நன்றி சொல்ல மனம் வரலனா நீங்க எல்லாம் உதவி பெறுவதற்கு லாயக்கில்லை உதவி செய்கிற சகோதரனுக்கும் உங்களுக்கு உதவி செய்கிற அத்தனை உள்ளங்களுக்கும் நீங்க எப்படி நன்றி சொல்லணும் கோடான கோடி நன்றி சொல்லனும் மண்ணுல விழுந்து காலில் விழுந்து நன்றி சொல்லணும் கடவுள் கூட உங்களை எல்லாம் மன்னிக்கவே மாட்டார் உதவி பெறுபவர்கள் தயவுசெய்து கிருஷ்ணாவுக்கும் அவங்க கூட வர சகோதரர்களுக்கும் உதவி செய்தவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லுங்க அதுவே உங்களுக்கு கர்த்தர் ஆசிர்வதிப்பார்
உண்மைதான்.சொந்தங்கள் அனுப்பும் பணத்தை எடுக்கவே autoக்கோ busக்கோ செலவு செய்து வீட்டு வேலைகளை விட்டுவிட்டு townக்கு போய் riaல பணம் எடுக்க வேண்டிஇருக்கு.அந்த கஸ்டம் கூட இல்லாமல் 4,5முறை வீடு தேடிவந்து உதவியவர்கள் உனக்கும் அதை அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்லாதது தவறு.
அக்கா க்கு உதவிய தமிழ் உறவுகள் அனைவர்க்கும் நன்றி.... கிருஷ்ணா,ஒரு வேண்டுகோள். இனி வரும் காலங்களில் ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுப்பதை தவிர்த்தல் நன்று.. உது பல பிரச்னைகாளை கொண்டு வந்திடும். வலு அவதானமாக செயல்படுங்கள். கிருஷ்ணா Team வாழ்க நலமுடன். (உங்கள் நலன்விரும்பி )❤
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️🙏 உங்கள் பணி தொடரட்டும் ❤️ இந்த அக்காவுக்கு இவ்வளவு உதவி செய்தும் பெரிதாக சந்தோஷம் இல்லை.இன்னும் பணம் தேவை போல.அவாவுக்கு புலம்பெயர் உறவுகள் நிறைய பணம் உதவி செய்துள்ளார்கள் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் நீங்கள் உங்கள் சேவையை சரியாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️🙏
கதைப்பவர்கள் ஆயிரம் கதைப்பார்கள், உனது மனதில் பட்டபடிப்பு உதவி செய்வது உனது கடமை, உனக்கு உனது கடமைக்கு ஆண்டவர் பலன் அளிப்பார். கடவுளின் மேல் பார்த்துக் போட்டு உனது தொழிலைக் செய்யவும், கிரு.ஷ்ணா, கவி, யு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
கவலை, வேதனை, கசப்பு உள்ள இருதயம் இலகுவாகச்சிரிக்காது தம்பி. ஆனால் மனதில் நன்றி இருக்கும். இழம்பெண் அடக்கமானவள் என்பது இந்தப்பிள்ளையின் முகத்தில் தெரிகிறது. She is very self control and self confident. God is by her side; otherwise no one could help like this. God bless you Krishna. God bless all the good hearted people. Our prayers and thoughts are with you all.
அவரது சிரிப்பு மறைந்தது கடைசி வீடியோவில்தான் , ஒரு மில்லியன் பணம் பெற்ற பின்புதான் சிரிப்பு மறைந்ததா ? அல்லது இனிமேல் எதிர்பார்த்ததுபோல் ( மாதம் 10000 ரூபாய் ) பணம் வராது என்பதால் கவலை கசப்பு வந்ததா ?
கிரு அவ நிரந்தரமாக எதிர்பாக்கிறாபோல மனசுல இருந்து சந்தோஷமான பேச்சுவரல உங்கட உறவை இதோடதுண்டிக்கிறம் என்று சொன்னவுடன் இனி எதுவும் கிடையாதே என்று நினைத்தாவோ கிரு கவி அக்கினி🎉🎉🎉❤❤❤
இன்னொருவர் மனதில் இருப்பதை சொல்லும் அளவுக்கு யாரும் கடவுள் இல்லை ஒவொருத்தரின் முக பாவனை ஒவொரு மாதிரி எல்லாரும் நீங்க நினைப்பது போல் முகத்தை வைத்திருக்க மாட்டார்கள். புறம் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்
கிருஷ்ணா! முதலில் உமக்கும் உமது குழுவுக்கும் நன்றிகள். உதவிகள் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவருக்கு சரியான முறையில் சென்றடைந்துள்ளது. இந்த சகோதரிக்கு உதவிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் கோடி நன்றிகள். எதிர்காலத்தில் சகோதரி தனது முயற்சியால் சிறந்த நிலையை அடைய வேண்டும். கிருஷ்ணா உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
தம்பி உங்கள் உதவி வெய்யிலையும் பாராமல் செய்கிறிங்கள் மூவரும் வாழ்க. உதவி செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை இன்றுபோல் என்றும் வாழ்க. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. சந்தோசம் தெரியவில்லை தம்பியா
இந்த வருடத்தின் குறுகிய காலத்தில் அதிக உதவிகளை பெற்றும் சந்தோஷமில்லை , திருப்தியில்லை , உதவி போதும் இனி உழைத்து முன்னேறுவோம் எனும் மனப்பான்மை இல்லை . What a selfish, greedy and laziness lady ?!! எல்லா விடயங்களை தூண்டித்துருவி ஆராய்ந்து உதவிகள் வழங்கும் கிருஷ்ணா இவர் விடயத்தில் எப்படி கோட்டை விட்டார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
Super 💗 எனக்கு பிடித்த தந்தை மகள் ❤❤ அருமையான தகப்பன் சந்தோஷமாக வாழவேண்டிய மகள். வயிறார சாப்பிட வேண்டிய தகப்பன். இவர்களுக்கு உதவி செய்த அனைத்து அன்பு உறவுகளுக்கு நன்றிகள் கோடி 🙏 🙏🙏✝️ ♥️🧡❤️ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏✝️♥️
இனி இந்த தகப்பன் சந்தோஷமாக இருப்பார்.கோடி நன்றிகள் Brother Krishna and team 💞✝️🙏 and உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாவதாக 🙏🙏🙏
தங்கச்சி உங்களுக்கு உதவி செய்ய எவ்வளவு கஷ்ரப்பட்டு 4 தரம் வீட்டுக்கு வந்திருக்ககங்கள் 1 சோடாபோத்தலாவது வாங்கி கொடுத்திருக்கலாம் யாருக்கும் செய்யாத பெரும் பணத்தை தந்திருக்கான்கள் தம்பிமார்
அன்புத் தழிழ்உள்ளங்கள் அனைவருக்கும் கோடி,கோடி நன்றிகள் அத்துடன் ஏழைகளின் கண்ணீரை ஆனந்த களிப்பாக மாற்றீனீகள்❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌ஆண்டவர் நிச்யமாக அனைவரையும் உங்கள் குடும்பம் ,சந்ததிகளை ஆண்டவர்ஆசீர்வதிப்பார்❤❤❤தேவையில்லாத வார்த்தையினால் ஏழைகளை வேதனைப்படவைக்காதீர்கள்❤❤ ஏழைகளுக்கும் ஆசைகள் இருக்கிறது ❤❤ அவர்கள் கவலையை மறக்க ரீவி பார்க்கதான் வேண்டும்❣️ கிருஸ்னா மற்ற ஜனங்களிடம் போகும்போது இப்படியாக செய்தால் நல்லதாக இருக்கும்❤❤உங்கள் மூவரையும் ஆண்டவர் மகத்துவமான அற்புதங்களை செய்வார்❤❤❤🙌🙌🙌💐💒
ஆண்டவர் தகுந்த இடத்திலே போய் உதவ வைத்தார் .கர்த்தருக்குஸ்தோத்திரம். பாவம் இந்தப்பிள்ளை .கணவனில்லை .தகப்பன் வாய் பேசமாட்டார் இந்த நிலையில் மிகவும் கடினம் .இந்தப்பிள்ளைக்கு உதவிசெய்த அன்புள்ளங்களைநான் ஆசீர்வதிக்கிறேன் .மிகுந்த பாடுகள் மத்தியில் வாழ்நதுவந்ததை கர்த்தர் வந்தார். சாரிபாத் விதவையின் வீட்டிற்கு எலியாவைக் கர்த்தர் அனுப்பின வண்ணமாய் உங்களையும் அனுப்பினார் .வாழ்த்துக்கள் தம்பிகளா! உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் . all the best .may God be with you .thank you Jesus Christ.
கர்த்தருக்கும் இந்த காணொலிக்கும் என்ன சம்பந்தம்? காசு அனுப்பியவர்கள் அனைவருமே ஒரே மதத்தை சேர்ந்தவர்களல்ல, அவர்கள் எமது இனம் என்று நினைத்து மட்டுமே உதவ சொன்னார்கள், நீங்கள் அதனை மத உதவியாக மாற்ற பார்க்கிறீர்கள். பொதுவான விஷயங்களில் மதத்தை அரசியலை குறுக்கே இழுத்து வந்து இனத்தை கூறு போட்டுவிடாதீர்கள் அது மிக பெரிய கேவலமான செயல்.
தம்பி உதவி செய்பவர்கள் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் உந்த வீடியோவை பொது வெளியில் போடக்கூடாது. அவர்களின் தனிப்பட்ட கணக்குக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் வாழ்வாதாரத்துக்கு வந்த பணத்தில் தொலைக்காட்சி வாங்கிக் கொடுப்பது தவறு. நீங்க வழங்கும் வாழ்வாதாரத்தின் மூலம் வாங்குவது தான் உதவி வழங்கியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.. கடின உழைப்பாளிக்கு ரீவி பார்க்க நேரம் இருக்காது. அத்துடன் படிக்கிற பிள்ளைகள் இருக்கும் இடத்தில் பிள்ளைகளின் படிப்புக்கு இடையூறாக இருக்கும். இந்த கோழிக் கூட்டை ஆரம்பத்தில அமைத்து ஐம்பது முட்டை இடுற கோழி விட்டுருந்தால் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கும். இன்று கூட கோழிக் கூட்டில் ஒரு கோழி கூட இல்லை. ரீவி வாங்கிய பணத்துக்கு கோழி வாங்கியிருக்கலாம். உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்..
சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்தபோது இருந்த உற்சாகமும் முக செந்தளிப்பும் இப்போ இவ்வளவு உதவிகள் பெற்றபின் ஏன் வரவில்லை இதைப்பார்க்கும்போது ஏன் இவ்வளவு உதவி செய்தீர்கள் என்று தோன்றுகிறது
உழைப்பாளியிற்குதான் mind relax 🧘♀️ இற்கு பொழுதுபோக்கு தேவை, ( குழந்தைகளை தவிர்து)மற்ற எல்லேருக்கும் நாள் முழுவதுமே பொழுதுபோக்குதான் இதில் என்ன extra பொழுதுபோக்கு தேவை என்று சொல்கிறீர்கள், அக்காவின் கதையைபார்த்தால் இனி தன் வாழ்நாளில் வேலைக்கு செல்லமாட்டார் போல
இந்த அக்காக்கு காசு தான் முக்கியம் எவ்வளவு வந்தாலும் திறுப்தி இல்லை அவவின் கடன் முடித்ததே பெரிய விசயம். ஆனாலும் அவ முட்டை இட்டு விக்கும் வரை சாப்பிட என்ன செய்ய என்கிறா காசு கொடுத்ததும் தோடு செய்யவாம் மகள்களுக்கு தோடு வாங்கிறது தப்பில்ல உம்மையா கோழிவித்து சாப்பிடும் வரைக்கு என்ன செய்ய என்றவ எப்படி தோடு செய்ய என்பா 😂
உதவிக்கு காசு கொடுப்பவர்கள் மட்டும் தான் கருத்து சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கும் கருத்து சொல்ல அதிகாரமில்லாமல் போய்விடும். வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு பொழுது போக்க நேரமிருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அது தானே இந்த கருத்து தவறானது… நலன் விரும்பிகளின் கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேணும் காசு தருபவர்கள் மட்டும் தான் கரு்து சொல்ல வேணும் எண்டால் அதை குறிப்பிட்டு சொல் வேணும்…
ஏன் தங்கை சந்தோசம் இல்லாமல் கதைக்கிறீங்கள் உங்களுக்கு நிறைய உதவி கிடைத்துள்ளது இதை வைத்து மிகவும் சந்தோசமாக வாழலாம் ஆடம்பரம் இல்லாமல் வாழுங்கள், கடந்த காலத்தை நினைத்து கவலை படாதீர்கள் எதிர்காலத்தை நினையுங்கள்ட நீங்கள் நினைக்கலாம் வெளிநாட்டில் இருப்பவர்கள் கஸ்ரம் இல்லாது பணம் தருகிறார்கள் எண்டு இங்கு மிகவும் கஸ்ரம் நீங்கள் இனிமேல் யாரிடமும் கை ஏந்த வேண்டாம் சந்தோசமாக வாளுங்கள்.
போன தடவை இவ்வளவு உதவிகளும் செய்த பிறகு மாதம் 10000 பெற ஏற்பாடு செய்யுமாறு கோரினார் , அது நிராகரிக்கப்பட்டது , வாழ்வாதரதுக்கான உதவியை பெற்று உழைத்து முன்னேறுவோம் என்று நினைப்பதாக தெரியவில்லை.
உண்மையில். யாருமே உதவி செய்யா விட்டாலும் பறவாயில்லை யாருமே. குறை சொல்லாதீர்கள்....கை ஏந்தி பிச்சை. எடுக்கிற போல்தான். எல்லோரும். உதவிகளை. வாங்குகிறார்கள்..அது. உண்மையில். அவர்களுக்கும்.மன வேதனை தான்.....கஸ்ரத்தில். இருப்பவர்களுக்கும் தான்.அதன் வேதனை தெரியும்...அந்த சகோதரி க்கும்.2 பெண் குழந்தைகள்..அதுவும்.கண் பார்வை குறைவான பிள்ளைகள்..அது கள் ஒரளவு கண் தெரிந்து கொண்டு இருக்கும் பேதே. T.v. பாக்கட்டுமே❤❤... பாவங்கள் ❤❤. அந்த. சகோதரியின். சுபாவம். அதுதாங்க...நான் 1 வீடியோவில் இருந்தே. பாக்கிறேன்❤❤❤. நானும். முதல் வீடியோவில் என்னடா. ஒருமாதியா..பாக்கிறா இந்த சகோதரி. என்று. யோசித்தேன்.....பின்னர் தான். கிறிஸ்னா...சொல்லும்போதுதான்.ஒரு கண். தெரியாது எண்டு ❤❤❤ அப்பாவாரை. பாருங்கள்.t'v. இப்போது இருக்கு.ஆனா பாக்க முடியாது....அந்த சகோதரிக்கும் இரண்டாவது கண்ணும் பார்வை குறையுது எட்டு சொல்லும்போது... யோசியுங்கள்..அந்த பிள்ளையின் ❤ மக்களுக்கும் ஒரு கண் தெரியாது...❤❤❤. கடவுலே. யோசியுங்கள் ❤. கண் பார்வை. இல்லாமலே போற. நிலைமையும் வரலாம்...கடவுள் துனை...... தயவுசெய்து. அந்த. சகோதரிக்கு இன்னும் உதவி செய்யுங்கள் ❤❤❤plssss
நன்றி சொல்ல மனம் வரலனா நீங்க எல்லாம் உதவி பெறுவதற்கு லாயக்கில்லை உதவி செய்கிற சகோதரனுக்கும் உங்களுக்கு உதவி செய்கிற அத்தனை உள்ளங்களுக்கும் நீங்க எப்படி நன்றி சொல்லணும் கோடான கோடி நன்றி சொல்லனும் மண்ணுல விழுந்து காலில் விழுந்து நன்றி சொல்லணும் கடவுள் கூட உங்களை எல்லாம் மன்னிக்கவே மாட்டார் உதவி பெறுபவர்கள் தயவுசெய்து கிருஷ்ணாவுக்கும் அவங்க கூட வர சகோதரர்களுக்கும் உதவி செய்தவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லுங்க அதுவே உங்களுக்கு கர்த்தர் ஆசிர்வதிப்பார்
உண்மைதான்.சொந்தங்கள் அனுப்பும் பணத்தை எடுக்கவே autoக்கோ busக்கோ செலவு செய்து வீட்டு வேலைகளை விட்டுவிட்டு townக்கு போய் riaல பணம் எடுக்க வேண்டிஇருக்கு.அந்த கஸ்டம் கூட இல்லாமல் 4,5முறை வீடு தேடிவந்து உதவியவர்கள் உனக்கும் அதை அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்லாதது தவறு.
Godjesus loves you
கிருஷ்ணா brother உலகம் ஆயிரம் தூற்றும் உன் பணி பல்லாயிரம் பேரை அடைய இறைவன் துணை உனக்கு எதற்கும் அஞ்சாமல் உன் பணியை செம்மன்னு எடுத்து நட அன்பு சகோதரா!
Ama thampi jarum eathuvum kathaikkaddum don't worry
அக்கா க்கு உதவிய தமிழ் உறவுகள் அனைவர்க்கும் நன்றி.... கிருஷ்ணா,ஒரு வேண்டுகோள். இனி வரும் காலங்களில் ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுப்பதை தவிர்த்தல் நன்று.. உது பல பிரச்னைகாளை கொண்டு வந்திடும். வலு அவதானமாக செயல்படுங்கள். கிருஷ்ணா Team வாழ்க நலமுடன். (உங்கள் நலன்விரும்பி )❤
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️🙏
உங்கள் பணி தொடரட்டும் ❤️
இந்த அக்காவுக்கு இவ்வளவு உதவி செய்தும் பெரிதாக சந்தோஷம் இல்லை.இன்னும் பணம் தேவை போல.அவாவுக்கு புலம்பெயர்
உறவுகள் நிறைய பணம் உதவி செய்துள்ளார்கள் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
நீங்கள் உங்கள் சேவையை சரியாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️🙏
கதைப்பவர்கள் ஆயிரம் கதைப்பார்கள், உனது மனதில் பட்டபடிப்பு உதவி செய்வது உனது கடமை, உனக்கு உனது கடமைக்கு ஆண்டவர் பலன் அளிப்பார். கடவுளின் மேல் பார்த்துக் போட்டு உனது தொழிலைக் செய்யவும், கிரு.ஷ்ணா, கவி, யு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
இவள் இயேசப்பாவின் பிள்ளை. தேவன் இவளுக்கு ஞானமும் பெலனும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக 🙏✝️♥️🧡💗💙💚💛🧡💗🤍🤎💜
"தம்பியா வாழ்த்துக்கள்,
உதவிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்"வாழ்க வளமுடன்,🙏🙏🙏
கவலை, வேதனை, கசப்பு உள்ள இருதயம் இலகுவாகச்சிரிக்காது தம்பி. ஆனால் மனதில் நன்றி இருக்கும். இழம்பெண் அடக்கமானவள் என்பது இந்தப்பிள்ளையின் முகத்தில் தெரிகிறது. She is very self control and self confident. God is by her side; otherwise no one could help like this. God bless you Krishna. God bless all the good hearted people. Our prayers and thoughts are with you all.
அவரது சிரிப்பு மறைந்தது கடைசி வீடியோவில்தான் , ஒரு மில்லியன் பணம் பெற்ற பின்புதான் சிரிப்பு மறைந்ததா ? அல்லது இனிமேல் எதிர்பார்த்ததுபோல் ( மாதம் 10000 ரூபாய் ) பணம் வராது என்பதால் கவலை கசப்பு வந்ததா ?
கிரு அவ நிரந்தரமாக எதிர்பாக்கிறாபோல மனசுல இருந்து சந்தோஷமான பேச்சுவரல உங்கட உறவை இதோடதுண்டிக்கிறம் என்று சொன்னவுடன் இனி எதுவும் கிடையாதே என்று நினைத்தாவோ கிரு கவி அக்கினி🎉🎉🎉❤❤❤
இன்னொருவர் மனதில் இருப்பதை சொல்லும் அளவுக்கு யாரும் கடவுள் இல்லை ஒவொருத்தரின் முக பாவனை ஒவொரு மாதிரி எல்லாரும் நீங்க நினைப்பது போல் முகத்தை வைத்திருக்க மாட்டார்கள். புறம் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்
கிருஷ்ணா! முதலில் உமக்கும் உமது குழுவுக்கும் நன்றிகள். உதவிகள் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவருக்கு சரியான முறையில் சென்றடைந்துள்ளது. இந்த சகோதரிக்கு உதவிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் கோடி நன்றிகள். எதிர்காலத்தில் சகோதரி தனது முயற்சியால் சிறந்த நிலையை அடைய வேண்டும். கிருஷ்ணா உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
தம்பி உங்கள் பணி மிகவும் சிறந்தது, சொல்ல வார்த்தைகள் இல்லை இயோசு அப்பா உங்கள் மூவரையும் பல மடங்காக ஆசீர் வதிப்பார் கிருஷ், கவி,யது🙌🙏💖🥰
💯 percent help. Unbelievable 😍. God bless you and all.
வாழ்த்தூகள் கிருஸ்ணா. உங்கள் பயணம் தொடர எங்கள் வாழ்த்துகள்.❤❤❤
தம்பி உங்கள் உதவி வெய்யிலையும் பாராமல் செய்கிறிங்கள் மூவரும் வாழ்க. உதவி செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை இன்றுபோல் என்றும் வாழ்க. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. சந்தோசம் தெரியவில்லை தம்பியா
✝️🙏வாழ்த்துக்கள்.. உங்கள் சேவைக்கு.. கர்த்தர் உங்களை ஆசீர்வாதித்து வழிநடந்துவராக.. ஆமென் 🙏🙏✝️
இந்த வருடத்தின் குறுகிய காலத்தில் அதிக உதவிகளை பெற்றும் சந்தோஷமில்லை , திருப்தியில்லை , உதவி போதும் இனி உழைத்து முன்னேறுவோம் எனும் மனப்பான்மை இல்லை .
What a selfish, greedy and laziness lady ?!!
எல்லா விடயங்களை தூண்டித்துருவி ஆராய்ந்து உதவிகள் வழங்கும் கிருஷ்ணா இவர் விடயத்தில் எப்படி கோட்டை விட்டார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
Good work 👍👍 hats off to the builders 🎉🎉🎉
உங்களுடைய ஓட்டங்களுக்குத் தக்கதாக கர்த்தர் உங்கள் மூவரையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக❤🙏
அருமையாக நன்றி சொன்ன மகளை கடவுள் அதிகம் அதிகம் ஆசீர்வதிப்பாராக 🙏✝️♥️
என்றும் உங்கள் அனைவரையும் சந்தோஷமாக வைப்பாராக ❤🎉❤🎉❤
Excellent work ❤.God bless all of you ❤
வணக்கம் தம்பிகளா you all doing fantastic job 👍🏻🎉🇩🇪
Great annna 🎉 god bless eppovum uggalukku erukkum Krishna anna
Well done. God bless you and your team.
Super 💗 எனக்கு பிடித்த தந்தை மகள் ❤❤ அருமையான தகப்பன் சந்தோஷமாக வாழவேண்டிய மகள். வயிறார சாப்பிட வேண்டிய தகப்பன். இவர்களுக்கு உதவி செய்த அனைத்து அன்பு உறவுகளுக்கு நன்றிகள் கோடி 🙏 🙏🙏✝️ ♥️🧡❤️
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏✝️♥️
கடைசி மட்டும் உழைத்து சாப்பிட வேண்டிய மகள் என்று சொல்ல மாட்டீர்கள் , பிறரிடம் கையேந்தித்தான் வாழ வேண்டும் என்கிறீர்களா ?
Final this family helping video is happy to see krishna. Thank you so much. Every one blessing take care
Helf panravaggalukkum god bless eppovum erukkum ❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kirushna antha akka itku unmaijil kadavul than unkalai anupijiruku ulaithu munneruva thanks pannina vitham kan kalanka,vythiddu athu manasara kathyku super kirushna kavithas jathu god bless ❤❤
She deserves all the helps. God bless you dear brother Krishna and Kavidoss & 🔥🐣
Thank you all dears 🎉❤🎉
இங்கு குறை சொல்லுபவர்கள் இந்த ஏரியா ஆட்கள். பொறாமையின் வெளிப்பாடு. இயேசப்பா இந்த தகப்பனையும், மகளையும் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பாராக 🙏✝️♥️
Kirishna fantastic job. Kirishna congratulations all of you. God bless you and your family.❤❤❤🙏🙏🙏
தம்பி கிருஷ்ணா தமபி அனுஷான் எப்படி சுகமாய் உள்ளாரா சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
அனுஷானின் சனலில் வீடியோ போட்டிருக்கிறார்.
Congratulations Krishna,
Kavitha’s. and jathu.
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Supper krisna god bless you all kavithas and akkini
Good bless you anna
Great work sk god bless you family 🙏 🙏 🙏
Akkavukku uthaviya uravukalukku. rompa Nanri 🎉🎉🎉sk 👌 Kavi and yathu
இனி இந்த தகப்பன் சந்தோஷமாக இருப்பார்.கோடி நன்றிகள் Brother Krishna and team 💞✝️🙏 and உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாவதாக 🙏🙏🙏
Super 🎉🎉🎉🎉🎉😅
தங்கச்சி வீடு மழைக்கு தண்ணி வரும் எண்டு சொன்னீங்கள் அதையும் உந்த காசில் சரிப்படுத்தவும்.
வாழ்த்துக்கள்❤❤❤❤❤
கடன் இல்லாட்டி பசி இருந்தாலும் கவலை இல்லை சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பிங்களா
உதவி செய்ய வேண்டும் தம்பி வாழ்க வளமுடன்
Kozhi koodu excellent. Thirupthi illatha maanasu . Thavaru. - suganthi
தங்கச்சி உங்களுக்கு உதவி செய்ய எவ்வளவு கஷ்ரப்பட்டு 4 தரம் வீட்டுக்கு வந்திருக்ககங்கள் 1 சோடாபோத்தலாவது வாங்கி கொடுத்திருக்கலாம் யாருக்கும் செய்யாத பெரும் பணத்தை தந்திருக்கான்கள் தம்பிமார்
அன்புத் தழிழ்உள்ளங்கள் அனைவருக்கும் கோடி,கோடி நன்றிகள் அத்துடன் ஏழைகளின் கண்ணீரை ஆனந்த களிப்பாக மாற்றீனீகள்❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌ஆண்டவர் நிச்யமாக அனைவரையும் உங்கள் குடும்பம் ,சந்ததிகளை ஆண்டவர்ஆசீர்வதிப்பார்❤❤❤தேவையில்லாத வார்த்தையினால்
ஏழைகளை வேதனைப்படவைக்காதீர்கள்❤❤ ஏழைகளுக்கும் ஆசைகள் இருக்கிறது ❤❤ அவர்கள் கவலையை மறக்க ரீவி பார்க்கதான் வேண்டும்❣️
கிருஸ்னா மற்ற ஜனங்களிடம் போகும்போது இப்படியாக செய்தால் நல்லதாக இருக்கும்❤❤உங்கள் மூவரையும் ஆண்டவர் மகத்துவமான அற்புதங்களை செய்வார்❤❤❤🙌🙌🙌💐💒
ஆண்டவர் தகுந்த இடத்திலே போய் உதவ வைத்தார் .கர்த்தருக்குஸ்தோத்திரம். பாவம் இந்தப்பிள்ளை .கணவனில்லை .தகப்பன் வாய் பேசமாட்டார் இந்த நிலையில் மிகவும் கடினம் .இந்தப்பிள்ளைக்கு உதவிசெய்த அன்புள்ளங்களைநான் ஆசீர்வதிக்கிறேன் .மிகுந்த பாடுகள் மத்தியில் வாழ்நதுவந்ததை கர்த்தர் வந்தார். சாரிபாத் விதவையின் வீட்டிற்கு எலியாவைக் கர்த்தர் அனுப்பின வண்ணமாய் உங்களையும் அனுப்பினார் .வாழ்த்துக்கள் தம்பிகளா! உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் . all the best .may God be with you .thank you Jesus Christ.
கர்த்தருக்கும் இந்த காணொலிக்கும் என்ன சம்பந்தம்?
காசு அனுப்பியவர்கள் அனைவருமே ஒரே மதத்தை சேர்ந்தவர்களல்ல, அவர்கள் எமது இனம் என்று நினைத்து மட்டுமே உதவ சொன்னார்கள், நீங்கள் அதனை மத உதவியாக மாற்ற பார்க்கிறீர்கள்.
பொதுவான விஷயங்களில் மதத்தை அரசியலை குறுக்கே இழுத்து வந்து இனத்தை கூறு போட்டுவிடாதீர்கள் அது மிக பெரிய கேவலமான செயல்.
❤❤❤❤❤
Super krishna
Godjesus bless This
Beautiful construction
கிருஷ்ணா உங்களுக்கு சரி இல்லை பழக்கம் அக்கினிக்கு ஓரு நாளைக்கு ஓரு பெயர் வைக்கிறீர்கள் அவன் பாவம் அக்கினி செல்லம் ஹாய் ❤❤❤
Super Anna ❤❤❤
தம்பி உதவி செய்பவர்கள் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் உந்த வீடியோவை பொது வெளியில் போடக்கூடாது. அவர்களின் தனிப்பட்ட கணக்குக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் வாழ்வாதாரத்துக்கு வந்த பணத்தில் தொலைக்காட்சி வாங்கிக் கொடுப்பது தவறு. நீங்க வழங்கும் வாழ்வாதாரத்தின் மூலம் வாங்குவது தான் உதவி வழங்கியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.. கடின உழைப்பாளிக்கு ரீவி பார்க்க நேரம் இருக்காது. அத்துடன் படிக்கிற பிள்ளைகள் இருக்கும் இடத்தில் பிள்ளைகளின் படிப்புக்கு இடையூறாக இருக்கும். இந்த கோழிக் கூட்டை ஆரம்பத்தில அமைத்து ஐம்பது முட்டை இடுற கோழி விட்டுருந்தால் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கும். இன்று கூட கோழிக் கூட்டில் ஒரு கோழி கூட இல்லை. ரீவி வாங்கிய பணத்துக்கு கோழி வாங்கியிருக்கலாம். உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்..
Congratulations
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
மகன் வெயில் களைப்பு பாராமல் சேவை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Krishna really you fallen Love with her Bc she’s using you
Thank you Krishna and Kavithas for your help. Without realising she said it’s her house 🏠 😂
தம்பி கிருஷணா இந்தா தங்கச்சி சந்தோசம் இல்லை good luck 🇬🇧
இன்னும் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார் போல.
உண்மை
Mutal videola akka santhosama erunthava athuku elllarum pesinavaka atan akka ondum velikaddama erukka pola ethi ennoda karutthu
You are great
That lady is really surviving for her life
Don’t repeat again and again for her help
Please watch the video fully and comment. 😅
1:04:32 free ah seirinka endum pothu character maritta athan thirumpa thirumpa help kekura
Pothum endu solla thoonuthu illa
வாழ்த்துக்கள்👍👍🥰
Best best bro
Misha kasai vera jarukum koduthu irukalam thana.
Anushan God bless you 😢
நன்றி 👍👍👍👍
Super super
வாழ்த்துக்கள்கர
க
வாழ்த்துக்கள்கிருஸ்ணா
வாழ்த்துக்கள் தம்பியாக உதவிய உள்ளங்களிற்க்கும் நன்றிங்க
Hi bro...Akka muhathil sandhosam ilaye...podum enra maname Pon seium marandu Anna...iwalvum seidu. Innm venum enra manam than irukum...😮😮😮
Godjesus bless you dear loving son
Valththukkal thampinkala uthavija uravukalukku mikka nanri
சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்தபோது இருந்த உற்சாகமும்
முக செந்தளிப்பும் இப்போ இவ்வளவு உதவிகள் பெற்றபின் ஏன் வரவில்லை
இதைப்பார்க்கும்போது ஏன் இவ்வளவு
உதவி செய்தீர்கள் என்று தோன்றுகிறது
அத்தமகளுக்கு. காச்சல் என்பதை கவனிக்காத்து உங்கறள தவறு, இதை அந்த மகளின் முகத்திலேலா காணக்கூடியதகவுள்ளதே
Anna your song 🎵 so good 👍 looking my song old song 🎵 your voice anb your video so good 👍
கவனமாக இருங்கள்... பொல்லாத உலகம் 😢😢
அந்த அப்பா பாவம், அவருக்காக என்னவும் செய்யலாம். ..பார்க்க கஷ்டமா இருக்கு
✝️🙏congratultions🙏✝️
Super Super 👌
உழைப்பாளியிற்குதான் mind relax 🧘♀️ இற்கு பொழுதுபோக்கு தேவை, ( குழந்தைகளை தவிர்து)மற்ற எல்லேருக்கும் நாள் முழுவதுமே பொழுதுபோக்குதான் இதில் என்ன extra பொழுதுபோக்கு தேவை என்று சொல்கிறீர்கள்,
அக்காவின் கதையைபார்த்தால் இனி தன் வாழ்நாளில் வேலைக்கு செல்லமாட்டார் போல
100%உண்மை❤❤❤
Godjesus loves you @@mangalapoobala4338
சரியாகச் சொன்னீர்கள்
Kirushnnaa Thampi valthukkal andkavi yathu
Hallo Thambi Sk und kavidas judi Gott Bless you Bruder 😮😢🎉😢😮😢🎉
இந்த அக்காக்கு காசு தான் முக்கியம்
எவ்வளவு வந்தாலும் திறுப்தி இல்லை
அவவின் கடன் முடித்ததே பெரிய விசயம்.
ஆனாலும் அவ முட்டை இட்டு விக்கும் வரை சாப்பிட என்ன செய்ய என்கிறா
காசு கொடுத்ததும் தோடு செய்யவாம்
மகள்களுக்கு தோடு வாங்கிறது தப்பில்ல
உம்மையா கோழிவித்து சாப்பிடும் வரைக்கு என்ன செய்ய என்றவ எப்படி தோடு செய்ய என்பா 😂
வாழ்த்துக்கள் மூவருக்கும் ❤❤❤
வாழ்த்துக்கள்கிருஸ்ணா
❤son kirisna kavi yathu allthebest 🎉🎉🎉🎉🎉
Super 🎉Krishna kavithas🎉akeni nala erukanum from swizerland
uthaviya ullankaluku mikka nanrikal antha pilai endaiku mukam sariyila ethum manathila enna kavalayo athai mulu manathodu kishna seithiruku kavi akki 👍👍👍👍
video கலங்கி இருக்கு bro...
Ungada kathaiku than kaasu👌👌sk😊😊
நாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் உங்களுக்குள் கன ஒளி பார்ப்பது ஊர் நிலமைகள் மற்றும் பெளுது பேக்கிற்காக முடியும் என்றால் எங்களின் உதவி வந்து சேரும் ❤❤❤
Super brothers for your videos ❤❤❤❤
Merci beaucoup ❤❤
Please drink plenty of water .Keep cool
Congratulations sk team ❤❤❤ great job 👍
Greediness is ripe in our society😡😡😡
உதவிக்கு காசு கொடுப்பவர்கள் மட்டும் தான் கருத்து சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கும் கருத்து சொல்ல அதிகாரமில்லாமல் போய்விடும். வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு பொழுது போக்க நேரமிருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அது தானே இந்த கருத்து தவறானது… நலன் விரும்பிகளின் கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேணும் காசு தருபவர்கள் மட்டும் தான் கரு்து சொல்ல வேணும் எண்டால் அதை குறிப்பிட்டு சொல் வேணும்…
100%உண்மை
Ayyo kodumenga aaaaa uuuuu enda varinchi kaddittu varathu ithula enna thappu appo velila irukkiravenga yarum poluthu pokkage video pakkurathu illa endu sollavaringalo enna ethajum seiravenga korakuramaddangal seiyathavengathan kaai padda kuththam kaal padda kuththam enduvarathu sorry neenga ethajum thappa edukkavenga kandukkame irukkirathe nallathu😢😢
திமிர் தான்
வாழ்த்துக்கள்
ஏன் தங்கை சந்தோசம் இல்லாமல் கதைக்கிறீங்கள் உங்களுக்கு நிறைய உதவி கிடைத்துள்ளது இதை வைத்து மிகவும் சந்தோசமாக வாழலாம் ஆடம்பரம் இல்லாமல் வாழுங்கள், கடந்த காலத்தை நினைத்து கவலை படாதீர்கள் எதிர்காலத்தை நினையுங்கள்ட நீங்கள் நினைக்கலாம் வெளிநாட்டில் இருப்பவர்கள் கஸ்ரம் இல்லாது பணம் தருகிறார்கள் எண்டு இங்கு மிகவும் கஸ்ரம் நீங்கள் இனிமேல் யாரிடமும் கை ஏந்த வேண்டாம் சந்தோசமாக வாளுங்கள்.
May be neighbors who are giving problems. That's what she looks with, sad face
ஆலோசனைகளை விரும்புவது போல் தெரியவில்லை , சும்மா வரும் பணத்தை மட்டுமே விரும்புகிறார்கள்.
அக்காவோடமுகமும் சரியில்லை பேச்சும் இதுக்கு முதல் இருந்த மாதிரி இல்லையே..?
100%உண்மை
போன தடவை இவ்வளவு உதவிகளும் செய்த பிறகு மாதம் 10000 பெற ஏற்பாடு செய்யுமாறு கோரினார் , அது நிராகரிக்கப்பட்டது , வாழ்வாதரதுக்கான உதவியை பெற்று உழைத்து முன்னேறுவோம் என்று நினைப்பதாக தெரியவில்லை.
@@balakumarparajasingham5971 உண்மைதான்
1.2. வீடியோக்கள் எடுத்து நாளில் இருந்து இந்த சகோதரி.பல அவமானங்களை சந்தித்திருக்கிறார்..பாவம்
உண்மையில். யாருமே உதவி செய்யா விட்டாலும் பறவாயில்லை யாருமே. குறை சொல்லாதீர்கள்....கை ஏந்தி பிச்சை. எடுக்கிற போல்தான். எல்லோரும். உதவிகளை. வாங்குகிறார்கள்..அது. உண்மையில். அவர்களுக்கும்.மன வேதனை தான்.....கஸ்ரத்தில். இருப்பவர்களுக்கும் தான்.அதன் வேதனை தெரியும்...அந்த சகோதரி க்கும்.2 பெண் குழந்தைகள்..அதுவும்.கண் பார்வை குறைவான பிள்ளைகள்..அது கள் ஒரளவு கண் தெரிந்து கொண்டு இருக்கும் பேதே. T.v. பாக்கட்டுமே❤❤... பாவங்கள் ❤❤. அந்த. சகோதரியின். சுபாவம். அதுதாங்க...நான் 1 வீடியோவில் இருந்தே. பாக்கிறேன்❤❤❤. நானும். முதல் வீடியோவில் என்னடா. ஒருமாதியா..பாக்கிறா இந்த சகோதரி. என்று. யோசித்தேன்.....பின்னர் தான். கிறிஸ்னா...சொல்லும்போதுதான்.ஒரு கண். தெரியாது எண்டு ❤❤❤ அப்பாவாரை. பாருங்கள்.t'v. இப்போது இருக்கு.ஆனா பாக்க முடியாது....அந்த சகோதரிக்கும் இரண்டாவது கண்ணும் பார்வை குறையுது எட்டு சொல்லும்போது... யோசியுங்கள்..அந்த பிள்ளையின் ❤ மக்களுக்கும் ஒரு கண் தெரியாது...❤❤❤. கடவுலே. யோசியுங்கள் ❤. கண் பார்வை. இல்லாமலே போற. நிலைமையும் வரலாம்...கடவுள் துனை...... தயவுசெய்து. அந்த. சகோதரிக்கு இன்னும் உதவி செய்யுங்கள் ❤❤❤plssss
மிகவும் சத்தோசம் கிஸ்ணா அனைத்து சவால்களயும் தாண்டி உதவி செய்தமைக்கு மிக்க நன்றி.
Ithellam rompa over Krishna…too much Helping intha akkavukku😮innum rompa kasda paddavanga itukkanga
வாழ்த்துக்கள்