I'm Nigerian but this song drive me crazy most times. The looks on their faces while this song played is just too lovely and unforgettable. Nice effort ✌️
காதல், காமம், சந்தோஷம், அழுகை, தனிமை, தவிப்பு, ஏக்கம்....என பல உணர்வுகளும் உள்ள ஒரு பாடல் .... ஒவ்வொரு முறையும்.... கேட்டுக்கும் போதும்....எல்லா உணர்வுகளும் வரும்.... நல்ல பாடல்....
teenage boy affected by AIDS later he become MR INDIA so cancer is just a small disease definitely you will overcome it 100% mark my words one day you will beat that cancer cell and lead your life healthy we must fight with cancer god bless you
Be positive dear ... positivity and more dream towards goal will eradicate any disease.....u will get an attachment automatically ....my prayers for you....
Believe in jesus our Lord and saviour... He will help you..... My mom also a cancer patient but we put our faith on jesus.... And he do supernatural miracles in my life...... He is just awesome and lovely god
Singer 🎤 Sidsriram + GVM + Malvi sundrasean semma super 😍 நீரா நீரா நின்னவில் போடி சுகம் தர வலி யூகம் விட விழியில் ஒரு கிறல் நினனவுகள் விளையாட்டு பகல் வேசம் போட உயிர் உள்ள மனறத்தேன் நீரா நீ என் நீரா நொடி சுகம் தார வலி யூகம் விட.. நொடிகள் தாண்டி உன் தன் மடியில் உன் தன் முச்சு காற்று வெளியில் கொஞ்சம் நடித்தேன் விழியில் ஒரு கிறல் விழுந்து தெரியாமலே நினனவுகள் விளையாட்டு இதழ்கள் தோற்றத்திலும் போகாதே அழகு பகல் வேசம் போடததே உயிர் உள்ளே மனறத்தேன்.. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Ku Karthik semma music 🎵 Nivas K prasanna semma 😍
Enoda mrng suprabatham... sleeping drug...low ah irukum pothu energy boost..... eylam inda song than.... LIFEla inda song pola oru song ku na Adited anadu illa....❤❤❤.... siddharth amazing...❤
Full song lyrics: enjoy and hit a like❤ நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே உன்னை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா நிரா…..ஆஅ….. திரா…..ஆஅ….. நிரா……திரா….. நிரா…..ஆஅ….. நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன் உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும் ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன் உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன் உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும் பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன் மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய் மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய் உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை கனவாய் கலைந்திடுமா உனை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே வேஷம் போடாதே உன்னை தீராமல் பிடித்தேன் தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே நடித்தேனே நிரா நிரா நிரா நிரா நீ என் நிரா நீ என் நிரா திரா திரா திரா திரா நினைத்திரா நினைத்திரா நொடி சுகம் தரா தரா வழி யுகம் விடா விடா....!!
Recently addicted to this song.... now im 30, but this song regains my teenage period... daily i use to hear at least 10 times... when I sit to have breakfast, lunch or dinner , my kids automatically takes the remote and play this song for me... ❤
I must say Siddharth has an emotive and powerful manly voice. My my watta a soulful melody sung by one of the fine artists in the industry. Sid kinda nailed it.❤ Much love and respect to you from Bangalore. Very good looking guy❤️
எண்ண முடியாத அளவு இந்த பாடலை நான் கேட்டு ரசித்துவிட்டே ஆனால் மீண்டும் மீண்டும் கேட்க தோண்டுறுகிறது❤
Same
Meeeeeeeeeeeee toooooo 🥰🥰🥰
Vetti munda
@travisscott6396prostitute is nothing front of your mother😂😂🤭🤭
Meeeee tooooooooo❤❤❤❤❤❤❤❤
I'm Nigerian but this song drive me crazy most times. The looks on their faces while this song played is just too lovely and unforgettable. Nice effort ✌️
❤
💜
❤❤
🕊️🕊️🕊️🕊️
ஒரு படம் வெற்றி பெறுவதை விட அந்த படத்தின் பாடல் வெற்றி பெற்றால் போதும்.. காலத்திற்கும் ஒலித்து கொண்டேயிருகும் ❤❤❤❤
appo producer nadutherula ninna parava illaya?
Ama bro athunalathan ipo vara padathula song matum than nalla iruku ,, story illa
@@madhousenetworknnnkkmnjnjq 😂❤❤
OK OK
It's true
காதல், காமம், சந்தோஷம், அழுகை, தனிமை, தவிப்பு, ஏக்கம்....என பல உணர்வுகளும் உள்ள ஒரு பாடல் .... ஒவ்வொரு முறையும்.... கேட்டுக்கும் போதும்....எல்லா உணர்வுகளும் வரும்.... நல்ல பாடல்....
@poovarasan7641q. 😂😂
❤❤❤❤❤❤❤❤
❤😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Chokka sonnaya nee 😅 ....
விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே
Niraaa....❣
Idhuku meaning sollu bro please 🥺
🎉
உனை தீராமல் பிடிப்பேன்
உயிரின் உள்ளே மறைப்பேன்
வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…❤❤
ഈ പാട്ട് കേൾക്കാനായി വർഷമേതായാലും എല്ലാവരും വന്ന് ചേരും..❤
நான் இதுவரை எந்த ஒரு youtube இருக்கும் கமெண்ட் கொடுத்தது இல்லை.. இந்தப் பாடல் நான் மிகவும் ரசித்த பாடல் ..5* நன்றி.இதுவே முதல் முறை..
❤🎉
என்னுடைய தனிமையின் சிறந்த தேடல் இந்த பாடல்🎶🎶🎶🎶 என் மனதை கொள்ளை கொண்ட பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
4:42 Gautham menon , this man’s voice complete this sng 😍❤️🔥
yes
சில நினைவுகளில் நிலையாகி விடுகின்றன மனங்கள் கண்ட காதல் ரணங்கள் 😢😢
நிரா......🥺♥️
உனை தீராமல் பிடித்தேன்..உயிரின் உள்ளே மறைத்தேன்..வெளியில் கொஞ்சம் நடித்தேன்..❤🌸💐
*Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.*
teenage boy affected by AIDS later he become MR INDIA so cancer is just a small disease definitely you will overcome it 100% mark my words one day you will beat that cancer cell and lead your life healthy we must fight with cancer god bless you
Sure ... U will be healed... get well soon
I am certain that you will be healed. May God shower you with blessings. @@whatismynamehere
Be positive dear ... positivity and more dream towards goal will eradicate any disease.....u will get an attachment automatically ....my prayers for you....
Believe in jesus our Lord and saviour... He will help you..... My mom also a cancer patient but we put our faith on jesus.... And he do supernatural miracles in my life...... He is just awesome and lovely god
என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றில் இந்த பாடலும் ஒன்று...💔💔💔
*sidharth is not simply acting,he is just living in that character💯🔥*
*pure goosebumps overloaded😻*
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காதா பாடல்❤❤❤❤
சிற்பி உலிகொண்டு சிலையை செதுக்குகிறான்
Sid sriram தன் குறல்கொண்டு மனித உணர்ச்சிகளை செதுக்குகிறான்....❤❤❤❤❤
Singer 🎤 Sidsriram + GVM + Malvi sundrasean semma super 😍 நீரா நீரா நின்னவில் போடி சுகம் தர வலி யூகம் விட விழியில் ஒரு கிறல் நினனவுகள் விளையாட்டு பகல் வேசம் போட உயிர் உள்ள மனறத்தேன் நீரா நீ என் நீரா நொடி சுகம் தார வலி யூகம் விட.. நொடிகள் தாண்டி உன் தன் மடியில் உன் தன் முச்சு காற்று வெளியில் கொஞ்சம் நடித்தேன் விழியில் ஒரு கிறல் விழுந்து தெரியாமலே நினனவுகள் விளையாட்டு இதழ்கள் தோற்றத்திலும் போகாதே அழகு பகல் வேசம் போடததே உயிர் உள்ளே மனறத்தேன்.. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Ku Karthik semma music 🎵 Nivas K prasanna semma 😍
Wow that GVM sir's voice rapping in part of the song? semma!
Male : Niraa niraa nee en niraa
Thiraa thiraa ninaithiraa
Nodi sugam tharaa
Vazhi yugam vidaa
Male : Vizhiyilae oru keeralae
Vizhundhaathae theriyaamalae
Tharaiyilae nizhal veguthae
Thanimayai ariyaamalae
Male : Ninaivugal vilaiyaaduthae
Nijam adhu puriyaamalae
Idhazhgalum thirakaamalae
Idhayangal inainthida uyir pizhaithidum
Male : Pogaathae azhagae
Ini thaangaathae uyirae
Enai thondaathae thimirae
Pagal vesham podaathae
Male : Unai theeramal pidithen
Uyirin ullae maraithen
Veliyil konjam nadithenae
Male : Niraa niraa nee en niraa
Thiraa thiraa ninaithiraa
Nodi sugam tharaa
Vazhi yugam vidaa
Male : Niraa…
Male : Thiraa….
Male : Niraa…thiraa
Male : Niraa…aaa
Male : Nodigal thaavi odum
Mutkalodu sandaiyittu
Vandha padhai poga solli
Netrai meendum ketten
Male : Urugi urugi neeyum
Ularipona vaarthai yaavum
Nyabagathil thedi thedi
Kadhil kettu paarthen
Male : Undhan madiyil naanum
Urangi pona tharunam thannai
Padam piditha minnalodu
Pugai padangal ketten
Male : Udhadum udhadum
Urasi uyir paritha
Saththam yaavum padhivu seidhu
Serthu vaitha ilaigal thulaiyil
Etti paarthen
Male : Mezhugin thiriyil eriyum
Theeyai vandhaai
Mezhugin udalai mella
Yeno thindraai
Male : Undhan moochu kaatrai
Oodhi ponaai pizhaithiduven adi
Male : Tharaiyil thavazhum kaadhal
Paarthaal enna
Konjam pesi pesi theerthaal enna
Indha kaalam neram ellaam
Oru murai kanavaai kalainthiduma
Male : Unai theeramal pidithen
Uyirin ullae maraithen
Veliyil konjam nadithenae
Female : Vizhiyilae oru keeralae
Vizhundhaathae theriyaamalae
Tharaiyilae nizhal veguthae
Thanimayai ariyaamalae
Female : Ninaivugal vilaiyaaduthae
Nijam adhu puriyaamalae
Idhazhgalum thirakaamalae
Idhayangal inainthida uyir pizhaithidum
Female : Pogaathae azhagae
Ini thaangaathae uyirae
Enai thondaathae thimirae
Pagal vesham podaathae
Male : Vesham podaathae
Female : Unai theeramal pidithen
Male : Theeramal pidithen
Female : Uyirin ullae maraithen
Male : Maraithen
Female : Veliyil konjam nadithenae
Male : Nadithenae
Female : Niraa
Male : Niraa
Female : Niraa
Male : Niraa
Female : Nee en niraa
Male : Nee en niraa
Female : Thiraa Male : Thiraa
Female : Thiraa Male : Thiraa
Female : Ninaithiraa Male : Ninaithiraa
Female : Nodi sugam tharaa
Male : Tharaa
Female : Vazhi yugam vidaa
Male : Vidaa
Thank you 😊
Idha write pana evlo neram achu 🤔
My all time favourite song ❤❤❤
Awesome song. I loved it
Enoda mrng suprabatham... sleeping drug...low ah irukum pothu energy boost..... eylam inda song than.... LIFEla inda song pola oru song ku na Adited anadu illa....❤❤❤.... siddharth amazing...❤
ஐயோ இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்❤
Full song lyrics: enjoy and hit a like❤
நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா
விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே
நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா
நிரா…..ஆஅ…..
திரா…..ஆஅ…..
நிரா……திரா…..
நிரா…..ஆஅ…..
நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்
உருகி உருகி நீயும்
உலறிபோன வார்த்தை யாவும்
ஞாபாகத்தை தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்
உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகை படங்கள் கேட்டேன்
உதடும் உதடும்
உரசி உயிர் பறித்த
சத்தம் யாவும் பதிவு செய்து
சேர்த்து வைத்த இலைகள் துளையில்
எட்டி பார்த்தேன்
மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்
உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி
தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒரு முறை கனவாய் கலைந்திடுமா
உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே
நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
வேஷம் போடாதே
உன்னை தீராமல் பிடித்தேன்
தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
நடித்தேனே
நிரா
நிரா
நிரா
நிரா
நீ என் நிரா
நீ என் நிரா
திரா
திரா
திரா
திரா
நினைத்திரா
நினைத்திரா
நொடி சுகம் தரா
தரா
வழி யுகம் விடா
விடா....!!
❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉 super
❤
👌
❤
இந்த பாடலை கேட்கும் போது life la நடந்த yella விடயமும் நினைவுக்கு வருது...அதனால் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்கணும் போல இருக்கு....😢
😢
கொஞ்சம் spelling mistake இல்லாம எழுதுங்க, அப்போ தான் படிக்கிறவங்களுக்கு புரியும்
@@shiningstone6771 ungaluku eathu vilngale bro.....ithule irikkirethule 2 word thn english la irikkkki.....yelum na vaasi....illattti po...
@@shiningstone6771 nothing is wrong here 😂
what a great work by nivas @3:18 transition from GVM voice to sid...wow....
Thank you for extended version ❤ now its complete ♥️
Nethudha indha movie paathe, romba nalla movie,sidharth acting very nice.ivaru maari talented person ku nalla movies kedaikkanum.❤
Evergreen voice of Sidsriram.. amazing song, Thankyou Goutham VM❤❤❤
3:34 Female portion sung by Malvi is just outstanding , soothing to the ears👌🤗❤
@@naveens.v6500poi kadi da poolu
No doubt it’s awesome
Bro atuku munnadi male song paru paru
@@AD_OFFICIAL_549ama
😢😢😢❤
Siddharth ku after long time sema hit kodutha paatu 😊❤💉
எவளோ அழகான தமிழ் வரிகள் ❤❤❤
படம் பார்க்கவில்லை, ஆனா பாடல் வெளியான நாள் முதல் ஒரு 1000 முறை கேட்டிருப்பேன் 👌
நல்ல படம் சகோ
யோவ்.... சொல்ல வார்த்தை இல்லை.... கிழுச்சுட்ட....❤
பகல் வேஷம் போடாதே 💯☹️
Waiting for you *Thira* 🚶♀
3:20 goosebumps ❤❤❤❤
Who is in 2025
Recently addicted to this song.... now im 30, but this song regains my teenage period... daily i use to hear at least 10 times... when I sit to have breakfast, lunch or dinner , my kids automatically takes the remote and play this song for me... ❤
I am at 40 , still I hear everyday , even I don't understand a single word of the song.
😂😂😂 2:44
Gautham Vasudev Menon 😃 That was a surprise.. Good one went along subtly with the song and clear with words👏🏻👏🏻
Addicted to Sid for his mental maturity towards life 😍❤️🔥💯
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
இந்த பாடல் பல வெற்றிகள் பெற என்னுடைய வாழ்த்துகள்
I am from Andhra Pradesh, love the song. Love the Sidarth acting ❤
I must say Siddharth has an emotive and powerful manly voice. My my watta a soulful melody sung by one of the fine artists in the industry. Sid kinda nailed it.❤ Much love and respect to you from Bangalore. Very good looking guy❤️
any siddharth fanzz here??😅
Here always from boys
Yess... yen sidhu fan ah irukka koodatha??
Yes
✋
Not fans 😂😂😂
சில நினைவுகள் நிலையாய் நிற்கின்றன மீண்டு வர இயலவில்லை, மீளவும் விரும்பவில்லை😊 தொலைவதும் சுகம் என உணர்கிறேன்😊😊
@travisscott6396dai dai 🤣🤣🤣 avan evlo feel pani soldran
இது வரிகள் இல்லை, உணர்வுகள்🎉..!
Any one today 😂😂😂😂
S
Female singer voice just wooow.. ❤
Addicted to this since 2020❤
Same me to bro
Yoww intha movie 2023 la thaan release achu... Mental 😂
@@joelmoses4421 YOV MENTALU ...ELLAM THERINJA MAARI PESA KOODADHU...PAATU RELEASE AAGI 3 YRS AACHU,...NEE FIRSTU POI PAARU😂😂
I'm Addicted this song from Audio Release 2020..❤
@@Subha-n5p Apdiyaaa... En kita Sollave ilaa..😂
Anyone today ❤
ആദ്യം കേട്ടപ്പോൾ തന്നെ ഇഷ്ടപ്പെട്ടു❤ ഇപ്പോൾ addict ആയി🤍
Yes
@@Invisiblegirl13😂😂😂😂
i used go on netflix to watch this full song... today finally you released this full song
03:34 what a mesmerizing moments starts❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
3:34 What a beautiful voice ❤
பாடல் வரி,, இசை, பாடல் அருமை❤
என்னவன் நினைவுகள் 😢😢😢😢😢 சலிக்காமல் கேட்க தோன்றும் 😢😢😢😢😢😢😢
Any one at 2025 ❤
who all didn't expect this extended verison 😘🤩
உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே🫂🤍 ...
இதயத்தில் விழுந்த வரிகள் ஓராயிரம், அதில் இது ஒன்று 🙂🍂
👌
What a voice of that female singer, just kill it 👏...!
Exactlyy ❤
@@joelmoses4421 that's malvi
Sid Sri ram voice
Semme vibe Bro 👍😎
Yes❤
Every about say about lyrics - But 3.35 - Lady voice gives a Magical touch ❤
2:37 GVM singing ❤
2:59 that feel 🖤🥺
Sid sriram ❤️super 😍😍
ആ പാട്ടിന്റെ ഒരു താളം 🔥
Power of music ❤️
*Travelling+window seat+cool weather+light raining+ earphones+ eyes closed+ remember someone= best feeling ever❤*
Remember someone who badly miss in ur life.....
That's the fate
Any 2024 ? ❤
எத்தன தடவ கேட்டாலும் சலிக்கல❤😻💖
This song is made my everyday 💙✨
Daily sun music la varum nu wait panni song kekka mutiyam irukeee 😢😢😢😢😢
Director Gautam voice ..... மேலும் இந்த பாடலை அழகாக்கியது.
Awesome songs playlist...... master stroke from Nivas K Prasanna .
Nice song...... Oru oru words um kekkum bodhu heart melting......
Anyone here in 2024
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது மட்டும்தான்❤❤❤❤
നല്ല രസമുള്ള പാട്ടു .... കേൾക്കാൻ ഉത്തിരി പങ്ങിയുണ്ട്
After vikkals yaarlam intha song kekkuringa🤩👀❤️🩹
Me
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு ப்லிங் வருகிறது ❤❤😊😊
கெளதம் சார்... பாடலில் குறை இல்லாமல் குரலில் குரலி வித்தை காட்டி விட்டார் ❤❤🥰
விழியிலே ஒரு கீரலே விழுந்ததே அறியாமலே😢😢
Thank you for Extended Version, Now its Complete❤❤❤
Enna line da saamy❤❤❤
*this song is giving us goosebumps especially that female portion💯🔥*
2:37 GVM vera level ❤❤❤❤❤
Addicted 💯🎉 evlo time ketalum bore adikatha song ithan ❤
Yes… very true…🥰
This song is so beautiful made my days always❤😍😘
Deserve billion views
Who Still Listening This Song ❤In 2K24😢
❤❤❤❤
Wow semma lyric... Poga tha alageyy
Gvm superb 😍
Mee
Ennoda download list and online play list evloo times keten nu theriyalaa melting voice and music
I just loved it❤❤❤😊😊😊
Thanks to takker movie team🎉🎉
பழைய நினைவுகளை மறக்கமுடியாது என்பதற்கு ஒரு அர்த்தம் இதுவே முதல் நீ முடிவு எங்கே?
I'm Addicted to This Song❤ Evulo Time Intha Song Ketalum bore Adikatha Song Ithan❤❤❤
Any one today ❤
Na eruke thala ❤
3:34 onwards ❤❤❤ pure bliss mode.. especially while going in car..
Anyone in 2025 😍
Vizhijile oru keerale semma lyrics ❤ ❤ ❤
Nice one Nivas Nanba 🎉
Congrats team
Indha paatta car la potu bangalore highway la pona super ah irukkum ❤. Adhu oru thani vibe🎉
because its voice of sidsriram
3:20 indha line feel ❤️🔥pannovaga ellarum oru like pannunga papom👍🏻
Anybody listening in 2025??
🙋🏻
Nice songs,
Me
I think everybody
2020 la erunthu kettukittu erukken innum salikala . Ithukku potti poda innoru song yeppo varumnu kaathikinu erukken❤😊
3:34 music +voice = mind blowing 🤯 🎶
Ending gvm vioce 👌
Anyone 2025 waching ❤❤❤🎉🎉🎉
Sid sriram voice yanaku romba pudikum athu la intha songs romba pudikum....... I really heartly touch
Padathula Nala iranthathu entha Song Mattum than❤