Kumari pennin tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • Sing along karaoke song with color running lyrics.
    பாடகி : பி. சுஷீலா
    பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    ஆண் : குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    பெண் : { குமரி பெண்ணின்
    கைகளிலே காதல் நெஞ்சை
    தரவேண்டும்
    பெண் : காதல் நெஞ்சை
    தந்து விட்டு குடியிருக்க
    நீ வரவேண்டும் } (2)
    ஆண் : குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    ஆண் : குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    பெண் : ………………………..
    பெண் : குமரி பெண்ணின்
    கைகளிலே காதல் நெஞ்சை
    தரவேண்டும்
    பெண் : காதல் நெஞ்சை
    தந்து விட்டு குடியிருக்க
    நீ வரவேண்டும்
    ஆண் : { திங்கள் தங்கையாம்
    தென்றல் தோழியாம்
    கன்னி ஊர்வலம் வருவாள் } (2)
    பெண் : { அவள் உன்னை
    கண்டு உயிர் காதல்
    கொண்டு தன் உள்ளம்
    தன்னையே தருவாள் } (2)
    ஆண் : { நான் அள்ளிக்கொள்ள
    அவள் பள்ளிக்கொள்ள
    சுகம் மெல்ல மெல்லவே
    புரியும் } (2)
    பெண் : கை தொடுவார்
    தொடாமல் தூக்கம்
    வருமோ துணையை
    தேடி நீ வரலாம்
    பெண் : தொடுவார்
    தொடாமல் தூக்கம்
    வருமோ துணையை
    தேடி நீ வரலாம்
    ஆண் : குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    ஆண் : குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    ஆண் : பூவை என்பதோர்
    பூவை கண்டதும் தேவை
    தேவை என்று வருவேன்
    பெண் : இடை மின்னல்
    கேட்க நடை அன்னம்
    கேட்க அதை உன்னை
    கேட்டு நான் தருவேன்
    ஆண் : கொடுத்தாலும்
    என்ன எடுத்தாலும் என்ன
    ஒரு நாளும் அழகு
    குறையாது
    பெண் : அந்த அழகே
    வராமல் ஆசை வருமோ
    அமுதும் தேனும் நீ
    பெறலாம்
    ஆண் : குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    ஆண் : குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    பெண் : குமரி பெண்ணின்
    கைகளிலே காதல் நெஞ்சை
    தரவேண்டும்
    பெண் : காதல் நெஞ்சை
    தந்து விட்டு குடியிருக்க
    நீ வரவேண்டும்
    பெண் : ……………………….

Комментарии • 23

  • @gmvictormani6570
    @gmvictormani6570 11 месяцев назад

    அருமையான பாடல் கரோக்கி
    பதிவிட்ட உங்களுக்கு கோடி நன்றிகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. ❤❤❤

  • @pugal-k1d
    @pugal-k1d 11 месяцев назад +1

    அருமையான கரோக்கிப் பாடல். பாராட்டுக்கள்

  • @manikandank8534
    @manikandank8534 11 месяцев назад +1

    Music played is very nice, new and sharp and the singer sings the song resembling with original.

  • @manikumaresh3243
    @manikumaresh3243 11 месяцев назад

    ❤❤அழகான,அருமையான கரோக்கி இசை. வாழ்த்துக்கள்.❤❤

  • @sridharanrenganathan4152
    @sridharanrenganathan4152 11 месяцев назад

    இசை என்பதோ!!
    இதத்தை தந்ததும் மீண்டும் மீ்ண்டும் கேட்கத் தூண்டும்; அதன் அழகு பாவமும்(Bhaavam),
    சொல்லின் சீர்மையும்
    நெஞ்சம் நிறைந்திடச்
    செய்யும்
    **************************
    அருமையைான இசை யாக்கமும் ஊக்கமளிக்கும் சாரீரமும் மீண்டும் மீண்டும் பாடத்தூண்டும்
    சகோதரிக்கு நன்றி வாழ்த்துகள்!!

  • @sasikumarn5786
    @sasikumarn5786 11 месяцев назад

    Great song.... so nostalgic to sing along.

  • @iqbalahamediqbalahamed7536
    @iqbalahamediqbalahamed7536 11 месяцев назад

    பதிவேற்றப்பட்ட முதல் நிமிடத்தில் கேட்ட மகிழ்ச்சி! கேட்டுக்கொண்டே இருக்கிறேன்!

  • @iqbalahamediqbalahamed7536
    @iqbalahamediqbalahamed7536 11 месяцев назад

    மிக அருமையான வெற்றிசை! அழகாக பாடினீர்கள் சகோதரி! ❤

  • @subramaniam3858
    @subramaniam3858 9 месяцев назад

    what a energetic song really beautiful melody great job guys vanisree outstanding la you 😄💝 really enjoying singing with you😊

  • @vijayannair7877
    @vijayannair7877 11 месяцев назад

    Romba nalla karaoke super 👍👍👍👌👏👏

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev 11 месяцев назад

    சூப்பர் 👌👌👌❤️❤️❤️

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan1280 11 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @nesankumar5677
    @nesankumar5677 5 месяцев назад

    குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    குமரி பெண்ணின்
    கைகளிலே காதல் நெஞ்சை
    தரவேண்டும்
    காதல் நெஞ்சை
    தந்து விட்டு குடியிருக்க
    நீ வரவேண்டும் (2)
    குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    ..
    குமரி பெண்ணின்
    கைகளிலே காதல் நெஞ்சை
    தரவேண்டும்
    காதல் நெஞ்சை
    தந்து விட்டு குடியிருக்க
    நீ வரவேண்டும்
    திங்கள் தங்கையாம்
    தென்றல் தோழியாம்
    கன்னி ஊர்வலம் வருவாள் (2)
    அவள் உன்னை
    கண்டு உயிர் காதல்
    கொண்டு தன் உள்ளம்
    தன்னையே தருவாள் (2)
    நான் அள்ளிக்கொள்ள
    அவள் பள்ளிக்கொள்ள
    சுகம் மெல்ல மெல்லவே
    புரியும் (2)
    கை தொடுவார்
    தொடாமல் தூக்கம்
    வருமோ துணையை
    தேடி நீ வரலாம்
    தொடுவார்
    தொடாமல் தூக்கம்
    வருமோ துணையை
    தேடி நீ வரலாம்
    குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    பூவை என்பதோர்
    பூவை கண்டதும் தேவை
    தேவை என்று வருவேன்
    இடை மின்னல்
    கேட்க நடை அன்னம்
    கேட்க அதை உன்னை
    கேட்டு நான் தருவேன்
    கொடுத்தாலும்
    என்ன எடுத்தாலும் என்ன
    ஒரு நாளும் அழகு
    குறையாது
    அந்த அழகே
    வராமல் ஆசை வருமோ
    அமுதும் தேனும் நீ
    பெறலாம்
    குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    குமரி பெண்ணின்
    கைகளிலே காதல் நெஞ்சை
    தரவேண்டும்
    காதல் நெஞ்சை
    தந்து விட்டு குடியிருக்க
    நீ வரவேண்டும்
    .

  • @RAJ-f6o1h
    @RAJ-f6o1h Месяц назад

    Tqsm

  • @thiruabi3708
    @thiruabi3708 11 месяцев назад

    தேவன் வந்தான்டி ஒரு தீபம் கொண்டாடி காதல் கொண்டாண்டி என்ற பாடலை தாருங்கள்

  • @user-vishwaa
    @user-vishwaa 11 месяцев назад

    Orellam saamiyaaga song karaoke upload pannunga

  • @s.krishnans8739
    @s.krishnans8739 7 месяцев назад

    Arumayi but wards just bigsize please