லோகேஷ் கனகராஜிடம் ஷங்கரும், மணிரத்னமும் சொன்னது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2023
  • கெட்டவார்த்தை பேசத்தயங்கினார் விஜய்
    - லோகேஷ்கனகராஜ் Exclusive பேட்டி
    #Rajini #LokeshKanagaraj #ValaiPechuVoice #vijay #thalapathyvijay #Leo #Leospecialshow #jbismi #LeoTrailer #Leomovie #valaipechubismi #directorlokeshkanagaraj
    /////////////////////////////////////////////////////////////////////////
    எமது புதிய சேனலான முகங்கள் யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / mugangal
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse.com/@jbismi

Комментарии • 666

  • @mu.saravanavelu

    நீங்கள் எவ்வளவுதான் துருவி துருவி கேள்வி கேட்டாலும் லோகேஷ் கனகராஜ் பதில நேர்மையான முகத்தில் தெரிகிறது லியோ மாபெரும் வெற்றி பெற தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🕊️💓💞💞💞💞💞💞💞💞💞

  • @thajulhanifa8336

    இவ்வளவு உயரத்திற்கு போனபிறகும் லோகேஷின் பணிவு டைரக்டர் எஸ்.பி.முத்துராமனை நினைவுப்படுத்துகிறது

  • @lakshan73

    சும்மா இருந்து கேள்வி கேட்குற உங்களுக்கு இப்பிடினா.. ஒரு வெற்றிகரமான படத்தை எடுக்கற அவருக்கு எப்படி இருக்கும்

  • @cookingfunpack7717

    லோகேஷ்.. நேர்மையான பதில்கள். பிஸ்மி போட்ட எல்லா ball sixer. நல்ல கேள்விகள். ஆனால், பிஸ்மி அவர்களின் சமூக பொறுப்பு வெறும் சினிமாவில் மட்டும்... அரசியல்வாதிகள் சின்ன கேள்வி கூட கேட்க மாட்டார். 😄

  • @SunderMurthi-vx8ky

    50 கோடி சம்பளம் வாங்குகிற லோகேஷ் ரொம்ப பணிவா பேசுகிறார் ஆனால் Mr.பிஸ்மி ?????

  • @prabakaranprabakaran8939

    இந்த கேள்வி ரஜினி பார்த்து கேளுங்கள் பீஸ்

  • @Ryanreynolds23

    Ennagada interview ku kekura kelvi mathiri ila etho antha rajeswari amma solli kudutha mathiri kekura 😂

  • @rajeevraj7707

    சமூக சீரழிவுக்கு படங்கள் காரணம் என்றால் படம் எல்லாம் அப்ப எடுக்காதீங்க பா சமூகப் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும் 😂

  • @nazirahamed8686

    லோகேஷ் நேர்மையான படைப்பாளி!

  • @deepanraj7869

    தன்மீது அதீத அபிமானம் இல்லாத பொழுதும் அவரிடத்தில் சென்று என் படத்திற்கான பேட்டியை வந்து கொடுத்திருக்கிறார் லோகேஷ் அது அவருடைய பெருந்தன்மை காட்டுவதையும் விட நான் எல்லாரு காரன் போறத்தையும் கண்டிப்பா ஒரு நாள் செய்து தருவேன் என்று promise செய்கிறார்....அதேபோல பிஸ்மி அவர்கள் மீதும் அனைவரும் கருத்து வைக்கும் போது ட்விட்டர்ல கமெண்ட் செக்ஸன் வந்து க்ளோஸ் பண்ணிடுவாரு அவரு கருத்தை மட்டும் ஏத்துக்க மாட்டார் ஆனால் உலகத்துக்கு எல்லாத்துக்குமே கருத்து சொல்லிக்கிட்டே இருப்பாரு

  • @vigneshselvi6797

    அதுதன் நல்லது நமது கையில் எதுவும் கிடையாது வாய்ப்பு விட வேண்டாம்

  • @malinipadmanabhan

    Lokesh will do all best movies

  • @janaj573

    Waiting for your next movie. Really enjoyed Leo 👍🏼👍🏼👍🏼

  • @govindanperumal7364

    I seen but I was cried ,Wonderful.

  • @amulbabybestie-jc9kx

    லோகேஷ் அண்ணா நாக கெட்ட வார்த்தை வரும் நு யாரும் பாகல

  • @user-xi5rl2mi1r

    leo movie super hits

  • @prabhusrinivasan676

    You're not a good director in tamil. Only fools will accept you as a good director not wise people. If you want to prove yourself try to make a movie like maamannan, asuran. Any artists should have some kind of social responsibilities that should reflect in their creatures. Don't mislead the younger generations. We have very less number of scientists, IITians, and innovators. You people are just trying to make a trap where youngsters cannot develop their own qualities.

  • @muthu_wanderluster

    பிஸ்மி புஸ்மி ஆனா சம்பவம் இந்த வீடியோ

  • @justdoitconsulting9680

    Ketta varthai ya ippadi nondi nondi kekkaravangaluku (in cinema - REEL LIFE) :

  • @subashbose5113

    Ne sema..