishesh2141
    @priyavishesh2141 2 года назад

    Enga uru

  • @PROGAMER-iw5ox
    @PROGAMER-iw5ox 2 года назад +1

    Sulur

  • @msv28-12
    @msv28-12 2 года назад +2

    video is shaking too much ..

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar7963 2 года назад +1

    yane ithanal podavillai

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 года назад +2

    Avan Sivakumar,a prince, pitchakara naiye

  • @ganeshkumarr7433
    @ganeshkumarr7433 2 года назад +1

    Cinema tha mukiyama...

  • @GunasakarK-pt4bu
    @GunasakarK-pt4bu 11 месяцев назад

    ஒண்ணுமே பண்ணலை

  • @vsk9455
    @vsk9455 2 года назад

    Drona parakka vitturatha bro pakkathula air force irrukku sutturuvanga I mean unga story ya

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 года назад

      அரை.கி.மீ.தான்.விமானப்
      படை.விமானங்கள்.இறங்கு
      மிடம்.

    • @vsk9455
      @vsk9455 2 года назад

      @@lakshmanasamy5089 I now bro naa anga tha work panren ok

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 года назад

      @@vsk9455 👍🌹👍🌹👍🌹

  • @samarajug2285
    @samarajug2285 2 года назад +1

    ஆமா இவரு பெரிய இராஜராஜ சோழன் இதுக்கு ஒரு வீடியோ

  • @ராமர்ராமார-ம6ண

    X

  • @raniravindran727
    @raniravindran727 Год назад

    B b h5h the same guy I

  • @nageswaranravi1555
    @nageswaranravi1555 2 года назад +3

    Romba mukiyamana coverage. Pongapoa.

  • @chelladurai6476
    @chelladurai6476 2 года назад +10

    நடிகர் சூர்யா வீட்டையும் சிவகுமார் ஓட்டையும் கார்த்தி வீட்டையும் பார்க்கவில்லை என்றால் மக்கள் இறந்து விடுவார்களா இது ஒரு வீடியோ என்று ஏன்டா போடுறீங்க உங்களுக்கெல்லாம் அறிவு எங்களது இல்லடா மக்களுக்கு தேவையான விஷயம் என்ன இருக்கு தேவையில்லாத விஷயத்தை மட்டும் தான் டா போடுறீங்க

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 года назад

    Is that fellow a Gandhi, kuladheiva koila thirudinavan, ivanuku propaganda oru kedu,

  • @sasipreena432
    @sasipreena432 2 года назад +3

    ELLAM SARI.IPPO.DMK.SOMPU.AITTARE.

  • @nithyagajethirannithyagaje8107
    @nithyagajethirannithyagaje8107 2 года назад

    Gajangajendiran.s
    T.a.j.s.g.g🙉🙈🙊🌍🌎🌏🇮🇳🇮🇳🇮🇳🪐

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +1

    Super

  • @vinayakhekarthi6083
    @vinayakhekarthi6083 Год назад

    L