இதற்கு கரமானவர்கள் தண்டனை பெற வேண்டும். மக்கல்யாகிய நாம் யார் என்று இந்த உலகிற்கு சொல்ல வேண்டும். மெரினாவில் ஒன்று சேர வேண்டும். இது என்னுடைய மக்களின் கருத்து ஒன்று சேருவோம் 🙏.
Innaikku உள்ள technologila வருஷத்துக்கு athigapatcham 33 laws pass panrathukku அரசியல்வாதின்னு oru இடைத்தரகர்கள் thevia இல்ல, oru mobile voting app போதும். நமக்கான திட்டங்கள் சட்டங்கள் naame தேர்ந்தெடுக்கலாம்.
true.....they take 5000 ruppess and vote for DMK.... ADMK also pay around same amount in their strong-hold,but they do not have strong leader to unite all thier factions... Bjp also give the same amount.....only in specific area's,they do not have strong base in tamil-nadu.... All will scream and bark,later all will forget.............. vijay have significant fan-base,he might enter politics,but he does not strong base....vijaykanth had strong base,he had given lot of donations to the people. his cire supporters were the people not fans. vijsy has not done not even 0.1% of what vijaykanth has done..... vijaykanth very popular in "vanniyar belt region" he took 10%..................... There is no replacement for Dmk..... why would they spend more 20,000 croes to rectify drsinage system...... in coming years,it will get worse due to global warming................. The center govt and state govt is as corrupt as DMK..............
இறந்தவர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு போக ஒரு வாகனம் இல்லை மீன்பாடி வண்டியில் இறந்த உடல்களை எடுத்துச்செல்லும் அவலநிலை இந்த மக்களுக்கு இந்த பாவத்தை எப்படி தீர்க்கும் இந்த அரசு
@@mr.skyline252 Stalin was mayor for several years and DMK is MLAs elected 90% in the last 50 years, go and see other metros, have you been to Ahmadabad? You see compare and talk, nobody is asking you to vote for BJP, keep voting DMK and ADMK enjoy.
The fact the Gentleman in the car Doesnt even get out of the car for a word with the local public, signifies the actual reality these people are LIVING in... He cannot even stand in that area where these people are Living.... It is beyond sad.
சாகும் வரை உதய சூரியன்!இரட்டை இலை/சாகுங்கள் உங்களால் தான்/சிறு குழந்தைகள் எனது தம்பி தங்கைகள் இந்த நிலைக்கு ஆளாகி விட்டனர் உணவு கிடைக்காமல் படும் அவதி வேதனை!
Now they talk with anger,dmk will come and give them money, the people will forget and vote for dmk again. This situation Will become worse every year because of climate change.
மக்கள் சரியில்லை. இலவசத்துக்கு அலைகிறார்கள்.ஏரியில் வீடு கட்டுகிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகள் போடுகிறார்கள். முன் எச்சரிக்கை கிடையாது. யாராவது உதவி செய்வார்களா என தேவையில்லாத எதிர்பார்ப்பு....... இது தான் நடக்கும். அனுபவிக்க வேண்டியதுதான்.
DMK : இத மறந்துடுங்க நாங்க 2000 ரூபா அடுத்தமுறைம் எங்களுக்கே vote போடுங்க மக்கள் : ஐய்யா நீங்கதா யா எங்க கொலசாமி நீ 2000ரூபா குடு அடுத்த முறையும் உனக்கே vote போட்டு இந்த நாட்ட நாசம்பண்ணிரோம் 4
பெருமழை. இயற்கை சீற்றம். நீவாரண உதவிகள் அரசு செய்கிறது என்றாலும் இன்னும் துரிதமாக முன்னுரிமை கொடுத்துச் சேர வேண்டிய இடத்திற்கு அத்தியவசியமான பால் உணவு தண்ணீர் போய் விரைவில் சேர வேண்டும். நம்மிடம் மேன் பவர். வாலட்டியர்ஸ் அதிகமுள்ளதே. பின் எங்கே குறைபாடுள்ளது. அரசியல் சேய்யாமல் இருதினங்கள் அனைவரும் இணைந்து ஈகோ பார்க்காறமல்ச பணிபுரிய வேண்டும்
Modiji is watching this video even he starts crying how this politician Tamilnadu doing injustice ,Modiji please save Tamil Nadu Total injustice. People should write to the PM.This Right time for BJP to win the people's hearts and win in Tamil Nadu.Amit Shah should strategize the situation
இதுக்கு தான் படிச்ச ஆள தேர்ந்தெடுக்க வேண்டும் இவனுங்க என்ன காமராசர் ரா போங்க டா நீங்கலாம் சும்மா டா இப்போ சொல்லுவீங்க அப்புறம் அவனுங்களுக்கு ஓட்டு போடுவிங்க
Pls think through going forward to elect a good chief minister of Tamilnadu. So that would not come like this situation. Personally I want to notify here that during election time, don't get money if they give.
சன் tv, கலைஜர் tv மாறி சில மாமா ஊடகங்களுக்கு மத்தியில் retpix வாழ்த்துக்கள்... 🙏
இதற்கு கரமானவர்கள் தண்டனை பெற வேண்டும். மக்கல்யாகிய நாம் யார் என்று இந்த உலகிற்கு சொல்ல வேண்டும். மெரினாவில் ஒன்று சேர வேண்டும். இது என்னுடைய மக்களின் கருத்து ஒன்று சேருவோம் 🙏.
Makkal dha karanam ongala neengale seruppala adichikanga😇
Yes, dismiss the govt
Innaikku உள்ள technologila வருஷத்துக்கு athigapatcham 33 laws pass panrathukku அரசியல்வாதின்னு oru இடைத்தரகர்கள் thevia இல்ல, oru mobile voting app போதும். நமக்கான திட்டங்கள் சட்டங்கள் naame தேர்ந்தெடுக்கலாம்.
முதலில்தமிழைஓழுங்காக. எழுது. புரியவில்லை
merina la water iruku apdi poi poraduva
உண்மை நிலையை நீங்களாச்சு பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி எந்த மீடியாவும் பதிவு செய்யவில்லை😢😢😢😢
DMK : இத மறந்துடுங்க நாங்க 2000 ரூபா அடுத்தமுறைம் எங்களுக்கே vote போடுங்க 😁
மக்கள் : ஐய்யா நீங்கதா யா எங்க கொலசாமி நீ 2000ரூபா குடு அடுத்த முறையும் உனக்கே vote போட்டு இந்த நாட்ட நாசம்பண்ணிரோம் 😂😂😂
Bro evangaluku lom evalo pattalum DMK ku tha vote panuvanga,evanga vote potu avangalum naasamaagi,mathavangalayum naasam panivitruvanga.makkal mela tha kovam varuthu,DMK,admk evalo thappu panirukanga ana athalom vitutu avangalukae vote panranga,THANOS maari power iruntha indha India la paathi jenathogaya alichuruven vara koovathuku😅
மிகச்சரி தம்பி.
North madras people ippayachum thirunthunga😢
நண்பா மக்களை கேவலமா பேசாதீங்க ...லட்சம் ரூபாய் கொடுத்தா நீங்க கூட கூட்டி குடுப்பீங்க ....விடுங்க நண்பா
No one will vote here after for rs 2000,.. Increase to rs 3000 per vote (inflation)
For Pongal dmk govt will give 2000/- and these poor people will vote for dmk in 2024.
இனிமேலாவது மாற்றம் கொண்டு வரும் புதிய அரசியல் தலைவர்களை கொண்ட மக்கள் இயக்கங்களுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிகஙகள்
அடுத்து 2000 தரோம் இத மறந்து விடுங்க 😂😂😂
ஒரு அட்டைக்கு ₹2000 குடுத்தா எல்லாம் சரியாயிடும்😡
Tamilians have no right to complain because they vote for DMK r admk for money r liquor.
true.....they take 5000 ruppess and vote for DMK....
ADMK also pay around same amount in their strong-hold,but they do not have strong leader to unite all thier factions...
Bjp also give the same amount.....only in specific area's,they do not have strong base in tamil-nadu....
All will scream and bark,later all will forget..............
vijay have significant fan-base,he might enter politics,but he does not strong base....vijaykanth had strong base,he had given lot of donations to the people.
his cire supporters were the people not fans.
vijsy has not done not even 0.1% of what vijaykanth has done.....
vijaykanth very popular in "vanniyar belt region"
he took 10%.....................
There is no replacement for Dmk.....
why would they spend more 20,000 croes to rectify drsinage system......
in coming years,it will get worse due to global warming.................
The center govt and state govt is as corrupt as DMK..............
We are also fools vote for bjp and looted everything
Next time vote for a Tamil leader not a Gulti
இறந்தவர்களின் உடல்களை
எடுத்துக்கொண்டு போக
ஒரு வாகனம் இல்லை
மீன்பாடி வண்டியில் இறந்த
உடல்களை எடுத்துச்செல்லும் அவலநிலை இந்த மக்களுக்கு இந்த பாவத்தை
எப்படி தீர்க்கும் இந்த அரசு
MY GOODNESS
North Chennai strongest zone for DMK but DMK miserably failed
dengue maleria kosu
@@rjclue2630 upe 200
பணம் எல்லாம் வெளி நாட்ல வெசிட்டாங்க, எப்படி அவசரதிற்கு எடுக்க முடியாது 😢😢😢 உங்களை நினைத்து தூக்கம் வர வில்லை 😢😢😢
மாறன் குடும்பத்தார் வெளி நாடு சென்று விட்டார்களா?
DMK ku vote potiya
Appo saavuu😂😂😂
BJP naygalukku vote u potta inneram sudugaadu dhan. adhukku admk or dmk is best.
@mr.skyline252 stop voting for Gultis, Tamizhanukku vote podunga
Watch on your mouth
@@mr.skyline252 Stalin was mayor for several years and DMK is MLAs elected 90% in the last 50 years, go and see other metros, have you been to Ahmadabad? You see compare and talk, nobody is asking you to vote for BJP, keep voting DMK and ADMK enjoy.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவுன்சிலர் எல்லாம் எங்க போய் மறைந்தாலர்கலோ தெரியவில்லையே இந்த மாதிரி இருந்தா என்ன பண்றது சிந்தியுங்கள் மக்கள் பாவம்...
மக்கள் அனைவரும் அவரோட எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் அவர்கள் வீட்டில் மக்கள் குடியேற வேண்டும்
காசு வாங்கிட்டு vote போடும்போது இனித்தது
அதன் பாவம் இப்பொழுது அனுபவிக்கிறோம்
Dai ithe kuvathinfa
Avunga vera yaruku poduvanga
Evanum sari ila yaruku poduvanga
ஓட்டு காசு வாங்கிட்டு நாம் பேச உரிமை இல்லை😅😅
துட்டு துட்டு 2000 ரூபாய். மறந்து விட்டது. ஓட் பொடுவீங்க
அந்த வெள்ளைக்கார ஹயான எம்பி தயாநிதி மாறன் எங்கே?
Avan escape
Appreciated all efforts and works from Redpix entire team
உண்மை செய்தியை பதிவு செய்யததற்கு நன்றி red pix
உங்களுக்கு நல்ல வேணும் சென்னை வாசி மக்களே. Boz most சென்னை மக்கள் support DMK 🤣🤣🤣
இவனுங்கதான் வடக்கனை ஏளனம் செய்றானுவோ 🤣🤣🤣
பாவம் மக்கள் 😮😮
The fact the Gentleman in the car Doesnt even get out of the car for a word with the local public, signifies the actual reality these people are LIVING in... He cannot even stand in that area where these people are Living.... It is beyond sad.
This government should be dismissed
Ipo 4 feet...4 years apro 40 feet varum...paathu usaara irunga chennaiians...😢💯
40 feet vandha sethuruvaanunga 👀
1967 onwards taking money from both dravida model groups & voting blindly which voters getting punishments is sad portions
ஓட்டு போட்டோம் ஓட்டு போட்டோம்ன்னு சொல்றீங்களே சும்மாவா போட்டீங்க. (எல்லோரையும் சொல்லல)என்னைக்கு துட்டு வாங்காம ஓட்டு பொடுறீங்களோ அண்ணைக்குத்தான் விடிவுகாலம்
மிகச்சரி
இந்த முறை தேர்தலில் பணம் கொடுத்தாலும் வாங்க வேண்டாம், அதை கொடுத்து நம் எதிர்காலத்தை சாகடிக்கிரார்கள் .
மிகச்சரி
சாகும் வரை உதய சூரியன்!இரட்டை இலை/சாகுங்கள் உங்களால் தான்/சிறு குழந்தைகள் எனது தம்பி தங்கைகள் இந்த நிலைக்கு ஆளாகி விட்டனர் உணவு கிடைக்காமல் படும் அவதி வேதனை!
அனைத்து அதிகாரிகளும் விடுமுறையில் உள்ளனர்
Red pix ku idhu oru eye opener.. not just for people.
Now they talk with anger,dmk will come and give them money, the people will forget and vote for dmk again. This situation Will become worse every year because of climate change.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று கூறிய அண்ணாவின் பினாமி கட்சியான திமுகவுக்கு இனி ஓட்டே போடமாட்டாங்க ..
ஸ்டாலின் தான் வருவாரு..தன்னியவடிகட்டுபோவாரு
மக்கள் சரியில்லை. இலவசத்துக்கு அலைகிறார்கள்.ஏரியில் வீடு கட்டுகிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகள் போடுகிறார்கள். முன் எச்சரிக்கை கிடையாது.
யாராவது உதவி செய்வார்களா என தேவையில்லாத எதிர்பார்ப்பு.......
இது தான் நடக்கும். அனுபவிக்க வேண்டியதுதான்.
Exactly true 👍
DMK : இத மறந்துடுங்க நாங்க 2000 ரூபா அடுத்தமுறைம் எங்களுக்கே vote போடுங்க மக்கள் : ஐய்யா நீங்கதா யா எங்க கொலசாமி நீ 2000ரூபா குடு அடுத்த முறையும் உனக்கே vote போட்டு இந்த நாட்ட நாசம்பண்ணிரோம் 4
நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்
உங்க கட்சி இருந்து என்ன பலம்??
மந்திரி காரை விட்டு இறங்கி கூட பேசாமல் இருப்பது ஆணவத்தையும். அகம் பாவத்தை காட்டுகிறது .ஓட்டு கேட்டு வரும் போது அடித் விரட்டி. துரத்தி விடுங்கள் .
அன்றே கணித்தார் ஸ்டாலின் "நமக்கு நாமே"
God pl help these your people suffering from this desaster....help them lord.......pl not leave them ant help them Lord!!!
Kashtamaga irukirathu 😭😭😭😭😭kadaviladam vendugiren ...pazhaiya nilamai maara ....akka azhatheenga kadavul kaapar
God pl to these poor people and protect them
இவர்கள் எல்லோரும் ஐநூறு ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள். அப்புறம் எப்படி இவர்கள் கேள்வி கேட்க முடியும்?
பெருமழை. இயற்கை சீற்றம். நீவாரண உதவிகள் அரசு செய்கிறது என்றாலும் இன்னும் துரிதமாக முன்னுரிமை கொடுத்துச் சேர வேண்டிய இடத்திற்கு அத்தியவசியமான பால் உணவு தண்ணீர் போய் விரைவில் சேர வேண்டும். நம்மிடம் மேன் பவர். வாலட்டியர்ஸ் அதிகமுள்ளதே. பின் எங்கே குறைபாடுள்ளது. அரசியல் சேய்யாமல் இருதினங்கள் அனைவரும் இணைந்து ஈகோ பார்க்காறமல்ச பணிபுரிய வேண்டும்
Correct DMK ku ego adha pblm.. volunteer ku allow panamatranga
Modiji is watching this video even he starts crying how this politician Tamilnadu doing injustice ,Modiji please save Tamil Nadu Total injustice. People should write to the PM.This Right time for BJP to win the people's hearts and win in Tamil Nadu.Amit Shah should strategize the situation
திமுக மைண்ட் வாய்ஸ் நம்ம அடுத்த இலக்கு பரந்தூர் காஞ்சிபுரம். அப்போது சென்னை காஞ்சிபுரம் இரண்டும் ஒன்றாக நீரில் மூழ்கும்.
These people will forget everything what has happened when 1000 rs is given for voting... These are going for years.
ரொம்ப கஷ்டம்
fell bad.. also sorry to say... ithuvum kadanthu pogum.. aduthathu enna.. free yaa enna kidachalum vangi vote podunga pls makkale....
மனொ தஙாகராஜ் ஏன் கூடூதல் விலைக்கு விக்கிரவங்களை தண்டிக்க ல
Chennai oda VONMAYA nilai 😢
ஓட்டு போடும்போது யோசிச்சி போடுங்க பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டா இப்படி தாம்ஆகும்
Some instict tells me that This is going to kick start the D DAY for DMK...What you sow, so shall you reap.
மிஸ்டர் பெலிக்ஸ் போற்றுவார் போற்றற்றும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றற்றும் நீங்கள் உங்கள் பணியை ச் செய்யுங்கள். உண்மை என்றும் வெல்லும்.
God send them help.....
Ella ministers, MLA, MPs ellorum sethu vittargal
கேட்கவே இனிமையான செய்தி. சாவுங்கடி
இறைவா இவர்களை காப்பாற்று பாவம் டா மக்கள் இந்த அப்பாவி மக்களை இப்படி பொளம்பவிட்டுடீங்களே டா...
Roatla kuppai podradhai niruthinaal...saakkadai suthamaagum, saakkadai suthamaaga irundhaal vaaikkaal suthamaaga maarum....aatrai thoor vaarinaal...kadalil freeyaaga sendradayum....Chennai sariyaavadharkku innum 100 aandugalaagum... Ozhukkamaana aatchiyaalargalai thaerndhedukka araaiyal arivu kammi...😢
ஆட்சி மாறினால் தான் காட்சிகள் மாறும்
2000₹ கொடுப்பான் dmk ஆளு அடுத்து அவனுக்கே ஓட்டு போடு மறுபடியும் போங்க
Pa ranjith mounam😊😊
அடுத்தும் dmk கு ஓட்டு போடுங்க
இதுக்கு தான் படிச்ச ஆள தேர்ந்தெடுக்க வேண்டும் இவனுங்க என்ன காமராசர் ரா போங்க டா நீங்கலாம் சும்மா டா இப்போ சொல்லுவீங்க அப்புறம் அவனுங்களுக்கு ஓட்டு போடுவிங்க
உடனே அனைவருக்கும் வீடு, கார், பத்து லட்சம் பணம் அளிக்க சுடலை உத்தரவு இட வேண்டும்.
Intha area per sollunga sir therinjavanga
show these angers on election day
Lets vote for DMK & ADMK again
இதுல அம்ச்சர் சொல்றார் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தீலிருக்கிறார்கள னு
Pls think through going forward to elect a good chief minister of Tamilnadu. So that would not come like this situation. Personally I want to notify here that during election time, don't get money if they give.
திருந்துங்கமக்ளே...நீங்கலாம்பேசகூடாது.காசுபனம்துட்டு..மனி.மனி.மனி.மனி.மனி.காசுவாங்கும்போதுசொன்னிங்கலா..சாவுங்க.எச்சகலநாய்ங்கலா
Pona flood vanda Surya, RJ Balaji, Siddharth la yenga bro?
Thanni epdi irunda enna solution edukku epdi stop pannuvanga yaravadu sollunga. Enakku idea varala
1:42 😮 irukkumo
ஜம்மர் வச்சி லாக் பண்ணிடாங்களா
காசு வாங்கி தானே ஓட்டு போட்டிங்க அனுபவிக்க வேண்டிய தான் ஆசை பட்டால் அனுபவிக்க வேண்டிய தான் மக்களே
God please do save Chennai and Tamil people
Veedu kodutha meenavargal vazhvatharatha vittutu enna thorathrangayanu solranga . . . Catch-22
ஸ்டாலினுக்கு ஒட்டு போடுங்கள் நல்ல செய்வர் மக்களே அஹ அஹா இந்த வகையிலே செய்வர் )கருணா நிதி கள்ள கூட்டம்)....Eelam.kk.
Shame on this govt ...
Very good bhut acha hua
பணம் வாங்கி ஓட்டு வாங்கலாம் என்ற தைரியம் மட்டுமே.அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒவ்வொருத்தரும் நூறு கோடி கொடுத்தால் போதுமே.
4000 கோடி திருடன் யாரு.... சொல்லுங்க பார்ப்போம்
Pl listen to the cry give them food and relief oh lord!!!!
take 500 rs and vote again to same party..
😢 romba Kastam ha irukuu naa pakkavee
Dmk virku vote podunga elllam sari aggidum
Vivasaigalin kastam ippovathu ellarukkum theriyanum,town la irukkavangalukku malai penjatha problem ana vivasaigalukku ellame problem
2000/3000 election munnadi vangitu pavam avangalukke thirumba vote podra good hearted people . . .
எதுக்குடா ஊர் ஊருக்கு ரேஷன் கடை வச்சிருக்கீங்க😂😂😂 அறிவற்ற மடத்தனமான ஊழல் நிறைந்த😢 அரசு
2000 Rupees ku vote vitha makkal.
@1:42 jammer vaichi lock panitanga yaru ya nee 😂😂😂
UNPLANNED VERY BIG CITY, HUGE POPULATION, VERY CHALLENGE TO ANYONE DURING CRISIS TIME.
Please support nam tamilar katchi
You guys voted
இதுக்கு நாலு நாள் இப்பதான் வந்திருக்கார் யேன்னா தண்ணி இப்போ கொரங்செடுச்சி நல்ல ஆளுடா நீ 😮
Pl don't leave your people listen to their. CRY