ஒரு பக்கம் குழந்தை மறுபக்கம் கலெக்டர் பணி! சூரியவம்சம் பட பாணியில் கலக்கும் Gayathri IAS பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2022
  • திருவாரூர் மாவட்டம் கலெக்டர் Gayathri Krishnan IAS அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி பகிரும் Inspiring பேட்டி.
    #IAS #UPSC #Inspiring
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 410

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +41

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sharmeelumalai2590
      @sharmeelumalai2590 2 года назад

      உங்கள பக்கத்துல இருந்து பாத்து இருக்கேன் சிஸ்டர். இப்ப உங்கள பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க இன்னும் நல்லா வளருந்து வரணும். இதுக்குமேல உங்கள நான் எப்ப பாக்க முடியும் தெரியல சிஸ்டர்.

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 2 года назад

      Vazgavalamudan

    • @abithas784
      @abithas784 2 года назад

      @@sharmeelumalai2590 h8jh#kk
      Kgfgt

    • @abithas784
      @abithas784 2 года назад +1

      @@sharmeelumalai2590 h8jh#kk
      Kgfgt

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +158

    பூர்விகம் கேரளாவா இருந்தாலும் தமிழ் மிகவும் தெளிவாக பேசுகிறார்🙏🙏🙏

    • @-_.0O
      @-_.0O 2 года назад +2

      ஆனா மலையாளி அல்ல. அங்கே கொங்க்கனி இனக்குழு கேரளத்திலுண்டு

  • @s.janani9535
    @s.janani9535 2 года назад +176

    நான் நேரில் பார்த்திருக்கிறேன் மிகவும் பணிவுடன் பேசுவாங்க திருவாரூர் மாவட்டமே பெருமைபடுது
    வாழ்க வளமுடன்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +117

    நல்ல அம்மாவாக ,நல்ல இல்லத்தரசியாக,நல்ல ஆட்சியராக அனைத்து பரிமானகளும் அருமை ,👍👌கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்.

    • @kavithapandi7925
      @kavithapandi7925 Год назад +2

      Valthukkkal medam

    • @yyhh9764
      @yyhh9764 Год назад

      Madam you are deferent from other IAs thang you maam

  • @anjaansj3383
    @anjaansj3383 2 года назад +75

    உங்களை போல் ஒருவர் இருப்பதால் தான் வலிகள் எல்லாம் வலிமை ஆகின்றன

  • @manoA031
    @manoA031 2 года назад +83

    இப்படி நிறைய ias ips interview eduthu podunga tamilnadu erukura ella students kum oru inspiration ah erukum .....

  • @n.prabhavathinatarajan5622
    @n.prabhavathinatarajan5622 2 года назад +28

    Way of talking, simplicity, politeness,...heart touching...very very happy to see her...

  • @malarmalar1173
    @malarmalar1173 2 года назад +22

    உங்களை போன்ற IAS ஐ நான் பார்த்ததில்லை. Great💓💯

  • @bhuvanasiva5036
    @bhuvanasiva5036 2 года назад +55

    வாழ்த்துக்கள் அம்மா... நீங்கள் திருவாரூக்கு ஆட்சியாளராக கிடைத்ததற்கு நானும் பெருமை கொள்கிறேன்...... 👏🏻👏🏻👏🏻

  • @KANIMOZHI-qn3qu
    @KANIMOZHI-qn3qu Год назад +10

    I am also a mother❤️...and a IAS aspirant too.. definitely I will became an IAS officer one day

  • @srisaisri7613
    @srisaisri7613 2 года назад +187

    My name Monika sri mam I am transwomen , I am doctor mam , my next dream IAS 👍👍👍👍👍👍

  • @skbotique8589
    @skbotique8589 2 года назад +10

    என் ஊரு கலெக்டர் இவங்க. எனக்கு இவங்களை ரொம்ப புடிக்கும். இப்ப தான் தேர் திருவிழாவை ரொம்ப திறமையா நடத்தினார். நிச்சயம் இவங்களை ஒருதடவை நான் நேர்ல பார்க்கனும் ஆசை.

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b 2 года назад +53

    தாங்கள் ஆளும் ஊரில் வாழ்வதே பெருமையாக எண்ணுகிறேன் அம்மா 🙏

  • @sureshshanmugam7586
    @sureshshanmugam7586 2 года назад +6

    அம்மா உங்களது பேச்சு, upsc exam பயத்தை போக்கிவிட்டது, மிகுந்த உத்வேகம் அளிக்கிறது, நன்றி

  • @santhoshkumarsrinivasan8247
    @santhoshkumarsrinivasan8247 2 года назад +21

    Omg...very simple in looking n speech....namba mudila...onnumilladhadhulla enna scene podudhunga...neenga gr8...anyways. congrats..

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +83

    ,,Behind woods சேனலுக்கு நன்றி.
    மிகவும் அருமையான பேட்டி.
    திருமதி. காயத்ரி கிருஷ்ணன் உண்மையில் ஒரு super inspiration.
    தமிழில் இனிமையாக பேசுகிறார்.
    தன் மக்கள் பணியை சிறப்பாக செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

  • @divyacbme
    @divyacbme 2 года назад +9

    Kiddos to the anchor for not intrupting so much and letting her to speak 👏👏 ur words are so inspiring mam 🤩👏

  • @thousyn8115
    @thousyn8115 2 года назад +8

    Sema slipper shot qsn ketanga namala... social media paka time iruku, matha entertainment ku time iruku ana dream ku time ilana epdi?👌👏👏👏 Nala inspirational speech👌

  • @sakthivelsekar1926
    @sakthivelsekar1926 Год назад +3

    நான் இன்று தான் பார்த்தேன் என்னுடைய குறைகளை நின்று பொருமையாக கேட்டார்.நெகிழ்ந்து விட்டேன் மன நிறைவோடு வீட்டுக்கு வந்துவிட்டேன்

  • @dheepikaraj7297
    @dheepikaraj7297 2 года назад +14

    உங்க face pathathae பெரிய inspiration மேடம்.I'm currently preparing for group 2 with 9months amongst all chores. U proved that we can clear upsc as a mother ,y not gp 2.I was really very very stressed but now I got relief. Baby and chores are no more burden.every body finish their things by taking our time ,but when we take our time???? You are right.

  • @sarakenny4414
    @sarakenny4414 2 года назад +40

    She nailed in 9:14.. excellent interview

  • @mgkap1761
    @mgkap1761 2 года назад +28

    After becoming IAS only the real challenge starting... 👍

  • @aspirant2236
    @aspirant2236 2 года назад +85

    Thank you Gayathri mam for your inspiring interview I'm an UPSC aspirant from a middle class family and still now i didn't joined any coaching institute due to financial situation my father was the only working person and he's trying his best for my success "There's no substitute of hardwork and there's no short cut to success" all the best for all aspirants for 2022 prelims 🌸🌸🌸

  • @gunachandhiran3345
    @gunachandhiran3345 2 года назад +276

    இவர் மாவட்ட ஆட்சியராக கிடைத்ததற்கு பெருமை கொள்கிறேன் 🥰😍

  • @sheikmd650
    @sheikmd650 2 года назад +35

    சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 2 года назад +11

    One of the best, sensible, inspiring interviews. Gayathri mam is so much of an achiever yet humble human being. Well done to the interviewer for asking sensible questions and allowing time for mam to respond and complete fully.

  • @kanmaniravi6700
    @kanmaniravi6700 2 года назад +29

    So inspiring mam.... Thank you 💗

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 2 года назад +15

    திருவாரூர் மாவட்டம் பெருமிதம் கொள்கிறது😍

  • @user-dt1gn3bt7g
    @user-dt1gn3bt7g 2 года назад +7

    சிறப்பான பணி தொடரட்டும். வாழ்க வளமுடன் பல்லாண்டு நூற்றாண்டு கடந்து என வாழ்த்தும் த.நாதன் அரியலூர் மாவட்டம்

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 Год назад +3

    தன்னை உணர்ந்தவன் தான் ஞானி... எத்தனை தன்னடக்கம்...மறக்கவொண்ணா வேதம்.வாழ்த்துக்கள் மேடம்

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 года назад +8

    Supero super gayatri mam,down to earth,friendly,all the best mam

  • @padmasrinivasan2336
    @padmasrinivasan2336 2 года назад +14

    Congratulations mam, society needs more people like you

  • @umasubburaj3833
    @umasubburaj3833 2 года назад +6

    Congrats mam..
    Good inspiration..
    Nice interview..
    We r expecting this kind of interview..

  • @srisham2833
    @srisham2833 2 года назад +10

    Awesome speech ... Special motivation for women married women.. Thank you Gayathri mam.. And thank you Behind woods... More uploaded vedio like tis

  • @shivamannan
    @shivamannan 2 года назад +13

    " INSPIRE OTHERS". Madam you are a true definition of those words.

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 года назад +3

    Tiruvarur Collector Gayathri Krishnan IAS Madem is a Very Honest and Brilliant and Best Administrator. Congratulations Madem....

  • @prabakar2603
    @prabakar2603 2 года назад +18

    Real inspiration for the aspirants ❤ And I'm from thiruvarur mam😍 we are very proud to have a collector like U mam ❤😍

  • @jayasha1436
    @jayasha1436 2 года назад +7

    Chance aae illa ... Very smart nd simplicity speech... I'm in TVR💛💙

  • @VijayKumar-nw7cn
    @VijayKumar-nw7cn 2 года назад +2

    Super madam really very happy we are following ur good speech madam God's blessings you and ur family madam 👍

  • @deepikasiva6776
    @deepikasiva6776 2 года назад +8

    I'm really inspired you mam..I also have two kids..I thought can't do read in this situation..but now I changed my thought mam..thank you mam

  • @selvanayagammk3275
    @selvanayagammk3275 2 года назад +6

    God bless you and your family in abundance take care of yourself and your child Mrs/Mrs.Gayatri IAS

  • @geniseromela8746
    @geniseromela8746 2 года назад +2

    Very inspiring interview.I watched this video fully.very useful video.

  • @sandhiya.a7431
    @sandhiya.a7431 2 года назад +2

    Such an inspiring and motivational speech 👌👌👌

  • @commonman1975
    @commonman1975 2 года назад +16

    You're a true inspiration ee interview kaanumbol njan inspired ayi last week oru interview attend cheithirunnu athine kurichu oru lack of confidence undayirunnu pakshe I got a confidence after hearing ur speech that too half video ethithe undayirunnullu....I got call from that company for documentation 🤩

  • @kekalasathama4138
    @kekalasathama4138 2 года назад +7

    Fully positive vibes....different thinker ..so only got success

  • @ismailsview2674
    @ismailsview2674 2 года назад +3

    Excellent, motivation for the youngers

  • @devayaniv7044
    @devayaniv7044 2 года назад +3

    All the best Mam... ungaludaya social service will continue in good way Mam ... proud of u Mam 💓 💛 💗 ❤ 💖

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 2 года назад +16

    எங்க மாவட்ட கலெக்டர் ..மிகவும் சந்தோஷமாக உள்ளது..வாழ்த்துக்கள் மேடம்💐

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 года назад +1

    Current updating and understanding nice speech வாழ்க, வளர்க உங்கள் பணியும், பணிவும் ,தன்நம்பிக்கையும், மற்றும் குடும்பமும் வாழ்த்துக்கள் God bless you and our nation 🌹👑🙏

  • @vijidurai763
    @vijidurai763 2 года назад +20

    So proud of you mam...
    Congratulations....
    Keep rocking 💐💐💐💐

  • @jenijeniferjohnjeni5719
    @jenijeniferjohnjeni5719 2 года назад +2

    Congratulations ma'am you are amazing human being you are such a beautiful person we say thank for god thanks to give the good person in that district to welcome we are waiting for your incredible work

  • @candipribi9560
    @candipribi9560 2 года назад +13

    Simple and smiling while speaking ,👌

  • @shivaniravi8278
    @shivaniravi8278 2 года назад +4

    So inspiring mam thank you for this motivation

  • @nathiyarajendran9781
    @nathiyarajendran9781 2 года назад +5

    Congratulation mam.soo inspiring

  • @rajmohamedkadermydeen5701
    @rajmohamedkadermydeen5701 2 года назад +13

    திருவாரூர் க்கு பெருமை 👍

  • @sivachandrur7281
    @sivachandrur7281 2 года назад +4

    Ivanga Pollachi sub collector ah irrunthanga , na nerla adikadi pathurukka proud of you mam

  • @velthaikaruthapandi8044
    @velthaikaruthapandi8044 2 года назад +1

    Very inspiring and such a motivated one

  • @nandhinikp9035
    @nandhinikp9035 2 года назад +4

    Very nice interview! Thank you behindwoods

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +6

    சூப்பர் வாழ்த்துகள் 💚💜💛♥️ 💙 ............👏👏👏👍

  • @SATHISHKUMAR-ng8hn
    @SATHISHKUMAR-ng8hn 2 года назад +2

    Great Behindwoods...Such a wounderful interview

  • @hemavathimuthusamy4386
    @hemavathimuthusamy4386 2 года назад

    So inspiring and so polite and simple. God bless u. This inspires us a lot on discipline 😍😍

  • @subashanbu6515
    @subashanbu6515 2 года назад +38

    அம்மாவின் சேவை மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு....

  • @narutoworld6874
    @narutoworld6874 2 года назад +7

    Hats off to behindwoods team interviewing high inspirational person

  • @zunaithzuvi6598
    @zunaithzuvi6598 2 года назад +4

    Super sister u R motivate other girls
    Including merried women singa penn

  • @abinayayazhini7633
    @abinayayazhini7633 2 года назад +1

    Vaazhga valamudan.God bless you madam.

  • @skanimozhisuresh4688
    @skanimozhisuresh4688 2 года назад +7

    திருவாரூரில் நீங்கள் ஆட்சியாளராக வந்ததற்கு மிக்க நன்றி அம்மா

  • @er.purusothamanduraisamy9959
    @er.purusothamanduraisamy9959 2 года назад +2

    Inspiring Mam 🔥🔥

  • @hemalathajayagandhi8076
    @hemalathajayagandhi8076 2 года назад +18

    Wow inspiring for married woman's she is so humble

  • @lworldpromotions3841
    @lworldpromotions3841 2 года назад +5

    Good speech, Nice Travel journey,,Fresh mindset, Inspire person,safe. What Next?

  • @saranyapradeep7564
    @saranyapradeep7564 2 года назад +5

    Ur a great motivation to me............

  • @vaishuvenkats9959
    @vaishuvenkats9959 2 года назад +3

    God equal speech madam awesome...

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video.

  • @vkd4296
    @vkd4296 2 года назад +2

    Thank You Mam ❤️

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 года назад +3

    Well said. Very good ideas to achieve
    Right lady in right position

  • @rajinathan9948
    @rajinathan9948 2 года назад +3

    Wonderful Human, simple and professional, vazhga valamudan
    Please, Do something better to alleviate poverty and maintain public schools and hospitals

  • @winskalidoss7707
    @winskalidoss7707 2 года назад +14

    திருவாரூர் மாவட்டஆட்சியர் மக்களில் ஒருவராக சிங்கபெண்ணாக பணிபுரிகிறீர்கள் சகோதரி.நேர்காணல் மூலம் மாணவ மாணவிகளூக்கு தன்னம்பிக்கை தந்திருக்கிறீர்கள்நன்றீ வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @shifnafaleel3229
    @shifnafaleel3229 2 года назад +3

    She looks like a very down to earth person !!!
    👍👍👍

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 2 года назад +1

    Mam.. that Tree transplantation was awesome... Cinema la paakra mari iruku.. Ivlo per ivlo direction la help panirkanga nu kekumbothu.. Super mam.

  • @jeeva4317
    @jeeva4317 2 года назад +10

    வாழ்த்துக்கள் மேடம்... உங்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...

  • @gangamas2172
    @gangamas2172 2 года назад +6

    Inspiring lady 👌

  • @sweethasundhar8610
    @sweethasundhar8610 2 года назад +1

    Thank you mam for motivating many people by your words.....

  • @godwinraj6899
    @godwinraj6899 2 года назад

    Ma'am..ungala madhiri oru nalla collector kedaichadhuku romba sandhosama iruku...
    Very down to earth person...👍👍👍👌👌👌

  • @Tulip912
    @Tulip912 2 года назад +1

    வித்தியாசமான interview. அருமை.

  • @mohanbabu1333
    @mohanbabu1333 2 года назад +3

    First engineer agi apuram HR aa IT field la work pannidu athukuapuram collector aaa agirukanka vera level inspirational
    Ana onnu madum puriyuthu valakaila engineering correct aaa padicha evalavu periya aala vena agalam this is great example for that
    Great Madam
    Your my inspirational

  • @joicekani
    @joicekani 2 года назад +2

    Very inspiring

  • @aerikkaraiboys9101
    @aerikkaraiboys9101 2 года назад +5

    எளிமையான கேள்வி எளிமையான பதில்❤️❤️❤️

  • @vrraja7583
    @vrraja7583 2 года назад +1

    Super interview👍👍

  • @Arunabaskran
    @Arunabaskran 2 года назад +5

    Yenga district collector Inspiration story ❤️❤️❤️

  • @fronic4270
    @fronic4270 2 года назад +1

    So causal talking👌👌👌

  • @jp8556
    @jp8556 2 года назад +1

    Inspiring mam 👏👏👏

  • @shalinigrajesh
    @shalinigrajesh 2 года назад +4

    Whaaatt a inspirational women 👏🏻👌🏻

  • @riyavalli9315
    @riyavalli9315 2 года назад +3

    Fantastic,,I was extremely happy when I heard about trees were transplanted (Not all, atleast few), for that I m very much grateful & thankful for that thought & those people involved in that whole process . Im living in overseas over an decade, when I came to India , I travelled to coimbatore via pollachi & I noticed those trees were all cut, I couldn't take it at all bcoz I love nature very much. I pay respect to all trees as well. After that incident, I was literally heartbroken & I couldn't move on from that for few years.Infact I was talking about that incident to a friend of mine even last week. I didn't use that way for my travel. When I knew thru her about tree transplantation I felt like the blockage in my heart is relieved little bit. Now, I wanted to see those translated trees condition.

  • @jocaleb9547
    @jocaleb9547 2 года назад

    Very Inspiring

  • @vidyavidya9126
    @vidyavidya9126 2 года назад +3

    Best wishes interviewer 👏👏 genuine talks

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 года назад +4

    Jesus bless your family 3
    Super Madam

  • @priyankat133
    @priyankat133 2 года назад +17

    So inspiring mam♥️Blessed to have you as my district Collector mam✨

  • @sulthankom7332
    @sulthankom7332 2 года назад +3

    நல்ல விழிப்புணர்வு தகவல்

  • @sulthankom7332
    @sulthankom7332 2 года назад +5

    எளிமையான பேச்சு வாழ்த்துக்கள்...
    (கொடிக்கால் பாளையம்) கொடிநகர் செய்திகள் கொடிநகர் விவாத மேடை சார்பாக

  • @aravinthravi658
    @aravinthravi658 2 года назад +3

    we need this madam as a permanent collector for our Thiruvarur..... best Collector forever

  • @felominaabikayal6166
    @felominaabikayal6166 2 года назад +2

    You are my big inspiration....Ma'am