Ananda Viaktan | RN Ravi | ஆரிய விகடனே ! குடுமி தெரியுது ! மறைச்ச ஆபாசங்களை சொல்லவா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 264

  • @jeevatoday5887
    @jeevatoday5887  17 дней назад +11

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @SivaGnanam-ub5qo
      @SivaGnanam-ub5qo 16 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kuilthasan8640
    @kuilthasan8640 17 дней назад +44

    சரியான கருத்து ஜீவா! தமிழ்நாடுதான் அவர்களுக்குச் சனாதன எதிர்ப்பாக இருக்கிறது! எதைக் கொண்டாவது குறை சொல்லிப் பிழைத்துக்கொண்டிருக்கலாம் என்பதுதான். தமிழன் தன்னை ஒன்னும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கைதான்!

  • @govindang6273
    @govindang6273 17 дней назад +54

    குடுமிவிகடனைசெருப்பால்அடித்ததிற்குஆயிரம்வணக்கம் நன்றி‌ஜீவா

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 17 дней назад +23

    அருமையான பதிவு தோழர். விடியல் பயணத்தை தெரிந்து கொள்ள ஆந்திராவில் இருந்து அமல் படுத்த குழு வருகிறது

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 17 дней назад +29

    வாழ்க சகோ உண்மை பதீவு

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 16 дней назад +23

    கொஞ்ச நஞ்சம் இருந்த கௌரவத்தை இழந்து விட்டு, தினமலர் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டார் விகடன் தாத்தா!!

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 16 дней назад +1

      பாலசுப்பிரமணியம் விகடன் ஆசிரியராக இருந்த வரையில், ஓரளவுக்கு ஊடக அறத்துடன் இருந்தார். அவரது வாரிசு சங்கியாக மாறிவிட்டார். விகடன் வில்லனான தருணம்.

  • @rajagopalg7931
    @rajagopalg7931 16 дней назад +22

    மானமுள்ள தமிழர்களே!பார்ப்பனர் நடத்தும் ஏடுகளை வாங்காதீர்,கையால் தொடாதீர்.

  • @rajmohamedmohamed5171
    @rajmohamedmohamed5171 16 дней назад +9

    இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துகள்!

  • @MichealmohaandasMic
    @MichealmohaandasMic 17 дней назад +12

    காரணம், அப்பெண் நிற்பது, தெரியமான அண்ணா என்னும் வீர ஆண் பின்னே தான்.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 17 дней назад +37

    இந்த பத்திரிகை ஆயிரம் விழாக்கள் அம்பேத்கருக்கு எடுத்தாலும் அது ஒரு பார்ப்பனப் பத்திரிகை தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

  • @aswinsekar3490
    @aswinsekar3490 16 дней назад +7

    கடைசி வார்த்தைகள் முற்றிலும் உண்மை.விகடனின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதை 🎉🎉🎉பெருமை படுகிறோம் அண்ணா

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 16 дней назад +7

    அருமையான நேர்மையான பதிவு. தமிழ்நாட்டில் பிராமணர்களின் கொட்டம் அடக்கி வைக்கப்பட்டது என்ற கோபத்தில் தான் இந்த மாதிரி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. கீழ்த்தரத்தின் உச்சம். 😡😡😡

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 17 дней назад +12

    அருமை தோழர் ஜீவா 👏👏👏

  • @ragubathyg9524
    @ragubathyg9524 17 дней назад +17

    பார்ப்பானுக பிறப்பு...

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 17 дней назад +23

    திமுக கழகம் உஷாராக இருக்க வேண்டிய நேரம்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 17 дней назад +7

    அருமையான தலைப்பு ஜீவா🎉🎉🎉🎉🎉

  • @dawooddawood2421
    @dawooddawood2421 17 дней назад +7

    எற்கனவே அவர்களின் குடுமி அவர்களின் எம்பலம் தெரிவிக்கிறது அது எப்போதும் குடுமி பத்திரிகை தான்...

  • @pandimuthu1081
    @pandimuthu1081 17 дней назад +16

    இது போன்ற பத்திரிக்கைகள் முடக்க பட வேண்டும்... தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது... அவதூறு பரப்பும் விக்கிட்டான்...

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 17 дней назад +16

    பூணூலோடு R.N.ரவிபடத்திற்கு பின்னால் பெண் ஒளிந்து கொள்வது போல் வெளியிட்டிருக்க வேண்டும். வேண்டுமானால் பாலுவை(விகடன் நிர்வாகி) பூணூலுடன் ரவிக்கு பின்னால் போடலாம்.

    • @sivag2032
      @sivag2032 16 дней назад

      Arya vikdanum Dravida thirudanum tamil nattin vidhi

  • @apsasikumar
    @apsasikumar 17 дней назад +10

    விகடனின் கொண்டையை மறைப்பது சுலபமல்ல.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 17 дней назад +9

    Paarppaan news always supporting aryans, and rummy ravi

  • @ramachandran8630
    @ramachandran8630 17 дней назад +9

    சரியான பதிவு

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 17 дней назад +4

    Super, Very good Explanation 👍

  • @TGAProMKM
    @TGAProMKM 17 дней назад +12

    ஆம் அண்ணா பல்கலை ஆளுநர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 17 дней назад +5

    சிறப்பான விளக்கம்

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 16 дней назад

    சனாதன கும்பலின் கீழ் தரமான விமர்சனம். நன்றி ஜீவா.

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 17 дней назад +13

    ஆனந்த விகடன் வெள்ளி கிழமை வாசகர்களில் நானும் ஒருவனே, ( 12 வருடமாக) தற்போது வாங்குவது இல்லை படிப்பது இல்லை 😊😊😊

    • @balasubramaniyan2092
      @balasubramaniyan2092 17 дней назад +1

      more than 35 years I was , I never thought AV WILL BE LIKE THIS

  • @Selva916-m1p
    @Selva916-m1p 17 дней назад +11

    விகடனின் தரம்தாழ்ந்த விமர்சனம் தமிழனையே இழிவுபடுத்துவதாகும்.

  • @ManiMani-pl3mq
    @ManiMani-pl3mq 16 дней назад

    Vazhthukal thozhar nandri vanakam ungal panisiraka en vazhthukal thozhar nandri 👍🙏💐👑

  • @uk007jb
    @uk007jb 17 дней назад +9

    ஆரம்பகத்தட்டுல ஒண்ணுமே இல்லாத அண்ணாமலைய ஊருக்கு தெரியவெச்சதே அந்த பத்திரிக்கை தான்...

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 17 дней назад +7

    திராவிட கொள்கையால் அதிக பலன் பெற்றவர்கள் அவாள் தான்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 17 дней назад +7

    அண்ணா பல்கலைக்கழகத்தில், நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது, இதுவரை அங்கு துணை வேந்தரை நியமிக்காமல் இருக்கும், ஆரியன் ரம்மி ரவி மட்டுமே.

  • @aswinsekar3490
    @aswinsekar3490 16 дней назад +2

    Fact anna .மக்களிடம் எடுத்துச்சொல்ல உங்களைப்போன்ற ஊடகம் செய்யும் கடமையை திமுக பேச்சாளர்கள் தமிழன் பிரசன்னாவை போல் உள்ளவர்களை வைத்து பரப்புரையை தீவிரப்படுத்தனும்.அதில் முன்னேற்றம் காண தவறுகின்றனர்

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 16 дней назад

    நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் தம்பி 👌👍👏

  • @Chandrank-g4q
    @Chandrank-g4q 16 дней назад +5

    அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி......
    ஆனந்த விகடன் வழங்கிய......
    விஜய் நடித்த.....
    ஆதவ அர்ஜூனா தயாரிப்பில்.......
    " நல்ல சாமியார்"
    இதுதான் ஆனந்த விகடன்.

  • @ganeshtkkamaraj1690
    @ganeshtkkamaraj1690 17 дней назад +4

    உன்மை.

  • @PrabhakarSiddamsetty
    @PrabhakarSiddamsetty 16 дней назад +2

    தரம் தாழ்ந்து விட்டாய் ஆனந்த விகடா!!

  • @kamaldeen9052
    @kamaldeen9052 16 дней назад

    சரியான கருத்து நண்பர் ஜீவா அவர்களே

  • @RamkumarS-wy1ek
    @RamkumarS-wy1ek 16 дней назад +2

    Excellent Jeeva! 10000000% correct!❤

  • @MydeenMeeran-f9q
    @MydeenMeeran-f9q 16 дней назад +2

    Very super excited good ❤

  • @vijayakumaral6166
    @vijayakumaral6166 17 дней назад +4

    Long live Dravidam.

  • @jamalmohideen2726
    @jamalmohideen2726 17 дней назад +2

    🎉❤super.jeeva

  • @meeranmalik1
    @meeranmalik1 17 дней назад +2

    Maraindukidakkum palaunmaikalai velichatthirkku konduvaruvadil jeeva jeevathaan. Welcome

  • @tamiltamilarasi9011
    @tamiltamilarasi9011 16 дней назад +1

    Super Thambi❤❤❤❤

  • @whatismynamehere
    @whatismynamehere 13 дней назад

    அருமையான பதிவு தோழர்

  • @kamaraj.kkaliyaperumal1515
    @kamaraj.kkaliyaperumal1515 16 дней назад +1

    Superb analysis🎉🎉🎉

  • @whatismynamehere
    @whatismynamehere 13 дней назад

    குடுமி விகடனை செருப்பால் அடித்ததிற்கு
    ஆயிரம் வணக்கம்
    நன்றி‌ ஜீவா

  • @muthusankar-tt8dv
    @muthusankar-tt8dv 16 дней назад +2

    ஆரிய குடும்பிகளுக்கு சரியான செருப்படி பதிவு

  • @relangovan5782
    @relangovan5782 17 дней назад +2

    An❤anthavikatan porukkikal❤

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 16 дней назад

    அவிங்க கேவலமா போய் கொண்டு போறாங்க எதனை மாட்டிகிட்டு போன லும் மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறார்கள் அவிங்க நியூஸ் எல்லாம் மக்கள் யெல்லாம் ஆர்வம் இல்லை

  • @monickamd1408
    @monickamd1408 16 дней назад +2

    அருமை

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 16 дней назад +2

    மண்டையில் இருக்கின்ற குடுமியை என்றைக்கும் அவா மறைத்ததில்லை.😂😂😂😂

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 16 дней назад

    Jeeva your angry is really sathiyam.Not only your points including poiyana talks and politicans fraud talks and activities for that only we must give educational advice is essential. Your angry is essential. But we must propaganda your thoughts. Hatsoff to you thambi. God bless you thambi. 🎉🎉🎉🎉

  • @James_Vasan
    @James_Vasan 16 дней назад

    Super speech jeeva 👈

  • @rajendranr958
    @rajendranr958 17 дней назад +2

    நம்மவரே நம்ம காசு நம்ம செலவு பண்றோம் இது பாசுக்கு எல்லாம் இங்கு என்ன வேலை

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 17 дней назад +2

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @timepass_with_trend
    @timepass_with_trend 17 дней назад +3

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaranjaniM-oj6ve
    @SivaranjaniM-oj6ve 16 дней назад

    சரியாக சொன்னீர்கள் பிஜேபி ரொம்ப ஆடும் போதே யோசிக்க வைக்கிறது ஆளுநரை காப்பாற்ற தான் பிஜேபி நாடகங்கள் நடத்தப்படுகிறதா

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 17 дней назад +2

    சிறப்பு 👍

  • @maranmicro
    @maranmicro 16 дней назад

    You are right Jeeva!! Avangaloda you tube channel erndhu yella journalists um therichikitu odranga..such is their hypocrisy.. scoundrels!!!

  • @selvakalai281
    @selvakalai281 16 дней назад

    Good speech.

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 16 дней назад

    ஜீவா. டுடேநல்லகருத்து🙏🎉🎉
    பிஜேபிகூட. இருக்கும்மற்ற
    கச்சிகளை. நம்பாதீர்கள். மக்களே. உஷார். 🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 17 дней назад +5

    அண்ணா பெயரைக் கட்சி யில் வைத்த 1 1/2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சிக்காரங்க யாருக்காவது சூடு சுரணை இருக்கா????

  • @sundarakannankanagasabapat3619
    @sundarakannankanagasabapat3619 17 дней назад +4

    பார்ப்பான் எப்படி சொல்லுவான்

  • @babusultan4839
    @babusultan4839 17 дней назад +2

    வணக்கம் அண்ணா 👌👍👍🙏🙏👌👍🇰🇼🇰🇼🇰🇼

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 дней назад

    FIR LEAK ஆனதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது

  • @GovindaRam-wi3ju
    @GovindaRam-wi3ju 17 дней назад +3

    கல்வி மடமை நீ க்கும்

  • @jeraldraju3930
    @jeraldraju3930 16 дней назад

    Annavin thambi romba puduchirukum pola.

  • @suryakala7783
    @suryakala7783 17 дней назад +9

    ஜீவா சமீபத்தில் நடிகர் எஸ் வி சேகர் செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றி கேள்வி கேட்டதற்கு முதலில் பெண்களுக்கு பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கு பதில் ஒழுக்கத்தை சொல்லித் தாருங்கள் என்று சொன்னார் இதுவே பார்ப்பனர் திமிரு இதை கண்டிக்க வேண்டும்

  • @Ayyannaranitha
    @Ayyannaranitha 16 дней назад +3

    அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை நடத்த என்ன தகுதி இருக்கிறது....

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 16 дней назад

    Aaria vandherikalukku dravida thalaivarkalin peyarai eppadiyavadhu keduthuvida vendum. Thamizharkal indha parpanarkalin sadhivelaikalai purindhukollavendum.

  • @KathiroliMuthusamy
    @KathiroliMuthusamy 16 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manjulagunaseelan121
    @manjulagunaseelan121 17 дней назад +1

    Anna is Anna

  • @kannabiranramadoss9759
    @kannabiranramadoss9759 17 дней назад

    Super Jeeva.

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 16 дней назад +3

    Dravidam vellum!

  • @manjulagunaseelan121
    @manjulagunaseelan121 17 дней назад

    absolutely correct

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 16 дней назад

    சனாதனத்தை. ஆதரிக்கும். பத்திரிக்கையை. வாங்கதீர்கள்.மக்களே.

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 16 дней назад +1

    குடுமி கும்பல் திருந்தாத ஜென்மங்கள்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 16 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 дней назад

    இந்தியத்திடம் சிக்கினால் பார்ப்பனியத்திடம் சிக்கினால் பார்ப்பனியத்தின் ஆட்சியில் சிக்கினால்
    THEN ஓரு நாட்டின் நிலைமை
    என்பது பேரழிவு

  • @zaheerf7557
    @zaheerf7557 16 дней назад

    Super reply ana slap for sangis 🎉🎉

  • @SelvamSelvam-kd7ud
    @SelvamSelvam-kd7ud 16 дней назад +2

    Very good good nice speech by jeeva today bastard aria Ananda viketan

  • @paramanandamm7683
    @paramanandamm7683 16 дней назад +1

    இது அந்த கூட்டமே, இதில் அதிசயமில்லைமணிப்பூர். ஹத்ரஸ் உன்னாவ் காஷமீர் ஆஷிபா. குடுமியான். கார்ட்டூன். ஆகாது... த்தூ..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 дней назад

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    குஜராத் மாடல் ( Gujarat Model )
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்
    குஜராத் மாடல் ( Gujarat Model )

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 17 дней назад

    ❤❤❤❤❤

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 17 дней назад

    🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 дней назад

    நீதி கட்சி , திராவிடர் கழகம்
    திராவிட முன்னேற்ற கழகம்
    AND ALL திராவிட இயக்கங்கள்
    ONLY Main காரணம் For
    பெண்கள் முன்னேற்றம்
    பெண் உரிமை பெண் கல்வி
    பெண் சுதந்திரம்
    Etc....Etc....Etc.....Etc.....Etc....

  • @SMUSA-i4y
    @SMUSA-i4y 16 дней назад

    DMK need to spend efforts to bring up new magazine’s & newspapers so that the 2 editions should be off

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 17 дней назад +3

    Onrum illa thamil natin valarchi kanna uruthuvathu avargaluku

  • @murugesanvenkatraman9540
    @murugesanvenkatraman9540 16 дней назад +2

    விகடன் குழும ம் தற்போது சில காலமாக சங்கியாக தனது சுய ரூபத்தை காண்பிக்கிறது ‌ TVநிகழ்சியிலும் புத்தகங்களிலும் சங்கிஎன்பதை‌வெளிப்படுத்துகிறார்கள்

  • @nadesanag83
    @nadesanag83 17 дней назад

    Mandaila moolai illathavan ellaam pathirikai nadathinal ipadithan ezhuthuvan! antha niruvanathin mun poraatam nadatha vendum!

  • @-RamasubramaniamM
    @-RamasubramaniamM 16 дней назад

    JEEVA, 'O'M PANADHU POODHUM

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 дней назад

    அமெரிக்கா வரை படி தாண்டி போய் கமலா பாப்பாத்தி Success ஆனது யாரால் ? எந்த இயக்கத்தால் ?

  • @subburaman2160
    @subburaman2160 16 дней назад

    பதறாதீர்கள் ஜீவா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 дней назад

    தமிழ்தேசிய தோழர்கள்
    தோழர் உமா தோழர் அருள்மொழி
    தோழர் மதிவதனி தோழர் ஓவியா
    தோழர் சுந்திரவள்ளி Etc...Etc.....

  • @ArulRamasamy-l7c
    @ArulRamasamy-l7c 17 дней назад +4

    Boycott vikatan

  • @Dubztamil
    @Dubztamil 17 дней назад +1

    மாணவி வாக்குமூலம் அளித்து விட்டார்... ஞானசேகரன் சார் ட்ட பேசியதாக...
    யாரு அந்த சாரு அதை கேளுங்கள் ஜீவா சார்...

    • @SenthilkUMAR-w3o
      @SenthilkUMAR-w3o 17 дней назад +2

      கவர்னர் தான்

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 16 дней назад

      Sariyan.badhil.ariyan.rummy.r
      N.ravidan.​@@SenthilkUMAR-w3o

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 16 дней назад

    யார் பொறுப்பு... ஆளுநர் தான்!!!

  • @gnanasundaramayyadurai7297
    @gnanasundaramayyadurai7297 17 дней назад +4

    Anantha Vikadan shame to Tamil Nadu. I have Stopped subscribing Vikadan and Junior Vikadan long back. Subsequently stopped watching imperfect show and their other RUclips channels. Slowly they are losing their credibility and market for their magazines. Very sad status of Vikadan.

  • @subasri.s5010
    @subasri.s5010 16 дней назад

    Mama paiyan mama VA thappu solluvanaa endru orula pesikkiranga