உங்களுக்காக இது, பிரமிக்க வைக்கும் படியுடன் 🤭 | My New House Works | Home Tour| Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

Комментарии • 344

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 4 месяца назад +22

    கிருஷ்ணா தம்பியின் கனவு இல்லம் 👍🏻 சீக்கிரம் கட்டி கல்யாணம் முடிக்க வாழ்த்துக்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிரத பாக்கும் போது சந்தோசம் கவனம் முக்கியம் இதில்

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 4 месяца назад +17

    உங்கள் மனையும் மனைவியும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் 💐 தம்பி

  • @VickiSritharan
    @VickiSritharan 4 месяца назад +19

    👍👍 மனை நல்லபடியாக
    நிறைவுபெற வாழ்த்துக்கள் ❤

  • @uthayansella1666
    @uthayansella1666 4 месяца назад +33

    உங்க வீட்டை பார்த்திட்டம் கிஷ்ணா ஓகே சூப்பர் மூவரும் வேலை செய்வது பார்க்க சந்தோசமா இருக்கு❤❤❤❤❤❤

  • @srivathanishanmugam2193
    @srivathanishanmugam2193 4 месяца назад +5

    Hi தம்பியவை நல்லாயிருக்கு உங்களின் அன்பு நிறைந்த இல்லம்.நல்லவடிவாக வேளைக்கு கட்டி நிறைவேற வாழ்த்துக்கள் superda.❤❤❤❤❤

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 4 месяца назад +15

    சந்தோஷமாக இருக்கு மகன் வீடு கட்டி முடிய புது வீட்டுக்கு germeny இருந்து வருவோம் எல்லாரும் சேர்ந்து செய்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது😊😊😊😊😊❤❤❤❤

  • @mary-id6xx
    @mary-id6xx 4 месяца назад +31

    கிறிஸ்னா வீட்ட பார்க்க சந்தோஷமாக இருக்கிது❤

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 4 месяца назад +11

    சந்தோசம் கிருஸ்ணா. நீங்கள் முவரும் நல்லா இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன். ❤❤❤❤❤

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 4 месяца назад +9

    வீடு நல்லபடியாக கட்டி முடிக்க வாழ்த்துக்கள் அழகாக உள்ளது உங்கள் கனவு இல்லம்‌நனவு இல்லமாக நிறைவேறுவதைப் பார்க்க கட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 4 месяца назад +7

    ❤❤❤❤❤❤சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி தம்பியவை உங்கள் கனவில்லம் இனிதே நிறைவு பெற வாழ்த்துக்கள்.

  • @sujapaperflowercreation8256
    @sujapaperflowercreation8256 4 месяца назад +10

    ❤வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் புது மனைய் நல்லபடியாக நிறைவுபெற எங்கள் சந்தோஷமான வாழ்த்துக்கள்🎉

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 4 месяца назад +16

    சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤❤💐

  • @GowriThamendran
    @GowriThamendran 4 месяца назад +1

    உங்கள் கடின உழைப்பில் கட்டும் வீடு மிகவும் அழகாய் அமைய வேண்டும் கிருஸ்ணா
    மூவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉

  • @RajasriRanjan
    @RajasriRanjan 4 месяца назад +7

    Super வாழ்த்துக்கள் தம்பி வீட்டு வேலைகள் நல்ல படியாக நிறைவுபெற ஆண்டவர் ஆசீர்வதிப்பார் வாழ்க வளத்துடன்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 месяца назад +10

    இயேசப்பாவின் உதவி உடன் உங்கள் வீடு சிறப்பாக கட்டி முடிய வாழ்த்துக்கள் கிருஷ்ணா🙌💖💖

  • @buharymohamed1437
    @buharymohamed1437 4 месяца назад +7

    மாஸா அல்லாஹ் இறைவன் உதவியால் எங்கள் skதம்பி நல்லபடிய வாழனும் நல்லா இறிக்கி தம்பி வீடு வாழ்துகள்

  • @Thaya.U
    @Thaya.U 4 месяца назад +4

    So happy thambi Krishna ❤❤❤❤congratulations ❤❤we are expecting your home 🏠 god bless you all ❤

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 4 месяца назад +2

    கிருஷ்ணா நீங்கள் எல்லோரும் இதேபோல சந்தோசமாக இருக்கவேண்டும் . உங்களுடைய வீடு சிறப்பாகவும் , அழகாகவும் அமையவேண்டும் என வாழ்த்துகிறோம். 👏👍👌

  • @vanmathynagarajah7574
    @vanmathynagarajah7574 4 месяца назад +8

    வாழ்த்துக்கள் bro .முழு வீட்டையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். உங்கள் கனவில்லம் super

  • @subaginisubaskaran3979
    @subaginisubaskaran3979 4 месяца назад +8

    🎉🎉🎉வாழ்த்துக்கள் சந்தோசம் தம்பிகள் வளரக வாழ்க

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 4 месяца назад +2

    கிருஷ்ணா சந்தோஷமாக இருக்கிறது. கிருஷ்ணா வீட்டை நல்லபடியாக கட்டி முடிக்கவும் வாழ்த்துக்கள்💐❤❤

  • @induchandra8838
    @induchandra8838 4 месяца назад +3

    கிருஷ்ணா விரைவில் நல்ல மனை மனைவி குழந்தைகள் கிடைத்து சந்தோஷமாக மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 4 месяца назад +1

    உங்களின் கனவு இல்லம் சூப்பரா இருக்கு 😘எல்லாரும் சேர்ந்து வேலை செய்வதை பார்க்க சந்தோசமா இருக்கு ❤️உங்கள் வீடுகட்ட உதவி செய்ய வந்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி 🥰 நேசன் அண்ணாவை உங்களுக்காகவே இறைவன் அர்ப்பனித்து இருக்கிறார். 💜 எல்லா நேரங்களிலும் அவர் உதவி செய்ய முன்வருகின்றார். கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது, நேசன் அண்ணா வாழ்த்துக்கள் ❤️jesus ✝️bless🙏🏻 you ❤️ brother's 💜💜

  • @LovelyFamily-g2k
    @LovelyFamily-g2k 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா.உங்கள் கனவு இல்லத்தை சீக்கிரமாக கட்டி முடிக்க வாழ்த்துகின்றோம்🎉🎉🎉

  • @ravindransivarajah4717
    @ravindransivarajah4717 4 месяца назад +7

    Congratulations GOD BLESSINGS YOU LIFE TIME

  • @-rajayogamanton
    @-rajayogamanton 4 месяца назад +3

    அழகான வீடாக அமைத்து அழகான குடும்பத்தையும் உருவாக்கி நீடூடி காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 4 месяца назад +5

    வாழ்த்துக்கள் டா தம்பி கிருஷ்ணா மகிழ்ச்சி ஒவ்வொருவருக்கும் ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்பது கனவு மட்டும் அல்ல இலட்சியமும் தான் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @rupakumarkathiravel2598
    @rupakumarkathiravel2598 4 месяца назад +9

    தம்பி வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் எதிர்பாப்பம் விடீயோவை.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 месяца назад +6

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் வீடு சூப்பர் உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு மிகவும் சிறப்பாக எல்லா வேலைகள் அனைத்தும் நிறைவடைய ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக🙏👏🏼

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 4 месяца назад +4

    Congratulations my brother 🎉🎉🎉good luck 🎉🎉🎉

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 4 месяца назад +7

    கனவுஇல்லம் மென்மேலும் வளரவாழ்த்துக்கள்.❤

  • @SsasangaDdsasangan
    @SsasangaDdsasangan 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் உங்கள் வீடு சிறப்பாக கட்டி முடிக்க வாழ்த்துக்களும் இறை ஆசியும் கிடைக்கட்டும்.

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 4 месяца назад +1

    சூப்பர் முயற்சி வேலையாட்கள் பறவாயில்லை கர்த்தருக்கு ஸ்தோத்ரம் ஆமென்

  • @கோகி
    @கோகி 4 месяца назад +1

    ❤❤❤❤❤சந்தோசம் கிருஸ்ணா அண்ணாநல்லபடியா வீடகட்டிமுடிக்கவாழ்த்துக்கள்

  • @dhevakumardhevarasa8715
    @dhevakumardhevarasa8715 4 месяца назад +6

    🎉வாழ்த்துக்கள் தம்பி

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் தம்பியா நல்லபடியாக கட்டிமுடிய கடவுள் துணை இருப்பார்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 4 месяца назад +3

    மிகவும் சந்தோசம் கிஸ்ணா நல்லபடியாக எந்த பிரச்சனையும் வராமல் சீக்கிறமாக வீடி கட்டி முடிய வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 4 месяца назад +5

    வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா 💐💐💐

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 4 месяца назад +4

    "வாழ்த்துக்கள் தம்பியா"😍😍

  • @alagesraja
    @alagesraja 4 месяца назад +2

    எல்லோரும் நல்லபடியாக வேலை செய்தீர்கள் நல்லபடியாக வீடு அமையவேண்டும். அதற்கான வாழ்த்துக்கள். பார்ப்பதற்கு சந்தோசமாக இருவந்தது.வாழ்க எலுலோரும்.

  • @LucLawrence
    @LucLawrence 4 месяца назад +5

    வணக்கம் கிறிஸ்ணா, வாழ்த்துக்கள் விரைவில் புதிய வீட்டில் சந்திப்போம்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா.நிலத்திலிருந்து உயரம் குறைந்தது 10 ,12 அடி உயரம் இருக்க வேண்டும்.தளத்திக்கு இடைவெளி காற்ரோட்டம் இருக்க வேண்டும்.வீட்டை பார்த்து சந்தோஷம்.முயட்சி திருவினையாக்கும்.வீட்டை கட்டிப்பார்,கல்யாணம் கட்டிப்பார் என்று முன்னோர் சொல்வார்கள்.கஸ்டபட்டால் தான் எல்லாம் நடக்கும்.FROM CANADA

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 4 месяца назад +3

    சந்தோஷம் நாங்களும் வீட்டுக்கு வருகின்றோம் ❤️❤️❤️❤️வாழ்த்துக்கள்

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 4 месяца назад +3

    🎉🎉🎉🎉.
    Hey SK stands for Election in November. Country need younger people like you

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 4 месяца назад +27

    வாழ்த்துக்கள் ❤❤❤ உங்கள் கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு

    • @kajananth
      @kajananth 4 месяца назад

      கடின உழைப்பு. .😅
      வெளிநாட்டு பணத்தை ஆட்டைய போட்டால் எல்லாம் easy தான்...

  • @rajavinothan4482
    @rajavinothan4482 4 месяца назад +1

    மகிழ்ச்சி, சந்தோசம், வாழ்த்துக்கள்.

  • @TalksByTharani
    @TalksByTharani 4 месяца назад +1

    எல்லாருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @VathanaTharshanan
    @VathanaTharshanan 4 месяца назад +66

    சந்தோஷம் கிருஷ்ணா நல்ல படியாக வீடு கட்டி முடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤🎉

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 4 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @narmatha325
      @narmatha325 4 месяца назад

      So so happy work
      krishna for your hard god bless you

    • @y.kayali7147
      @y.kayali7147 4 месяца назад

      சந்தோசமா இருக்கிறது ❤️❤️

    • @SiyathAthnan
      @SiyathAthnan 4 месяца назад

      ❤❤

  • @mohanarubajesuraj8341
    @mohanarubajesuraj8341 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா❤❤❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 4 месяца назад

    சந்தோஷம்மாக உள்ளது வீடு கட்டிமுடிக்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @elizabetgmaduraweeran179
    @elizabetgmaduraweeran179 4 месяца назад +3

    God bless you so ❤❤❤❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 4 месяца назад +2

    சந்தோசம் மகன் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 4 месяца назад +2

    Happy good luck God bless you ❤❤❤

  • @LaksiLaksi-d4h
    @LaksiLaksi-d4h 4 месяца назад +2

    Vedu nallapadiya mudiya valththukkal anna🎉

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 4 месяца назад +3

    நல்லபடியாய் முழு வீடும் பூர்த்தியாய் முடித்து குடியிருக்க கடவுள் துணை புரிவாராக. அணைத்து வசதியையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 месяца назад +1

    Yours are all difficcuilties rompa valiyaka irukku.nalla padiyaka oppetti mudikka vendum entru pirathanai seikkiren.valthukkal. kirushna.

  • @LeelavathiLeelavathi-s4b
    @LeelavathiLeelavathi-s4b 4 месяца назад +2

    Congratulations and all the best
    For your future

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 4 месяца назад +2

    God bless you all ❤❤❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 4 месяца назад

    Thambi! I am very glad to see your new home construction video. Wish you all the best for your home construction soon and a beautiful and happy life for you all!👏🏻👍♥️🙏

  • @ShripharanSabapathy
    @ShripharanSabapathy 4 месяца назад +2

    வாழ்த்துகள் கிரிஷ்ணா🎉

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy 4 месяца назад +3

    Valththukkal🏠🏠🏠

  • @mahathevanragulan
    @mahathevanragulan 4 месяца назад +4

    சந்தோஷமா இருக்கு இன்றைக்கு

  • @sri078
    @sri078 4 месяца назад +4

    Congrats thamby

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 4 месяца назад

    Congratulations 👏👏👏

  • @sureshraniuthamaseelan3698
    @sureshraniuthamaseelan3698 4 месяца назад +2

    Super Kirshna
    Vallththukkal

  • @josephconstantine9970
    @josephconstantine9970 4 месяца назад +1

    Congratulations Krishna. The house build is going well and good luck with the project 👏🏽🙏🏽👍🏽🥰

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 4 месяца назад +2

    All the best for your everything and god bless you 🙏

  • @RatnaswiS
    @RatnaswiS 4 месяца назад +2

    Congratulations❤️

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 4 месяца назад +3

    ❤❤❤ உங்கள் வாழ்விட மனை பூரணமாக வேலைகள் நிறைவடைந்து நீங்கள் அனைவரும் சந்தோசமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.❤❤❤

  • @RKA3002
    @RKA3002 4 месяца назад +4

    வீடு ஒரு தடையும் இல்லாமல் கட்டிமுடிக்க வாழ்த்துக்கள்🙏🤝

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 4 месяца назад +2

    God bless you brothers 💪👌🙌🙌🐻🐻🐻

  • @52169
    @52169 4 месяца назад

    Congratulations brother your new home updates .god bless more success in your journey ❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் கிருஷனா 🙏🇨🇭

  • @Kugnsarmakalaiselvy
    @Kugnsarmakalaiselvy 4 месяца назад

    வீடு நல்லபடியாக அமைய வாழ்த்துகள் 😊

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 4 месяца назад

    Congratulations 🎊 enjoy your time God bless you ❤❤❤❤

  • @MaheshwaranS-ho5cf
    @MaheshwaranS-ho5cf 4 месяца назад

    வாழ்த்துகள்,தம்பி❤❤

  • @Aravindan_with_sharmi_family
    @Aravindan_with_sharmi_family 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் தம்பியா

  • @JeniDCR
    @JeniDCR 4 месяца назад

    Good job god bless you 🧿🧿🧿

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 4 месяца назад

    Super kirushna God bless kavithas jathu ellorum sernthu oru brothers pola unmaijil nenka anna thampikal super ❤❤❤❤

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 4 месяца назад

    கிருஷ்ணா வீடு சுப்பர் ❤❤❤❤

  • @aronanthonypillai2975
    @aronanthonypillai2975 4 месяца назад +2

    ❤❤❤❤🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 4 месяца назад +1

    வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊❤❤❤❤❤❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 4 месяца назад +1

    Congratulations🎉🎉🎉

  • @VavaSarva
    @VavaSarva 4 месяца назад

    வீடு கட்டாமனமாந்தவாழ்த்துக்கள்🎉

  • @rajiraja5515
    @rajiraja5515 4 месяца назад +2

    Waiting for end ❤

  • @ThevarajanRajadurai
    @ThevarajanRajadurai 4 месяца назад +1

    All the boys are doing a good job 👏 ❤

  • @shanthini5699
    @shanthini5699 4 месяца назад +1

    Congratulations 🏠👌👌👌

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 4 месяца назад

    Super home wela Nalla mudiwadaiyattum 🎉🎉🎉

  • @theepatheepa6890
    @theepatheepa6890 4 месяца назад

    கிருஷ்ணா நீங்கள் கட்டும் மாளிகை வீடு நாம் நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன் . உங்கள் உழைப்பிற்கு கடவுள் கொடுத்த பரிசு.வாழ்த்துக்கள் மூவருக்கும்.❤❤❤❤❤

  • @guru3993
    @guru3993 4 месяца назад

    Congratulations krishna ❤❤❤❤🎉

  • @angelinagomes7790
    @angelinagomes7790 4 месяца назад +1

    S K Congratulations god bless you Life time and Waiting for End ❤

  • @NallammahNallam
    @NallammahNallam 4 месяца назад

    God bless you ❤🎉

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 4 месяца назад +2

    Hi Three brothers, god bless you, nice home

  • @regivijaya629
    @regivijaya629 4 месяца назад

    Cangratulations enjoy God bless you Brather super

  • @kasthurisubramaniam3177
    @kasthurisubramaniam3177 4 месяца назад

    வாத்துக்கள் தம்பி

  • @Shobha1122
    @Shobha1122 4 месяца назад

    Valththukkal Krishna ungal kanavu veedu nalla padiyaha katti mudikke mendum Valththukkal ❤❤❤❤❤

  • @vivekjeromias4690
    @vivekjeromias4690 4 месяца назад

    God bless you congratulations 🎊 all Amen Amen Amen ❤❤❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 4 месяца назад +1

    God bless you brother's ♥ ❤❤

  • @SamimkhanKhan-g4e
    @SamimkhanKhan-g4e 4 месяца назад

    Super thambi krishna Cod bless you thambi ❤️ I amso Happy all border Good work ❤❤by Kuwait ❤❤❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 4 месяца назад +1

    சந்தோசம் வாழ்த்துக்கள் 🙏🏽