மாசில் வீணையும் பதிக விளக்கம்/உரை/பொருள்/சிந்தனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரப் பதிகம். மாசில் வீணையும் பதிக விளக்கம்.
    இப்பதிகத்தின் 2 பாடல்களை பேரன்பு எனும் ஓர் மழலையின் குரலில் கேளுங்கள் @அடியார்க்கு அடியேன்
    • ஐந்தாம் திருமுறை ...
    கூடுதல் கருத்துக்கள்
    பாடல் 4
    நஞ்சமுது - நஞ்சு அமுது. இது பொருள் முரண் ஆகும். நஞ்சினை அமுதமாக அருந்தினார்.
    பாடல் 8
    உழுத சால் வழியே உழுதல் - சால் என்றால் வழித்தடம். வயல்களில் உரம் போடுவதற்கோ அல்லது தண்ணீர் பாய்ச்சுவதற்கோ பயிர்களுக்கிடையே இருப்பது சால் ஆகும். அதன் வழியே தண்ணீர் பாய்ச்சினால் வேறு எந்த ஒரு வழியிலும் செல்லாமல் தண்ணீர் அப்படியே போய்க் கொண்டிருக்கும். அது போல உலக சிற்றன்பங்களில் மனமானது சென்று கொண்டே இருக்கிறது என்கிறார் அப்பர் அடிகள்.

Комментарии • 244

  • @kannammalt3021
    @kannammalt3021 7 месяцев назад +3

    தங்களுக்கு நன்றி 🎉தாங்கள் இவ்வளவு தெளிவாக விளக்குகிறீர்களே எனஆச்சர்யப் பட ஒன்றுமில்லை.!!!!! நாவுக்கரசரே தங்கள் திருநாமத்தில் அமர்ந்திருக்கும்போது....!!!!சிவாய நம!!!!!

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  7 месяцев назад +1

      மிக்க நன்றி அம்மா. எல்லாம் ஈசன் கருணை. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 2 месяца назад +1

    மிகவும் அருமையா. மிகத் தெட்ட தெளிவான விளக்கத்தை தந்த. இந்த அம்மைக்கு ஜீவனே சிவம் சிவாய நம

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 месяца назад +1

      மிக்க நன்றிகள் அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sandhyaviswa8374
    @sandhyaviswa8374 11 месяцев назад +3

    உங்களுக்கு நம்ச்சிவாயத்தின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும்.வாழ்க வளமுடன்.

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  11 месяцев назад

      மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @TamilBakthiMaiyam
    @TamilBakthiMaiyam Месяц назад

    அருமையான விளக்கம் அம்மா..இந்த விளக்கம் தெளிவு ..இப்பாடலின்.மதிப்பை உணர வைக்கிறது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Месяц назад

      மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @vmathi8443
    @vmathi8443 2 года назад +20

    நீங்கள் இப்பாடலை விளக்கமாக கூறுவது எம் காதுக்கு வீணை போல் இருக்கிறது என்னை படிக்க தூண்டுகிறது நன்றி 🙏🙏🙏🙏 நீங்கள் மேலும் சிறப்பாக வளர என் வாழ்த்துகள்

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிகுந்த நன்றிகள் ஐயா. எல்லாம் ஈசனின் பேரருள் தான் ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @thangamshiva8233
    @thangamshiva8233 Год назад +8

    அருமை🙏 அருமை🙏 அருமை 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏❤️ திருப்பதிகங்களை கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏 விளக்கத்துடன் அதை உணரும்போது ஒவ்வொரு வரிகளுக்கும் மேலும் மேலும் இனிமை சேர்க்கிறது🙏 பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏 இப்பாடல் வரிகளை எடுத்து விளக்கம் செய்ததற்கு தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க நலமுடன் 🙏 சிவ சிவ 🙏 வாழ்க தமிழ் 🙏 வளர்க தமிழ் 🙏உயர்க தமிழ் 🙏 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад +1

      நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logusankar1276
    @logusankar1276 Год назад +3

    அருமை அம்மா அரியாத பல செய்திகளை இனிமையாக தந்ததற்கு நன்றி அம்மா சிவாயநம

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மனம் கனிந்த நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @dineshbabu7070
    @dineshbabu7070 2 года назад +7

    என்போன்ற அற்பனுக்கும் இது போன்றதொரு விளக்கம் கிட்டியது நான் யூடியூப் பயன்படுத்தி வந்ததன் பயனை இன்று தான் உணர்கிறேன்.

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад +1

      எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஐயா. தாங்கள் மட்டுமல்ல நானும் ஈசன் முன் அற்ப உயிர் தான். ஈசன் திருவருள் நம் அனைவருக்கும் கிட்டட்டும். திருச்சிற்றம்பலம்

    • @sravanlakshman8887
      @sravanlakshman8887 Год назад

      Well said sir.. same here 🙏🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      🙏🙏🙏🙏

    • @anandbabukasinathan6024
      @anandbabukasinathan6024 2 месяца назад

      நன்றி தாயே

  • @nithyaarunnithyaarun8604
    @nithyaarunnithyaarun8604 Год назад +20

    இப்பதிக்கத்தை தினமும் கூறி சிவலிங்கம் கனவில் கண்டேன் 🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏நமச்சிவாயா வாழ்க நாதன் தாழ் வாழ்க தெண்ணாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад +1

      அருமை அம்மா. மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @boopalashanthi4100
      @boopalashanthi4100 Год назад

      Intha song fulla padanuma first 4 lines padina poduma sis

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      எப்படி வேண்டுமானாலும் பாடலாம் சகோதரி. சிவன் அருள் கிட்டும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 6 месяцев назад

      மிகவும் நன்று நன்றி நன்றி🙏💕

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 месяца назад

      மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏

  • @AnandKumar-hz5px
    @AnandKumar-hz5px Год назад +4

    அற்புதம் உண்ணாமலே பசியா றியது என் மனமும் வயிறும் 👌👌👌👌👌👌👌👌👌👌

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaaKanna
    @UmaaKanna 3 года назад +7

    அருமை அம்மா👏👏 பொருள் விளக்கம் தெளிவும் தீர்க்கமும்👍 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад +1

      மிக மிக நன்றி அம்மா

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      வணக்கம் அம்மா. நலமா? என்னுடைய அடுத்தடுத்த பதிவுகள் லிங்க் கொடுத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது பார்த்துக் கேட்டு தங்களது மேலான ஆலோசனைகளை வழங்கவும். திருச்சிற்றம்பலம்.
      நமசிவாய பதிகம்
      m.ruclips.net/video/xl_aG4OcTYU/видео.html
      m.ruclips.net/video/X12cfkRYBRQ/видео.html
      திருநாவுக்கரசர் கதை
      m.ruclips.net/video/G1ca9jkw0jo/видео.html
      திருக்குறிப்பு தொண்ட நாயனார் கதை
      m.ruclips.net/video/nD2iPCS-clA/видео.html
      காரைக்கால் அம்மையார் மூத்தத் திருப்பதிகம் விளக்கம் பாடல் 1
      m.ruclips.net/video/3FRe1WnAa6Y/видео.html
      காரைக்கால் அம்மையார் மூத்தத் திருப்பதிகம் விளக்கம் பாடல் 2
      m.ruclips.net/video/Ac-IBtghAAg/видео.html

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      வணக்கம் அம்மா. நலமா. அம்மா திருமுறை இசை மாலை என்ற சேனலில் மெல்போர்ன் சகோதரிகள் சசினி மற்றும் ஈசா ஆகியோரது பாடல்கள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா. அவர்கள் அந்த சேனலை வித்ட்ரா செய்து விட்டார்கள். ஆகவே தான் நான் தங்களிடம் கேட்கிறேன். அதிர்ஷ்டவசமாக என்னிடம் அவர்களின் 14 காணொளிகள் உள்ளன. ஆனால் அவை வெறும் குறைவு தான். தயவு கூர்ந்து உதவுங்கள் அம்மா. திருச்சிற்றம்பலம்

  • @thirumuraiisaimaalai1220
    @thirumuraiisaimaalai1220 3 года назад +15

    சிறப்பான பதிக விளக்கம் அம்மா. நேர்த்தியாகவும் அழகுறவும் தொகுத்து வழங்கியிருந்தீர்கள். திருவாசகத்தினையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டியிருந்தமை மிக அருமை. நிறைவுடன் கேட்டு மகிழ்ந்தோம்.
    திருவருள் துணையுடன் தங்கள் இத்திருத்தொண்டு தொடர்ந்து சிறக்க பணிவன்புடன் வாழ்த்துக்கள்.
    திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад +1

      மிக மிக நன்றி ஐயா. உங்களிடம் பாராட்டினைப் பெறுவது எனக்கு பெரும் பாக்கியம் ஐயா. நன்றி. நிச்சயமாக இப்பணியினை தொடர்கிறேன். ஓம் நமசிவாய.

    • @ramachandran602
      @ramachandran602 2 года назад +1

      ஐயா
      வணக்கம். நான் ராமசந்திரன், Chartered Accountant, திருச்சியில் இருந்து எழுதுகிறேன். குழந்தைகள் நலமா? என்னிடம் தங்கள் contact details இல்லாததால் நேரடியாக தொடர்பு கொள்ள இயலவில்லை. எனவே, மீரா திருநாவுக்கரசு அம்மா அவர்களின் பதிவிற்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்து செய்திக்கு reply mode இல் உங்களுக்கு இவ்வேண்டுகோளை விடுக்கிறேன்.
      தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் உங்கள் Channel இன் காணொளிகளை கேட்டு மகிழ்ந்து பிறகு 140 நாட்களாக கேட்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. அனைத்து காணொளிகளையும் வேறு யாராவது பதிவிறக்கம் செய்துள்ளார்களா என்று எவ்வளவு முயன்று தேடியும், கண்டு பிடிக்க முடியவில்லை.
      1. நான் முன்பே வேண்டியபடி உங்கள் Channel இன் அனைத்து மூல காணொளிகளையும் என் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன். வேறு ஒருவர் மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். உங்கள் Privacy ஐ மதிக்கிறேன். Google Drive இல் share செய்தால் நன்று. என் மின்னஞ்சல் s.ramachandran1962 followed by @ followed by yahoo followed by .com. இன்னொரு மின்னஞ்சல்: s.ram26061962 followed by @ followed by gmail followed by .com. [I have typed like this since if I write straightaway, message is likely to be invisible]
      2. அல்லது அனைத்து மூல காணொளிகளின் Audio மட்டுமாவது என் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
      3. அல்லது கீழ் குறிப்பிட்டள்ள 16 பாடல்களுக்கு மட்டுமாவது காணொளிகளை அல்லது Audio மட்டுமாவது என் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
      சதுரம் மறைதான்
      என்ன புண்ணியம் செய்தனை
      தமிழின் நீர்மை பேசி
      பாடல் வீணையர்
      தாயினும் நல்ல தலைவர்
      சுடுவார் பொடி நீறுந்நல
      நல்லிசை ஞான சம்பந்தனும்
      வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு
      பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார்
      மடையில் வாளை பாய
      பிடியத னுருவுமை
      தோடுடைய செவியன்
      கூற்றாயினவாறு
      தானெனை முன் படைத்தான்
      மங்கையற்கரசி
      வேயுறு தோளி பங்கன்
      4. தங்கள் Channel இல் எப்போது காணொளிகளை மீண்டும் பதிவேற்றுவீர்கள்? மீரா திருநாவுக்கரசு அம்மா அவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
      5.ஒரு வேளை private Channel ஆக மாற்றுவதாக இருந்தால், என் மின் அஞ்சலை அனைத்து காணொளிகளுக்கும் approve செய்து notify செய்யும்படி வேண்டுகிறேன்.
      தயவு செய்து உதவவும் பதில் அளிக்கவும் வேண்டுகிறேன்.
      நன்றி
      ராமசந்திரன்,

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад +2

      வணக்கம் ஐயா. நலமா. சசினி மற்றும் ஈசா நலமா. தங்களின் காணொளிகளைக் காணாமல் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எப்போது நீங்கள் சேனலை மறுபடியும் உயிர்ப்பிப்பீர்கள். தங்களின் காணொளிகளைக் காண ஆவலாக உள்ளேன். நான் மட்டும் அல்ல ஐயா. திரு ராமச்சந்திரன் அவர்களும் மிகவும் எதிர்பார்ப்போடு உள்ளார். மேலே பாருங்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய கோரிக்கையை வைக்கிறார். தயவு கூர்ந்து மறுபடியும் சேனலை ஆரம்பிக்கவும்
      பழைய மற்றும் புதிய பதிவுகளை போடவும் ஐயா. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்துக் கொண்டிருக்கிறோம். திருச்சிற்றம்பலம்

    • @ramachandran602
      @ramachandran602 2 года назад

      ஐயா,
      மேலும் மூன்று பாடல்களுக்கான காணொளிகளையும் அனுப்பவும்:
      பொன்னார் மேனியனே
      நீள நினைந்தடியேன்
      துஞ்சலும் துஞ்சல் இலாத
      நன்றி
      ராமசந்திரன்'

    • @ramachandran602
      @ramachandran602 2 года назад

      ஐயா
      மீளா அடிமை பாடலுக்கும் காணொளி அனுப்புங்கள்.
      நன்றி
      ராமசந்திரன்

  • @dr.saravananm5069
    @dr.saravananm5069 3 года назад +8

    மிக சிறப்பு . அருமையான தெளிவான விளக்கம் . சிறப்புடன் தொடர வாழ்த்துகள்.

  • @dr.janakib.h.m.s3181
    @dr.janakib.h.m.s3181 2 года назад +2

    Nandri amma..sivaperumane indha pathivai ennai ketka vaithu irukirar..om nama shivaya..🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிக மிக நன்றி அம்மா. ஆடுபவனும் அவனே நம்மை ஆட்டுவிப்பவனும் அவனே. என்னவனாம் அரனடியே சரணம். திருச்சிற்றம்பலம்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 года назад +7

    ஓம் நமசிவாய அருமை அருமை மிக அருமை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பதிவு பதிவிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி ஆனந்த கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @Kalaiarasi-w9w
    @Kalaiarasi-w9w 9 месяцев назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது ❤❤❤ நன்றி என் குழந்தைகள் கேட்டு மகிழ்ந்தனர்

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  9 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி ஐயா. நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +3

    விளக்கம் மிகவும் அருமை 👌
    முழுமையாக தெரிந்து கொண்டேன்🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிகுந்த மகிழ்ச்சி ஐயா. நன்றி. திருச்சிற்றம்பலம்

  • @muthalagit7472
    @muthalagit7472 3 года назад +9

    அருமையான விளக்கம். பள்ளி பருவத்தில் தமிழ் வகுப்பில் இருப்பது நினைவுக்கு வருகிறது.பாராட்டுக்கள்

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக மிக நன்றி அத்தை. தங்களுக்கு தமிழ் வகுப்பு நினைவிற்கு வந்தது பற்றி கூறியது எனக்கு மிகவும் உற்சாகத்தை வழங்குகிறது. திருச்சிற்றம்பலம்

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Год назад +1

    Arumai amma.mikavum inimaiyai ullathu ungalal mural.meendum Matra straight paduka thuundutu.romba nandri

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @ravianandh3346
    @ravianandh3346 3 года назад +4

    நன்றி அம்மா ! சிவன் அருள் உங்களுக்கு உய்யும் !

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад +3

    அருமை நன்றி அம்மா வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் நமசிவாயம் முருகா

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @bhuvanas2215
    @bhuvanas2215 Год назад +2

    Arumai arumai nalla vilakkam superb sister

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மிக்க நன்றி சகோதரி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 Год назад +1

    Thank you sooooo much.🙏🙏🙏🙏🙏.OM NAMASHIVAYA..👍👌

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Год назад +2

    மாசில்வீனை பதிகம் நாங்கள் தினமும் பாராயணம் செய்கிறோம். அப்போது எல்லாம் தாங்கள் கூறிய பதிகம் விளக்கங்களை நினைப்போம். மிகவும் அருமையாக கூறி உள்ளீர்கள். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🙏🙏🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மிக்க நன்றி அம்மா. நீங்கள் தினமும் இப்பதிகம் பாராயணம் பண்ணுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @hemalatha6355
    @hemalatha6355 3 года назад +4

    அருமை. சைவத்தமிழ் தொண்டுக்கு வாழ்த்துக்கள்.

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 3 года назад +2

    மிக சிறப்பான விளக்கம். அருமையான பதிவு.

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக மிக நன்றி அம்மா. 🙏🙏🙏திருச்சிற்றம்பலம்

  • @udumalaigowri4819
    @udumalaigowri4819 2 года назад +2

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏அருமையான விளக்கம் அம்மா கேட்க கேட்க கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      ஓம் நமசிவாய. மிக்க நன்றி அம்மா. மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. திருச்சிற்றம்பலம்

  • @ஒற்றியூர்சிவசரவணா

    அற்புதமான விளக்கம் 🙇🙇🙇🙇🙇🙇🙇

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிகுந்த நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @dmsaibabachannel8007
    @dmsaibabachannel8007 Год назад +3

    அம்மா நீங்க சிவபுராணம் சொல்லுங்க 🙏🙏🙏. நீங்க சொல்லும் விதம் அழகு. நன்றி அம்மா. ஓம் நமச்சிவாய

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад +1

      மிக்க நன்றி ஐயா. நிச்சயம் முயற்சி செய்து பதிவிடுகிறேன் ஐயா. நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @abiraman4622
    @abiraman4622 3 года назад +1

    வாழ்துக்கள் சகோதரி சிவாயநம திருசிற்றம்பளம்

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக்க நன்றி சகோதரி. திருச்சிற்றம்பலம்.
      நேரம் இருக்கும் போது மற்ற வீடியோக்களையும் காணவும்.
      நமசிவாய பதிகம் பகுதி 1
      m.ruclips.net/video/xl_aG4OcTYU/видео.html
      நமசிவாய பதிகம் பகுதி 2
      m.ruclips.net/video/X12cfkRYBRQ/видео.html
      சுந்தரர் தேவாரம் - பித்தா பிறைசூடீ பதிக விளக்கம்
      m.ruclips.net/video/kaDt9WR2Y2E/видео.html
      சுந்தரர் தேவாரம் - கோத்திட்டையும் கோவலும் பதிக விளக்கம்
      m.ruclips.net/video/3uVPrNoB_PU/видео.html&pp=sAQA

  • @sarugesh7163
    @sarugesh7163 2 года назад +1

    அருமையான விளக்கம்.திருச்சிற்றம்பலம்.

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад +1

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @vestigeiyyappan9497
    @vestigeiyyappan9497 2 года назад +4

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @saminathan.ksaminathan.k859
    @saminathan.ksaminathan.k859 Год назад +2

    அருமையான விளக்கம்,🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏. திருச்சிற்றம்பலம்

  • @ganeshbabu419
    @ganeshbabu419 3 года назад +7

    தென்னாடு உடைய சிவனே போற்றி 🕉 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🕉 வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக்க நன்றி கணேஷ் பாபு. திருசிற்றம்பலம்

  • @thirukarithi7844
    @thirukarithi7844 3 года назад +4

    God bless you om namachivaya

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад +1

    Arumaiyana vilakam.romba inimai vv useful ths mom

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிக மிக நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @tsnsarav1133
    @tsnsarav1133 3 года назад +4

    Welldone Meera keep it up.Lord Siva's blessing s always with u

  • @sujasathish5753
    @sujasathish5753 2 года назад +2

    Thank you very much. Om mama sivaya

  • @kanikshakani2720
    @kanikshakani2720 Год назад +2

    பதிவிற்க்கு நன்றி

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மிக்க நன்றி🙏🙏🙏. திருச்சிற்றம்பலம்

  • @indhuindhu4292
    @indhuindhu4292 Год назад +1

    திருச்சிற்றம்பலம்...🙏 அருமையான பதிவு அக்கா...

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @SrikrishnaSrikrishna-j2r
    @SrikrishnaSrikrishna-j2r Месяц назад

    ஓம் நமசிவாய

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Месяц назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @manickarajua6179
    @manickarajua6179 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  7 месяцев назад

      ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @dharani1076
    @dharani1076 2 года назад +2

    சிவாய நம

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 9 месяцев назад

    Very nice explanationof the song.

  • @venkateshvs5962
    @venkateshvs5962 7 месяцев назад

    Super explaination thank you so much anaithum peruman arul

  • @sivasuresh9229
    @sivasuresh9229 Год назад +1

    Arumai amma

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      மனம் கனிந்த நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @sravanlakshman8887
    @sravanlakshman8887 Год назад +1

    We are blessed to have this beautiful video.. Eesan Arul 🙏🙏Thank you so much madam vazhga valamudan

  • @prm2968
    @prm2968 2 года назад +2

    நன்றி🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      நன்றி. திருச்சிற்றம்பலம்

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад +2

    அருமை நன்றி

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад +1

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @ravianandh3346
    @ravianandh3346 3 года назад +5

    Your comparison with economic term was impeccable wisdom ! Amma

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      Thank you so much sir. I like that law very much sir. It is applicable to our real life and that's what portrayed by Appar Adigal centuries back. What is His wisdom. Thanks again sir. Thiruchittrambalam

    • @ravianandh3346
      @ravianandh3346 3 года назад

      @@MeeraThirunavukarasu உங்கள் பணி தொடர வேண்டும். திருவாசகத்திற்கு உரை எங்கு கிடைக்கும்? அம்மா

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      @@ravianandh3346 மிக நன்றி ஐயா. நிச்சயம் தொடர்கிறேன். திருவாசக உரையை இங்கே காணலாம்.
      தமிழில் உரை
      thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8101&padhi=001
      ஆங்கில உரை
      thevaaram.org/en/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8101&padhi=001
      திருச்சிற்றம்பலம்

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад +1

      இந்த வலைதளத்தில் அனைத்து திருமுறைகளுக்கும் உரை காணலாம் ஐயா.

    • @ravianandh3346
      @ravianandh3346 3 года назад

      @@MeeraThirunavukarasu நன்றி, அம்மா!

  • @ravianandh3346
    @ravianandh3346 3 года назад +1

    பெரும் தொண்டு ! வாழ்க வாழ்க ! சிவ சிவ!

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக மிக நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @sundarirajan4140
    @sundarirajan4140 3 года назад +5

    ஓம் நமசிவாய 🌹 🙏🌹

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +1

    atputhmana villakam nandri siva siva siva

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிகுந்த நன்றிகள். திருச்சிற்றம்பலம்

  • @muthuthalavai2496
    @muthuthalavai2496 3 года назад +1

    அருமை! அருமை!!
    சிவாயநம!!

  • @SenthilKumar-hi4oc
    @SenthilKumar-hi4oc 2 года назад +1

    super explanation, Amma. Thank You

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @varadarajanvasudevan640
    @varadarajanvasudevan640 Год назад +1

    , Excellent

  • @sasidharank.v6342
    @sasidharank.v6342 3 года назад +2

    நல்ல பணி செய்துள்ளீர்கள்..பாராட்டுக்கள்..வாழ்க வளமுடன்.

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக மிக மிக நன்றி ஐயா. தங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்குகின்றன. முடிந்தால் மற்ற இரு பதிகங்களின் விளக்கத்தையும் பார்க்கவும் ஐயா.
      நமசிவாய பதிகம் பகுதி 1
      m.ruclips.net/video/xl_aG4OcTYU/видео.html
      நமசிவாய பதிகம் பகுதி 2
      m.ruclips.net/video/X12cfkRYBRQ/видео.html
      சுந்தரர் தேவாரம் - பித்தா பிறைசூடீ பதிக விளக்கம்
      m.ruclips.net/video/kaDt9WR2Y2E/видео.html

    • @sasidharank.v6342
      @sasidharank.v6342 3 года назад +1

      @@MeeraThirunavukarasu அன்பு சகோதரி..முதல் பதிகத்தில் கடைசி வரியான ..'ஈசன் எந்தை இணையடி நீழலே'..இதற்கான விளக்கம் கூறமுடியுமா..கடைசி வார்த்தை..நிழலா..நீழலா..நிழல் தெரியும் ..நீழல் என்றால்?

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      @@sasidharank.v6342 நல்ல கேள்வி சகோ. நான் இதற்கு விளக்கம் பதிவேற்றம் செய்யும் போது கூட கவனிக்கவில்லை. நன்றி. நெட்டில் பார்த்து நானும் இன்று கற்றுக் கொண்டேன். செய்யுள் விகாரம். நீட்டல் விகாரம். விக்கிப்பீடியா.
      அது நீழல் தான். நிழல் என்பதின் நீட்டல் விகாரம் அது. விகாரம் என்றால் வித்தியாசமான என்று அர்த்தம். இயல்பு நிலலையில் இருந்து மாறுவது. செய்யுளில் இசைக்காக பல விகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று தான் இந்த நீட்டல் விகாரம். குறில் நெடிலலாக நீண்டு வருவது நீட்டல் விகாரம். இசைக்காக அல்லவா. ஆகவே இந்த இசையை கேளுங்கள். கீழே லிங்க் கொடுத்துள்ளேன்.
      இணையடி நீழலே என்று பாடும் போது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள். இதுவே வெறும் இணையடி நிழலே என்று பாடினால் அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அதற்காக தான் இயல்பான வார்த்தையான நிழல் வித்தியாசமாக நீழல் என்று நீட்டல் விகாரமாக வந்துள்ளது. பொருள் நிழல் தான். பொருள் வேறுபாடு கிடையாது.
      m.ruclips.net/video/gV6Nelapz2A/видео.html
      மிக்க நன்றி சகோ. 🙏

    • @sasidharank.v6342
      @sasidharank.v6342 3 года назад

      @@MeeraThirunavukarasu நல்ல தெளிவான மற்றும் விரிவான விளக்கம்..மிக்க நன்றி.

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      @@sasidharank.v6342 மிக நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @appleandberryhomeschool5683
    @appleandberryhomeschool5683 7 месяцев назад

    Super madam. Thankyou so much

  • @meenarajasekaran2723
    @meenarajasekaran2723 3 года назад +2

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!.

  • @rekshithamanu6865
    @rekshithamanu6865 2 года назад +3

    Ur voice so sweet mam👀❤️

  • @saro318
    @saro318 3 года назад +1

    அருமை சிவமே

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக மிக நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Год назад +1

    Omnamasivaya

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @lakshmipriya4880
    @lakshmipriya4880 3 года назад +3

    Excellent Meera

  • @PMurugesan-sb7cg
    @PMurugesan-sb7cg 11 месяцев назад +2

    Jai shree Ram

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  11 месяцев назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @bhuvanakrishnan586
    @bhuvanakrishnan586 3 года назад +2

    Always legend mam neenga superb.... Mam

  • @neelan390
    @neelan390 2 года назад +1

    Super Amma 🙏🙏🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்

  • @RathikaSudhakar
    @RathikaSudhakar 5 месяцев назад

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  5 месяцев назад

      ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @vasudevanv2312
    @vasudevanv2312 3 года назад +1

    அற்புதம் அற்புதம் 🙏

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      மிக மிக நன்றி ஐயா. திருசிற்றம்பலம்.
      முடிந்தால் மற்ற இரு பதிக விளக்கங்களையும் கேளுங்கள் ஐயா .
      நமசிவாய பதிக விளக்கம் பகுதி 1
      m.ruclips.net/video/xl_aG4OcTYU/видео.html
      நமசிவாய பதிக விளக்கம் பகுதி 2
      m.ruclips.net/video/X12cfkRYBRQ/видео.html
      சுந்தரர் தேவாரம் - பித்தா பிறைசூடீ பதிக விளக்கம்
      m.ruclips.net/video/kaDt9WR2Y2E/видео.html

  • @karthik5244
    @karthik5244 3 года назад +3

    Excellent Mam , Keep Rocking 🌺

  • @kanagarajs1326
    @kanagarajs1326 10 месяцев назад

    அருமை

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  10 месяцев назад

      மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rubyYT333
    @rubyYT333 2 года назад +2

    🙏

  • @supriyasomasundaram2330
    @supriyasomasundaram2330 2 года назад +1

    Very nice explanation.. many thanks to you ma'am 🙏😊

  • @haripriyapriya6012
    @haripriyapriya6012 3 года назад +2

    It's very useful

  • @sudarshan.k1128
    @sudarshan.k1128 2 года назад +1

    Om NAMANSHIVAAY

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 года назад +1

    Thiruchitrambalam

  • @SudhaAthimoolam
    @SudhaAthimoolam 9 месяцев назад

    Om nama sivaya

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  9 месяцев назад

      ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @umasm1696
    @umasm1696 2 года назад +1

    திருச்சிற்றம்பலம்.

  • @thejviaanand1290
    @thejviaanand1290 5 месяцев назад +1

    மந்திரமாவதுநீறுவானவர்மேலதுநீறு

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  5 месяцев назад

      நிச்சயம் முயற்சி செய்கிறேன் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sangeetha9521
    @sangeetha9521 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  6 месяцев назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @ramyadeivasigamani3995
    @ramyadeivasigamani3995 3 года назад +2

    Super Meera....
    Keep it up 👍👍👍

  • @jothikannan953
    @jothikannan953 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @kitebala
    @kitebala 3 года назад +1

    👌

  • @sreenidhigk4508
    @sreenidhigk4508 2 года назад +1

    Amma sivapuraanam vilakkam thaarungal amma

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      ஆஹா. அது மிகப்பெரிய பணி அல்லவா. நிச்சயம் முயற்சி செய்கிறேன் அம்மா. திருச்சிற்றம்பலம்

  • @kumarmohan9860
    @kumarmohan9860 2 года назад +1

    Simple explanation🙏🏻

  • @gandhis6119
    @gandhis6119 2 года назад +1

    அம்மா அருட்பெருஞ்ஜோதி ஓட விளக்கம் அம்மா தாருங்கள்

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ஐயா.
      நிச்சயம் ஐயா. ஆனால் அதில் எந்த அகவல் என்று ஏதேனும் குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

  • @sreenidhigk4508
    @sreenidhigk4508 2 года назад +2

    Amma sivapuranam villakkam tharungal amma

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      நிச்சயம் முயற்சி செய்கிறேன் அம்மா. திருச்சிற்றம்பலம்

    • @sreenidhigk4508
      @sreenidhigk4508 2 года назад

      Amma sivapuraanam vilakkam thaarungal amma

  • @udhayakumar2801
    @udhayakumar2801 Год назад +1

    Hai mam songudammeeng oduingaal

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @dhayalanr4040
    @dhayalanr4040 3 года назад +1

    Congratulations mam. Om Namasivaya.🔱🔯

  • @gayathiriraji6291
    @gayathiriraji6291 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏😭

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  2 года назад

      🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @kitebala
    @kitebala 3 года назад +1

    வாய்ப்பு கிடைத்தால் திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் விளக்கம் அளிக்கவும். சிவ சிவ

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  3 года назад

      நிச்சயம் முயற்சி செய்கிறேன் ஐயா. தற்போது மாதர் பிறை கண்ணியானை பதிக விளக்கம் தயார் செய்கிறேன். அதை பதிவிட்ட பிறகு நீத்தல் விண்ணப்பம் பதிக விளக்கம் பதிவிடுகிறேன். எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

    • @kitebala
      @kitebala 3 года назад +1

      @@MeeraThirunavukarasu சிவ தொண்டு வளர்க.

  • @snarendran8300
    @snarendran8300 Год назад +2

    இறை பக்தியும், தேடலும் உடைய நண்பர்களே!
    அப்பர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் நான்காம் பாடல் எனக்குள் ஒரு கேள்வியை எழுப்புகிறது.
    சமயக் குரவரில் ஒருவரான திருநாவுக்கரசர் இந்தப் பாடல்கள் மூலம் பக்தர்களுக்கு ஒரு செய்தி சொல்வதைப் போலத் தோன்றுகிறது.
    "கடலின் நஞ்சமுது ஆண்டவர் கைவிட்டால்
    உடலின் கிடந்தூர் முனி பாண்டமே"
    பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய விஷத்தினை அமுதாக உண்டவர் சிவபெருமான். அவருடைய அருளைப் பெறத் தவறினால், அவர் காப்பாற்றாமல் கைவிட்டு விட்டால், உடலை விட்டு உயிர் பிரிந்து ஊரில் உள்ளோர் அருவருப்பாக இகழ்ந்து ஒதுக்கக்கூடிய நாற்றவுடலாக சவமாக(பிணமாக) மாறிவிடும் என்று பாடுகிறார்.
    ஆனால் ஈசன் கை விடாமல், காப்பாற்றி விட்டால் சவம் என்ற இழி நிலைக்குப் போகாமல் சிவம் என்ற பெருநிலையை அடையலாம் அல்லவா?

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      ஆம் ஐயா. நிச்சயம் சிவ பதம் அடையலாம். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @snarendran8300
      @snarendran8300 Год назад

      @@MeeraThirunavukarasu
      ஆனால் நீங்கள் உயிர் பிரிந்து, தீட்டாகி சவமாவதைப் பார்க்கிறீர்களா?
      அல்லது சிவமாவதைப் பார்க்கிறீர்களா?
      சவம் என்பது சிவபெருமான் கைவிட்ட நிலைதானே?
      மேலும் நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறீர்கள்?

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      ஐயா. நாம் சவமாவதும் சிவ பதம் அடைவதும் சிவன் கையில் தான் இருக்கிறது. சிவ பதம் அடையும் போது நாம் சவம் ஆவதில்லை. அவன் அருள் இன்றி தீய எண்ணங்கள் கொண்டு திரியும் இறுதி காலம் அனைவரும் வெறுக்கும் சவம் ஆவோம். முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்படி நாம் ஈசனை சிவ பதத்தை அடைய முயற்சி செய்வோமாக. நல்ல சிந்தனையை தூண்டியதற்கு நன்றிஐயா. திருச்சிற்றம்பலம்

    • @snarendran8300
      @snarendran8300 Год назад

      @@MeeraThirunavukarasu
      ஐயா, நீங்கள் சிவ பதம் அடைய எப்படி முயற்சி செய்வீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      @@snarendran8300 மனதை தூய்மையாக வைத்து எப்போதும் இறை சிந்தனையுடன் இருப்பது நிச்சயம் சிவ பதம் அடைய உதவி செய்யும். அதற்காக தான் இது போன்ற பதிகங்களை படித்து தயார் செய்து பதிவிட்டு முயற்சி செய்கிறேன். நல்ல இறை சிந்தனைகள் விதைக்க திருவாசகம் படிக்கலாம். திருமுறை பாடல்கள் கேட்கலாம். ஆனால் அனைத்தும் ஈசன் செயல் தான். நாம் உய்வதும் மடிவதும் அவன் கையில் தான் உள்ளது. 🙏🙏🙏🙏🙏🙏

  • @BabuBabu-rs2ed
    @BabuBabu-rs2ed 8 месяцев назад

    Y

  • @babur3273
    @babur3273 Год назад +1

    சிவ சிவ

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 Год назад +2

    ஓம் நமசிவாய 🙏 ♥

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  Год назад

      ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @manivannanchandrasekaran5562
    @manivannanchandrasekaran5562 11 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  11 месяцев назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @adalvallanpj519
    @adalvallanpj519 7 месяцев назад

    ஓம் நமசிவாய

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu  7 месяцев назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @balajawahar4297
    @balajawahar4297 3 года назад +1

    🙏