My New Home 🏡Tour|எங்கள் கனவு இல்லம்|Our House Warming Ceremony Function|Village Food Safari|Suppu

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 438

  • @kumaresan.s5577
    @kumaresan.s5577 Год назад +353

    வெற்றிக்கு வழி வகுத்தது என்னவோ விடா முயற்சியும் உழைப்பும் தான் வாழ்த்துக்கள் bro👏

  • @MohamedTharik-u6l
    @MohamedTharik-u6l Год назад +95

    எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 Год назад +51

    உனது வளர்ச்சியை முழுவதும் பார்த்து உள்ளேன் வாழ்த்துக்கள் தம்பி ❤️

  • @pondyboys777
    @pondyboys777 Год назад +64

    ஏதோ நானே ஜெயிச்சு புதுசா வீடு கட்டுன மாதிரி உணர்வு சுப்பு.. ரொம்ப சந்தோசமா இருக்கு 😍😍
    வாழ்த்துக்கள் சுப்பு...
    Waiting for Thani Bro Housewarming ❤

    • @stephenraj2262
      @stephenraj2262 Год назад

      Bro safari ta pesanum ...yethuum no.iruka..puthu vidu TV unit related ah pesanum bro

    • @pondyboys777
      @pondyboys777 Год назад

      @@stephenraj2262 Avanga channel about page la number iruku bro

  • @NAVEENKUMAR-qy2jr
    @NAVEENKUMAR-qy2jr Год назад +28

    வாழ்த்துக்கள் சிவசுப்ரமணியம் bro

  • @vijaykumar-dm8bq
    @vijaykumar-dm8bq Год назад +7

    அனந்த கண்ணிற் வருது சுப்பு ரொம்ப சந்தஷமாக இருக்கு என்று என் வாழ்த்துகள்

  • @Funkyfood-do8wv
    @Funkyfood-do8wv Год назад +9

    ரொம்ப சந்தோஷம் தம்பி தங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @sannasi6789
    @sannasi6789 Год назад +21

    🔥😍😍🔥 congratulations suppu❤️

  • @elangovanelangovan4812
    @elangovanelangovan4812 Год назад +3

    வாழ்த்துக்கள் நண்பா இன்று போல் என்றும் சந்தோசமாகவும் நிறைவாகும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @-kattutharai958
    @-kattutharai958 Год назад +20

    பட்ட கஷ்டங்கள் ஒரு நாளும் வீண் போகாது ப்ரோ🎉🎉🎉

  • @srivarunan4757
    @srivarunan4757 Год назад +14

    இறைவன் அருளால் எல்லாரும் நல்லா இருக்கனும் நண்பா வாழ்த்துக்கள்.

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. Год назад +5

    🥰🥰🥰🥰🥰வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🤗🤗🤗🤗🤗🤗

  • @sarathkumarsrm9070
    @sarathkumarsrm9070 Год назад +3

    வாழ்த்துக்கள் என்றும் கொள்ளிடம் இடது கரை நண்பர்கள்

  • @mr.kettaven
    @mr.kettaven Год назад +1

    bro❤

  • @gopalakrishnan5159
    @gopalakrishnan5159 Год назад +6

    மனமார்ந்த வாழ்த்துக்கள்❤

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +3

    This is called achievements & hard work…
    Yena tha periya aal aanalum innum same suppa va iruka paru athan yengal pidithu iruku ..sila konja kaasu vanthaley over build up & over scene but suppe ne audi car vangiyum aadula & veedu nalla kattiyum over ah scene podala …humble 🧡innocent suppu ❤️‍🔥 no no VjS Master Bhavani Suppu 😅😎

  • @arulmani7671
    @arulmani7671 Год назад

    உங்க கடினமான உழைப்புக்கு கிடைத்து வெற்றி சூப்பர் செமயா இருக்கு ப்ரோ வீடு

  • @balariya7204
    @balariya7204 Год назад +2

    Oru followers ku idha vida yennaya sandhosam yennaya irukku😊😊😊😊 nalla irunga whole team 🎉🎉🎉🎉

  • @OORUKKUORUSAMAYALiman
    @OORUKKUORUSAMAYALiman Год назад +3

    Congratulations subbu

  • @SharpTamilGaming
    @SharpTamilGaming Год назад +2

    Congrats brother

  • @worldfoodtube
    @worldfoodtube Год назад

    Super Thambi 😍

  • @azhagu.jazhagu.j936
    @azhagu.jazhagu.j936 Год назад +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி ❤🎉🎉

  • @karthikveera7987
    @karthikveera7987 Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பி என்று வாழ்க வளமுடன் 🎉

  • @Aarthivillagecooking
    @Aarthivillagecooking Год назад +11

    Super super nanba 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jagan6589
    @jagan6589 Год назад +1

    Vaazhthukkal da thambi.. Thirandha puthagama irukeeya da ... unnaiya nenaikum bodhu perumaya iruku....

  • @ElumalaiElu-fu2nm
    @ElumalaiElu-fu2nm Год назад +1

    வாழ்த்துக்கள் மென்மேல வளர வாழ்த்துக்கள் ப்ரோ 👏🏻👏🏻👍

  • @arunvlogscreations..8693
    @arunvlogscreations..8693 Год назад +2

    ❤❤❤Congraats Subbu வாழ்த்துக்கள் ❤️

  • @commonman3260
    @commonman3260 Год назад +1

    Nalla iru bro sondhakaran ta irundhu mattum thalliye iru nambatha..ne inum super ah munneri vazhva❤

  • @Atp82boys
    @Atp82boys Год назад +5

    தம்பி மேல வீடு கட்ட ஐடியா இல்லனா வீட்டு மேல செட் போடுங்க அப்போதான் வீடு 100 வருடத்துக்கும் மேல சூப்பர் இருக்கு வலிமையா இருக்கும் 🎉❤ all the best nanba இப்படிக்கு 🙏மாயவரத்தான்

  • @shreekumaran9660
    @shreekumaran9660 Год назад +1

    மேலும் வளரணும், தன்னடக்கத்துடன் ❤

  • @suryakannan.
    @suryakannan. Год назад +6

    Heartfelt congratulations Subbu and your mama also he is personal who support you more so don’t forgot him help ever❤❤❤

  • @sritech590
    @sritech590 Год назад +10

    Congratulations 🎉❤

  • @geethapalanisamy4005
    @geethapalanisamy4005 Год назад

    congrata thambi.unga video yellam super a iruku

  • @vigneshkannan8822
    @vigneshkannan8822 Год назад +7

    Congratulations thambi 💖💖

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 Год назад +1

    Sema sema vera maari vera maari 🇱🇰 congratulations

  • @smartrider1387
    @smartrider1387 Год назад +4

    Valiku pogamal sampathepathu yapadi unga la pathu kathukanum da

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek Год назад +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி என்றும் அன்புடன் மாயவரம் மணி

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 Год назад +7

    ❤❤Supper suppu bro congratulations bro 💖💖

  • @Btsg7ming
    @Btsg7ming Год назад +6

    Congratulations nanba❤

  • @praveenaramesh4110
    @praveenaramesh4110 Год назад +7

    Congratulations bro ❤❤

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад +7

    God bless you 🎂 Brother and U r Family 🥰

  • @priyaPriya-pi8oh
    @priyaPriya-pi8oh Год назад

    Vaazhthukal da thambi.... Life long ne happy ah irukanum

  • @dhanushs3950
    @dhanushs3950 Год назад +1

    Entrance nice thiruvalluvar

  • @villagefoodcommunity
    @villagefoodcommunity Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @irshadspacials
    @irshadspacials Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா, சிறப்பான பணி மற்றும் நான் துபாயில் இருந்து பார்க்கிறேன், கடவுள் ஆசீர்வதிப்பார் 🙏🏻 #irshadspecials

  • @gsrs1948
    @gsrs1948 Год назад +1

    நம்மளும் ஒரு youtube ஆரம்பிக்க வேண்டியது தான்😊

  • @asathaltamilbusiness
    @asathaltamilbusiness Год назад

    வாழ்த்துக்கள் நண்பா... உன்னுடைய உண்மையான இறுதி சொன்ன வார்த்தைகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.....

  • @Santhoshkumar-gz2jr
    @Santhoshkumar-gz2jr Год назад +2

    Yoww unna paathale muttaikul kottai tha ya nyabagam varuthu 😂😂😂

  • @maries767
    @maries767 Год назад

    Veetin amaippu arumaiyaga irukku bro oru home budget vlog podunga innum valarnthu vara vaalththukkal bro

  • @666kk4
    @666kk4 Год назад +1

    Inum varalanum ,vaalthukal🎉🎉🎉💖

  • @S.NISANTH
    @S.NISANTH Год назад +6

    Congratulations anna🎉🎉🎉

  • @00007-i
    @00007-i Год назад

    சூப்பர் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் இருக்க வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @somethingspecial565
    @somethingspecial565 Год назад

    Nee nallaa irukkanum thambi romba santhosham.❤❤❤

  • @karthikkarthik-ng1eh
    @karthikkarthik-ng1eh Год назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anishanish2638
    @anishanish2638 Год назад +2

    வாழ்க வளமுடன் ❤️

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பா
    இலங்கையிருந்து

  • @kosappadisathiya6859
    @kosappadisathiya6859 Год назад

    உண்மை
    வாழ்த்துக்கள்

  • @brnvlogs10
    @brnvlogs10 Год назад

    Congratz bruh❤️💥

  • @commonman3260
    @commonman3260 Год назад

    Vazhga vazhamudan bro nalla iru ennaikum ithu pola❤

  • @balaparam2949
    @balaparam2949 Год назад

    Omg thambi really life will changed first video I saw in ur channel..super da thambi thanks to youtube

  • @sakthisuryasundari
    @sakthisuryasundari Год назад +1

    Ulaipil siripavan uyarthaa manithan

  • @saravanan1662
    @saravanan1662 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 Год назад

    Romba kastapattu munneri vathnthurikiga inime santhosama vera leval la irukkanum neega ellarum

  • @kaliwoodmovie
    @kaliwoodmovie Год назад

    வாழ்த்துக்கள்டா தம்பி 🎉🎉🎉

  • @Mohammadsimmu
    @Mohammadsimmu Год назад

    Masha Allah bro neega Melum valara vaazthukkal❤❤

  • @kamaraj.lemurian_
    @kamaraj.lemurian_ Год назад +1

    வாழ்த்துகள் தம்பி ✨️

  • @arul333
    @arul333 Год назад

    Vazhthukkal thambi idhu verum thodakkam dhan 🎉

  • @thiyanuraj534
    @thiyanuraj534 Год назад

    Subbu veedu romba alaga iruku valththukal 🥳🥳.. Valka valamudan by Radha akka Kavindapadi...

  • @Kumaresh0804
    @Kumaresh0804 Год назад

    சந்தோசமா இருக்கு ப்ரோ......

  • @BilalUmar3677
    @BilalUmar3677 Год назад +3

    Congratulations My Brother's,,Very very good and humble you are and your family will pray for your success.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @classicbarbieworld5960
    @classicbarbieworld5960 Год назад

    Super thambi ne happy ya iruka valthukal

  • @sathishakvedits1895
    @sathishakvedits1895 Год назад

    வாழ்த்துக்கள் 💐 நல்லதே நடக்கும் 💐💐💐👌

  • @kamalkannan6712
    @kamalkannan6712 Год назад

    மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.. அன்புடன் kk..

  • @smarthomedevelopers
    @smarthomedevelopers Год назад

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @salamohamedimran5055
    @salamohamedimran5055 Год назад

    Anna oru nallaki relaxsa irunthu home tour podunga!!!

  • @alawdeen2407
    @alawdeen2407 Год назад

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இன்னும் மேலும் பல வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எப்போதும் ஆதரவு உண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @premji2887
    @premji2887 Год назад

    Romba santhosam yaa❤️

  • @Farming_information_2024
    @Farming_information_2024 Год назад +1

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 Год назад

    அருமையான பதிவு சூப்பர் தம்பி உங்கள் வீட்டில் சூப்பர் தம்பி அலகு இருக்கும் தம்பி

  • @Vannilavan3
    @Vannilavan3 Год назад

    Vaalthukkal thambi

  • @தமிழ்அருவி-ச5ஞ

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉ரொம்ப சந்தோசமா இருக்கு 🍬🍫🍫

  • @gunaratnasajith2708
    @gunaratnasajith2708 Год назад

    Neenga nalarukanum bro god bless you ❤🎉

  • @seaplayer4674
    @seaplayer4674 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vasanths8396
    @vasanths8396 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @mohankarthik7137
    @mohankarthik7137 Год назад

    Vaazhthukkal subbu

  • @Ronevlogs2.0
    @Ronevlogs2.0 Год назад

    Vallthukal nanba

  • @mki.abinash7670
    @mki.abinash7670 Год назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎊 சுப்பு🎉😊

  • @gowthams776
    @gowthams776 Год назад +2

    Congratulations 🎉🎉🎉🎉

  • @thamizhthamizh1867
    @thamizhthamizh1867 Год назад

    Vazhthukkal pa

  • @ziom.s8768
    @ziom.s8768 Год назад +1

    Vallthukal

  • @Uruvattivelmurugan
    @Uruvattivelmurugan Год назад

    வாழ்த்துக்கள் bro

  • @alwayssmile5157
    @alwayssmile5157 Год назад

    Rompa santhosam thambi❤

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Год назад +1

    வாழ்க வளத்துடன்

  • @massbrothers9952
    @massbrothers9952 Год назад

    ரொம்ப சந்தோசமா இருக்குடா தம்பி...நீ வாழ்கையில் சந்தோசமும் மகிழ்ச்சியும் நிறய பெற வாழ்த்துக்கள்....

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan Год назад

    Congratulations bro 🎉

  • @ravi1805
    @ravi1805 Год назад

    Really sema happy bro super Nala varuvinga life la ❤❤❤

  • @ananddeva2570
    @ananddeva2570 Год назад

    வாழ்க வளமுடன் தம்பி❤

  • @ungalnanbansalem4907
    @ungalnanbansalem4907 Год назад

    வாழ்த்துகள் தம்பி

  • @JNKkrisheditz
    @JNKkrisheditz Год назад +7

    Congratulations suppu brother 🎉❤