21 days Produce green and dry fodder | Sudan Sorghum Grass | Sudan Sorghum Fodder

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2021
  • Video on how to produce green fodder and dry fodder in short days.
    Its Annual fodder sorghum grass when will re-grow after each harvest (multi-cut), fast-growing, heat-loving crop, grow up 7-11 feet tall with long, low water requirement, drought tolerance, slender leaves & no leaf blades.
    Seed rate is 15 kg/acre; Seed germination is above 95 %. It’s presence of Crude Protein is 8.93-11.5 % & Fat contains 4.81 %. Yield is 27-30 t/acre/yr.
    Conduct on first harvest on 40th days after sowing, then subsequent harvest 30-35 days once.
    Uses primarily for pastures/grazing, green fodder, silage & hay.
    Good feed to Cow, Buffalo, Goat & Sheep. Improving milk yield & body weight also.
    Mr. Venkatesan,
    Uzhavan Goat Farm,
    Lakkur Village,
    Tittakudi Taluk,
    Cuddalore District,
    Tamilnadu-606303
    India
    (Please call between 1 PM to 4 PM IST)
    Contact number +91 96267 09512
    Uzhavan goat farm previous videos are given below
    • Leucaena leucocephala ...
    • பரண் அமைக்க சதுர அடி ர...
    • உழவன் ஆட்டுப்பண்ணையில்...
    • Video
    #SudanSorghum,
    #SorghumGrass,
    #SorghumFodder

Комментарии • 393

  • @SathishKumar-yi2mk
    @SathishKumar-yi2mk 3 года назад +89

    ஆடு வளர்ப்பில் புதிய தலைமுறையினருக்கு (Breeders meet channel ) அனைத்து தகவலும் கொட்டிக் கிடக்கும் முக்கியமான பொக்கிஷம் தமிழகத்தை பொருத்தவரை தொடரட்டும் உங்கள் பயணம் அண்ணா ....

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 года назад +4

    நிறைய பயனுள்ள கேள்விகள் தெளிவான பொறுமையான பதில்கள் நன்றி அண்ணா

  • @user-dl4pw4fg1s
    @user-dl4pw4fg1s 3 года назад +8

    மிக மிக பயன் உள்ள தகவல்... மிக்க நன்றி அண்ணா🙏🙏

  • @vanakam-wl7br
    @vanakam-wl7br 3 года назад +5

    ஐயா கேள்வியும் அருமை பதில் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @MuthuKumar-rq7xy
    @MuthuKumar-rq7xy 3 года назад +2

    👌👌அருமையாக உள்ளது

  • @mariannant6211
    @mariannant6211 2 года назад +1

    உங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர் ... !. சூடான் சொர்கம் பற்றியபதிவு மிகவும் பயனுள்ள பொக்கிஷம் ..... !!.

  • @dineshar5242
    @dineshar5242 3 года назад +3

    சூப்பர் நேப்பியர் சத்துக்கள் பற்றி குறுக்கே இந்த பதிவு சிறப்பு...

  • @SenthilSenthil-nr6ki
    @SenthilSenthil-nr6ki 3 года назад +4

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் வருகிறேன் மிகவும் அருமை 👌 வாழ்த்துக்கள்

  • @navins_cow_traders
    @navins_cow_traders 3 года назад +2

    தெளிவான கேள்விகள் அருமை சார்👍

  • @rameshperiyasamy6637
    @rameshperiyasamy6637 3 года назад +11

    சூடான் சோளம் பற்றிய தகவல்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @asmit726
    @asmit726 3 года назад +4

    Unmaiyai pesukirar nanbar Venkatesh super

  • @masseyfergusonsudan8916
    @masseyfergusonsudan8916 2 года назад +1

    Its wonderful content bro. Really appreciate your efforts

  • @saranraj6298
    @saranraj6298 3 года назад +1

    உங்களின் எல்லா வீடியோ பார்த்தேன் நல்ல தகவல்கள் தரீங்க வாழ்த்துக்கள்🎉🎊 எனது சின்ன கருத்துஉங்கள் குரல் மட்டுமே நன்கு புரிது நீங்கள் பேட்டி எடுப்பவர்கள் குரல் ரொம்ப மெல்லியதாக கேட்குது அவர்களிடம் மைக் கொடுத்து பேட்டி எடுங்க

  • @sakthivelkandasamy8444
    @sakthivelkandasamy8444 2 года назад

    Venkatesh clear speech

  • @muthurajmuthuraj6677
    @muthurajmuthuraj6677 3 года назад

    அருமை bro 👌👌👌👌👍👍👍👍

  • @relaxmusic6593
    @relaxmusic6593 3 года назад +2

    பயனுள்ள பதிவு நன்றி

  • @user-gr4lw3rr6f
    @user-gr4lw3rr6f 3 года назад +7

    அண்ணா அருமை பதிவு எங்கள் பகுதில்‌ கோடைக்காலத்தில் இந்த சொழத்தை பயிர் செய்யகிறோம்

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад +2

    வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல் மிகவும் நன்றி.

  • @raviekummar2621

    Good to see the video.Please post one video as How to make jowar as dry fodder Hay so as to keep them for summer use

  • @lksinternational3358
    @lksinternational3358 3 года назад +2

    Excellent