சுய ஒழுக்கம் உள்ள அரசியல் தலைவனால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பான, நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும். இதற்கு தகுதியான அரசியல் தலைவர் Dr.அன்புமணி மட்டுமே
பாமக கூட்டணி என்றால் பெட்டி பெட்டி என்று பதிவிடுபவர்கள் மற்ற கட்சிகள் எந்தெந்த கருத்து கொள்கை அல்லது மக்கள் முன்னேற்றம் என்ற அடிப்படையில் கூட்டணி வைக்கிறார்களா என்பதை விளக்கமுடியுமா? பொத்தாம் பொதுவாக பாமக என்றால் சந்தர்ப்பவாதம் பெட்டி வாங்குகிறார்கள் என்று கூறுவது மற்ற கட்சிகளுக்கு பொருந்தாதா? கூட்டணி மாறுவது பெட்டிக்காக என்றால் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பவர்கள் எந்த நிர்பந்தத்தில் வைக்கிறார்கள்.
@@ragavanramanujam8105 தி. மு. க. & a. i. a. d. m. k. கட்சிகளிடம் மற்ற கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சீட்டிற்கும், நோட்டிற்கும் பேரம் பேசித்தானே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். உதிரி கட்சிகள் கூட்டணியில்லாமல் ஒருபோதும் ஜெயிக்கமுடியாயது.
தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் கூட்டணி பற்றி பேசுவது முறையல்ல. ஏற்கனவே பா. ம. க. ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. பொதுவாக அரசியல் கட்சிகள் சீட்டிற்கும், நோட்டிற்கும் மட்டும் தான் பெரிய கட்சிகளிடம் பேரம் பேசுகின்றனர்.
பாலு. அவர்களின் விளக்கம் அருமை
இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் கட்சி பாமக மட்டுமே
@@baskarang3161 அப்படியென்றால் 2026 இல் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று போட்டியிடுங்கள் பார்ப்போம்.
Congratulations🎉🎉🎉🎉🎉
Super 🙏🙏🙏🙏👍👍💯
Pmk❤❤❤
இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்
@@baskarang3161 அப்படியென்றால் 2026 இல் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் தனித்து நின்று 234 தொகுதோய்யிலேயும் போட்டியிட்டு வெற்றிவாகை சூடுங்கள்.
சுய ஒழுக்கம் உள்ள அரசியல் தலைவனால் மட்டுமே
பெண்களுக்கு பாதுகாப்பான, நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்.
இதற்கு தகுதியான அரசியல் தலைவர் Dr.அன்புமணி மட்டுமே
🎉🎉🎉🎉
PMK❤❤❤❤🎉🎉🎉
பாமக கூட்டணி என்றால் பெட்டி பெட்டி என்று பதிவிடுபவர்கள் மற்ற கட்சிகள் எந்தெந்த கருத்து கொள்கை அல்லது மக்கள் முன்னேற்றம் என்ற அடிப்படையில் கூட்டணி வைக்கிறார்களா என்பதை விளக்கமுடியுமா? பொத்தாம் பொதுவாக பாமக என்றால் சந்தர்ப்பவாதம் பெட்டி வாங்குகிறார்கள் என்று கூறுவது மற்ற கட்சிகளுக்கு பொருந்தாதா? கூட்டணி மாறுவது பெட்டிக்காக என்றால் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பவர்கள் எந்த நிர்பந்தத்தில் வைக்கிறார்கள்.
@@ragavanramanujam8105 தி. மு. க. & a. i. a. d. m. k. கட்சிகளிடம் மற்ற கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சீட்டிற்கும், நோட்டிற்கும் பேரம் பேசித்தானே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். உதிரி கட்சிகள் கூட்டணியில்லாமல் ஒருபோதும் ஜெயிக்கமுடியாயது.
தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் கூட்டணி பற்றி பேசுவது முறையல்ல. ஏற்கனவே பா. ம. க. ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. பொதுவாக அரசியல் கட்சிகள் சீட்டிற்கும், நோட்டிற்கும் மட்டும் தான் பெரிய கட்சிகளிடம் பேரம் பேசுகின்றனர்.
இந்தியாவிலயேபெட்டிவாங்குவதில்மிகசிறந்தகட்சி
பொட்டி யார் பெரிசா நிரையா கொடுப்பவர் பின்னல் தான் இருப்பங்களுனு ஊரு உலகத்துக்கே தெரியுமே எதுக்கு இந்த கேள்வி....???😂😂😂