பொன்முடி அமைச்சர் பதவி காலி | கண்ணீர் விட்டு கதறிய பொன்முடி | ஊழல் வழக்கில் தண்டனை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கில் புதிய திருப்பம் குறித்தான தெளிவான காணொளி
    #ponmudi #mkstalin #dmk
    நெல்லை தூத்துக்குடி,தென்காசி,கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் முடங்கிப்போன நான்கு மாவட்டங்கள் !
    #nellairains #nellaifloods #thoothukudi
    வெள்ள பாதிப்புக்கு உதவ: ்
    donate.naamtam...
    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மற்றும் உதவிகள் தேவைப்படுகிற உறவுகளின் தொடர்புக்கு : +918111077677
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 1,5 тыс.

  • @SathishSathish-tw6es
    @SathishSathish-tw6es 9 месяцев назад +244

    அடுத்து ஸ்டாலினிற்கும் நாங்கள் இதுபோன்ற காலமும்் நேரமும் வரும் என்பது வரும் வரை காத்திருப்போம் கூடிய விரைவில்🧐🙏🫵👍

    • @mallikadevi4378
      @mallikadevi4378 9 месяцев назад +3

      Yes all tamil people wait

    • @natchander4488
      @natchander4488 9 месяцев назад +1

      Atharkkul Stalin ..udal nilai... mosamagi vidum

    • @TMohan-rq9dj
      @TMohan-rq9dj 9 месяцев назад

      ஸ்டாலின் பிரதமரை விலைக்கு வாங்கி விடுவார்!!!

    • @Sekar-k1e
      @Sekar-k1e Месяц назад

      😂

  • @dr.abdulkhader9490
    @dr.abdulkhader9490 9 месяцев назад +39

    நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ்.
    ஜெயசந்திரன்.இருவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
    பாராட்டி வணங்குகிறேன்.

  • @rajasekarsekar2679
    @rajasekarsekar2679 9 месяцев назад +358

    துரை அண்ணா பேசும் போது முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 9 месяцев назад +9

      Waiting for this video from morning ...very late upload ..😂😂😂

    • @vikram7535
      @vikram7535 9 месяцев назад +6

      ​@@rameshkannan2500 vella nivaarana porutkal kudukka poi irunthanga

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 9 месяцев назад +1

      எல்லோர் மனதிலுந்தான்

    • @Sarathkumar_Sundaram
      @Sarathkumar_Sundaram 9 месяцев назад

      பளீர்னு வெளிச்சத்தோட மகிழ்ச்சியாய் இருக்கிறார் துரை அண்ணண்.

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji 9 месяцев назад +90

    நீதி அரசர் ஐயா ஜெயசந்திரன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 9 месяцев назад +812

    பொன்முடி ஜெயிலுக்கு போவதில் தமிழ் நாடு மக்களுக்கு ரொம்ப சந்தோஷம்.🤣🤣🤣🤣

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 месяцев назад +54

      ஒட்டுமொத்தமான மான தமிழர்களுக்கும் சந்தோஷம்

    • @dhanush_paraiyar
      @dhanush_paraiyar 9 месяцев назад +8

      போக வாய்ப்பில்லையாம் .
      ஜாமீன் வாங்கிடுவானாம்😠😡

    • @commenman3926
      @commenman3926 9 месяцев назад +25

      ஜாமீன் கிடைக்காது. ஆனால் காவேரி அட்மிசன் ரெடி

    • @rameshkannan2500
      @rameshkannan2500 9 месяцев назад +9

      Very happy ..😂😂❤❤❤

    • @vigneshrajendran9234
      @vigneshrajendran9234 9 месяцев назад

      ​@@dhanush_paraiyarbro maridass explain pannirukaru poi parunga

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 9 месяцев назад +155

    முன்னாள் அமைச்சர் பொன்மொழி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களின் அருமையான விமர்சனம்

    • @Moulik563
      @Moulik563 9 месяцев назад

      பொன்முடி

    • @savarimuthu1944
      @savarimuthu1944 9 месяцев назад

      😢😢

    • @nr9926
      @nr9926 9 месяцев назад

      dei pen kulanthaiya vachikittu porukki party support pantra

  • @mr-md2hw
    @mr-md2hw 9 месяцев назад +177

    ஆளுக்கு 20"கோடி அபராதம் விதித்திருந்தால் அரசு கருவூலத்திற்கு வந்து சேரந்திருக்கும், தமிழககடன் குறைந்திருக்கும்🙏

  • @murugesanp2654
    @murugesanp2654 9 месяцев назад +27

    நேர்மையான நீதிபதிபதிகள் கடவுளுக்குச் சமமானவர்கள்.
    நீதியரசர் ஜெயச்சந்திரன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @premdoss6507
    @premdoss6507 9 месяцев назад +259

    சூடான செய்திகள் உடனுக்குடன் வழங்குபவர் எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி..... நாம் தமிழர்...❤❤🎉

  • @jais8011
    @jais8011 9 месяцев назад +7

    சாட்டையோட நக்கலான பேச்சு கேட்டாதான் மனநிறைவா இருக்கு😅😅😅😅

  • @balrajayyakkannu8926
    @balrajayyakkannu8926 9 месяцев назад +63

    ஜெயிலுக்கு என்ன சும்மாவா போறாரு OCயில தானே போறாரு😂😂😂😂😂😂😂

  • @devadeva5516
    @devadeva5516 9 месяцев назад +6

    பொன்முடிக்கு ஓய்வு குடுங்கப்பா மூணு வருஷம் இல்ல அஞ்சு வருஷம் 👌👌👌👌👌👌

  • @thavasikani2240
    @thavasikani2240 9 месяцев назад +99

    பொன்முடி பற்றி அனேகர் வீடியோ போட்டாலும் எங்கள் சாட்டை யின் ரகமே தனி❤❤💕💕💚💚

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 месяцев назад +3

      சாட்டையிடம் இருந்து காணொளி வரவில்லை என்றால் வீடு தேடி காணொளி போடச்சொல்லி போராட்டம் நடத்தும் அளவுக்கு போய் கொண்டிருக்கிறது

  • @satha420
    @satha420 9 месяцев назад +9

    சிட்டிசன் பட பாணியில் தான் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 9 месяцев назад +77

    தம்பி வணக்கம் உன் காணொளியை தான் எதிர்பார்த்து இருந்தேன் கமல் மலேசியா தமிழன்❤❤❤❤

  • @kuganm9590
    @kuganm9590 9 месяцев назад +26

    இந்தத் தண்டணை போதாது. பல்லாயிரம் கோடிகளை கொள்ளை அடித்தவரிடம் அடித்த முழுப் பணத்தையும் திருப்பி கட்டச் சொல்ல வேண்டும்.

  • @Puthumaippen1
    @Puthumaippen1 9 месяцев назад +272

    🌧️ஊரெல்லாம் கனமழை இவங்க வீட்டில எப்பவும் பணமழை எப்படி ஒரே குழப்பமா இருக்கு
    ❤ சீமான் அண்ணா உங்களை தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் ஆனால் எதையும் எதிர்பாராத உன் கொடை அழகு உன் நடை அழகு உன் சிரிப்பழகு உன் பொறுப்பு அழகு உன் தமிழ் அழகு உன் அறிவழகு உன் வரவை எதிர்பாத்திருக்கும் நாம்தமிழர் அழகோ அழகு ❤
    💪நான் என்றுமே நாம்தமிழருக்குதான் வாக்களிபேன் நீங்களும் வாக்களிக்கவும் அப்போதுதான் நம் மண்ணும் நம் மக்களும் பிற உயிர்களும் எதிர்கால சந்ததியினரும் நல்லா வாழும்❤❤🙏🌾💪

  • @saravananmba3032
    @saravananmba3032 9 месяцев назад +6

    அருமையான பதிவு! இது குறைந்தபட்ச தண்டனையே சொல்லபோனால் தூக்கு தண்டனை விதித்திருக்க வேண்டும்.

  • @CeciliaCroos
    @CeciliaCroos 9 месяцев назад +105

    ஆனால் ஊழல் மூட்டைகளை தொடர்ந்தும் தெரிவு செய்யும் நம் மக்கள் திருந்தாத வரை பொன்முடி போன்றவர்கள் மீண்டும் ‘முடி’ சூடுவதை யாராலும் தடுக்க முடியாது!😢

  • @Venkatsds
    @Venkatsds 5 месяцев назад +5

    மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனந்தம் அவனை புடிக்க வேண்டும் பொன்மொடியை பிளக்க வேண்டும்

  • @Varo414
    @Varo414 9 месяцев назад +255

    உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் சகோதரா❤

    • @candor007
      @candor007 9 месяцев назад +11

      Yes naanum 😅

    • @RajaRaja-on4sy
      @RajaRaja-on4sy 9 месяцев назад +10

      நானும் தான் சகோ

    • @rameshkannan2500
      @rameshkannan2500 9 месяцев назад +4

      Waiting for this video from morning ...very late upload ..😂😂😂❤

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 9 месяцев назад +5

    தமிழ்.மக்கள் ரொம்ப சந்தோசம் இருக்கு திருடன் க்கு சரியான தன்டனை கொடுத்த நீதிபதிக்கு நன்றி😭😭😭😭

  • @kuttyprakash950
    @kuttyprakash950 9 месяцев назад +47

    மாலை 5 மணி முதல் காத்துக்கொண்டிருந்தேன் சாட்டையில் இன்னும் காணொளி வரவில்லை என்று❤ ஓசி😂

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 9 месяцев назад +6

    இந்த செய்தியை கேட்க்குபோதே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.வாழ்த்துக்கள் நம் சாட்டைக்கு நாம் தமிழர் 🎉🎉🎉

  • @mars-cs4uk
    @mars-cs4uk 9 месяцев назад +89

    பொன்முடிக்கு விடுதலை கொடுத்த நீதி கொடுக்காதவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை வேண்டும்.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 9 месяцев назад +6

    சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஓசி பற்றிய விளக்கம்.

  • @MariTamillan
    @MariTamillan 9 месяцев назад +146

    பொன்முடி ஜெயிலுக்கு போனது வாழ்த்துக்கள்

    • @dhanush_paraiyar
      @dhanush_paraiyar 9 месяцев назад +2

      ஜாமீன் வாங்கிடுவானாம் சகோ 😏😢

    • @tamilselvantamilselvan9286
      @tamilselvantamilselvan9286 9 месяцев назад

      😂😅😅😂❤😛😝🤑🤣🤓😻🤛🤜🤛🤛🤛🤜

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 9 месяцев назад +11

    இவர்கள் இருவரும் மிக பெரிய கோடீஸ்வரர்கள். இவர்கள் வாரிசுகள் இன்று சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 9 месяцев назад +93

    கடவுள் இருக்கான் குமாரு

  • @vshavsha6658
    @vshavsha6658 9 месяцев назад +5

    தமிழ் தாய் வாழ்க 🐯💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  • @Atozmovie-hl5md
    @Atozmovie-hl5md 9 месяцев назад +134

    அருமை அண்ணா
    நாம் தமிழர் ❤️💪😍🔥💯

  • @satha420
    @satha420 9 месяцев назад +4

    எந்த அரசியல்வாதி ஊழல் செய்கிறானோ குடும்பம் குடும்பமா தூக்கி உள்ள வச்சாதான் மக்களோட அருமை தெரியும்🎉🎉🎉🎉🎉

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 9 месяцев назад +30

    உடல் நிலை சரியில்லை வயது முதிர்வு . என்று சொல்வது ஏற்று கொள்ள முடியாது . மந்திரி பதவி . பணம் .அனுபவைக்கமுடியுது . ஆனால் ஜெயிலில் இருக்க கஷ்டமா இருக்கு .உடம்பு முடியலை என்று சொல்வது வெக்கமா இல்லை யா .எது எப்படியோ நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி பதிக்கு நன்றி . வாழ்த்துக்கள் .🎉🎉🎉🎉🎉

  • @Therock-in9tc
    @Therock-in9tc 9 месяцев назад +5

    பொன்முடி அவரது மனைவி சிறைக்கு செல்ல மாட்டார்கள் ஜாமின் கிடைத்துவிடும் என்று சாட்டை அவர்கள் சொன்னது தவறு 😮அவர்கள் இருவரும் சிறைக்குச் செல்வது உறுதி 😊

  • @candor007
    @candor007 9 месяцев назад +17

    இனி பொன்முடிக்கு சோறு ஓசி ரூம் ஓசி கக்கூஸ் ஓசி எல்லாமே ஓசி .. ஓசிக்கு மேல ஓசி 😂

  • @muthukumaran0101
    @muthukumaran0101 9 месяцев назад +4

    நீதிமன்றம் தண்டனை கொடுத்தும் தண்டனையிலிருந்து தப்பலாம் என்றால் , தண்டனை எதற்கு ? இந்திய அரசியல் அமைப்பு சட்டமே தவறு !

  • @nilaram7706
    @nilaram7706 9 месяцев назад +128

    அண்ணன் சாட்டை துரைமுருகன் முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது..

  • @satha420
    @satha420 9 месяцев назад +8

    குடும்பத்தோட தூக்கி உள்ளே வைக்க வேண்டும்

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 9 месяцев назад +54

    ஊழல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.மக்கள் தங்களைத் தான் கடவுளாக நிணைத்து கொண்டிருக்கின்றனர்.
    நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.

  • @kannaiahg32
    @kannaiahg32 9 месяцев назад +7

    சிரிக்கும் பொம்பளய நம்பினாலும் அழுகிறவனை நம்பாதே என்பது முதுமொழி😂

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 9 месяцев назад +23

    பூமி தாயின் மார்ப்பை பிளந்து பணம் சம்பரித்தவனை இந்த இயற்கை நிம்மதியாக வாழ விடாது எதோ ஓரு வடிவத்தில் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் தன் முதுமை காலத்தில் கர்மாவை அனுபவிக்க வேண்டும்

  • @murugank.p.4783
    @murugank.p.4783 9 месяцев назад +6

    நீதி அரசர் ஜெயசந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @thiruneelakandan7271
    @thiruneelakandan7271 9 месяцев назад +29

    பொன்முடியின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.. அபராதம் 50லட்சம் போதாது..

    • @parur4522
      @parur4522 9 месяцев назад

      In singapore if convicted for corruption their bank acc becomes zero.

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 9 месяцев назад +1

      கணவன், மனைவி இருவருக்கும் தலா 1000 கோடி அபராதம் போட்டாலும் அபராதம் கட்டுவதற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 9 месяцев назад

      20 ஆயிரம் கோடி.

  • @pauldurai5712
    @pauldurai5712 9 месяцев назад +6

    தண்டனை உடனே நிறைவேற்ற வேண்டும்

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 9 месяцев назад +49

    இது போன்ற நல்ல நல்ல தீர்ப்பு வரும் காலங்களில் வரவேண்டும் . 🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanians2170
    @subramanians2170 9 месяцев назад +5

    தண்டனை குறைவுதான்
    10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும்

  • @kannanveera6472
    @kannanveera6472 9 месяцев назад +41

    நீதியரசர் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @elangoelango6798
    @elangoelango6798 9 месяцев назад +4

    பொன்முடி அவர்களுக்கு குறைந்த அபராதம் தானே இது

  • @kanthan3691
    @kanthan3691 9 месяцев назад +33

    தமிழ்நாட்டு மக்களை இவர்கள் என்னவென்று நினைத்துக் கொள்கிறார்கள் ஒன்றுமே புரியவில்லையே கடவுளே 🤭

  • @katharmeeran
    @katharmeeran 9 месяцев назад +6

    ❤❤என் அன்பு தம்பியின் முகத்தில் அதிக மகிழ்ச்சி ❤❤நானும் இணைந்து கொள்கிறேன்🎉🎉

  • @maheshmanur3149
    @maheshmanur3149 9 месяцев назад +39

    அனேக நேரமா எதிர் பார்த்தேன் சாட்டை ஏன் இன்னும் சுழல வில்லை என்று வாழ்த்துகள் உறவே

  • @rajagopaln7406
    @rajagopaln7406 9 месяцев назад +3

    சாட்டை அண்ணா நீதீவென்ரதூ.. நான் ராஜகோபால் விழுப்புரம் நாம் தமிழர் கட்சி ❤ தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 9 месяцев назад +31

    இவர் சிறையிலேயே இருக்க வேண்டும் வெளியில வர கூடாது

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 9 месяцев назад +4

    இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான்..... நாம் தமிழர் தம்பி தங்கைகள் ...அனைவருக்கும் நன்றி ; 🌾🌾🌾 ❤❤💪💪

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh 9 месяцев назад +51

    எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன்அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி❤❤❤❤

  • @mr.tamilan1992
    @mr.tamilan1992 9 месяцев назад +30

    எங்க கிழி கிழி னு கிழிக்கறக்கு தலைவன காணம் னு காத்துட்டு இருந்த.... 😂😂😂

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 9 месяцев назад +5

    முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கூகறது

  • @Araamarasiyal
    @Araamarasiyal 9 месяцев назад +38

    எதிர்பார்த்து காத்திருக்கிறோம்😂

  • @kondraishanmugam4510
    @kondraishanmugam4510 9 месяцев назад +5

    நீண்டநாட்களுக்கு பிறகு மிகவும் நல்ல செய்தி. தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @saimageshsaimagesh2638
    @saimageshsaimagesh2638 9 месяцев назад +19

    மக்களின் வரிப்பணத்தை எடுத்து நல்ல சுகமா 72 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டாரு இனி இவ்வளவு சிறையில் போட்ட என்ன போடலாம் அண்ணா

  • @MOHAMEDALIJINNA-zf9ou
    @MOHAMEDALIJINNA-zf9ou 9 месяцев назад +8

    மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சி சாட்டைக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் நீதி நிமிர்ந்து நின்றது

  • @Piraneetha
    @Piraneetha 9 месяцев назад +25

    சாட்டை முகத்தில் என்ன சந்தோசம்.....🙏🙏🙏🇨🇦🇨🇦 சட்டம் தன் கடைமையை நன்றாகவே செய்துள்ளது. அருமை அள அந்த 30 நாட்கள் ஏன் தெரியுமா சட்டத்தில் எங்கு ஓட்டை இருக்கு என்று தேடுவதற்கு எப்படியாவது வெளிய வருவதுக்கு ஒரு சில சட்டதரளிகள் கடினமாக உழைப்பார்கள்.............

  • @varadharajanraj8530
    @varadharajanraj8530 9 месяцев назад +2

    😂😂😂எப்படி ண எதிர்பாத்த Oc Dialogue க அப்படியே பேசுறீங்க...😂😂😂😂

  • @vellaisamy3516
    @vellaisamy3516 9 месяцев назад +17

    தீர்ப்பு கொடுத்ததெல்லாம் சரிதான் ஆனால் அப்படியே ஜெயிலுக்கு அனுப்பி இருக்க வேண்டும் 30 நாள் டைம் என்பது சற்று யோசிக்க தோன்றுகிறது அண்ணனுடன் இருந்ததனால் காணொளி பதிவிட தாமதம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்

  • @gthibanify
    @gthibanify 9 месяцев назад +6

    இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
    மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் களை ஆதரிக்க வேண்டும்

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 9 месяцев назад +27

    உங்கள் பதிவை எதிர்பார்த்தோம் ஓசி ஓசி பஸ் ஊழல் இல்லாத ஆட்சி திராவிட மாடல் ஆட்சி வாழ்க வளமுடன் 💪💪💪

  • @Pallu93
    @Pallu93 9 месяцев назад +4

    உச்ச நீதிமன்றத்தில் இருந்து புழலுக்கு ஓசியிலே செல்லலாம் ஓசியிலே வரலாம்

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 9 месяцев назад +15

    பொன்முடிக்கே இந்த நிலை என்றால். வீக் முடிக்கு என்ன நிலமையோ-

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 9 месяцев назад +36

    நிச்சயம் நிச்சயம் உன் சொல் வெல்லும். தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் மலேசியா தமிழன்❤❤❤

  • @MuthuKumar-hj1ek
    @MuthuKumar-hj1ek 9 месяцев назад +26

    அண்ணன் பேச்சை கேட்க காத்திருப்பதே ஒரு சுகம் தான்😊

  • @சுசெயக்குமார்காமராசு

    சாட்டையின் தரமான வீச்சு👍👌

  • @RajaRaja-on4sy
    @RajaRaja-on4sy 9 месяцев назад +34

    வாய்மை எப்போதும் வெல்லும் 🐅🐅🐅🐅

  • @chandran4319
    @chandran4319 9 месяцев назад +4

    தரமான பதிவு🙏

  • @nagarajanm295
    @nagarajanm295 9 месяцев назад +7

    வயோதிகம் இருந்தால் டான்ஸ் எப்படி ஆடுகிறார்

  • @elangovans3485
    @elangovans3485 9 месяцев назад +2

    உங்களுடைய வெளிப்படையான பேச்சு சிறப்பு

  • @narasimhanmani313
    @narasimhanmani313 9 месяцев назад +17

    விட்டுக்கொடுக்கவா😮 முட்டுக்கொடுக்கவா!?!😮
    அருமை சாட்டை அண்ணா 🎉
    உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அற்புதம்🎉
    ஓஸி அமைச்சர் ஓஸியா களி தின்னட்டும்😊
    இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சீமான் அண்ணாவை முதல்வராக்கலாம். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் ❤

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar 9 месяцев назад +13

    பொன்முடி சிறைக்கு போக போறானு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன்...
    இப்படி ஆயிடுச்சே 😏😠😢

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 месяцев назад

      நீதிஅரசர் சிறைக்கு அனுப்பியிருந்தால் மற்ற கட்சியில் உள்ள திருடன் மக்கள் சொத்தை திருடப் பயப்படுவான். நீதியரசர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    நீதிவென்றதுமகிழ்ச்சிவிவசாயிகள்வென்றார்கள்மண்எடுக்கதடைபோடனும்தமிழகம்முழுவதும்

  • @csuryaadev164
    @csuryaadev164 9 месяцев назад +20

    Hats off to the justice
    Anand venkatesh Sir
    Jaychandra Sir
    You are great sir
    Thailava u r great (Nanba style)

  • @visharavi6889
    @visharavi6889 9 месяцев назад +3

    நீதி அரசர் அவர்களுக்கு மிக்க நன்றி.🙏

  • @kanthan3691
    @kanthan3691 9 месяцев назад +20

    மண்ணுக்கு மனிதன் மீது ஆசை ஒரு மனிதனுக்கு பணத்தின் மீது ஆசை இப்படி இருக்கலாமா

  • @karuthannagu4383
    @karuthannagu4383 9 месяцев назад +1

    அண்ணே!!!! என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க.... நானும் தான் 😁😁😁

  • @SaattaiTamil
    @SaattaiTamil 9 месяцев назад +18

    உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்அண்ணா💪😍

  • @balakrishnankm666
    @balakrishnankm666 9 месяцев назад +3

    ஆனால் சாதாரண மனிதர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும் போது..இவர்களுக்கு மட்டும் என்ன சுத்தி வளைத்து வாய்ப்பை கொடுத்து தப்பிக்க விடுவது....

  • @shanmugaselvamshanmugaselv814
    @shanmugaselvamshanmugaselv814 9 месяцев назад +32

    நாம் தமிழர்

  • @ytjvasanth9477
    @ytjvasanth9477 9 месяцев назад +4

    துரைமுருகன் அண்ணா உங்கள் காணொளி பார்த்து என்னால சிரிப்பு அடக்கவே முடியல 😂😂😂 செம கலாய் 😃🤣🤣🤣

  • @sekarsekar127
    @sekarsekar127 9 месяцев назад +15

    இந்த தண்டனை போதாது நன்றி நன்றி நாம் தமிழர் 👍👍👍💪💪💪

  • @palanivelm8537
    @palanivelm8537 9 месяцев назад +13

    யார்தான் உடல் நலத்துடன் உள்ளனர். வழக்கு தீர்ப்பு‌ என்றாலே பல வியாதிகள் உடனே வந்திட்டுது.

  • @akking6997
    @akking6997 9 месяцев назад +2

    நீதிபதிக்கு பாதுகாப்பாக இருகணும்...

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 9 месяцев назад +13

    தம்பி துறை எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது கொஞ்சம் கூட நம்ம தம்பிக்கு பொறுப்பு இல்லை😂😂

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm 9 месяцев назад +1

    பொன்முடிக்கு ஓசி சோறு ஓசி ஜெயிலு ஓசி காத்தாடி ஓசி பேப்பர் எல்லா ஜெயிலுக்குள்ள கிடைக்கும்

  • @venkishree5087
    @venkishree5087 9 месяцев назад +10

    பொன்முடிகு இனிமேல் எல்லாமே ஓசி தான்😂

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 месяцев назад +2

      ஆமா ஆமா சோறு ஓசி ரூம் ஓசி கக்கூஸ் ஓசி எல்லாமே ஓசி

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 9 месяцев назад +1

    Aalungu katchi aandukittu irukumbothae jayalalithava(cm) arrest pannunanga... Pooviyaa.. 😂😂😂

  • @devopsclass
    @devopsclass 9 месяцев назад +18

    எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @sureshmurugan190
    @sureshmurugan190 9 месяцев назад +4

    தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மீது தான் தவறு சுயநல தமிழர்கள் இருக்கும் வரை தமிழ்நாடு அதோ கதி தான்😢😢

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    வரலாறு முக்கியம் அமைச்சரே பொன்முடிக்கு சிறந்த வரலாறு ஒரு சாட்டை துரைமுருகன் பேசினாலே அது ஒரு வரலாறு தான் மிக சிறந்த காணொளி அருமை🙏🤣🤣

  • @trueteller2319
    @trueteller2319 9 месяцев назад

    நமது பிரதமர் மோடி + அண்ணாமலை IPS இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் திறமையான மற்றும் நேர்மையானவர்கள் இருவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
    கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் பாஜக, பாஜக கூட்டணிக்கு வாக்களித்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.🎉

  • @MedisanDurairaj
    @MedisanDurairaj 9 месяцев назад +11

    அண்ணா உங்கள் கருத்துக்காக கத்துருக்கேன் அண்ணா. வாழ்த்துக்கள்
    இப்ப மழிச்சி அண்ணா.. 👍👍👍👌👌👌❤️💞💞. 💞👍

  • @periasamy5515
    @periasamy5515 9 месяцев назад +1

    இந் நாள்..... பொன்"நாள்"... ஓசி தங்க'மயிராண்டி ' டப்பா டான்ஸ்😂😂😂 வாழ்க நீதிபதிகள் ❤

  • @Puthumaippen1
    @Puthumaippen1 9 месяцев назад +22

    என் அன்பான உறவுகளே நாம் மாறிமாறி திருட்டு திராவிடகட்சிக்கு வாக்கு செலுத்தி அவர்கள் குடும்பங்கள் வசதியாக வாழுறதும் நாம் ஏமாந்ததும் போதும் நம் கண்முன்னே நம்வளங்கள் காணாமல் போகுது நம்மால் தடுக்கக்கவேமுடியலே இனியாவது நமக்கான அரசை நிறுவுவோம்
    💪நான் என்றுமே நாம்தமிழருக்குதான் வாக்களிபேன் அவர்களிடம் பணவசதி இல்லைஎன்றாலும் தங்களிடம் இருக்கிற குருதியகூட தருபவர்கள் மக்களுக்காக நீங்களும் வாக்களிக்கவும் அப்போ மண்ணும் மக்களும் பிற உயிர்களும் நல்லா வாழும்❤❤🙏🌾💪நாம்தமிழர் என்பதில் பெருமை அடைகிறோம் 🙏💪🙏அனைத்து மக்களும் நின்மதியா வாழவேண்டுமெனில் நாம் தமிழர் தமிழ் நாட்டை ஆளவேண்டும் 💪🌾வாக்களிப்பீர் நாம்தமிழர் விவசாயி சின்னத்துக்கு நன்றி🙏💕🌾🌾🌾

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 9 месяцев назад +5

      இனி மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் யோசித்து வாக்களிக்க வேண்டும்