கன்னி குரு வக்ர பெயர்ச்சி சோழி பிரசன்னம் பலன்கள் 9 -10- 2024 முதல் 4 - 02 - 2025 வரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 52

  • @pugalendipugalendi
    @pugalendipugalendi Месяц назад +4

    நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் கடன் தீருமா சொல்லுங்கள் ஜயா

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Месяц назад +4

    வணங்குகிறேன்

  • @hippie141
    @hippie141 Месяц назад +2

    Nanri aiyya 🙏

  • @spktwo8519
    @spktwo8519 Месяц назад +13

    ஐயா. கன்னி உத்திரம் ராகு கேது தோஷம் பெண் கிடைக்கல 36 வயது 28.4.88 பல ஆண்டுகளாக தேடியும் கிடைக்கவில்லை..

  • @elavarasielavarasi-cp8ri
    @elavarasielavarasi-cp8ri Месяц назад +1

    அய்யா நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை அய்யா நான் கன்னி ராசி கண்ணி லக்கனம் 5ல் குரு முதல் திருமணம் தோல்வி இரண்டாவது உறவு பிரச்சனைல் இருக்கு அய்யா இந்த பிரச்சனை தீருமா அய்யா இந்த உறவு நீடிக்குமா குழந்தை பிரக்க வாய்ப்பு இருக்கா அய்யா சொல்லுங்க அய்யா 😭😭😭🙏🙏🙏🙏

  • @palanimurugan1900
    @palanimurugan1900 Месяц назад +2

    ❤நான் கோடீஸ்வரனாக இருக்கிறேன்❤

    • @prabaharanm4216
      @prabaharanm4216 Месяц назад +1

      Send 1 lakh to me . I will send after got my government job

  • @ragusi8273
    @ragusi8273 Месяц назад

    👌

  • @pragadheeshwaramoorthyp9278
    @pragadheeshwaramoorthyp9278 Месяц назад

    ❤❤❤❤

  • @kannan.b746
    @kannan.b746 Месяц назад +2

    அய்யா நான் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் தீராத நோயினால் வேதனை படுகிறேன் தீராத நோய் தீர பரிகாரம் சொல்லுங்க

    • @MaayanMayam
      @MaayanMayam  Месяц назад

      Om Vishnumaya Sarva Arogiyam Dehimay nu Dailly 51 time Sollunga

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Месяц назад

    Thanks sir❤

  • @bunimurugesan3157
    @bunimurugesan3157 Месяц назад

    கன்னி ராசி , உத்திரம் 3 ம் பாதகம் கடக லக்கினம் எப்படி இருக்கு யாராவது பதில் தர முடியுமா , 1994 ல் பிரந்து இன்னும் திருமணம் ஆகவில்லை

  • @subashiniselvakumar2404
    @subashiniselvakumar2404 Месяц назад

    29.08.2003 கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நான் படித்து முடித்து விட்டேன் இப்போது வேலை தேடி கொண்டு இருக்கே எனக்கு எப்போ வேலை கிடைக்கும் அய்யா

  • @boopalanm369
    @boopalanm369 Месяц назад

    கன்னி ராச கணவன் மனைவி இரண்டு பேருக்கும் எந்த ராசி ஐயா நிறைய கஷ்டம் வாழ்க்கையில சொல்ல முடியாத கஷ்டம் பணம் கஷ்டமான கஷ்டம் சொந்த வீட்டிலேயே மன கஷ்டம் இப்ப வெளியில ஊரு விட்டு வந்தும் கஷ்டம் உழைப்புக்கு ஏற்ற வேலை இல்ல சம்பளம் இல்ல நக நட்டு எதுவுமே சேர மாட்டேங்குது ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன செய்யறது என்ன பரிகாரம் இல்ல பெண்ணா பிறந்ததே கஷ்டமும்

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 Месяц назад +4

    🙏🌻🙏வணக்கம் அய்யா

  • @sriilifestyle
    @sriilifestyle Месяц назад +11

    கஷ்டம் குறையல அய்யா. உங்க வாக்கு பலிக்கட்டும் ஐயா 🙏🙏

  • @Karthiga-kw3ws
    @Karthiga-kw3ws Месяц назад

    ஐயா என் கணவர் பெயர் சங்கர நாராயணன் அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி (11.12.1990) ரொம்ப கஷ்டப்பட்டு தான் வெளிநாட்டிற்கு சென்றார். வெளிநாட்டிற்கு போயும் 5மாதம் சம்பளம் போடவில்லை அந்த கம்பெனில ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஐயா

  • @sperumal7201
    @sperumal7201 Месяц назад

    தை மாதம் ஞாயிற்றுக்கிழமை .கலை5மணி.பிரறந்தேன்.எந்தபெயர்வக்கிலம்

  • @malarkodi2649
    @malarkodi2649 Месяц назад +1

    ஐயா எனக்கு வயது 44 ஆச்சி ஐயா.ஐயா எனக்கு 40 வயதில் தான் திருமணம் நடந்தது 4 வருடம் ஆகிறது எனக்கு குழந்தை இல்லை ஐயா நான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாக பட்டு விட்டேன் ஐயா எனக்கு எப்போது குழந்தை பிறக்கும் ஐயா பதில் சொல்லுங்க ஐயா IVF treatment இரண்டு முறை செய்து தோல்வி தான் அடைந்தது ஐயா எனக்கு குழந்தை எப்போது கிடைக்கும் ஐயா

    • @malarkodi2649
      @malarkodi2649 Месяц назад

      ஐயா எனக்கு கன்னி ராசி. அஸ்தம் நட்சத்திரம் 44 வயது அச்சி ஐயா எனக்கு குழந்தை எப்போ பிறக்கும் ஐயா

    • @MaayanMayam
      @MaayanMayam  Месяц назад

      Om Vishnumaya Raksha Raksha SivSutha nu DAILLY Sollunga kidaikum

  • @kuppurajn6686
    @kuppurajn6686 Месяц назад

    En life la kastam matum tha iruku iam 27 years old till yanaku entha nallathum nadakala ellam bad ha tha nadanthuruku

  • @Lucky-kr1mo
    @Lucky-kr1mo Месяц назад +1

    ராகு கேது தோஷம் என்ன பன்னணு ஐயா

    • @MaayanMayam
      @MaayanMayam  Месяц назад

      Prathyangira vanangunga pothum

    • @Lucky-kr1mo
      @Lucky-kr1mo Месяц назад

      @@MaayanMayam Puriyala sir

    • @palanimurugan1900
      @palanimurugan1900 Месяц назад

      பிரார்த்தனை செய்ய சொல்றார் ஐயா ​@@Lucky-kr1mo

  • @Selva-ni4sc
    @Selva-ni4sc Месяц назад +1

    Yeah Kanya Rashi shukrawar eppadi IR

  • @jayaveera3917
    @jayaveera3917 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thevi3892
    @thevi3892 Месяц назад +2

    Vishnu Maya

  • @PriyaS-u6u
    @PriyaS-u6u Месяц назад +2

    ஐயா நான் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நான் வேலைக்கு போகலாம்னு பாக்குற எங்க வீட்ல யாரோ ஒத்துக்க மாட்டேங்குறாங்க என்ன வேலைக்கு போக எல்லாரும் ஓகே சொல்லுவாங்க ஐயா கொஞ்சம் சொல்லுங்க ஐயா🎉🎉🎉

    • @rithikasri762
      @rithikasri762 Месяц назад

      பெருச கலாய்க்கிரீங்க 😜

    • @PriyaS-u6u
      @PriyaS-u6u Месяц назад

      @@rithikasri762 உண்மையாதான் ப்ரோ சொல்ற ப்ளீஸ் நீங்களும்சொல்லாதீங்க

  • @palanikutty3066
    @palanikutty3066 Месяц назад +1

    Very very thankyou swamy my life is in trouble

  • @anjanadevi6224
    @anjanadevi6224 Месяц назад

    🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭