I have raised a complaint to samsung service centre for my double door fridge as it's not getting cool. So they have sent hitech service technician . He changed the copper wire and filli3d gas and charged 4400 rs. Which I thought is too much. Can u please tell me what will be the actual cost for this
Already freeze box changing video potu irundhinga.... Adhula freeze box ullaiye weld adikara mathiri oru model iruku adhu time kedaikum podhu andha innoru model la video eduthu poduradha sonninga Anna...... Andha video podunga...... Thank you bro
Bro I have a doubt. the system has no leaks and not chocked filter is heating and capillary also and even there is no gas charging valve but the fridge is light cooling what happened bro
Samsung double door R600a gas charging cost evlo bro, first vaccum pannum la. Filter/strainer/drier la leak same like in this video. Next frier na enna antha water tub maari iruku la athula black color coil irukae athuvum maathunuma, athu evlo aagum
சகோதரரெ குளிர் பெட்டி உள்ளே குளிர் குறைவாக உள்ளது வெளியே கன்டன்சர் நல்ல சூடாகவும் உள்ளது கொம்ரசர் தொடர்ந்து ரன் ஆகுது அதே நேரத்தில் கம்ப்ரசரில் ஒரு பைபிள் ஐஸ் பிடித்து உள்ளது கம்ப்ரசரும் நல்ல குளிர்ச்சியாக உள்ளது என்ன காரணம்
நன்றி bro. தெளிவான விளக்கம். நான் samsung 324 லி டபுள் டோர் கன்வெர்டபிள் பிரிட்ஜ் வாங்கலாமென்று இருக்கேன். எனக்கு எலக்ட்ரானிக் IPM inverter board பற்றி கவலை இல்லை. இங்கு அதற்கு தெரிந்த டெக்னீசியன் இருக்காங்க. ஆனால் R600a gas leakage பிரச்சினை வந்தா சரி செய்ய அதிக செலவாகுமா ? Samsung கம்பெனி காரங்க ரொம்ப லேட் பண்ணுவாங்களா? இந்த ஸ்டெபிலைசரை பிரிட்ஜ் மேல் வைத்து பழைய முறை படி பயன்படுத்தலாமா? அல்லது ஸ்டெபிலைசரை சுவரில் ஒரு stand மாட்டி அதில் தான் வைக்க வேண்டுமா ? For safety. Please reply Bro.🙏.
600a gas கிராம்ல தான் gas ஏற்ற வேண்டும். நண்பா.. இப்படி நீங்க செய்வது வாடிக்கையாளர்க்கு விரைவில் செலவு தான் ஆக போகுது.. விரைவில் compressor பழுது ஆக போகிறது
நிங்கள் கொடுக்கும் விளக்கம் சரிதான் ஆனால் vacum comresor மூலம் பொடகுடது vacum pump மூலம் தன் போடவேண்டும் எல்லை இல்லை என்றால் fridge வெடிக்க வைப்பு உள்ளது நண்பா😮
Nanaum fridge service technician tha one off the best video....
🙏🙏🤣♥️🥰🥰🥰🥰
அற்புதமான அருமையான வீடியோ நல்ல தகவல் வேலைபார்த்தவிதம் மிக அழகு சிறந்த மெக்கானிக் நீங்கள் நன்றி
💗💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Bro phone no pls
@@princea4358 9840814014
Sir vanakam sir unga work ynaku romba paynulla oru work sir thank you sir ❤❤❤🎉
Total Avllo bro agum ...gas filling and filter changing
Sir gas charge pannum potu hand la pattucuna onnum agata pls rply
Very usefull brother.....
.
But containcer coil block aachina epdi adha clear pandrathu pls sollunga brother
கண்டிப்பா விடியோ போடுறேன்
Good explanation brother, thank u, keep post like this videos frequently....
Anna en fridge current vandhu pogum podhu compressor vibration agudhu ethavadhu solution solunga anna please
Super bro, single door fridge compressor run aguthu , cooling agamatanthu enna Karanam bro
Gas leak
@@THEmechanicway-to-easy Thanks bro, saripanna selavu evlo agum bro
@@muralidevi4855 cal me
Bro same model fridge tha vachurukan freezer poiruchusu solraga..... Change panna yevalo amount varum 😢
தெளிவான பதிவு ,அருமை சகோ...
💗💗💗🙏🏼🙏🏼🙏🏼
Ni superb macha .. good explanation tnks
🙏🙏🙏♥️♥️♥️🤍🤍
I have raised a complaint to samsung service centre for my double door fridge as it's not getting cool. So they have sent hitech service technician . He changed the copper wire and filli3d gas and charged 4400 rs. Which I thought is too much. Can u please tell me what will be the actual cost for this
600 ethuna point vaikkanum bro
Very very useful..... Thank you Anna
💗💗💗🙏🏼🙏🏼🙏🏼
Supper pro.... கம்பரசர்ல எத்தனை பின் வருது அந்த ஒவ்வொரு பின்னுக்கு உண்டான Vilakkam தேவை
கண்டிப்பா போடுறேன்
Nice explain bro... awesome...🎉
Chennai ah neenga
ஆமாங்க
Refrigerator R600a gas running presser tell me brother plz
1 psi
Already freeze box changing video potu irundhinga.... Adhula freeze box ullaiye weld adikara mathiri oru model iruku adhu time kedaikum podhu andha innoru model la video eduthu poduradha sonninga Anna...... Andha video podunga...... Thank you bro
கண்டிப்பா 💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
super bro,very use full ,thanking u somuch brother
Bro indha gas poisonous ah?
சாப்பிடாம இருந்தா poison இல்ல
@@THEmechanicway-to-easy நக்கல் யா உனக்கு 😂😅
Bro I have a doubt. the system has no leaks and not chocked filter is heating and capillary also and even there is no gas charging valve but the fridge is light cooling what happened bro
Tamil
😂😂😅
@@THEmechanicway-to-easy15:43
Anna kamparasarla evlo oeil bidunum
250 ml
R600a compressor la r134a gas podalama
Sir answer reply
No sir
Bro, how to contact you...
9840814014
Very use ful information sir
🙏🙏♥️♥️🥰🥰
what do you do if the door won't close?
புரியல
Your explanation is good 👍😊
💗💗💗🙏🏼🙏🏼🙏🏼
Map gas fridge gas Panna use pannalama?
புரியல
அருமையான விளக்கம்
🥰♥️♥️♥️♥️🙏🙏🙏
Samsung double door R600a gas charging cost evlo bro, first vaccum pannum la. Filter/strainer/drier la leak same like in this video.
Next frier na enna antha water tub maari iruku la athula black color coil irukae athuvum maathunuma, athu evlo aagum
Sorry for late reply
Bro amount evloo aagum bro
Refrigerator sound athikama irukku enna problem
சகோதரரெ குளிர் பெட்டி உள்ளே குளிர் குறைவாக உள்ளது வெளியே கன்டன்சர் நல்ல சூடாகவும் உள்ளது கொம்ரசர் தொடர்ந்து ரன் ஆகுது அதே நேரத்தில் கம்ப்ரசரில் ஒரு பைபிள் ஐஸ் பிடித்து உள்ளது கம்ப்ரசரும் நல்ல குளிர்ச்சியாக உள்ளது என்ன காரணம்
நேர்லபார்த்து check பண்ணனும்
நன்றி bro. தெளிவான விளக்கம்.
நான் samsung 324 லி டபுள் டோர் கன்வெர்டபிள் பிரிட்ஜ் வாங்கலாமென்று இருக்கேன்.
எனக்கு எலக்ட்ரானிக் IPM inverter board பற்றி கவலை இல்லை. இங்கு அதற்கு தெரிந்த டெக்னீசியன் இருக்காங்க.
ஆனால் R600a gas leakage பிரச்சினை வந்தா சரி செய்ய அதிக செலவாகுமா ? Samsung கம்பெனி காரங்க ரொம்ப லேட் பண்ணுவாங்களா?
இந்த ஸ்டெபிலைசரை பிரிட்ஜ் மேல் வைத்து பழைய முறை படி பயன்படுத்தலாமா?
அல்லது ஸ்டெபிலைசரை சுவரில் ஒரு stand மாட்டி அதில் தான் வைக்க வேண்டுமா ? For safety.
Please reply Bro.🙏.
Totaly waste
வணக்கம், ஸ்டெபிலைசர் எப்படி வைக்க வேண்டும் என்று ஒருவர் கேட்டார் அதற்கு நீங்கள் பதில் சொல்லவேயில்லை.
600a gas கிராம்ல தான் gas ஏற்ற வேண்டும். நண்பா.. இப்படி நீங்க செய்வது வாடிக்கையாளர்க்கு விரைவில் செலவு தான் ஆக போகுது.. விரைவில் compressor பழுது ஆக போகிறது
Sema
Ithukku evlo bro amount charge pannuvinga
Leak பொறுத்து
Pinnadi oru leak and freezer box new ah mathuna evlo agum bro
Good job bro👍
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗
Refil panna evalu amount agum
தவறான வேலை செய்யும் முறை தவறாக உள்ளது. பிரஸ்சர் கொடுக்கும் தன்மை தவறாக உள்ளது.வெடிக்க வாய்ப்பு உள்ளது.
Kindly check it brother
Sema
Bro avaru contact ta tha pannuraru don't dis encourage please leave it
Super
40 psi ku la vedikathu bro..no issues
What is the problem,Ethuku gascharge pannuringa nu sollave ilaye,
கம்பரசருக்கு நீங்கள் அடித்தது எந்த gas, இல்லையென்றால் ஆக்சிஜன் அடிக்கலாமா
Nytragen.
Oxygen adithal vedithuvedum
Super nanba
🥰🥰♥️♥️🙏🙏
20:00 to 20:50 அத மட்டும் உங்க channel potunga bro
Nan download pannikeren
🤣🤣🤣🤣 புரிஞ்சி பண்ணுங்க.
மனதுல பதியட்டும்
@@THEmechanicway-to-easy அத COSTUMER காட்டனும் அதன்
நான் download பன்னிட்டு
Comment பன்றேன்
Delete பன்னிடுங்க 👍
Please
Veccum ரொம்ப நேரம் போட்டா பிரீஸ்ர் சுரிங்கிடுமா இது என்ன புது பொரளியா இருக்கே பிரதர்
Appadiyellam ondrum illaye 😂😂
Fridge ku 10 to 15 mins pota podhum
شكرا❤
♥️♥️♥️♥️
Price avallo bro
Thank you sir,
🥰🥰🥰♥️🙏🙏🙏🙏
Excellent bro
அண்ணா சூப்பர்
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗
உங்கள் ஆரதரவுக்கு நன்றி
அண்ணா இலங்கை யாழ்ப்பாணம் நான் எனது சணலிலும் வேலை சம்மந்தபட்ட விடயம் பதிவிடுகிறேன் நேரம் இருந்தால் பாருங்கள் அண்ணா !(சப்போட் கிடைக்கும்!)
தம்பி நீங்கள் வேளையில் கிங் . 💐💐💐
😧😧😧😧😧
Thank you Anna
🙏🏼🙏🏼💗💗💗
Super Anna.
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗
Bro endha oru bro nenga unga contact details kudunga bro
Chennai
Work vacancy bro nice
Cal me
Good
🤍🤍🤍♥️♥️🙏
Anna super
Super ji
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗
👏👏👏👏👍❤️
Capilery also need to change
Superrr bro
💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nice bro
🙏🙏♥️♥️🥰🥰🥰
Inbuild condenser coil use and through kidayathu bro new condenser coil vachu outer la fix panni gas charge pannalam
Sema
Concealed condenser
Nan ellam veliye pudusa oru condenser pottu vittal podum
போடலாம் தாராளமா
good job
🙏🏼🙏🏼💗💗💗💗💗
Nice
Super
🙏🙏♥️♥️🥰🥰🥰
Thanks
🙏🙏🙏♥️🥰🥰🥰
Good pro
💗💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Impulled condenser fridge ku new condenser poda Lama
போடலாம்.
But கேவலமா இருக்கும்
Appo inner vedio podu
Ok
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிங்கள் கொடுக்கும் விளக்கம் சரிதான் ஆனால் vacum comresor மூலம் பொடகுடது vacum pump மூலம் தன் போடவேண்டும் எல்லை
இல்லை என்றால் fridge வெடிக்க வைப்பு உள்ளது நண்பா😮
Pass
காயில் வெளியில" வைத்து அடிக்காலாம் ஜீ
Sema
Asante sana
Kiyaa
Anitychock bro
Silicagel filter அது
Silicone filter ku anti choke theva illa bro😊
Hi
Unga num
நீங்கதானே whatsap ல hi னு அனுப்புனது
அண்ணா உங்கள் Mobile number....annan
Super bro
🥰🥰♥️♥️🙏🙏
Super
🥰🥰♥️♥️🙏🙏🙏
Good
Super
🙏♥️♥️♥️🥰🥰🥰🥰