வீட்டிலுள்ள சிறு இடத்தில் 20 ஆடுகளை வைத்து இலாபம் சம்பாதிக்கும் தம்பதிகள் || Goat Farm in House

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • வீட்டிலுள்ள சிறு இடத்தில் 20 ஆடுகளை வைத்து இலாபம் சம்பாதிக்கும் தம்பதிகள்
    ...................................................................................................................................................................
    Contact:
    Panguthottam, Bodipalayam, Madukkarai Market, Coimbatore
    ............................................................................................................................
    Follow on other social media platform:
    ✅Instagram: / thalir5
    ✅Facebook: / thalir5
    :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
    Like || Share || Subscribe
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #goatfarminhouse #couples_doing_goat_farm #thalir
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #goatfarminginindia #goatfarming #businessideasintamil #goatfarmingintamilnadu #businessideas #goatfarm #goatfarming #goatfarmingbusiness #goatfarmingbusinessplan #goatfarminginindia #goatfarminginpakistan #goatfarmingprofit #goatfarming #goatfarm #goatfarminginindia #goatfarmingatrooftop #goatfarminginpakistan #goatfarmingathome #goatfarmingprofit
    #goatfarming #goatfarmingintamilnadu #goatfarminginindia #goatfarmingtamil #goatfarmingintamil #goat #goatfarm
    business ideas
    business ideas in tamil
    thalachery aattupannani
    how to raise goats
    boer
    goat farming in tamilnadu
    aadu valarpu tamil
    goat farming in tamil
    goat farming business plan
    goat farming in chennai
    goat farming
    goat farming business
    Boer goat
    best goat breed
    how to take care of goats
    home business ideas in tamil,
    business ideas in tamil,
    small business ideas in tamil,
    best business ideas in tamil,
    business ideas tamil,
    small business ideas tamil,
    own business ideas in tamil,
    success story in tamil,
    motivational story in tamil,
    business ideas,
    how to earn money online in tamil,
    tamil business ideas,
    small business ideas,
    low budget business ideas in tamil,
    small scale business ideas in tamil,
    business in tamil,
    siru tholil in tamil,
    small business in tamil,
    new business ideas 2019 in tamil
    goat farming in india,
    goat farming,business ideas in tamil,
    goat farming in tamilnadu,
    business ideas,
    goat farming in tamil,
    goat farming business,
    goat farming business plan,
    goat farming tamil,
    goat farming business ideas,
    goat farm,
    tamil business ideas,
    business ideas in low investment,
    goat business,
    goat farming in chennai,
    goat farming profit,
    goat,
    home based business ideas,
    goat farm in tamilnadu,
    000 profit | how to start goat meat shop business in tamil,
    goat farm in tamil
  • ЖивотныеЖивотные

Комментарии • 203

  • @divyabharathim2260
    @divyabharathim2260 3 года назад +59

    Supar naan arampikka poran 20 aadu vaithu 1 acar iruku

  • @jspkookingchenal9939
    @jspkookingchenal9939 3 года назад +128

    மிகவும் அருமையான பதிவு நானும் ஆட்டு பண்ணை வைத்திருக்கிறேன் அண்ணன் சொல்வது போல் நான் இரண்டு ஆடுகள் மட்டுமே வாங்கி ஆரம்பித்தேன் நான் ஆட்டுப் பண்ணை வைத்து ஒரு வருடம் ஆகிறது இப்பொழுது என்னிடம் 30 ஆடுகள் உள்ளது

  • @rescueship1450
    @rescueship1450 2 года назад +25

    இதை எல்லாம் பார்க்கும் போது அன்னன் சீமான் சொல்வது தான் ஞாபகம் வருகிறது பயனுள்ள தகவல் நண்றி

  • @arnark1166
    @arnark1166 3 года назад +70

    மிக அருமையான தகவல் நானும் ஆட்டுப்பண்ணை தொடங்க உள்ளேன் வாழ்த்துங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @italiandiary
    @italiandiary 3 года назад +38

    ஆடு மாடு அவமானம் அல்ல அது வரு மானம் அது வெகு மானம்...சீமான்

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +12

    அருமையான பதிவு. புதிதாக ஆடுவளர்ப்பவர்களுக்கேற்ற அனுபபூர்வாங்க எளிமையான அறிவுரைகள். வாழ்த்துக்கள் சகோ.நன்றி

  • @nesamnesam5557
    @nesamnesam5557 2 года назад +2

    நானும் ஆட்டுப்பண்ணை சிறிய முதலீட்டில் ஆரம்பிக்க உள்ளேன் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @anandgeetha4285
    @anandgeetha4285 2 года назад +2

    வணக்கம் நண்பா உங்கள் பதிவு மிகவும் பிடித்திருந்தது நன்றி அண்ணாவின் பதிவும் சித்தனை அருமை

  • @vs-maniyan682
    @vs-maniyan682 3 года назад +9

    சிறப்பு, எனக்கும் ஆட்டு பண்ணை தொடங்க விருப்பம் தற்போது சிங்கப்பூர் இருக்கிறேன் அதனால் ஒரு ஆண்டு கழித்து........

    • @sembansachin172
      @sembansachin172 3 месяца назад

      வணக்கம் அண்ணா

  • @KS-io5rh
    @KS-io5rh Год назад +5

    Inikithan santhaila 2 ஆட்டுக்குட்டி vangitu வந்தேன் 🤩 excited.

    • @Cheemsmameyyy
      @Cheemsmameyyy 2 месяца назад

      Ippa eppadi iruku nanba any update ?

    • @KS-io5rh
      @KS-io5rh 2 месяца назад

      Nalla keteenga ponga , namaku set agala nga athu valaravey illa 1 year valathutu oruthara osila kuduthutom 🥲🥲 noi vandhuchu vaidhyum pathom but athu varalavey illa

    • @Cheemsmameyyy
      @Cheemsmameyyy Месяц назад

      @@KS-io5rh nanba aadu pudikara apa paathu konjam kavanama pudikanum crct ana breed select paningala ennna aadu vanguninga ? Crctana theevanam kuduthingala

    • @KS-io5rh
      @KS-io5rh Месяц назад

      @@Cheemsmameyyyathuthan thappu senjuten, breed thappa vangite , theevanam ellam nallathuthan kuduthen ana breed thappa choose paniten bro.

    • @Cheemsmameyyy
      @Cheemsmameyyy Месяц назад

      @@KS-io5rh velladu andha maariya illa foreign breed nanba ? Because foreign breed flop dhan mostly agudhu ?

  • @sahasanjai7895
    @sahasanjai7895 2 года назад +1

    Super anna Naanum 🐐 vanganum nu ninaithiruken.... Unga pathil thairiyama iruku....

  • @saravanasanmugam9683
    @saravanasanmugam9683 7 месяцев назад +2

    சூப்பர் நண்பா முயற்சி பண்றோம் முயற்சியை முன்னேற்ற

  • @arunachalam1996
    @arunachalam1996 Год назад +2

    அதானி பிசினெஸ் 650 இடத்திலிருந்து 3 வது இடம் உலக பெரும் பணக்காரன் ஆகா தமிழர்கள் ஏழை தாய் மகன் காமராஜ் ஆனால் குஜராத்தி ஏழை தாய் மகன் விதவிதமாக உணவு உடை விமானம் எல்லாம் கோடியில் தமிழகத்தில் மட்டூமே உழைப்பு மெல்ல உயர்வை தரும் ஆனால் குஜராத்திகளுக்கு உக்ஷைப்பே வௌண்டாம் மோடி மாடல் பொருளாதார கொள்ளை நடத்தினால் இந்தியா அதை பாராட்டும் அதானி அப்துல் கலாம் இருவரில் யார் சக்தி வாய்ந்தவர்கள் ? கேள்வி யார் இந்தியாவின் சக்தியை பெருக்கியவர் என்பதல்ல கேள்வி

  • @aravindmagesh1368
    @aravindmagesh1368 2 года назад +7

    One of the best interview 👍

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thank you 🙏

  • @dineshdon8640
    @dineshdon8640 9 месяцев назад +2

    திதிஷ் ஆட்டுக்கு வரல அந்த அண்ணானுக்கு தான் வந்துருக்கு அதான் இருமுறாரு போய் அரசு மருத்துவமனைக்கு போக சொல்லுங்க ப்ளீஸ் ப்ரோ 🙏🏻

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +6

    நல்ல யோசனை

  • @nithyashanmugasundaram1583
    @nithyashanmugasundaram1583 Год назад +1

    ஆங்கிளம் கலக்காமல் அருமையாக பேசியிருக்கிறீங்க

  • @sivakumar5306
    @sivakumar5306 3 года назад +5

    என் வீடு அருகில் 30x20 இதில் ஆடு பண்னை அமைக்கலாமா
    ெமய்ச்சல் க்கு கொண்டு செல்லாமல் வளர்க்க முடியுமா கொஞ்சம் குறுங்கள் நண்பா

  • @snrchannel7567
    @snrchannel7567 3 года назад +1

    உங்கள் பதில் சூப்பர்

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 3 года назад +4

    தத்ரூபமான விளக்கம் அருமையாக இருந்தது

  • @shaikfarid3116
    @shaikfarid3116 3 года назад +6

    Super na...irukaratha vechu arambicha jeikalam

    • @Thalir
      @Thalir  3 года назад

      😊😊

  • @ravichandranaravakurichi4848
    @ravichandranaravakurichi4848 3 года назад +23

    கேள்வி கேட்கும் நேரத்தை குறைத்து பதில் சொல்லும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

  • @muralitharannarayanan7340
    @muralitharannarayanan7340 3 года назад +4

    Nalla pathivu. Ullaipe uyarvu tharum. 👌👌👌👌👌

  • @balaji45678
    @balaji45678 Год назад

    aadhu mechal illama valarka mudiyuma

  • @Sangee1920
    @Sangee1920 Год назад

    சூப்பர் அண்ணா❤❤❤

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 3 года назад +2

    Thanks a lot both of you.

  • @kuberasampath4633
    @kuberasampath4633 2 года назад +1

    ஆடு வளர்ப்புக்கு திவணத்திற்க்கு முக்கியம்

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @karupasamykarupasamy3457
    @karupasamykarupasamy3457 3 года назад +9

    நாங்கள் ஆட்டு குட்டியை சந்தையில் மட்டுமே குடுப்பேன் தெரிஞ்சு கரிகடையில் குடுங்க மாட்டேன்

  • @balamurugan2788
    @balamurugan2788 Год назад

    நல்ல..பதிவு

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 3 года назад +5

    நல்லா சொன்னிங்க நன்றி

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 5 месяцев назад

    Thanks 👍

  • @mariraj2844
    @mariraj2844 3 года назад +2

    Thelivana kelvi thelivana pathil super

  • @sundarraj6858
    @sundarraj6858 Год назад +1

    Well done brother seeman.

  • @mubaraksha3054
    @mubaraksha3054 2 года назад +1

    Very nice

  • @venkatm4425
    @venkatm4425 3 года назад +3

    Good Questions Good Answer, keep it up... Super... All the best

    • @Thalir
      @Thalir  3 года назад

      Thank you very much

  • @senthils6415
    @senthils6415 Год назад

    Very nice spach anna

  • @kokilakoki7296
    @kokilakoki7296 3 года назад +2

    Nandry na I'm erandu aadu vangiruken ungalai pol than veetulaye valakren 👍

  • @dhanya1833
    @dhanya1833 2 года назад

    Night time goatkku light podanuma sollunga anna

  • @hanumankannan1900
    @hanumankannan1900 3 года назад +1

    Disease enga irundalum varm.semma

  • @akileshtv5808
    @akileshtv5808 3 года назад

    Akilesh TV like this video... Super..... Amazing... Keep it up....

  • @MalikM-n9h
    @MalikM-n9h 8 месяцев назад

    Nanum start pannporean

  • @allansamuel6419
    @allansamuel6419 3 года назад +25

    குடும்பத்தில் ஒருத்தரா நினைச்சா எப்படி வெட்ட மனசு வரும்

    • @stardustranjith7832
      @stardustranjith7832 3 года назад +23

      வெட்டும் போது விரோதிய நெனச்சுக்கிட்டு வெட்டுங்க.,

    • @petlovers1569
      @petlovers1569 3 года назад +1

      😂😂😂😂 super bro

    • @balajis4664
      @balajis4664 3 года назад +2

      @@stardustranjith7832 😄😄😄😅😅😅🤣🤣

    • @prakashk8501
      @prakashk8501 3 года назад

      Correct bro eanakum atha thonuchu, Valatha aada valaka matum thaa tharanum

    • @rithishkumar5065
      @rithishkumar5065 3 года назад

      @@stardustranjith7832 😃😃😃🤣🤣

  • @bluelilly22222
    @bluelilly22222 Год назад

    Nalla pathivu

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 года назад

    Thanks thampi

  • @venkatm4425
    @venkatm4425 3 года назад +4

    Oru question ketturukalaam,, *Aadukku Total eathana thadava Thaduppusi poodanum,,* Eathana thadava poochi marunthu kudukkanum,,, full (A to Z) Thaduppu marunthu Eanna eanna kudukkanum eappa kudukkanum,,, oru video poodunga Nanba...

    • @Thalir
      @Thalir  3 года назад +1

      Kandipa bro

    • @syedmusthafa4202
      @syedmusthafa4202 3 года назад

      @@Thalir அப்படியே அதற்கு எவ்வளவு நேரம் மினிமம் மேய்கனும் , எந்தெந்த உணவுகள் எல்லாம் கொடுக்கணும் அதுல எது சீப் அண்ட் பெஸ்ட்.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 года назад +1

    Nalla pathiuo

  • @msselvam1058
    @msselvam1058 3 года назад +2

    நன்றி ஐயா

  • @vaithialingamt1483
    @vaithialingamt1483 Год назад

    super

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 3 года назад +1

    நல்ல தகவல் அண்ணா நான் புதிதாக ஆடு வளர்ப்பு தொடங்க உள்ளேன் அண்ணாசிறியதாக தெnLங்க உள்ளேன்ஸ்கள் நம்பர் பதிவிறக்கம் செய்யவும்

  • @saravanasanmugam9683
    @saravanasanmugam9683 7 месяцев назад +1

    நானும் தொடங்கப் போறேன் அந்த ஐடியா இருக்கு ஆனா இடம் தான் இல்லை

  • @தஞ்சைதமிழன்-ச3த

    அண்ணா அருமை

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 года назад +6

    Super bro.. keep it up.. nanba..

    • @Thalir
      @Thalir  3 года назад +1

      Thank you so much

  • @naseeranaseera7326
    @naseeranaseera7326 2 года назад +1

    Transgender goat la irukaa ? Please reply panugai

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 года назад +1

    Congratulations

  • @kishore-nz1qw
    @kishore-nz1qw 2 года назад

    Hand salute sir you are very dedicated

  • @Guna-xs1hy
    @Guna-xs1hy 4 месяца назад

    நானும் ஆட்டுப்பண்ணைஆரமிக்க இருக்கிறேன்

  • @anbalaganmasilamani6730
    @anbalaganmasilamani6730 2 года назад +1

    Congratulations bro..

  • @vjdharshan512
    @vjdharshan512 3 года назад +1

    Nangal 2 aadugal vaithullom. Romba nambikkaya irukku

  • @natarajannatarajan6145
    @natarajannatarajan6145 Год назад +2

    Takkunu pakkumpothu Savuku sankarnu ninachutan😂

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 года назад +1

    All the best.

  • @mathipriya5982
    @mathipriya5982 3 года назад +2

    Nandri anna

  • @MubarakAli-cn3jh
    @MubarakAli-cn3jh 2 месяца назад

    Please bro take again interview from this man

  • @jeevananthama8795
    @jeevananthama8795 3 года назад

    Very intrest😍.. 🤩

  • @allbertrose6275
    @allbertrose6275 2 года назад

    Valka Vivasayaam🙏🙏

  • @smcharitymission517
    @smcharitymission517 3 года назад

    Very good information

  • @AbdulSherif-g9e
    @AbdulSherif-g9e 11 месяцев назад

    நன்றி

  • @sakthimurugan7192
    @sakthimurugan7192 3 года назад +1

    sir, ஆடுகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை chaff cutterல் எந்த inch அளவுக்கு வெட்ட வேண்டும்.

  • @edappadibharathiselvan871
    @edappadibharathiselvan871 2 года назад

    Petti edukumpothu short ah question kelunga. Unga talk than athigam disturb ah iruku.

  • @hasneehasnee3438
    @hasneehasnee3438 2 года назад

    Aadu munaguvadhu edhukku anna.....

  • @dilipkumar3951
    @dilipkumar3951 3 года назад

    Super 👌

  • @naveenkumareswaramoorthy9236
    @naveenkumareswaramoorthy9236 3 года назад +3

    Irukaratha vachu start pannanum
    Business he thairiyam thaan
    Unmaiyana varthaigal

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 года назад

    என் பிள்ளைகள்

  • @lakshmananlakshmanan9329
    @lakshmananlakshmanan9329 2 года назад +2

    20 aadukku 20 laksa yenda puluvuringa 50 vachirukkan 2lak paakka mudia pongada neengalum unga

  • @muthupandipandiyan8543
    @muthupandipandiyan8543 3 года назад +1

    Super Anna

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 3 года назад

    Good brother

  • @navaneethanpandian1032
    @navaneethanpandian1032 3 года назад +4

    பச்சைதண்ணிய வச்சு மேயிச்சலுக்கு அனுப்பிருவேன் 🤣🤣

  • @harisuganth5274
    @harisuganth5274 3 года назад +1

    Super anna 😍😍

  • @mohamedfahad7639
    @mohamedfahad7639 3 года назад +2

    Hai bro
    Racing pigeon in Coimbatore race pigeon
    பந்தயப் புறா
    Video next bro

  • @FarmingTimeTN
    @FarmingTimeTN 3 года назад +8

    20 laks eppadi varum

    • @FarmingTimeTN
      @FarmingTimeTN 3 года назад +3

      Ennaku pathil theavai

    • @ajsakthiajsakthivel8362
      @ajsakthiajsakthivel8362 3 года назад

      Vartam 20 aatu 5000 range. Vithalum pothum 1lackh profit varum

    • @sabari-tvk-07
      @sabari-tvk-07 2 года назад

      @@FarmingTimeTN 20varusham 20lakhs bro yearly 1lakhs avaru solrathu

  • @yuvaraja6826
    @yuvaraja6826 3 года назад +1

    Sema. Super. Anna. Aramiyana. Pathivu

  • @Rajakumaran-bk1mm
    @Rajakumaran-bk1mm 2 года назад

    20lakhs / 1 year ah???

  • @kamsikanindrikanth6528
    @kamsikanindrikanth6528 3 года назад

    Etho kathaikiringa parppam 😋😀😃🤗

  • @sureshkannas1143
    @sureshkannas1143 2 года назад

    Super explain

  • @anandhm974
    @anandhm974 3 года назад +1

    Anna duper

  • @vignesh3918
    @vignesh3918 3 года назад +1

    Feed Management?

  • @davidkumar3358
    @davidkumar3358 3 года назад +1

    maichaluku enna pandrangaa

  • @kalaiselvismphil2927
    @kalaiselvismphil2927 3 года назад

    2nd hand chap cutters available iruntha vediopodunga br

  • @balamurugan-l9s
    @balamurugan-l9s 11 месяцев назад

    அண்ணா மேய்ச்சலுக்கு

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 3 года назад +6

    அருமை

    • @Thalir
      @Thalir  3 года назад +1

      நன்றி

    • @shanmugababu7778
      @shanmugababu7778 3 года назад

      நன்றி அருமையாக இருந்தது உங்கள் பதிவு

  • @vjdharshan512
    @vjdharshan512 3 года назад

    Super

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 года назад

    Super video sago

    • @Thalir
      @Thalir  3 года назад

      Thank you sago

  • @balamurugan-pm5yz
    @balamurugan-pm5yz 2 года назад

    👌

  • @SAKTHIVEL-zr8he
    @SAKTHIVEL-zr8he 2 года назад

    நானும் ஆட்டுப்பண்ணை ஆரமிக்க இருக்கிறேன்

  • @digitalappstamilan3269
    @digitalappstamilan3269 3 года назад

    Sir 20 நீளம் 10 அகலம் ல எத்தனை ஆடு வழகளாம்..

  • @UCOSARUNKUMARM
    @UCOSARUNKUMARM Год назад +1

    சவுக்கு சங்கர்னு நெனச்சுட்ட..... 😂

  • @SABAREESANG
    @SABAREESANG 3 года назад +2

    Great job nanba

  • @renukarenu3236
    @renukarenu3236 2 года назад +1

    🙏🏻spr

  • @varunadhevan9037
    @varunadhevan9037 3 года назад

    Need more information

  • @kailaskailas1645
    @kailaskailas1645 3 года назад +5

    மருத்துவ முறைகளை பற்றி கேட்கவும் இல்லை. சொல்லவும் இல்லை