இன்றும் என்றும் 15 ரூபாய்க்கு உணவு தரும் அன்னதான உணவகம் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bG...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 98

  • @madrasstreetfood
    @madrasstreetfood  10 месяцев назад +22

    Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bGpbC1vBbgofNVA59

  • @kavi1190
    @kavi1190 10 месяцев назад +43

    உணவு தொழில் மனநிறைவுக்காக இன்றும் சிலர் செய்து வருகிறார்கள் அவர்களை தேடி எங்களுக்கு கண்முன் கொண்டுவரும் திரு. பிரபு அவர்களுக்கு நன்றி.

  • @antonyselvam7017
    @antonyselvam7017 10 месяцев назад +45

    இதுபோன்ற கடைகளை காண்பிப்பதற்கு மிகவும் நன்றி அண்ணன் .கடை உரிமையாளர் அவர்களுக்கும் மிக மிக நன்றிகள் கோடி

  • @Sathishpradyumn
    @Sathishpradyumn 10 месяцев назад +76

    இது தான் உண்மையான நேர்மையான வியாபாரம் செய்யும் முறை.... இது போன்ற மனிதர்கள் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை... ❤❤❤❤

    • @sivarajanseetha748
      @sivarajanseetha748 10 месяцев назад +5

      Thank you

    • @TrendingPoonai
      @TrendingPoonai 9 месяцев назад

      ​@@sivarajanseetha748thank you so much bro 🙏 hats off to your service mind 🫡 may god bless you and your family with good health, peaceful long life and all good things in abundance ✨️ 🎊 🎉 😊 🙏

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 10 месяцев назад +17

    இன்னும் மேலும் மேலும் உயர்வு அடைய கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வளர்க வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @balap1551
    @balap1551 9 месяцев назад +5

    அண்ணணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 10 месяцев назад +12

    🙏 பலருக்கு உணவு தரும் மாமனிதன்

  • @vanajarajasekaran4553
    @vanajarajasekaran4553 10 месяцев назад +3

    பல ஏழை, நடுத்தர வர்க்க ஜனங்களுக்கு 15 ரூபாவில் உணவளித்து எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று நீங்கள் இருவரு‌ம் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு உங்களை எ‌வ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. பரலோக பிதாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு . உங்களுடைய இந்த மகத்தான சேவை மேலு‌ம் மேலு‌ம் வளர்ச்சியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன். வாழ்க வளமுடன், நலமுடன். ❤❤❤❤❤❤

  • @nagarasan
    @nagarasan 10 месяцев назад +12

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் தொடர்க வளர்க வாழ்க !!;❤🎉😂😊

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 10 месяцев назад +7

    வாழையில் பரிமாறுவது மிக அருமை.❤

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 10 месяцев назад +14

    Keep rocking anna...you are the only one vlogger who encourages the small hotels...GOD BLESS YOU ANNA😊

  • @sriamman3366
    @sriamman3366 8 месяцев назад +1

    இந்த காலத்திலும் இவர்களை போன்ற நல்லவர்களை பார்ப்பது மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்த்துக்கள்🎉

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 9 месяцев назад +2

    உங்களது சேவை தொடரட்டும்

  • @TrendingPoonai
    @TrendingPoonai 9 месяцев назад +2

    Serving in banana leaf with this rate is highly commendable..hats off to good hearted owner ❤🫡🙏

  • @happygilmor1
    @happygilmor1 10 месяцев назад +4

    hats off to that.. great service to the people...

  • @sradhachinnaputhur3461
    @sradhachinnaputhur3461 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன் இவர்களின் சேவை தொடர மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @karthikad7570
    @karthikad7570 10 месяцев назад +5

    God bless you MORE AND MORE SIR.NAMASTE

  • @sundarraj681
    @sundarraj681 10 месяцев назад

    உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் மன நிம்மதியோடு வாழ, நான் வணங்கும் இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றிகள் பல......

  • @indiani1432
    @indiani1432 10 месяцев назад +6

    God bless this family 👍👍

  • @bennytc7190
    @bennytc7190 10 месяцев назад +3

    Hats off MSF. Again rocking with positive video. God bless you all. Waiting for next positive and encouraging video. ❤❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @D_eat
    @D_eat 10 месяцев назад +3

    அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @venkadesh5574
    @venkadesh5574 10 месяцев назад +6

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @surendhar06
    @surendhar06 10 месяцев назад +3

    Anbu ✨🤍 humanity 🙏 podhum endra nalla manam💎

  • @sugusugu1138
    @sugusugu1138 10 месяцев назад +3

    Very Very Happy to see this Review MSF...Thanks and GOD Bless You Brother 🙏...tq MSF

  • @balam9057
    @balam9057 10 месяцев назад +3

    GREAT HUMANITY NALLA MANITHARGAL

  • @sathyaabn2406
    @sathyaabn2406 10 месяцев назад +2

    Vaazhga Valamudan 🙏🙏🙏

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 10 месяцев назад +2

    Good development ❤❤❤
    Rs.15 unbelievable eppo la yaru endha price la tharuva
    Nalla pannunga
    Low price more people's ❤

  • @mmuralisai63
    @mmuralisai63 3 месяца назад

    I am from Hyderabad and stayed in Chennai for 12 long years nowhere in entire Tamilnadu one gets for such a cheap price. How great and greed less are these people and how lucky are all people there around to enjoy food for such a low price. These people as they talk radiate fragrance of humanity and love. These people are blessed to be worthy their lives to be great humans!! I will soon i am planning to travel to join them to be helpful in terms of my manual services to help people and to earn my food (only two varieties of these dishes!) in return for a couple of my stay there. Please share the exact location.

  • @SasiKumar-cg7ob
    @SasiKumar-cg7ob 10 месяцев назад +2

    நீங்கள் தான் அண்ணதான பிரபு

  • @arunprakashk9137
    @arunprakashk9137 10 месяцев назад +4

    Congratulations🎉🎉🎉🎉

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 10 месяцев назад +1

    Vazhthukkal vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 10 месяцев назад +2

    May God bless them abundantly.

  • @sathishjegan2061
    @sathishjegan2061 10 месяцев назад +2

    I like your videos sir my best wishes for your service and support for the upcoming videos

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 10 месяцев назад +3

    May God bless You Anna.

  • @marionfelicia6525
    @marionfelicia6525 10 месяцев назад +3

    God bless your business and charity bro 😊🛐🙏

  • @kailashs5355
    @kailashs5355 10 месяцев назад +1

    Good May GoD Bless U Long Life

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 месяцев назад

    இந்த கடையில் குறைந்த விலையில்,உணவு வழங்குவதால்,இதுவும் ஒருவகையில் அன்னதானம் தான்,,,,,!இவர்கள் செயுயும் இந்த சேவையானது அவர்கள்களுக்கு,சுமார் ஐந்து. தலைமுறைக்கும் நல்ல நல்ல பலன்களை,அளிக்கும்,,,,!மனு. தர்ம சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது,,,,,!கடை மேலும் மேலும்,சிறக்க வாழ்த்துக்கள்,!

  • @SatishKumar-se7vl
    @SatishKumar-se7vl 10 месяцев назад

    Illathavangalukku saapadu podra manasu thaan kadavul... vaazthukkal !!!

  • @hemchander1980
    @hemchander1980 10 месяцев назад +1

    God bless you 🙏

  • @kishorekumar4361
    @kishorekumar4361 5 месяцев назад

    Super congratulations continue the service god bless both

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 10 месяцев назад +1

    Eshwarayae Manushya Roobina ..Manusa Roobathila Saamy 🙏🏿🙏🏿

  • @arasukkannu7256
    @arasukkannu7256 8 месяцев назад +1

    மனித உருவில் வாழும் தெய்வம் இட்லி சித்தர் ஐயா அவர்கள்.அவரின் பாதம் தொட்டு வணங்கினாலே நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கும்!

  • @Venkatesh-ry6we
    @Venkatesh-ry6we 10 месяцев назад

    சிவாய நம சிவாய நம வாழ்க உங்க தொண்டு வளர்க உங்கள் பிசினஸ்

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 10 месяцев назад +1

    அருமை வாழ்துக்கள்

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 10 месяцев назад +1

    May God bless you

  • @sureshsunku4641
    @sureshsunku4641 10 месяцев назад +2

    Very nice people

  • @ravichandran8086
    @ravichandran8086 10 месяцев назад +7

    நாமக்கல் சந்து கடை கிடா விருந்து ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 10 месяцев назад +2

      யோவ்... கார்த்தி கடை கார்த்தி கடை nu கெடிந்திங்க இப்ப இது வெராய

  • @parimalaravisankar7537
    @parimalaravisankar7537 10 месяцев назад +1

    நன்றி

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 10 месяцев назад +2

    Really great poor people budget food

  • @syedhussain5053
    @syedhussain5053 10 месяцев назад +1

    MSF GREAT work

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w 10 месяцев назад +2

    Great

  • @mrravichahran4132
    @mrravichahran4132 8 дней назад

    Super sir God bless you

  • @user-ds9dk1zg6s
    @user-ds9dk1zg6s 9 месяцев назад

    Thank you bro.god bless you.

  • @user-bv8ct7by9c
    @user-bv8ct7by9c 5 месяцев назад

    உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்

  • @krishhub.3724
    @krishhub.3724 10 месяцев назад +1

    Good 👍💐

  • @sakthixerox8666
    @sakthixerox8666 10 месяцев назад +1

    Noble service

  • @archanaraj1337
    @archanaraj1337 10 месяцев назад +1

    God bless u sir

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 10 месяцев назад +1

    வணக்கம் நண்பர்களே

  • @Purple_mine
    @Purple_mine 10 месяцев назад +2

    Good shop💯✨

  • @swaminathan6893
    @swaminathan6893 6 месяцев назад

    Valthukkal🎉🎉🎉

  • @balasubramanian8845
    @balasubramanian8845 10 месяцев назад +2

    good man 🦸‍♀️

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 10 месяцев назад +1

    God s with you

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 9 месяцев назад

    வாழ்த்துக்கள் 💐

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 10 месяцев назад +3

    THEY ARE ANNA POORANI

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 10 месяцев назад +1

    Honest hotel video

  • @Nambkrishnan
    @Nambkrishnan 10 месяцев назад +2

    MSF❤

  • @user-ci9lz1wq5p
    @user-ci9lz1wq5p 9 месяцев назад +1

    ஒரு முழு சாப்பாடு 50 ரூபாய்க்கு மூணு கூட்டு ஆனா இவங்க ஒரு கப்பு 15 ரூபாய்னு ஒரு கப் இன்னும் 6 கப்பு தின்னா வயிறு நிறைய

  • @deepadharshan-bf4du
    @deepadharshan-bf4du 10 месяцев назад +3

    Super akka✨🥰

  • @siva1978mdu
    @siva1978mdu 10 месяцев назад +1

    Puli satham ... very tasty

  • @harinikannan5759
    @harinikannan5759 10 месяцев назад

    Neenga nalla erukunuu sir❤

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 10 месяцев назад +1

    MSF fans like poduga

  • @Zarinarasul
    @Zarinarasul 10 месяцев назад

    Super sir

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 10 месяцев назад

    Super

  • @user-tf4ib4dn6o
    @user-tf4ib4dn6o 10 месяцев назад +1

  • @ansansflo
    @ansansflo 10 месяцев назад +1

    👍👌

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarg773
    @sathishkumarg773 10 месяцев назад

    Eating here regularly

  • @kathiravel.10azkarunakaran7
    @kathiravel.10azkarunakaran7 9 месяцев назад

    Iyya ne nedudi vazhga, ne sonna paru 60,70 vayudhu iyyakkallukum,Ammakalukum Suma unava kodukirapar angadhan ne nikira.ne Dheivam iyya....

  • @diwanolithasirkhan8281
    @diwanolithasirkhan8281 10 месяцев назад

    👍

  • @s.dinesh8202
    @s.dinesh8202 10 месяцев назад +3

    அந்த ஸ்லங்கு வவுறு 😂

  • @gtha630
    @gtha630 10 месяцев назад

    Needoozhi vazhga. Sevai thodarattum

  • @siva1978mdu
    @siva1978mdu 10 месяцев назад

    Nanum saptu iruken ... Best ❤

  • @sakthivels2596
    @sakthivels2596 10 месяцев назад

    🙌

  • @tskalpanasubramanian6794
    @tskalpanasubramanian6794 10 месяцев назад +1

    👌👌👏👏👏👏👏👏👏

  • @sitihotifah5119
    @sitihotifah5119 10 месяцев назад

    😋😋😋

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 10 месяцев назад +1

    👍👌👌👍👍

  • @rajaappurajaappu7386
    @rajaappurajaappu7386 8 месяцев назад

    😂nandri sir

  • @ramalingame7845
    @ramalingame7845 10 месяцев назад +1

    புண்ணியம் செய்கிறார்கள்.

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou 10 месяцев назад +4

    இந்த மாதிரி நள்ள கடைய போடுங்க
    இந்த தோச மாமா மாதிரி திமிரு புடிச்சவ வீடியோ போடுடாதிங்க

  • @shaikmohideen7018
    @shaikmohideen7018 10 месяцев назад

    Price ok but food normal