பூனை வளர்ப்பதில் என்ன கஷ்டம் /பூனை /cat /pet /petanimal

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 6

  • @malarkodi-nc3yf
    @malarkodi-nc3yf Месяц назад +1

    எங்க வீட்டுல கூட இப்படி தான் ❤

  • @mikkithecat5921
    @mikkithecat5921 3 месяца назад +1

  • @bruh2323
    @bruh2323 6 месяцев назад +1

    OMGGG SO CUTEEE!!!😭😭❤❤❤

  • @sudeshthangaraj9353
    @sudeshthangaraj9353 Месяц назад

    என்கிட்டயும் நாட்டு பூனை குட்டி இருக்கு வேணுமா இலவசம் தான்

  • @IrfanIrfan-w9i
    @IrfanIrfan-w9i Месяц назад

    உங்களின் யஇடம்நஆன் அந்தசாம்புவைகாட்டவும்என்றுகேட்டேன் ஆனால்நீங்கயிதுவரைக்கும்காட்டவில்லைஎன்பில்லைகலுக்குஅதிகம்மாவந்துஎன் லஈசஆ இறந்துவிட்டதுமற்றபிள்லைகலுக்கும்யிருக்கு அதையாவுதுகுனபடுத்தவாவுது அந்தசாம்புவைகாட்டவும்பிலிஸ்

    • @happyleoslife
      @happyleoslife  Месяц назад

      சகோதரரே லீசாவுக்காக வருத்தத்தினைத் தெரிவிச்சுக்கறேன் பூனைகளுக்கு இந்த இன்பெக்‌ஷன் இரண்டு காரணத்தினால் வரும்
      1 மைட்ஸ் (இது காதில் வரும் )
      2 பங்கல் இன்பெக்சன் ( இது தோலில் வரும் ) இந்த இரண்டு இன்பெக்ஸனால அவங்களுக்கு ஹேப்பிக்கு வந்த மாதிரி பிரட்சணைகள் வரும் என்ன பிரட்சணைனு தெரிஞ்சுக்கறதுக்கு கால்நடை மருத்துவரிடம் போய் உட்லாம்ப் டெஸ்ட்னு ஒன்னு இருக்கு அதை வைத்து சோதித்து பார்த்தால்தான் உங்கள் பிள்ளைகளுக்கு எதனால் பிரட்சணைனு கண்டு பிடிக்க முடியும் . இந்த டெஸ்ட் அரசு காலநடை மருத்துவமனையில் செய்வார்கள் . நாங்கள் அரசு கால்நடை மருத்துவ மனையில் தான் செய்துக் கொண்டோம் . இதை எதற்காக திரும்ப திரும்ப சொல்றேன் என்றால் . ஹேப்பி எடை குறைவாக இருந்ததினால் அவளுக்கு எல்லா மருந்தும் , ஷாம்பூம் பயன் படுத்த முடியாது அப்படி பயன் படுத்தினால் ஹேப்பிக்கு கிட்னி லிவர் பிராப்ளம் வரும்னு சொல்லிட்டாங்க டாக்டர் அதை கேட்காமல் நாம இஷ்டத்துக்கு மருந்துக்கொடுத்தால் அவளுக்கு இருக்கற பிரட்சணையை விட மருந்தினால் அதிக பிரட்சணை வரும் என்று கூறி அவளுடைய வயசு அவளுடைய எடைக்கு ஏற்ற மாதிரி தான் ஷாம்பூ (pet ketoconazole Shampoo)மற்றும் இன்பெக்‌ஷன்ல போடுவதற்க்காக (pet Ketoconozole Lotion ) னும் கொடுத்தாங்க
      மருந்தின் பெயரை நீங்க திரும்ப திரும்ப கேட்டதினால் சொல்கிறேன் . இந்த மருந்தை டாக்டர் சொல்லாமல் நீங்க பயன்படுத்தாதீங்க இந்த மருந்தை கொடுங்கள் என்று நான் கூறவில்லை . தயவு செய்து உடனே அரசு கால்நடை மருத்துவ மனைக்கு உங்கள் குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு உகந்த மருந்தைக் கொடுத்து அவர்களை குணப்படுத்துங்கள . வாரத்தில் இரண்டு அல்லது 3 நாட்கள் ஒரு கொத்து முருங்கைக்கீரையை தண்ணீரில் எதுவும் சேர்க்காமல் முருங்கைக்கீரை மட்டும் போட்டு அவித்து வடிக்கட்டிக் கொடுங்கள் அத்துடன் முறையான வைத்தியம் பார்த்தால் கண்டிப்பாக உங்கள் பிள்ளைகள் சரியாகி விடுவார்கள்