நடந்தது என்ன? | Very Emotional Moment In Kavithas Life | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - 0007918910
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Комментарии • 418

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 2 месяца назад +27

    வாழ்த்துக்கள் கவிதாஸ். முற்றுமுழுதும் helpfullya இருந்த கிருஷ்ணாவுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @travelwithsong797
    @travelwithsong797 2 месяца назад +72

    கவிதாஸ் காணி வாங்கியாச்சு.👍 don’t cry Kavithas 🥹 ❤ thank you Krishna 🙏🏽❤️ நீங்கள் மூன்றுபேரும் எப்பவும் இப்படியே ஒற்றுமையா இருங்கள்…❤❤❤ நேசன் அண்ணா🤣🤣🤣நேத்து நேசன் அண்ணாட கொமண்ட் பார்த்தும் நினைச்சன் கிருஷ்ணாட்ட பேச்சு வாங்கபோறார் எண்டு….🤣🤣🤣🤣🤪😀🤣 சுக்கு குட்டி ❤❤❤

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 2 месяца назад +13

    வாழ்த்துக்கள் கவிதாஸ்.
    கிருஷ்ணா மனது ரொம்ப ரொம்ப தங்கம்❤❤❤❤
    மூன்று பேரும் இப்படியே சந்தோஷமாக இருங்கள்.

  • @kavithatevi2817
    @kavithatevi2817 2 месяца назад +28

    கிருஷ்ண நீங்கள் திருமணம் முடித்து மனைவி பிள்ளைகளுடன் 100 வருடம் எல்லா ஆசீர்வாததுடன் வாழ வேணும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் மூன்று பேரும் நல்லா வாழுவிர்கள்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 месяца назад +31

    நேசன் அண்ணாவ அடிக்கடி காட்டுங்கப்பா 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் கவிதாஸ் நன்றி கிருஸ்ணா உங்களால்தான் கவிதாஸ் காணி வாங்கியது🎉🎉🎉

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад +10

    வஞ்சகம் இல்லாத எங்கள் மகனின் மனசு தான் எல்லோருக்கும் பிடித்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 2 месяца назад +30

    வாழ்த்துக்கள். கிருஸ்னா கவிதாஸ் அக்கினி. 3 பேரையும் பாக்க ரொம்ப சந்தோஸமா இருக்கு. உங்கள். கடின உளைப்பால் வாழ்கையில் முன்னுக்கு வந்து இருக்கீங்கள். கவிதாஸ். பாவாம் வாழ்க்கையில். ரொம்ப அடிபட்டுவிட்டார். வெளிநாடு வெளிக்கிட்டு. கொஞ்சம் கொஞ்சமா. எல்லா. பிரச்சனைகளையும். முடித்து. அம்மா. அப்பா தங்கச்சியை. சந்தோஸமா. வைச்சு இருக்க வேண்டும். கிருஸ்னாவுக்கு. ரொம்ப. நன்றிகள ❤❤❤❤❤🌹🌹🌹🌹🎊🎊🎊🎊

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 2 месяца назад +24

    Hi Kirshna and Kavithas and Yathu கவி கணி வாங்கியதில் சந்தோஷம் நான் சொன்னது சரியா போச்சு எப்பவும் இப்படி சந்தோஷமா 3 பேரும் இருக்க இறைவன் துணை புரிவான்

  • @theepatheepa6890
    @theepatheepa6890 2 месяца назад +2

    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கவிதாஸ்.❤❤❤❤❤இன்று போல் என்றும் மூவரும் மகிழ்வாக இருக்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 месяца назад +17

    கிருஷ்ணா! உங்கள் தம்பி என்றதை நிருபித்தி விட்டீர்கள்
    வாழ்த்துக்கள் கிருஷ்ணா ♥️🫶❤️🫶❤️🫶❤️🫶❤️🫶❤️🫶
    மூன்று பேரும் எப்போதும் இதே அன்போடை இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மூவருக்கும் திருமணம் முடிந்தாலும் இதே பாசத்தோடை இருக்க வேண்டும்.உங்களுக்கு வாற மனைவிமார் உங்கள் அன்பை கடசிமட்டுக்கும் பிரிக்கமாட்டார்கள். ஏன் என்றால் உங்கள் அன்பை முன்கூட்டியே பார்த்து விட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 месяца назад +17

    சிஷ்ஷன் 1.0....... நம்ம சரிதான்!! எப்பிடியோ குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் முன்னரே சொன்னாச்சு...!!! மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் காணி வாங்கியதற்காக உங்கள் குடும்பத்திற்கும்..... & குருவுக்கும்ம்ம்.......!! A Great change happened bc of his Great friendship!! அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 месяца назад +15

    கிருஷ்ணாவின் வஞ்சகம் இல்லாத மனசு தான் எல்லோருக்கும் பிடித்தது.FROM CANADA

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 месяца назад +2

    கவிதாஸ் காணி வேண்டி விட்டீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி 🙏❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐🙌🙌🤲🤲🤲🤲🤲.
    கிருஷ்ணா ரொம்ப நல்ல பிள்ளை தான் உண்மையாக இருக்க வேண்டும் உயிரையும் கொடுப்பார்..
    நீங்கள் மூவரும் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்.

  • @sathuthilakarasa
    @sathuthilakarasa 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் கவிதாஸ் அண்ணா🤝🤝
    நீங்கள் மூவரும் என்றென்றும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும்.😊

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 месяца назад +2

    அருமையான பதிவுக்கு நன்றி நல்ல படி வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @manjupragasam5316
    @manjupragasam5316 2 месяца назад +9

    அருமை தம்பிகளா வாழ்த்துக்கள் Kavidhas சந்தோஷமா இருங்க Krishna 🎉🎉🎉❤❤❤Yadhu ivangalodu iru thambi nandraga வருவாய் ❤❤❤

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 2 месяца назад +9

    Hi ! நல்லமனசுக்காரன் கிருஸ்ணா அவன் உதவியும்,கவிதாஸ் உங்களுடைய கடன உழைப்புக்கு கிடைத்த ஒரு சொத்து மென்மேலும்வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤😊

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 2 месяца назад +1

    தம்பி கவிதாஸ் நீங்கள் காணி வாங்கியது மிக மிக சந்தோசம்😁😁😁😁கிருஸ்ணாவுடன் சேர்ந்துவிட்டாலே பொற்காலம்தான் நீங்கள் மூண்று பேரும் எப்பவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 месяца назад +7

    ஐந்து பேரும் சூப்பர் இதே போன்று எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணா உங்கள் சேவைக்கு நன்றி❤❤❤❤

  • @josephconstantine9970
    @josephconstantine9970 2 месяца назад +4

    Wow congratulations Kavithas 🎉Thank you Krishna for helping him. May God bless you ❤❤❤

  • @LafeerLafeer-pt5ig
    @LafeerLafeer-pt5ig 2 месяца назад +19

    அல்ஹம்துலில்லாஹ் தம்பியை கவிதாஸ் வெளிநாடு போயிருந்தாலும் இவ்வளவு குறிக்க காணி வாங்கி இருக்க மாட்டார் தம்பி கிருஷ்ணா ஓடு இணைந்ததால் தான் இவ்வளவு வேகமாக காணியும் வாங்கி இருக்கிறார் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் வீடு கட்ட இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 месяца назад +10

    வாழ்த்துக்கள் கவிதாஸ் கிருஷ்ணா எத்தனையோ உறவுகளுக்கு உதவிகளை செய்து கொடுக்கும் போது சகோதரனா இருக்கும் உங்களுக்கு செய்யாமல் இருப்பாரா கவிதாஸ் உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையனும்

  • @Sacuntary
    @Sacuntary 2 месяца назад +1

    Super thambi Krishna and kavidas 👌👍congratulations 🎉🎉🎉🎉❤

  • @mary-id6xx
    @mary-id6xx 2 месяца назад +21

    கவதாஸ் காணி வாங்கினது எங்களுக்கும் சந்தோஷம்❤

  • @subaginisubaskaran3979
    @subaginisubaskaran3979 2 месяца назад +8

    🎉🎉வாழ்த்துக்கள் மும்மூர்த்திகள் வளர்க 🎉🎉❤❤❤

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv 2 месяца назад +8

    நிகங்கள். எ ல்லாரும். ஒற்றுமை. இ ருக்க. எ ன்னுடைய. வாழ்த்துக்கள்

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 2 месяца назад +4

    கவி வாழ்த்துக்கள் காணி. வாங்கிவிட்டீர்கள் எனக்கு சந்தோசம் இனி மேல்ல மேல்ல வீடு கட்டவேண்டியாது தான் கி௫ஸ்ணா உங்கள் இ௫வரையும் நல்ல நிலமைக்கு கொண்டு வ௫வார் என்ற நம்பிக்கை எனக்கு இ௫க்கிறது. வாழ்த்துக்கள் தம்பிகலே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 2 месяца назад +13

    வாழ்த்துக்கள் தம்பி கவிதாஸ். அக்கினி. Sk மெம்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 💐

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 2 месяца назад +1

    இந்தக் காலத்தில் இப்படியான வாலிப்ப் பிள்ளைகளை இலங்கையில் பார்ப்பது என்றால் கடினம் .வாழ்த்துக்கள் பிள்ளைகளே கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாரா .சந்தோசம் .

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Месяц назад

    மகன்மார் வாழ்வில் சந்தோஷம் பெருக சமாதானம் நிலலத்திட வாழ்த்துக்கள்

  • @alagesraja
    @alagesraja 2 месяца назад +1

    கவிதாஸ் உங்களின் கனவு நினைவாகிவிட்டது. வாழ்த்துக்கள். ❤அம்மா அப்பா தங்கை இவர்களை கண் கலங்கவிடாது பார்த்து சந்தோசப்படுத்துங்கோ. உங்கள் அண்ணா கருஸ்ணாவுடன் தொடர்ந்து பயனியுங்கோ .எதிர்காலம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்.சுக்கு குட்டி பார்த்தது சந்தோசம். காற்று மேல காற்று கீழ நல்லதாக இருந்தது.

  • @SewvanthySethulingam
    @SewvanthySethulingam 2 месяца назад +30

    கிருஷ்ணா நீங்கள் உண்மையாவே gread... உண்மைக்கும் கவிதாஸ், ஜது குடுத்து வைத்தவர். கள்தான். வாழ்த்துக்கள்

    • @SivamaliniMali
      @SivamaliniMali 2 месяца назад

      உண்மைதான்❤❤

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 2 месяца назад +9

    வாழ்த்துக்கள் கவிதாஸ் தம்பி இன்ஷா அல்லா கூடிய சீக்கிரம் அந்த கானியில் வீடு ஒன்று கட்றதுக்கு நான் பிரார்த்தனை செய்கின்றேன்ஆமீன்

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 2 месяца назад

    ஆமென் 🙏 கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் தம்பி மார்‌கிருஸ்ண❤கவிதாஷ் ❤ஆக்கினி❤❤❤ ஆமென் அல்லேலூயா

  • @mohanangy
    @mohanangy 2 месяца назад +3

    வாழ்த்துகள் : மும்மூர்த்திகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் ஆண்டவனை பிரார்தனை செய்கிறோம்❤❤❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Месяц назад

    எங்கள் மகன்மாருக்கு இன்றைய நாள் நன்மையால் நிறையவாழ்த்துக்கள்

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 2 месяца назад +7

    கவிதாஸ் நிலம் வாங்கி வாழ்க்கையில் முதல் வெற்றி அடைந்து விட்டீர்கள். Slow And Steady. தொடர்ந்து அடுத்தடுத்து வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் கிருஷ்ணாவுக்கும் நன்றி. உங்கள் மூவரின் மனசுக்கும் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்து வருவீர்கள். Love you
    guys ❤❤❤

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 2 месяца назад +14

    ஆத்தே🤩பல குசும்பு கள்ளியள் 😂ஆத்தே😂காரணம்😍ஆத்தே அம்மாசுண்டல்😂 எல்லாத்துக்கும் காரணம் இந்த குசும்பு அண்ணாதான்❤️ஆத்தே😂எங்கள்💪SK VIEW❤️SK VLOG❤️அருமை அன்பு❤️மூன்று செல்லமுத்துக்களுக்கும்❤️
    🌏🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🔥🌏🙏வணக்கம்🙏வாழ்த்துக்கள்🌹
    வாழ்க வளர்க மூன்று செல்லமுத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 2 месяца назад +5

    Kavithas ennum valara valthukkal❤

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 2 месяца назад +14

    எல்லோருக்கும் வணக்கம்🙏🙏வாழ்த்துக்கள் கவிதாஸ்💐💐💐மேழும் உயர வாழ்த்துக்கள்💐💐💐

    • @Shobha1122
      @Shobha1122 2 месяца назад

      Yes ❤❤❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 месяца назад +11

    சிஷ்ஷன்ஸ்.... குரு.......
    கையை வைச்சா அது Wrong-ஆக போவதில்லை......!!👌💯👌
    புதிய வசதியான கார் வாங்கிய குரு-சிஷ்ஷன்ஷிற்கு மீண்டும் வாழ்த்துக்கள்....!!👌🙏👌
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @nirmalakumar443
    @nirmalakumar443 2 месяца назад

    Kavidas, when you cry in my eyes full of tears coming. Congratulations son's. We are very proud of you guys.
    Krishna we can't close mouth. You leave a said and continue your services. ❤God bless you all 🎉🎉🎉🎉🎉

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் கவித்ஷ் நீங்கள் வாழ்க்கையில் முதல் வெற்றி உஙிகளுடைய காணியில் சீக்கிரம் வீடு கட்ட தொடங்குங்க இறைவன் அதுக்கும் வலி நடத்துவான் கிருஸ்ணா உங்களுக்கும் மிக மிக நன்றி இப்படி நீங்கள் எல்லோரும் ஒத்துமையாக இருக்க வேண்டும் இந்த வீடியோவில் சுக்குவை பார்த்தது மிக சந்தோசம் அக்கினி கிருஸ்ணா அண்ணாவோடு இருக்கு உங்களுக்கும் நல்ல காலம் வரும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 месяца назад +6

    மண்ணை நம்பி விதை போட்டவர்கள் கெட்டு போவதுமில்லை கிருஸ்னாவை நம்பி வந்தவர்கள் கெட்டுபோவதுமில்லை என்றதற்கு உதாரணம் கவிமகன் காணி வாங்கியது மூவரும் நீடுழிகாலம் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤நேசன்தம்பி ❤❤❤சுக்குகுட்டி❤❤❤❤

  • @vasuthan9454
    @vasuthan9454 2 месяца назад +3

    மிக்க சந்தோஷம் கவிதாஸ் காணி வாங்கியதற்கு

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 2 месяца назад

    நேசன் ❤ அண்ணா ❤ உங்களுக்கு நன்றி கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @thusysanu9400
    @thusysanu9400 2 месяца назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் கவிதாஸ் அண்ணா 🎉🎉🎉🎉

  • @winnisathees6699
    @winnisathees6699 2 месяца назад +6

    👏 வாழ்த்துக்கள் கவிதாசஷ்🎉

  • @RepekkaRepekka-q8b
    @RepekkaRepekka-q8b 7 дней назад +1

    Hi❤❤❤😊😊😊hiஅண்ணாகிருஸ்னாஅண்ணா😊அக்கினிஅண்ணா😊கவிதாஸ்அண்ணா😊hi

  • @patjay2646
    @patjay2646 2 месяца назад

    Kavithas, very glad to hear you bought, well done 👏, God will keep you high and be in faith.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 месяца назад

    God bless all of you ❤

  • @packipacki163
    @packipacki163 2 месяца назад +2

    கவிதாஸ் வாழ்த்துக்கள் உங்கள் குளு வளர வளர வாழ்த்துக்கள்

  • @vasanthasivasithamparam1379
    @vasanthasivasithamparam1379 2 месяца назад

    ❤❤❤ . வாழ்த்துக்கள் கவிதாஸ் .

  • @sayedanwer4132
    @sayedanwer4132 2 месяца назад +8

    வாழ்த்துக்கள் கவிதாஸ் சூப்பர் sk

  • @yogesthanujan5577
    @yogesthanujan5577 2 месяца назад +2

    Hi கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி நீங்கள் நீண்ட நாலய்க்கு பிறகு சுக்கு வை உங்கள் விடியேவில் காட்டியதற்கு மிக்க நன்றி அத்துடன் மாதகல் நேசன்ன நயும் அடிகடி காட்டுங்கள் கவிதாஷ் மேன்மேலும் வலர வாழ்த்துகள்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 месяца назад +6

    வணக்கம் கிருஷ்ணா சுக்கு கவிதாஷ் யது நேசன் கடவுள் துணை♥ கவிதாஷ் காணி வாங்கியது.வாழ்த்துக்கள்★★★★★nandri. .France. .erundhu:10:8:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 2 месяца назад

    Super team members God bless you From Germany 🇩🇪

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 2 месяца назад +3

    எந்த ஒரு பொருளோ உயிரோ நாங்கள் இழக்கிற போது வரும் வலிகள். அனேகம். ஆனாலும் அதை திரும்பப் பெறும்பொது கிடைக்கும் சந்தோஷம் அழவேஇல்லாதது
    அதுதான் கண்ணீரால் வெளிப்படுவது

  • @thouyah
    @thouyah 2 месяца назад +1

    கவிதாஸ் காணி வாங்கியது மிக்க மகிழ்ச்சி அதில் ஒரு வீடும் கட்ட வேண்டுvathatku என்று ம் கடவுள் துணை

  • @thouyah
    @thouyah 2 месяца назад

    பழசை marakka கூடாது அது நல்ல குணம்

  • @mohamedrihan7112
    @mohamedrihan7112 2 месяца назад +2

    Masha Allah Masha Allah God bless you drs❤😊😊

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 2 месяца назад

    தம்பி உங்கள் கார்ரில் என்னையும் என் பிள்ளைகளையும் கார்ல ஏத்தி போனத என் சாவுலையும் மறக்கமாட்டன் தம்பி கிருஷ்ணா❤❤❤❤❤

  • @Ruvi-RS
    @Ruvi-RS 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணாக்குட்டிகள்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад +1

    கவிதாஸ் மகன் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thillainathan5809
    @thillainathan5809 2 месяца назад +1

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை மணம் புரிந்து நல்ல உள்ளோம் கவிமிதுநல்லமிக

  • @SelvaraasaaRevana
    @SelvaraasaaRevana 2 месяца назад

    Don't worry kavithaash anna

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 месяца назад +2

    தம்பி கவிதாஸ் முக்கியமான பொருள் வேண்டினது ரொம்பவே சந்தோசம் இதுதான் ஒருநாள் நிலைமை மாறும் என்பது உண்மை தான்

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 2 месяца назад

    Krishna anna sirikkumpothu sema azhaku 🎉🎉❤💯💯

  • @JourneyWithDanushAndMom
    @JourneyWithDanushAndMom 2 месяца назад +4

    Nesan anna Kavithas Married paninal aintha edam vacance irukum enru oru application potair cha athu pelithuvetathea😂

  • @SuthaSopa
    @SuthaSopa 2 месяца назад +1

    Unmay kavithaas kisnavaykkanduthaan ellaththaum kandathu super 🥰🥰🥰🥰

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 месяца назад

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 2 месяца назад +5

    கிஸ்னா கார் வேண்டியதுக்கு வாழ்த்துக்கள் கவிதாஸ் காணிவாங்கியதுக்கு வாழ்த்துக்கள்

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 2 месяца назад

    Vazhthukkal krisna,eppavum eppadi anbaka erukka vendum. God bless everyone 🙏

  • @jathijathipan9662
    @jathijathipan9662 2 месяца назад

    தம்பி கிருஸ்ணா நீங்கள் ஒருநல்ல பிள்ளைதம்பி உங்களின் மனதில் உள்ள எண்ணம் சகலதும் நிறைவேற இறைவன் அருள் புரிவார் எனக்கூறிக்கொண்டு நீங்கள் அனைவரும் செய்யும் சேவைகள் அனைத்தும் நிறைவானசேவையே எனவும் கூறி உங்களைப்பற்றி குறை கூறும் நன்றிகெட்ட மனிதர்களையும் கவணத்தில்கொள்ளாமல் உங்களதுசேவைகளைத் திறம்பட செய்துமுடிககவும் வாழ்க வளமுடன்

  • @vasanthasivasithamparam1379
    @vasanthasivasithamparam1379 2 месяца назад

    வாழ்த்துக்கள் கவிதாஸ் .❤❤❤

  • @thavahsailvamthvam
    @thavahsailvamthvam 2 месяца назад

    கவிதாவுக்கு வாழ்த்துக்கள்...,கிஸ்ணா.அண்ணா...மருமன்.நல்லாச் செய்கிறான்...அக்கினியின்..அழகின் ரகசியம்.என்ன..அண்ணா.. ..அண்ணா..உங்கிடகால்விழுந்து கும்பிட வேனும்...அண்ணா உங்களுக்கு கோயில் கண்டிக்கும் விடவேண்டும். எழுத்துப்பிழை.இருக்கு மன்னிக்கவும் ....

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Месяц назад

    மூன்று மகன்மாருக்கும் யேசுவின் நாமத்தில் அதிகாலை வாழ்த்துக்கள்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 2 месяца назад

    Congratulations Thambi!glad you got a good land! May God bless you with good intentions!❤🥰🙏

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 2 месяца назад

    வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🙏🙏கடவுள் துணை ❤🙏🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 месяца назад

    மகிழ்ச்சி🎉🎉🎉🎉

  • @kumarsathes5320
    @kumarsathes5320 2 месяца назад +1

    😂supparkirishna😂

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 2 месяца назад

    Keep up your genuine Work. Amen. God's Blessings. Always. ❤

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 2 месяца назад +2

    கிருஷ்ணா கவிதாஷ் காணி வாங்கினது வாழ்த்துக்கள்❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад +1

    கவிதாஸ் மகன் காணி வாங்கியது ரொம்ப சந்தோசம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethasflavour4073
    @geethasflavour4073 2 месяца назад +7

    வாழ்த்துக்கள் கவிதாஸ்

  • @Angeline433
    @Angeline433 2 месяца назад

    Dear kavidoss congratulations 👏🏿 it’s truly a blessing from God 🎊🙏🏻✝️💞
    It’s just a starting for you dears. God will bless you all more and more as you are all blessing to many. Stay blessed dears. Kick 🦵🏾 out negatives and keep moving forward dears 🤷🏻‍♀️🙏🏻✝️🎊💞🧍🏻‍♂️🧍🏻🧍🏻‍♂️

  • @PremNassirMohammedHassim-ni2sh
    @PremNassirMohammedHassim-ni2sh 2 месяца назад +2

    Guys just trust each other’s and respect each other’s without boundaries
    Great 👍

  • @buharymohamed1437
    @buharymohamed1437 2 месяца назад +7

    மாஸா அல்லாஹ் சந்தோசமா இறிக்கி தம்பி கிருஸ்னா தம்பிட வாரவங்க நல்லா இறிப்பிங்க அக்கினி அவரோட இறிங்க உங்கட எதிர்காலம் நல்லா இறிக்கிம்

  • @Kim69788
    @Kim69788 2 месяца назад

    Good boy's Krishna, Kavithas, Akkini . God bless you all ❤❤❤

  • @nairoseheisfromindia7804
    @nairoseheisfromindia7804 2 месяца назад

    MasahAllah from Canada

  • @thasmithasmi8198
    @thasmithasmi8198 2 месяца назад +1

    Annas ❤ u all....

  • @RajaneSreeram
    @RajaneSreeram 2 месяца назад

    Congratulations boys. God bless you more and more.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 2 месяца назад

    வணக்கம் தம்பிகள். தம்பி கிருஷ்ணா வுடன் இருங்கள் நிங்க நினைத்தது எல்லாம் நடக்கும் ❤❤❤❤

  • @nilogee
    @nilogee 2 месяца назад

    வாழ்த்துகள் கவிதாஸ்

  • @amwajiha
    @amwajiha 2 месяца назад +3

    Masha Allah congratulations 🎉🎉🎉 kavithas &sk gareet ❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 месяца назад

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 2 месяца назад

    வாழ்த்துக்கள் கவிதாஷ் இது உங்களுக்கு முதல் வெற்றி 😘அண்ணா 🥰 செம funaa இருந்துச்சு உங்க எல்லாரையும் பாக்க❤️ சிரிப்புதான் தாங்க முடியல 😂 கிருஷ்ணா அண்ணாக்கும், கவி அண்ணாக்கும், யதுவுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் திறமைகளாலும், உங்கள் வளர்ச்சியாலும்,முயற்சியாலும். இன்னும் ஒரு car வாங்கி இருக்கின்றீர்கள்👌🏻🥰 வாழ்த்துக்கள். உங்களோடு சேர்ந்து இருக்கும் நேசன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் 🥰 உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் வாழ்த்துக்கள் 🥰❤️
    ❤️JESUS ✝️BLESS 🙏🏻 YOU ❤️ BROTHER'S take care 💗💗💗

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 2 месяца назад

    All the best congratulations ❤🎉❤

  • @Sujathal1234
    @Sujathal1234 2 месяца назад

    Dear brother Krishna and Kavidoss 🔥 you guys are happy and you make us happy dears. 🎊🔥✝️💝💞🎈🪅🎁

  • @rathirathi9774
    @rathirathi9774 2 месяца назад

    ❤❤kavi kiri valka valamudan akkini valmudan