கோழி வளர்ப்பில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆங்கில மருந்துகள்| English Medicines For Chicken

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #nattukozhivalarpuintamil #farmingbusinessideas #englishmedicineforchickendiseases SV Farm: 9786872129 @Farming Business | விவசாய வணிகம் Place : Thiruvannamali
    ============================================
    #farmingbusinessideas #VaccineSchedule
    Brooding Room Tour
    • Brooding Room Tour | 8...
    SV Farm-யின் First Farm Tour
    • SV Farm-ன் First Farm ...
    வாத்து பண்ணையை சுற்றி பார்க்கலாம் வாங்க
    • Duck Farm Tour | வாத்த...
    ============================================ #FarmingBusinessIdeas

Комментарии • 122

  • @thangarajraj3
    @thangarajraj3 2 года назад +6

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @murugesan4185
    @murugesan4185 3 года назад +4

    சகோ ..,
    சளி பிரச்சனைக்காக மட்டும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறுவிடை கோழிகள் எனது பண்ணையில் இறந்தது. சில புதுவகை மருந்துகள் சொல்லி இருக்கீங்க. நன்றி சகோ..

  • @GPS1990-GPS
    @GPS1990-GPS 3 года назад +4

    வணக்கம் சகோ
    தகவல்கள் அருமைங்க சகோ
    புதிதாக கோழி பண்ணை தொடங்க இருக்கும் நண்பர்களுக்கு
    பயனுள்ள நல்ல தகவல்
    சகோ உங்கள் பண்ணையில் பயன் படுத்திய மருந்துகளை நண்பர்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும் கூறியதற்கு மிக்க நன்றிங்க
    சில நண்பர்கள் கூறுவது என்னிடம் கூறுவது பல நாட்டு கோழி பண்ணையளர்களிடம் நோய் வந்தபிறகு ( பண்ணையில் நோய் தீவிரம் அடைந்து வரும் போது) நோய்க்கான மருத்துவம் கேட்கும் போது சரியான மருந்துகளை கூறுவது இல்லைங்க உங்கள்
    அனுபவ தகவல்களை கூறியாதால் புதிய பண்ணையாளர்கள் நோய் வந்தால் இழப்புகள் இல்லாமல் சிறந்த முறையில் பண்ணையை நடத்துவார்கள்
    நண்பர்களின் சார்பாக மிக்க
    நன்றி நன்றி நன்றி!!!

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 года назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே 🤝

  • @rajathimaherathna1403
    @rajathimaherathna1403 3 года назад +2

    அருமையான பதிவு . மிகவும் பயனுள்ள தகவல்
    நான் கடந்த ஒன்றே கால் வருசமா கோழி வளர்க ஆரம்பித்து , அதில் நிறைய குஞ்சுகள் (சுமார்150) பொரித்த ன ஆனால் அவற்றையெல்லாம் என்னால் காப்பாற்ற தெரியவில்லை காரணம் எந்த ஒரு தடுப்பு மருந்தும் போடவில்லை மனதுக்கு கஷ்டமாக இருந்தது.இனி இந்த தவறு நடக்காது.
    தம்பி உங்களுக்கு ரெம்ப நன்றி! வாழ்த்துக்கள் பா

  • @jomsonjkc5863
    @jomsonjkc5863 3 года назад +6

    Thanks for sharing this information regarding medicines, waited for so long.. finally...

  • @josephraj1961
    @josephraj1961 2 года назад +2

    உண்மையிலே பயனுள்ள தகவல்கள் வாழ்த்துகளும் நன்றிகளும்🙏

  • @exploreuday8201
    @exploreuday8201 3 года назад +3

    Super na clear aa explain paniga

  • @selselvaraj2806
    @selselvaraj2806 2 года назад +1

    அருமை அருமை நண்பரே வாழ்கவளமுடன் தங்கள் பணி சிறக்கட்டும்.

  • @marunasalam3937
    @marunasalam3937 3 года назад +3

    Super.... Romba use full one bro....

  • @pkkumar3156
    @pkkumar3156 3 года назад +3

    🙏👍🏿 சூப்பர் பதிப்பு தம்பி 🙏👍🏿

  • @jenithsivakumar1617
    @jenithsivakumar1617 3 года назад +2

    Super annna. One of the best videond it is important video thank for your time and have a good future

  • @univercellsoft
    @univercellsoft 4 месяца назад +1

    கோழிகள் மேல்ல ரொம்ப நாற்றமா இருக்கு ஆனால் கூடு ரொம்ப சுத்தமா இருக்கு, வெளியே திறந்து விட்டு வளர்க்கிறேன். நாற்றத்தை போக்க தீர்வு சொல்லுங்கள்.

  • @sivachankumar943
    @sivachankumar943 3 года назад +3

    Thank u so much na for very useful information ❤️❤️🙏🙏👍

  • @VijayKumar-xr9gk
    @VijayKumar-xr9gk 3 года назад +2

    Hai how are you sv .good msg

  • @red7388
    @red7388 3 года назад +3

    Superbly explained brother. Thank you

  • @sathikali1
    @sathikali1 2 года назад +1

    அருமையான. தகவல் சகோ

  • @user-ov6ys8df1i
    @user-ov6ys8df1i 2 года назад

    Anna iyarkai marunthum explain podunga use full ah irukkum

  • @madhankumard1271
    @madhankumard1271 2 года назад +3

    Video's ellam nalla irukku, unga farm romba successful la irukku good👍 unga channel subscribe kammi irukku😓 increase akka ennoda wishes🙏🙏

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  2 года назад

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே

  • @TravelWithKaviy
    @TravelWithKaviy 26 дней назад

    Tylosin tartrate பத்தி ஒரு தெளிவான வீடியோ போடுங்க அண்ணா

  • @successtv-kanchipuram5110
    @successtv-kanchipuram5110 7 месяцев назад +1

    Thank you so much

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 3 года назад +1

    I like this video brother really I love you brother

  • @saranyaswaminathan2550
    @saranyaswaminathan2550 13 дней назад

    Bro..., Thank you so much bro..

  • @arunprasathsm5757
    @arunprasathsm5757 3 года назад +2

    Deworming time sollunga bro day time or night which one is best

  • @ponsiva9557
    @ponsiva9557 2 года назад +2

    Bro,kolikku oxytetracycline hydrochloride injection use pannalam eppadi porathu

  • @sangilinathamwatertankbarg4152
    @sangilinathamwatertankbarg4152 Год назад +1

    Tq Bro good news 👍👍👍

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 2 года назад +1

    Very nice video brother really i love you

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 года назад +2

    Thambi nice useful video. Medicine name if displayed would be more useful. Buy medicine correctly...

  • @abdulrahuman3511
    @abdulrahuman3511 3 года назад +1

    Very useful advice thq very much appreciated 😎

  • @amidalasouthkorea580
    @amidalasouthkorea580 Год назад +1

    நன்றி

  • @swathilakshmiprasanna9630
    @swathilakshmiprasanna9630 2 года назад +1

    Super sago nanri

  • @Kailasamlic
    @Kailasamlic 6 месяцев назад

    Super bro

  • @jsmvlogs786
    @jsmvlogs786 Год назад +1

    Very usefull vdo bro

  • @AgriTech_pattadhari
    @AgriTech_pattadhari 3 года назад +1

    Super TVM bro

  • @sasiKumar-kx5vb
    @sasiKumar-kx5vb 3 месяца назад

    Exllent guide bro 🙏🐓

  • @thiru7391
    @thiru7391 2 года назад

    மிக அருமை,,,👍👍

  • @santhoshchinnasamy1926
    @santhoshchinnasamy1926 3 года назад +3

    Super bro., Nalla explain pannuninka., Keep it up., Bro.,

  • @vinothwesley9145
    @vinothwesley9145 3 года назад +1

    Very useful thank u

  • @uniqueentertainerschannel6136
    @uniqueentertainerschannel6136 3 года назад +1

    bro f1 lasota r2b enga vangurathu 50 or 100 dose kidaikuma

  • @prabhupovas4204
    @prabhupovas4204 3 года назад +1

    Super brother👍👍

  • @harish12-a31
    @harish12-a31 Год назад

    Discription il marundu perrAi podunga please

  • @sivamurali5525
    @sivamurali5525 3 года назад +1

    நண்பரே வணக்கம். தாங்கள் குடற்புழு நீக்கத்துக்கு கூறிய இரண்டு மருந்துகளின் பெயரையும் இங்கே குறிப்பிடவும் நன்றி

  • @anishraster
    @anishraster 3 года назад +1

    Bro unga farm la eggs and birds price and one day chiks price and duck price video podunga bro

  • @manakac8557
    @manakac8557 2 года назад +1

    Thank u

  • @sjnaattukozhipannai8908
    @sjnaattukozhipannai8908 2 года назад

    Good information brother.. 👍

  • @noorrifcana9353
    @noorrifcana9353 2 года назад

    Medicines name one by one spelling oda knjm kaatuna Nalla irukum

  • @palanivel949
    @palanivel949 3 года назад +1

    Bro namba valakura kozhi than yeilla broblem varuthu, sakatai theneer kudikura kozhi ku yetha broblam varathu eillai,

  • @sujinrajrussalraj5314
    @sujinrajrussalraj5314 Год назад

    Best information 🔥🔥🔥🔥👌👌👌

  • @aravindpriya5882
    @aravindpriya5882 3 года назад +1

    Prevention ku OTC injection potalaam ah bro

  • @bhuvanasri5184
    @bhuvanasri5184 3 года назад +1

    Thank you so much anna 👍

  • @saravanans4627
    @saravanans4627 2 года назад +1

    Tq anna

  • @rajapriya8489
    @rajapriya8489 3 года назад +1

    Nandri anna

  • @s.r.sfarmerss.r.sfarmers2606
    @s.r.sfarmerss.r.sfarmers2606 2 года назад

    Thank you and super

  • @m.loganathanpj2062
    @m.loganathanpj2062 5 месяцев назад

    Koli penuku medicine sollu bro

  • @sathyachinnadurai6716
    @sathyachinnadurai6716 8 месяцев назад

    Bro kozhi kunchuku ethana naal kalichu thadupu oosi poduvaanka

  • @shyamrishiloyola7844
    @shyamrishiloyola7844 2 года назад

    வணக்கம் சகோ
    குடற்புழு நீக்கத்துக்கு அல்போமர் மருந்து சொன்னிங்க, அப்புறம் இன்னொரு மருந்து பெயர் சொன்னீங்க அதைப்பற்றி கொஞ்சம் விளக்கி சொல்லுங்க சகோ

  • @gamingtamilchannal6651
    @gamingtamilchannal6651 Год назад

    நன்றி நண்பா

  • @p.ganesh1708
    @p.ganesh1708 2 года назад

    Hi,நாட்டுகோழி சளிக்கு meriquine தீவனத்தில் கலந்து கொடுக்கிறேன், அப்படி கொடுத்தால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா?

  • @dlneshb9349
    @dlneshb9349 3 года назад +1

    Hi bro 🤗

  • @naveensekar3411
    @naveensekar3411 3 года назад +1

    Hi bro

  • @kajenthirankaja1379
    @kajenthirankaja1379 3 года назад +1

    Hai bro

  • @krithikrameshvk3615
    @krithikrameshvk3615 2 года назад +1

    Athuku ena medicine kudukanum?

  • @ponsiva9557
    @ponsiva9557 2 года назад

    Bro, gentamicin,melaxcamp injection eppadi koliku podrathu

  • @naveensekar3411
    @naveensekar3411 3 года назад +3

    TFO farm channel onga farm vadagala

  • @PriyaPriya-xk1vn
    @PriyaPriya-xk1vn 2 года назад

    அண்ணா சண்டை சேவல் ஆணி காலுக்கு என்ன பண்ணுறது சொல்லுங்க

  • @MRB123-x
    @MRB123-x 2 года назад

    Sir, discription box la type all medicine name please

  • @bharathperumal3200
    @bharathperumal3200 3 года назад

    வணக்கம் சகோ கோழி குஞ்சு வளர்ப்பில் லக்சன் பவுடர் டெட்ராசைக்ளின்குஞ்சு வளர்ப்பில் ஆரம்ப காலத்தில் நன்றாக உள்ளது வருங்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கிறது

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw Год назад

    Anna 3 masa koli kunji sali eruku anna endro bh yavlo kudukanum anna

  • @cheguvera8951
    @cheguvera8951 3 года назад +3

    நன்றி சகோதரா பலமுறை உங்களை அழைத்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 года назад

      வேலைகள் காரணமாக எடுக்காமல் இருந்து இருப்போம் ... மாணிக்கம் சகோதரரே..

  • @atmpoultryfarm848
    @atmpoultryfarm848 2 года назад

    Ratha kalisal vanthu 10chicks sethu poittu epo ella chicksm food edukkama erukku enna pannalam bro

  • @ponsiva9557
    @ponsiva9557 2 года назад

    Bro neega vera enna injection use pandriga soluga

  • @deepknowledge-tamil
    @deepknowledge-tamil 2 года назад +1

    👏👏

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 2 года назад

    Bro fridge illamal intha marunthu maintain panlama

  • @almahatraders
    @almahatraders 3 года назад

    Almaha cattle and polity feet & all medicines 💊 available

  • @dinesh.s0104
    @dinesh.s0104 3 года назад

    Bro rathakalichalku?

  • @farooq9607
    @farooq9607 3 года назад

    Koli dull ah irunda yenna medicine kudukalam

  • @valanricky1325
    @valanricky1325 Год назад

    What is the treatment for coryza?

    • @saitheva
      @saitheva Год назад

      As a preventive measure oxytetracycline 1gm / 1 litre water as a drinking water....
      For treatment i don't know

  • @arunsjp2085
    @arunsjp2085 3 года назад

    Bro kozhi ami vantha yena pananum??

  • @culture5928
    @culture5928 2 года назад

    👌👌👍

  • @RobinJoseph2010
    @RobinJoseph2010 3 года назад

    Tetracycline 90Rs vaanguranga bro medical la

  • @rsjayashreesenguttu3799
    @rsjayashreesenguttu3799 2 года назад

    Vellai kalichal ammaiku vaccine name sollunga anna

  • @thangaraj7084
    @thangaraj7084 2 года назад

    Bro iron tonic sollala

  • @krithikrameshvk3615
    @krithikrameshvk3615 2 года назад

    Bro enga koli thoonguthu bro

  • @aravinthedits3404
    @aravinthedits3404 2 года назад +1

    Naatu kozhi natural ah valarkanu ipdi English medicine kodutha valarka kudathu ipdi valakurathu Peru hybrid naatu kozhi 😂

  • @vgsaranraj1112
    @vgsaranraj1112 3 года назад

    Bro vaccine la yanga kidaikkum bro Vellore la

    • @vaithy_
      @vaithy_ 3 года назад +1

      veterinary medical shop

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад +1

    👍👌👌👏🤝

  • @nagapandinagapandi6862
    @nagapandinagapandi6862 2 года назад

    Sir nattu kolikku koluppu karaiya english medicine please

  • @user-ku4zh9uj5x
    @user-ku4zh9uj5x 3 года назад

    Anna kozhi kal varama nadakula na yenna medicine kudukalam

  • @g.dinakarang.dinakar3294
    @g.dinakarang.dinakar3294 2 года назад +1

    Bro முட்டையிடும் கிராமபிரியா பெட்டைக்கோழி ஒருமாதமாக நடக்க முடியாமல் உட்கார்ந்து இருக்கிறது நொண்டி நொண்டி செல்கிறது என்ன காரணம்

  • @ashwath.m5169
    @ashwath.m5169 3 года назад +1

    நண்றிதோலறே

  • @simsonjeysongardener3590
    @simsonjeysongardener3590 3 года назад

    அம்மை வந்த கோழிக்குஞ்சுகளுக்கு என்ன மருந்துகள் கொடுக்க வேண்டும்.3 குஞ்சிகள் இறந்து விட்டது.

  • @krithikrameshvk3615
    @krithikrameshvk3615 2 года назад +1

    Pls solunga bro 😭😭

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 2 года назад

    உங்கள் பண்ணை எங்கே இருக்கிறது மறக்காமல் பதில் அளிக்கவும்

  • @si.3232
    @si.3232 2 года назад +4

    கோழிகளுக்கு எந்த சித்தரும் மருத்துவ நூல் எழுதவில்லை. கோழிகளுக்கான சித்த, ஆயூர்வேத மருந்துகள் இல்லை. எனவே ஆங்கில மருந்துகள்தான் கொடுத்து தீரவேண்டும். நன்றி

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  2 года назад +2

      உங்கள் கருத்து மிகச் சரியானது நண்பரே 🤝

  • @nisam1002
    @nisam1002 9 месяцев назад

    ப்ரோ நீங்க காமிக்கிறது எல்லாம் ஓகே கம்பெனியோட பெயர்தெரியனும்

  • @karpagammichael2889
    @karpagammichael2889 3 года назад

    நிக்கோபாரிநாட்டுக்கோலிஎல்லாம்மேச்சல்லவளர்த்தாcrossஆகுமாpleassolunga

  • @NaveenKumar-qc2mq
    @NaveenKumar-qc2mq Год назад

    Anna unka contact Nomber vanu

  • @kishoregaming891
    @kishoregaming891 2 года назад

    Koli call

  • @josephjose700
    @josephjose700 11 месяцев назад

    Super bro clean explanation. Thank you.

  • @ghari8150
    @ghari8150 2 года назад +1

    Super information bro

  • @madheshkumar5264
    @madheshkumar5264 3 года назад +1

    Super bro