இந்த கடற்கரையை பாக்கும்போது...மறைந்த ஞாபகம் நினைவுக்கு வருது...கடற்கரை ஓரத்தில் இருந்தாலும்...விடிய விடிய கடல் அலையின் ஓசையை தாலாட்டுப்போல் காதில் வாங்கி...வெள்ள வெளேறுனு இருக்கும் மணலில் ...சூரியன் உடம்பில் படும் வரை தூங்கி எந்திரிச்ச காலம் இன்னும் நெஞ்சில் உண்டு...அருமையா பேசிய பெரிய ஐயா அவர்களே...தங்களிடம் ஒரு மிகப்பெரிய கோரிக்கை...எந்த நாட்டு மீனவனும் தங்கள் கறைக்கு மீன் பிடிக்க வந்தால்...அவர்களை அடித்து துண்புருத்தாதீர்கள்...ஏனென்றால்...தங்களுக்கும் சரி...மற்ற மீனவனுக்கும் சரி...கடல்தான் நமது வாழ்விற்கு அடித்தளம்...மீனவன் பெரும் பாடு பட்டு சேர்க்கும் பணம்...ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி...பொருளும் பணமும்...நகையும் சேர்க்க அல்ல...தங்கள் குடும்பம் நலம் வாழவே...மீன் பிடித்து வாழும் மீனவர்கள் நாம் இறக்கத்தோடு வாழ்வோம்......தவறுகளை திருந்தச்செய்வோம்🙏🙏🙏
நீங்கள் கூறியது சரி தான் ஆனால் மீன் பிடித்தால் பரவாயில்லை , லோலர் படகுகள் மூலம் கடல் வளங்களை அளித்தால் என்ன செய்வது .. கடல் வளத்தை பாதுகாத்தால் தானே மீன் உற்பத்தியாகும். 🥰
கடல் வளத்தை அழிக்கக்கூடிய உபகரனங்களை மீனவன் புதிது புதிதாக கொண்டுவரவில்லையே...எளிதாக மீன் பிடிக்கக்கூடிய உபகரனங்களை அரசினர் தானே கொண்டுவர்றாங்க...இப்ப இருக்க காலகட்டத்தில்...கனவன் மனைவி...ஒரு பிள்ளைகள் இருக்கும் வீட்டில்...ஒரு நாளைக்கு500ரூபாய் இல்லாமல்...குடும்பத்தை சரிச்செய்ய முடியுமா...அதனால்தான்...பிற ஊர் மீனவன் கொடுக்கும் வேதனையான செயலை...எங்கோ ஓர் ஊர் மீனவன் கஸ்டத்துக்குள்ளாகிறான்...மீனவன்....அணைவருமே ஓர் தாய் பெற்ற பிள்ளைபோல் வாழ்வோமே🙏🙏🙏
,அந்த அண்ணாவின் விளக்கம் அருமை
மிக்க நன்றி 🥰
ஒரு தொழிலாளி தன்னுடைய சுமைகளையும் இயற்கையின் காலத்தை மக்களுக்கு மிகவும் அருயாக சொன்னார்

சிறப்பு
மிக்க நன்றி 🥰
Nice 👍 👍 👍
Thanks 🥰
Yes
🥰
புயலுக்கு பின்னே அமைதி
Mm.என்றாலும் சின்ன பயம் மனதுக்குள் உண்டு 🥰
வணக்கம் தம்பி
வணக்கம் 🙏
Hi bro
Hai hi