துலாம் ராசி சனி வக்கிரப் பெயர்ச்சி 2024 பலன்கள் | Brammasri Annasamy Prediction | Chozhi Prasannam

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • துலாம் ராசி சனி வக்கிரப் பெயர்ச்சி 2024 பலன்கள் | Brammasri Annasamy Prediction| Thulam |Chozhi Prasanna Jothidam
    பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
    63826 86132, 95669 92993
    உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அவை நிறைவேற பிரம்மஸ்ரீ அண்ணாசாமி அவர்கள் ஸ்தாபித்த மாயவனம் மாயவனேஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்க:-
    goo.gl/maps/jo...
    அருள்மிகு மாயனவேஸ்வரர், அருள்மிகு விஷ்ணுமாயா, அருள்மிகு ப்ரதியங்கரா தேவி, அருள்மிகு மகிஷவராகி, அருள்மிகு சிவகாமி தாயார் அருள்மிகு பாதசனீஸ்வரர் சன்னதிகளை தரிசித்து இறை அருளை பெறுங்கள்

Комментарии • 26

  • @gurusamyg9282
    @gurusamyg9282 3 месяца назад +10

    ஐயா நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்னுடைய சொத்துக்களை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை கடன் சுமை அதிகம் நீங்கள் சொல்வது நடந்தால் மிகவும் நன்றி

  • @dheenathayalan6754
    @dheenathayalan6754 3 месяца назад +7

    தங்கள் வாக்கு அனைத்தும் நடந்தால் மகிழ்ச்சி ஐயா நன்றி நன்றி

  • @rameshcps7274
    @rameshcps7274 3 месяца назад +4

    ஐயா திருத்தணி க்கு அருகில் உள்ள பாத சனீஸ்வரர் கோயில் எங்கே இருக்கிறது என்று தெரியப்படுத்த வேண்டுகிறேன்

    • @Tharunv2566
      @Tharunv2566 3 месяца назад

      எதையும் நம்பாதீங்க... எதையும் செய்யாதீர்கள்... யாருக்காவது உதவி பண்ணுங்க திருப்தி கிடைக்கும். கடவுள் வெறும் கல் அவ்வளவு தான்.

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 2 месяца назад

    உங்கள் வார்த்தைகள் எல்லோருக்கும் நிஜமாகட்டும்... நற்றுணையாவது நமசிவாய...
    ஓம் கால பைரவாய நமஹ
    ஓம் ஞான பைரவாய நமஹ
    ஓம் சொர்ண பைரவாய நமஹ...
    ஓம் சனிஸ்வராய போற்றி...

  • @thuthikaran6775
    @thuthikaran6775 3 месяца назад +2

    ஓம்
    சனீஸ்வரன் அப்பா
    துணை.நன்றி ஜயா
    நீங்கள் சொல்லுவது நடந்தால் நல்லது.

  • @revadhanu9612
    @revadhanu9612 3 месяца назад +4

    நோயற்ற வாழ்வு அமையணும்

    • @Thamilmaran_369
      @Thamilmaran_369 2 месяца назад

      ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் என்று கேளுங்கள்...

  • @naveenkumarnaveen1101
    @naveenkumarnaveen1101 3 месяца назад +3

    My life very very bad

  • @jayalakshmi5695
    @jayalakshmi5695 3 месяца назад +1

    Uyir mattun thaasn ieukku

  • @AshtalakshmiLakshmi-y3m
    @AshtalakshmiLakshmi-y3m 3 месяца назад +2

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு எப்போது நல்லது நடக்கும் என்று தெரியவில்லை 😢😢😢

  • @RaviChandran-mp5lk
    @RaviChandran-mp5lk 3 месяца назад +3

    🌻🙏Nandri Ayya 🙏🌻

  • @swethas.s1017
    @swethas.s1017 3 месяца назад +3

    நன்றி சுவாமி

  • @lovewithmusix8936
    @lovewithmusix8936 3 месяца назад +1

    Video starts at 4.20

  • @gayathrichandragandha7285
    @gayathrichandragandha7285 2 месяца назад

    Good Night... My husband is Tulam, Vizhaga nachithiram. What you are saying all are ok. But my husband passed away on 21.06.2024. Already we saw jothidam, they said he get well soon. 2020 only we got married. I don't have word to say. I need to know what happened. Please reply.

  • @santhoshsankar504
    @santhoshsankar504 3 месяца назад +1

    Nandri sawmy 🙏

  • @GaneshGanesh-yk7ej
    @GaneshGanesh-yk7ej 3 месяца назад

    ஆண் வாரிசு பிறக்குமா ஐயா சுவாதி_ துலாம்

  • @raviags1373
    @raviags1373 3 месяца назад

    Unmai sonnirgal nambukiren nadakkuthu nadandhu kondirukkirathu unmaiyai snnadhukkunanri swamy wazhga neengal

  • @rekhajonnalagadda1760
    @rekhajonnalagadda1760 3 месяца назад

    Nandri sir, ketkum bodu santhoama iruku

  • @s.annamalaiannamalai1446
    @s.annamalaiannamalai1446 3 месяца назад

    🎉 Nan dri ayya

  • @RamKumar-sz6hi
    @RamKumar-sz6hi 3 месяца назад

    ஐயா வணக்கம்

  • @enkaatukunantharaja7859
    @enkaatukunantharaja7859 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 3 месяца назад

    Thanks iya🙏

  • @natesankr4491
    @natesankr4491 3 месяца назад +1

    அற்புதமான தகவல்கள்