My Home 🏠Tour and Family|1Million Celebration|Thanks To all😍😍|எங்கள் வீடு சுற்றி பாக்கலாம்|VFS|Suppu

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024

Комментарии • 3 тыс.

  • @kingofking8384
    @kingofking8384 2 года назад +390

    ஒளி மறைவு இல்லாமல் உண்மையை எங்களுடன் பகிர்ந்தற்கு நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

  • @jothikula8729
    @jothikula8729 2 года назад +608

    வீடு என்னடா வீடு உங்கள் உடைய சிரிப்பு, சந்தோசம் என்றென்றும் நிலைத்து இருக்கட்டும். சாதித்து விட்டார் உங்கள் அம்மா. வாழ்த்துக்கள் தங்கங்களா

  • @pastor.johngideonsathiyanj9406
    @pastor.johngideonsathiyanj9406 2 года назад +73

    எத்தனையோ வீடியோவை பார்த்து இருக்கிறேன் உண்மையாவே சொல்கிறேன் நீங்கள் தான் உண்மையான youtuber. Awesome.

  • @manavalaperumal
    @manavalaperumal 2 года назад +25

    12:50 - அம்மா அழுத உடனே, என்னை அறியாமல் என் கண்ணில் இருந்தும் கண்ணீர் வந்துவிட்டது ❤️ அதுவரை நீங்கள் பேசுவது புரியாத மாறி இருந்த அம்மா, எல்லாத்தையும் உள்வாங்கிட்டு ஒரு கணத்தில் அவர்களை அறியாமல் அழுதுட்டாங்க..

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 2 года назад +1856

    Hi brother உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்க பார்க்கும் போது மனது வழிக்கிறது

  • @govindsthought
    @govindsthought 2 года назад +942

    Congrats brother 💥💥

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 года назад +64

    கட்டப்படுவதை கூட இவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறும் வல்லமை தமிழக இளைஞர்களின் தனிச்சிறப்பு 💞🌹

  • @buvanahits9079
    @buvanahits9079 2 года назад +47

    கடைசி வரைக்கும் இதேபோன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும்
    என்று வாழ்த்துகிறேன். ☺️ நாளை பணம் என்கிற கொடிய மிருகம் உங்கள் நட்பை பிரித்துவிட இடம் கொடுத்து விடாதீர்கள் 😊

  • @villagelifefocus9164
    @villagelifefocus9164 2 года назад +89

    🥺👌இனிமேல் உங்கள் வாழ்க்கை வெளிச்சம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏

  • @mookkaiyurmeenavan
    @mookkaiyurmeenavan 2 года назад +54

    வாழ்த்துகள் சகோ நான் சிறுவயதில் இருக்கும் போது எங்கள் வீடும் இப்படி தான் இருந்தது

  • @sachindivagar4622
    @sachindivagar4622 2 года назад +3

    Ebba dei...nega intha vtla irunthutu...nega avlo santhosama irukartha patha...enakku antha vtla unga kooda iruknum Pola irukku da...kasu panam la santhosham Ela....namba manasu than...antha vithathula nega panakaranuga da ...love u da

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 года назад +3

    சபரி எழிமை குடுபம் சுழள் பற்றி கூறியது வளர்ச்சி அடைந்துள்ளது மிக மிக அருமை வாழ்க வளர்ச்சி முக்கிய புகழ் நல்லயிருப்பா 🌞✋🌹👌🎈🎁🥇✌🏾🌿💕💕

  • @umarameen2655
    @umarameen2655 2 года назад +111

    விடாமுயற்சியால் 1M குடும்பத்தை அடைந்து ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறீங்க 😍😍😍😍😍

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 года назад +210

    வெற்றிக்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளீர்கள்.உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!⚘

  • @tmatheshbtechit7001
    @tmatheshbtechit7001 2 года назад +14

    1 million மட்டும் அல்ல 1 crore subscribers வர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் மச்சா சுப்பு❤

  • @Taste_with_ibrahim
    @Taste_with_ibrahim 2 года назад +52

    Very happy to see your family 💖 neenga vera level thambi ... Keep growing ❤️💥

  • @gomathi4761
    @gomathi4761 2 года назад +55

    உனது வலியை மனதுக்குள் வைத்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்தாய் வாழ்கவளமுடன் தம்பி

  • @TamilHollywoodTimes
    @TamilHollywoodTimes 2 года назад +255

    Vaalthukal thambi ❤

    • @gokulramedits
      @gokulramedits 2 года назад +5

      Adadada Tamil Holywood times Bro Naan unga periya fan Bro Pls Reply Me

    • @S.K.POOS2343
      @S.K.POOS2343 2 года назад +2

      Yee machaaaaaaaa 🥰💛

    • @harini9272
      @harini9272 2 года назад

      Big fan neh🤩🤭

    • @mpnsparrow2314
      @mpnsparrow2314 2 года назад

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Chuttiragul
      @Chuttiragul 2 года назад +1

      Nega wish panathu super anna🥰

  • @THEROOSTERNEWS
    @THEROOSTERNEWS 2 года назад +131

    God bless u all, i came across this video and i could feel the original side of ur hard work… its a true success story. Rahul from The Rooster News

  • @suganyasuganya9781
    @suganyasuganya9781 2 года назад +7

    வளர்ந்தது வரும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு 💐💐💐💐வாழ்க வளர்க💐💐💐

  • @thalapathy0077
    @thalapathy0077 2 года назад +170

    கஷ்டத்தை காட்டுபவர் மனிதன்........தன் கஷ்டத்தை மறைத்து அடுத்தவர்களை மகிழ்விப்பவர் கடவுள்.....................❤️
    - நள் உள்ளங்கள்

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 года назад +206

    அண்ணா மனதுக்குள் இவ்வள்ளவு கஷ்டங்களை வைத்து வெளியில் மக்களை சிரிக்க வைக்கும் village food safari Subbu அண்ணா மேலும் மேலும் வளர்ந்து வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🎉🙏👍👍👍.

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 2 года назад

    தம்பி இயல்பான வித்தியாசமான கிராமிய மண்வாசத்தோடு நீங்கள் காட்சிபடுத்தும் ஒவ்வொரு வீடியோவும் மிக அருமை இதில் வீடியோ எடுக்கும் விதம் மிக அருமை அந்த தம்பிக்கும் எனது வாழ்த்துக்கள் உங்கள் மகிழ்ச்சியே மிகபெரிய வெற்றி மிகபெரிய தகுதி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @tamilpowerchannel786
    @tamilpowerchannel786 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஆனாலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி அவர்களின் அடையாளத்தை காட்டிய யூடியூபுக்கு தான் நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 2 года назад +443

    கலங்காதே சுப்பு... உங்கள் உழைப்பிற்கு கிடைத்தது தான் இந்த வெற்றி ❤❤ இதுக்கு மேலயும் பல்வேறு வெற்றிகள் பெற்று நீங்கள் முன்னேற வேண்டும்... தனி, பாலா, சுப்பு உங்கள் அனைவருக்கும் 1 மில்லியன் Subscribers வாழ்த்துக்கள் ❤❤❤😍😍😍😍

    • @villagefoodsafarisuppu1
      @villagefoodsafarisuppu1  2 года назад +76

      மிக்க நன்றி அண்ணா

    • @VINOTHPARAMAYOGETUTOR
      @VINOTHPARAMAYOGETUTOR 2 года назад +4

      வாழ்த்துக்கள் சுப்பு தம்பி வாழ்க யோகம் விரைவில் உங்களை சந்திப்போம் யோகப் பயிற்சி மற்றும் வீச்சுவலை பயிற்சியை கற்றுக் கொடுப்போம்

    • @aravindhravi9738
      @aravindhravi9738 2 года назад +2

      தம்பி உனக்கு நான் உதவி செய்ய விரும்பிகிறேன் என் உதவி செய்ய வேண்டும்

    • @rajamgr3803
      @rajamgr3803 2 года назад

      @@VINOTHPARAMAYOGETUTOR enaku katru truvirgala aiyya

    • @VINOTHPARAMAYOGETUTOR
      @VINOTHPARAMAYOGETUTOR 2 года назад +2

      @@rajamgr3803 education for all

  • @jaganathank2588
    @jaganathank2588 2 года назад +21

    கடவுள் எல்லா இடங்களிலும் வெற்றி பெற வழி வகுத்து விடுவார்...

  • @Vijay-no8eu
    @Vijay-no8eu 2 года назад +1

    12:46 உடலையும் உயிரையும் கரைத்து தன் மக்களுக்கு வாழ வழியை காட்டி தேகம் தேய்ந்து நிறைவாய் அமர்ந்திருக்கிறாள் தெய்வத்தாய் அவள் ஒரு துளி கண்ணீர் சொல்கிறது அவள் பட்ட துயரத்தை...♥️

  • @bagyaraj007
    @bagyaraj007 2 года назад +15

    You guys set example for everyone , if you have real passion it doesn't stop on whatever the situation...you all will go places 👏👏👏👏👏❤️❤️❤️🔥

  • @Azarcaptures
    @Azarcaptures 2 года назад +119

    நங்களும் உங்கள் குடும்பத்தில் ஒருவன் என்பதில் பெருமகிழ்ச்சி கொல்கிறோம் மேலும் பல வெற்றிகள் அடைய எங்கள் அன்பு வாழ்த்துகள்...
    🎊💐❤️

  • @Mahe_with_miyoko
    @Mahe_with_miyoko 2 года назад +83

    உழைப்பால் உயர்ந்த village food safari ... Road 1 Million..❤️❤️❤️❤️👍❤️❤️❤️👍❤️❤️❤️👍👍❤️👍👍

  • @kishorkumar-qj8rm
    @kishorkumar-qj8rm 2 года назад +1

    உண்மையான சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் சகோதரர்களே.... உங்கள் நல்ல மனதிற்கு மேலும் வலர வாழ்த்துக்கள்....

  • @arumram4642
    @arumram4642 Год назад

    வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்தவர்கள் அனேகம் பேர் அடிமட்டத்தில் இருந்து மேலே உயர்ந்தவர்கள் தான் கவலை கொள்ள வேண்டாம் நல்லா வருவீங்க அனைவரும் ஒரு நாள் வாழ்த்துகள் 💐

  • @chemeleonfrnds4273
    @chemeleonfrnds4273 2 года назад +19

    கண்ணே kalangudchu நண்பா.இன்னும் வளரனும் நண்பா.congratulation.மென்மேலும் valaranum.

  • @EpicRecap
    @EpicRecap 2 года назад +57

    Congrats.. 👉🏻 7:35 true words..

  • @tamilmani3037
    @tamilmani3037 2 года назад

    கண் கலங்கி விட்டேன்......... நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்...... உங்கள் சிரிப்பு க்கு பின் எவ்வளவு பெரிய துயரம்........ இதேபொல் எப்போதும் சிரித்து கொண்டே இருங்கள்

  • @education8060
    @education8060 2 года назад

    உங்களின் உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்ற நன்மை கிடைக்கும்.

  • @villagefoodtube
    @villagefoodtube 2 года назад +16

    சுப்பு தம்பி வாழ்த்துக்கள் மேலும் வளர்க உன் உறவில் ஒருவன்

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 2 года назад +5

    உங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் உங்களின் வெளிப்படையான பேச்சு ✨️

  • @veenaselva237
    @veenaselva237 2 года назад

    இது தான் உண்மை வளர்ச்சி, இப்போது தான் முதல் முறை உங்கள் video பார்கிறேன், இன்னும் முன்னேற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 года назад

    இளைஞர்கள் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்,உழைத்து வாழ வேண்டும்,நேர்மையுடன் வாழ வேண்டும் இதற்கு இந்த சேனல் நல்ல உதாரணம் அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்🌹💞

  • @jashwacreations1932
    @jashwacreations1932 2 года назад +9

    உங்க உழைப்பு சந்தோசம் எப்பொழுதும் நிலையாக இருக்க வாழ்த்துக்கள் ❤❤❤

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 года назад +12

    உங்களை போல நாணும் நம்மை போல பல பேர் இன்னும் இப்படி தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள்🙏🙏 வாழ்த்துக்கள் நண்பா
    மென்மேலும் வளர வேண்டும் நீங்க ❤️❤️

  • @stagang2992
    @stagang2992 2 года назад

    சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்க மேலும் மேலும் நீங்க வருவீங்க வள்ளலார் சிவனை வாழ்த்தி பாடியதால் சிவன் வாழ போறது இல்ல ஆனால் அந்த சிவன் வாழ்நாள் தான் வள்ளலார் வாழ்வார் என்று வாழ்த்திப் பாடினார் அந்த மாதிரி நான் உங்களை வாழ்த்துவதால் தான் நீங்கள் வளர போவது உள்ள நீங்கள் நல்லா இருந்தால் நாங்கள் எல்லாரும் நல்லா இருப்போம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @octmahi8046
    @octmahi8046 Год назад +1

    உழைப்பு உயர்வு தரும் ..நல்ல நண்பர்கள் நல்ல மனிதர்கள் உன் கையில் வாழ்க்கை அழகாய் மாறிவிடும்....

  • @silentkiller9565
    @silentkiller9565 2 года назад +4

    உனக்கு இருக்குற நல்ல மனசுகூ யெல்லாம் நல்லதா நடக்கும் தம்பி 😘🥰🥰❤❤❤❤❤❤🤗🤗🤗

  • @ragulrajragulraj5578
    @ragulrajragulraj5578 2 года назад +28

    💐💐மேலும் மேலும் உயர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🤝🤝

    • @shameerboss2234
      @shameerboss2234 2 года назад +1

      Me too 😘

    • @minichuttisamayal2372
      @minichuttisamayal2372 2 года назад

      Hi

    • @Dev-bmw
      @Dev-bmw 2 года назад

      🤝🏻👑மேலும் மேலும் உயர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா❤️💯🎉🌹🌹🌹💐💐💐💐

  • @prabhacapten6037
    @prabhacapten6037 Год назад

    நான் பல வீடியோ பார்த்துயிருக்கிறேன் ஆனாலும் சில பேரின் வீடியோ தான் என்னை கவர்ந்துள்ளது அதில் உங்களின் வீடியோவும் ஒன்று என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்....!!!!!!!

  • @sahulsahul7455
    @sahulsahul7455 Год назад

    நான் நீங்க போடும் வீடியோவை எல்லாம் சூப்பராக இருக்கும் இதுல ரொம்ப உண்மையாக நீங்க பேசுவது ரொம்ப பிடித்து இருக்கும் எங்களோடு வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோ எனக்கு மிகவும் ரொம்ப பிடிச்சிருக்கு நான் சொன்னேன் இந்த வீடியோ பார்த்துட்டு எனக்கு ரொம்பவே கொஞ்சம் எமர்ஜென இருக்கு மேலும் மேலும் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @beautyqueenofficial9845
    @beautyqueenofficial9845 2 года назад +16

    உருகாக அடும் கலைஞன் தன்னை மரப்பான் தன் கணெரை முடி கொண்டு இன்பம் கொடுப்பான் entha song ungalukaka than Anna spelling mistakes eruntha manigegong epoum happy ya erunga💯💯💯💯💯😎

  • @m8npaviff719
    @m8npaviff719 2 года назад +67

    HARD WORK NEVER FAILS 🤜

  • @anuradias
    @anuradias 2 года назад

    நீங்கள் வேற லேவல் உங்கள் காணொளிகளை தினமும் தவறாது பார்த்து ரசிக்கும் இலங்கை ரசிகன்

  • @dingdong4376
    @dingdong4376 2 года назад

    சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதித்தது மிக பெரிய விசயம்... நடுத்தர இளைஞர்களுக்கு நீங்க ஒரு முன்னுதாரணமாக உள்ளிர்கள் சூப்பர் நண்பா ...

  • @subhic8365
    @subhic8365 2 года назад +35

    No problem bro ,pls don't feel shy ,be proud of you Patti and mom how much efforts she had made to bring inthis level

  • @lijopaul457
    @lijopaul457 2 года назад +79

    Congrats for 1 million ..You Guyz Are THe Best example for hardwork ...Hatsoff bro

  • @prabaaspire
    @prabaaspire Год назад

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி, மென்மேலும் வளரவாழ்த்துக்கள் நண்பர்களே

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 года назад

    சந்தோஷம் குடியிருக்கும் வீடு....அது தான் முக்கியம்... அனைவருக்கும் இந்த சந்தோஷம் அமையாது....பிரதம மந்திரி வீடு அருமை

  • @tamilanallcontentmedia2139
    @tamilanallcontentmedia2139 2 года назад +14

    உண்மை உழைப்பு உயர்வு VILLAGE FOOD QUEEN சார்பாக ஆயிரம் வாழ்த்துக்கள் சுப்பு & தணிக்காசலம் வாழ்க வளமுடன் வெற்றி பாதையோடு...

  • @bhuvanesh_007
    @bhuvanesh_007 2 года назад +5

    NENGALUM UNGA AMMA APPA
    UNGA FAMILY ELARUM 10000 YEARS NALLA IRUKANUM 🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @kuttypaiya33
    @kuttypaiya33 Год назад

    சுப்பு அவர்கள் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் லவ் யூ சுப்பு

  • @ArishvlogsMohamed
    @ArishvlogsMohamed 2 года назад +1

    அந்த பாட்டி காக வே subscribe பண்றேன் 💚

  • @anbusticker66
    @anbusticker66 2 года назад +14

    Bro, hard work never fail👍 வாழ்த்துக்கள் சுப்பு bro

  • @villagesingappenneycooking6595
    @villagesingappenneycooking6595 2 года назад +12

    வாழ்த்துக்கள் சுப்பு தம்பி 1 மில்லியன் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌👌👌👌👍👍👍👍🤝🤝🤝🤝❤️❤️🌹🌹👏👏👏👏👏👏🍨🍨🍨🍨🍨🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎊🎊

  • @iot-intru_oru_thagaval
    @iot-intru_oru_thagaval 2 года назад +2

    அந்த தாயின் போராட்டம் மிக பெரியது .. இவ்வளவு பேரை படிக்க வைத்தது மிக பெரிய விசயம் 👍👍

  • @venkatesha2944
    @venkatesha2944 Год назад

    தம்பி மேல்மேலும் வளர வாழ்த்துக்கள்.இதுபோல் உன்னால் முடிந்தவரை கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவுங்கள்

  • @thushyanthan3101
    @thushyanthan3101 2 года назад +6

    முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சரியான உதாரணம் நீ தான் நண்பா ❤️மென்மேலும் உயர்ந்திட வாழ்த்துக்கள் நண்பா 💐

  • @MAGLINO717
    @MAGLINO717 2 года назад +74

    U guys are an inspiration to many young generation so keep growing . ....... God bless u brothers ❤️Hats off

  • @ramsonpraburamdass6652
    @ramsonpraburamdass6652 2 года назад

    தம்பி....எல்லாம் வல்ல இறைவன் உனக்கு அருள்புரிவார்.... வரும் காலங்களில் நல்ல நிலைமைக்கு வருவாய்... என்னுடைய வாழ்த்துக்கள்.....

  • @vishnuvijay5055
    @vishnuvijay5055 2 года назад

    உன் உண்மை உன்னை உயர்த்தும் தம்பி. வாழ்க பல்லாண்டு என சொல்ல விரும்பவில்லை. நீ நிச்சயம் வாழ்வாய் பல்லாண்டு... பூ போன்ற உன் புன்னகை பூக்கட்டும் பலகாலம் ,💐💐❣️❣️❣️

  • @Jeffjahazview
    @Jeffjahazview 2 года назад +7

    suppu really great உங்கள் இந்த பயணத்தை நான் ஆரம்ப காலத்திலிருந்து கனடாவிலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் 👏👏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +7

    என்ன சுப்பு தம்பி எண்களையும் கண் கலங்க வசுட்ட, வாழ்த்துக்கள்

  • @kavinyamk
    @kavinyamk 2 года назад +1

    Actually Your house is full of emotions...Adhu nenga oru oru vishyam explain panumbodhu unga mugathula varra andha memories and happiness elamae apdyae avlo azhaga iruku...So happy to see Ur growth Brothers...Stay blessed...

  • @KUMARKUMAR-ik3jg
    @KUMARKUMAR-ik3jg 2 года назад +1

    உங்க நல்ல மனசுக்கு நீங்க வெற்றி அடைவீர்கள் தம்பி

  • @Praveenan1
    @Praveenan1 2 года назад +10

    அண்ணா நான் இலங்கையில் இருந்து பாக்குறன் அண்ணா உங்க வீடியோ சூப்பர் அண்ணா I Love You அண்ணா

  • @vickyv7715
    @vickyv7715 2 года назад +23

    No worry brother keep going be strong u vl reach high 💪 💯......ur hard work turn in to a good source and good health to u and all ur family .......we support u till d end !!! My wishes and blessings.....

  • @arvindhshanmugam5279
    @arvindhshanmugam5279 2 года назад

    வாழ்த்துக்கள் தம்பிகளா... எங்க தொடங்குறோம்'கிறது முக்கியம் இல்ல... எந்த இலக்க அடையறோம் அது தான் முக்கியம்... விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

  • @sangilikaruppu4473
    @sangilikaruppu4473 2 года назад

    சாதிப்பதற்கு வயது ,வறுமை, உடல், இது போன்ற எந்தத் தடையும் இல்லை என்று நிரூபித்த உங்களை தலை வணங்குகிறேன் மென்மேலும் சாதிக்க இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் வாழ்த்துக்கள்

  • @RkoSumo444
    @RkoSumo444 2 года назад +14

    I started to see this channel..... From 19k sub..... Now 1M 😍..... Asura valarchi suppu..... Keep going 💥

  • @vimalveera2098
    @vimalveera2098 2 года назад +8

    மன நெகிழ்ச்சியுடன் மனமார்ந்த வா்த்துக்கள் 🥰🥰💐💐💐

  • @vimalraje5480
    @vimalraje5480 2 года назад +1

    அழாத சுப்பு உன்னோட நல்ல மனசுக்கு நல்லா இருப்ப 🥺❤️

  • @Nithish8523
    @Nithish8523 2 года назад

    Intha kasdathulaum jeichita thambi ellarukum mun udharnama ne iruka thambi valthukal 💐💐💐💐

  • @logeswaranlogu219
    @logeswaranlogu219 2 года назад +4

    🙏🏼❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பான் கவலைப்படாதீங்க நண்பா அப்பாவை நல்லா பாத்துக்கோங்க ❤️❤️❤️❤️💓💓🙏🏼😎😎👍

  • @mohamedraif9196
    @mohamedraif9196 2 года назад +19

    Congrats for 1M subscribers .,
    HARD WORK NEVER FAILS BROO👍👍🎂

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 2 года назад

    Kandipa Kadavul ungaluku innum niraya valarchi kodupar... nenga ellam Ellarukum periya inspiration ah irupinga...

  • @rjkumarrjkutty8329
    @rjkumarrjkutty8329 Год назад

    உங்களுக்கு நல்ல மனம் இருக்குது தம்பி நல்லா வாழ்வீர்கள் மனம்தளரவேண்டாம் வெற்றி நிச்சயம்

  • @kavimaniworld
    @kavimaniworld 2 года назад +17

    You guys are great inspiration to many of us. Keep growing brother. We will support always 💪🏾🎊🎈🎉👍🎁

  • @srikachu5261
    @srikachu5261 2 года назад +15

    Congratulations 🎉👏🎉👏🎉 for 1 million

  • @ALIYYILA
    @ALIYYILA 2 года назад

    அரண்மனையில் வாழ்ந்தாலும் பலருக்கு மகிழ்ச்சி இல்லை. குடிசையில் வாழ்ந்தாலும் இவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
    எது சிறந்த வாழ்வு?

  • @mohamedyasir202
    @mohamedyasir202 2 года назад +1

    என்னடா தம்பி நீயே அழலாமா.... எல்லாரையும் சிரிக்க வைப்ப நீ... கவல படாத அம்மா அப்பாவ நல்லா பாத்துக்கோ....எல்லாம் வல்ல இறைவன் உங்க குடும்பத்துக்கு துணை நிற்பான்....

  • @dubakurgaming
    @dubakurgaming 2 года назад +5

    Congrats for 1M 💖💥 Nenga kasta pattadhuku oru naal atharketha palan kidaika valthukuren

  • @jaffaralimba1430
    @jaffaralimba1430 2 года назад +70

    "Don't make your dream *smaller*
    Make your efforts *bigger* " good brother amazing efforts from your side and all the best for ur good feature

  • @lakshmim3507
    @lakshmim3507 2 года назад

    Sekrama ungaluku iraivan oru puthu veettai tharuvaru nenga happy solrathu engaluku happy iruku god bless you bro

  • @sabarisekar46
    @sabarisekar46 2 года назад

    நீ லைஃப் ல பெரிய பெரிய வருவடா தம்பி ❤️❤️❤️❤️ இந்த கமென்ட் பார்த்தாலும் இல்லாமலும் இருக்கலாம் பட் பெரிய அளவில் வருவ ட நீ

  • @jayafoundation8887
    @jayafoundation8887 2 года назад +6

    🙏தம்பி உங்கள் கனவுகள் நிச்சயம் உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்களைப் பார்த்து உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  • @kalaivanan3787
    @kalaivanan3787 2 года назад +12

    All the best ❤️❤️ thalaiva 🎊🎊💐💐 Happy irrunga 🎊🎊

  • @dzyt9066
    @dzyt9066 2 года назад +4

    LOVE FROM KERALA 🥺 ITS TRUELY INSPIRABLE🥺🔥

  • @sivacreation8906
    @sivacreation8906 2 года назад

    ஒரு நேரத்துல இந்த சேனலையும் இந்த சகோதரனையும் நிறைய பேர் கேலி கிண்டல் செய்தார்கள் அன்று இவர்களது சப்ஸ்கிரைபர்ஸ் 2k இருந்தது
    விடாமுயற்சி தன்னம்பிக்கை இரண்டும் இன்று 1மில்லியன் அளவிற்கு வந்துள்ளது வாழ்த்துக்கள் சகோதரா.... 👍❤️❤️❤️

  • @rakeshpr2096
    @rakeshpr2096 2 года назад +42

    Congratulations to u and ur family !!! Keep your hardwork going on. Wish u success all the way ahead.

  • @karthivlogs1560
    @karthivlogs1560 2 года назад +4

    Big Kudoss to your Paati👏Ellarayum Padikka vachathukku💯

  • @NammaOoruLocalGuide
    @NammaOoruLocalGuide 2 года назад

    உங்கள் குடும்பம் மட்டுமல்லாமல் உங்கள் கிராமமே தங்களால் பெருமை அடையப் போகிறது. வீட்டினை நல்ல முறையில் விரைந்து கட்டி முடிக்க வாழ்த்துக்கள்! - பேராசிரியர். சு. சதீஷ்குமார்.

  • @worldinyourhand9858
    @worldinyourhand9858 2 года назад

    Na eppa tha unga video va first time pakkure.....romba romba....pidissuruku