சகோதரிக்கு காலை வணக்கம். நாங்கள் விருதுநகர் மாவட்டம். அங்கே நீங்கள் முதலில் மசாலவ ஒருசட்டிலபோட்டு கலந்துவிட்டீங்களே அதன்மேல் நல்லெண்ணெய்யை சூடாக்கமல் பச்சையாகவே ஊற்றி குழம்புவைபோம். ஆனால் சின்ன வெங்காயத்தை அரைக்காமல் ஒன்னும்பாதியாகத்தட்டிப்போடுவோம். குழம்பைதாளிக்காமல் நன்கு கொதிக்க வைத்த பின் மீனைப் போட்டு சிறிது நேரத்தில் இறக்கி விடுவோம். சூப்பரா இருக்கும்🙏💕.
Appreciate the way you explain & cook yummy recipes. God bless you & your family. It would be better if you could please add the ingredients in description to read & follow while cooking. What's the English name of the Fish that you have used in this curry.
Sister i love your lunch menu and dinner mrnu...veg.and non veg...i have tried most of your cooking..Super..hope to see more of your cooking...lunch and dinner menu and one pot cooking. Thank You. ❤
Nanga puliangudi ippo tvmla irukkean byRuth belciya neenga poduara all receipe super 👍🏻🎉🎉🎉 Merry Christmas 🎄🎁 and Happy New year 🎊🎊 Unga Akb, glad fashion cirakka🎉🎉🎉🎉🎉❤
இலங்கை தமிழ் போல் தான் தூத்துக்குடி, திருநெல்வேலி தமிழ்.. அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள், சமையல் முறை எல்லாமே..சென்னையை பற்றி மட்டும் தயவுசெய்து பேச வேண்டாம்..அது ஒரு ஊரா??? ஒரு காலத்தில் சென்னை அற்புதமான ஊர் ஆனால் இப்போது முற்றிலுமாக இல்லை.. எல்லா விதமான ஊரில் இருந்து படை எடுத்து கேடு கெட்ட ஊராக மாறிவிட்டது.. முன்னேற்றம் என்ற பெயரில் பாதாள சாக்கடைக்குள் தள்ளி விட்டார்கள் அரசியல்வாதிகள் மற்றும் மக்களும் கூடத்தான் அவர் அவர் சுயநலத்திற்காக.
Hai sis fish curry super Naga sayalkudi enga orulayum porikkachattinuthan solvom
Unga saree samayal anaithum Vera level 🤤🤤🤤🤤🤤
🙏♥️
நான் கேட்டேன் என்பதற்காக இப்போது வித விதமா (தயிர் வடை, கேக்) செய்றீங்க அம்மா சூப்பர் இப்போது உங்களை எனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது அம்மா
🙏♥️
எனக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே தான்..... நம்ம ஊர் ஸ்டைல் மீன் குழம்பு அடிச்சிக்கவே முடியாது.... ❤
👍🙏♥️💖
நாங்களும் பொரிக்காஞ்சட்டினு தான் அக்கா சொல்லூவோம், நம்ம பேச்சே தனி தான்
Yes .👍♥️💖
நானும் தூத்துக்குடி மாவட்டம் தான் மீன் குழம்பு சூப்பர்
🙏❤️
நான் தூத்துக்குடி மாவட்டம் தான். உங்க ஸ்டைல் குழம்பு நல்லா இருக்கு. 👍
🙏♥️💖
Superb
கடாய் 😂👍 தான் சிஸ்டர் இங்கெல்லாம் 😊
காஞ்சிபுரம் ❤️
👍❤️
Soooper fish curry dolli porikkanji chatti 😂😂.innu ethirpakom. 🐠 curry variety 🍂🍀🌱🌴🌳🌿🍁🌻(@j)
😟😀😀😀
U r a good teacher(cook)❤❤❤
😄😄👍♥️
Nangalum porikachatti than solluvom😄.... Namma vur pechu valakku pakkum pothu nalla eruku...🤗🤗
👍♥️❤️ yes...
Super. நாங்க. இப்படிதான் வைப்போம்.
👍💖♥️
நான் ஈரோடு மாவட்டம் எங்க ஊர்ல வடச்சட்டி அதாவது வடை சுடும் சட்டி நீங்க சொல்ற மாதிரி கேள்விப்பட்டது இல்லை
👍♥️💖
சகோதரிக்கு காலை வணக்கம். நாங்கள் விருதுநகர் மாவட்டம். அங்கே நீங்கள் முதலில் மசாலவ ஒருசட்டிலபோட்டு கலந்துவிட்டீங்களே அதன்மேல் நல்லெண்ணெய்யை சூடாக்கமல் பச்சையாகவே ஊற்றி குழம்புவைபோம். ஆனால் சின்ன வெங்காயத்தை அரைக்காமல் ஒன்னும்பாதியாகத்தட்டிப்போடுவோம். குழம்பைதாளிக்காமல் நன்கு கொதிக்க வைத்த பின் மீனைப் போட்டு சிறிது நேரத்தில் இறக்கி விடுவோம். சூப்பரா இருக்கும்🙏💕.
👍💖❤️
Fish gravy is excellent Mam ❤❤
🙏💖❤️
Akka parkumpothey sappidanumpola erukku kandippa nan seyven🎉🎉🎉🎉🎉
🙏👍❤️
Fish curry , super mam, fish fry super, saree super, mam ❤❤❤
🙏🙏♥️💖
சென்னையிலும் தேங்காய் அரைத்து விட்டு தான் குழம்பு வைப்போம் 😊
👍❤️♥️
பார்க்கவே supera இருக்கு
👍🙏❤️♥️
Appreciate the way you explain & cook yummy recipes. God bless you & your family.
It would be better if you could please add the ingredients in description to read & follow while cooking.
What's the English name of the Fish that you have used in this curry.
Sure ma..👍❤️
Sister i love your lunch menu and dinner mrnu...veg.and non veg...i have tried most of your cooking..Super..hope to see more of your cooking...lunch and dinner menu and one pot cooking. Thank You. ❤
🙏👍💖♥️
Super mam
🙏💖
Superb👌
🙏❤️♥️
Chennai la nenga entha area la irukkangenga unga samaiyal sapida aasai
Choolaimedu..👍♥️
சகோதரி நான் தஞ்சாவூர் நாங்களும் இப்படித்தான் மீன் குழம்பு வைப்போம் அருமை 👌
🙏👍♥️
Thaniya thoola enna mix panni araipinga sis
Already namma AKB kitchen channel la upload panniten ma
Hi madam unga saree super
🙏❤️
Nanga puliangudi ippo tvmla irukkean byRuth belciya neenga poduara all receipe super 👍🏻🎉🎉🎉 Merry Christmas 🎄🎁 and Happy New year 🎊🎊 Unga Akb, glad fashion cirakka🎉🎉🎉🎉🎉❤
Thank you so much ma..🙏💖❤️
நாங்களும் திருநெல்வேலி தான் பொரிக்காஞ்சட்டி தான் சொல்வேன் நன்றி
👍♥️❤️
அக்கா என் பெயர் அம்பிகா எங்க ஊரு திருநெல்வேலி நாங்களும் பொறுக்கியா செட்டின் தான் சொல்லுவோம் அக்கா
Yes..👍❤️
Amma ennkum therinalveli tha but nega therinalveli la entha ooru .. nu solluga amma pls.. reply pannuga amma
Srivaikuntam mam...now iam in Chennai ma 💖
@AKBKitchen tq amma ❤️
Ennku srivikundam paakathula kongarayakuri .. but ippo Bengaluru la iruthu unga videos paakuran 🤩 god bless u amma 🥰
Buying fresh fish and cleaning it properly is the only challenge in meen kuzhambu 😅
Yes...❤️👍
பொரிக்காஞ்சட்டினு சொல்லுவோம்
தூத்துக்குடியில் எந்த ஊர்
Srivaikuntam ♥️
Super sister🥰🥰🥰
🙏❤️
Naan chennai neenga porikkanchattinu sonnathum sirippu vanthathu😂
,😄😄♥️
இலங்கை தமிழ் போல் தான் தூத்துக்குடி, திருநெல்வேலி தமிழ்.. அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள், சமையல் முறை எல்லாமே..சென்னையை பற்றி மட்டும் தயவுசெய்து பேச வேண்டாம்..அது ஒரு ஊரா??? ஒரு காலத்தில் சென்னை அற்புதமான ஊர் ஆனால் இப்போது முற்றிலுமாக இல்லை.. எல்லா விதமான ஊரில் இருந்து படை எடுத்து கேடு கெட்ட ஊராக மாறிவிட்டது.. முன்னேற்றம் என்ற பெயரில் பாதாள சாக்கடைக்குள் தள்ளி விட்டார்கள் அரசியல்வாதிகள் மற்றும் மக்களும் கூடத்தான் அவர் அவர் சுயநலத்திற்காக.
❤️♥️💖🙏
Hi akka nenga Chennai thana.... I thought Tirunelveli nu, nanum Chennai thaan kka...but enaku native Madurai. nanga Vada satti nu solluvom ...😊
Ohh..👍❤️♥️
Naanum porikan chati endru solven lam in Thoothukudi Nanum epadi than meenkulambu vaipaen
👍❤️💖
சிஸ்டர் நானும் சென்னை தான் நாங்களும் கடாயீ என்று தான் சொல்லுவோம் சிஸ்டர்
👍❤️♥️
எல்லோர் வீட்ல வைக்கும் சமையலை பந்தா இல்லாமல் நார்மலா செய்றீங்க அம்மா..
🙏♥️❤️
Nangalum porikkan chatti nnu than solvom
Yes..👍❤️
Meen kuzhambu layum thenga
Chicken kuzhambu layum thenga
Thakkalli kuxhambu layum thenga
So called "easy" yana kuzhambu leyum thenga
Thenga thenga thenga...
Yes...taste Vera level..👍❤️
@AKBKitchen hmm thinnu thenga thenga thenga nu. Ore recipe ella dish kum thenga thenga thenga.
@@AKBKitchen mathavanga onion tomato serthu kuzhambu seidha unakku yen vayir pathikidhu? Yen unakku thenga vitta vera endha recipe yum theriyadha dhu nalaya? Seiyatume mathavanga different different ah recipes thenga illama.
தனியா தூள் என்பது மல்லி மட்டுமா அம்மா
Yes 👍
தனியாத்தூள் அரைக்கும்போது என்னென்ன சேர்க்க வேண்டும் குழம்பு தாளிக்கும் போது பூண்டு சேர்க்க தேவையில்லையா
Already namma AKB kitchen channel la upload panniten ma