Это видео недоступно.
Сожалеем об этом.

ரூ. 8000 முதல் திருப்பூரில் இருசக்கர வாகன ஏல விற்பனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2024
  • Location :
    Raba KRR Used bike,
    Raba KRR Layout, Mangalam Road,
    Opposite Diamond Theatre, Sankara Hospital road,
    Tirupur.
    Contact : 96004 66627, 95006 60240
    ஏலம் நடைபெறும் நாட்கள்
    ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 11:00 முதல் 1:00 வரை

Комментарии • 34

  • @ponnusamy4178
    @ponnusamy4178 4 месяца назад

    Nalla peachu super...mr chinnasamy

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 26 дней назад

    Bike supera irukum best rate RMB low tha 2016 activa 25000 rupees vaanguna next ennoru bike eduga pora anga

  • @sowkathali7219
    @sowkathali7219 Месяц назад

    Jupiter125cc vandi indha vaaram yellathuk varudha

  • @dhamodharannachimuthu7748
    @dhamodharannachimuthu7748 4 месяца назад +1

    மற்ற நாட்களில் வந்தால் ட்ரையல் பார்க்கலாமா
    எக்ஸேஞ்ச் பண்ணிக்கலாமா என்பதை தெரியபடுத்தவும்

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  4 месяца назад

      yes brother matha naatkalil otti parkkalaama and exchange m panniklam

  • @user-gg7mn7gq7v
    @user-gg7mn7gq7v 4 месяца назад +1

    அடுத்த ஏலம் எப்பொழுது வரும் என்று எங்களுக்கு தெரியப்படுத்தவும்

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  4 месяца назад

      அடுத்து சனிக்கிழமை 11.00 மணிக்கு திருப்பூரில்

    • @Ram.selvam
      @Ram.selvam 4 месяца назад

      K bro

  • @pprabhu3713
    @pprabhu3713 4 месяца назад

    Good bro

  • @pitchaimanis2028
    @pitchaimanis2028 4 месяца назад +1

    Madurai la irudha soluga bro ithu mathiri .

  • @user-cq4zn4hn8e
    @user-cq4zn4hn8e 2 месяца назад +1

    Entry ku ethum payment unda bro😅 ulla vara

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  2 месяца назад

      no bro, ulla vara amount illa vandi elathula edutha than 1000 rs pay pannanum as advance amount

  • @harivlogstamil2007
    @harivlogstamil2007 2 месяца назад +1

    Rx iruka bro

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  2 месяца назад

      RX illa bro. Exchange la varum but takkunu poiduthu.

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn 4 месяца назад

    Bike yelathula eduthavanka command sectionuku varavum

  • @nagarajan7283
    @nagarajan7283 4 месяца назад

    Spelender iruka sir

  • @BalaBala-re7ll
    @BalaBala-re7ll 4 месяца назад

    Bro strat price evolo soluvanga

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  4 месяца назад

      brother athu bike available poruthu. low budget vantha 8000 la irunthu elathukku viduvanga.

  • @villavang4799
    @villavang4799 3 месяца назад

    அவுங்க வாங்கும்போது வண்டிய நல்லா செக் பண்ணி என்ன பிரச்சினை உள்ளது என பார்த்து வாங்குவாங்களா

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  3 месяца назад

      yes brother, neenga mechanic ah kooda kootitu vanthu check pannitu aprm elam kooralaam. bike otti paakanumna monday to friday la 10.00 to 6.30 ku ulla vanthu otti pakalam - Saturday mattum otti paka mudiyathu bcoz elam kaga bikes lam arrange pannirpanga so only brother

  • @ShanmugamShanmugam-lo7cd
    @ShanmugamShanmugam-lo7cd 4 месяца назад

    வெளியவாங்கரதுக்க.அங்கவாங்கரதுக்கு.ஒருவித்தியாசமும்இல்லை.பாத்துவாங்குங்க

  • @user-js4he2un2t
    @user-js4he2un2t 4 месяца назад +1

    ஏமாந்த மக்கள 'ஏமாற்ற இந்த நாட்டுல '.

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  4 месяца назад +2

      ஏல விற்பனையில் ஏலம் விடுகிறார்கள்.. எல்லோரும் எல்லா வாகனங்களை எடுப்பதில்லை. பிடித்தவர்கள் எடுக்கிறார்கள்.. பிடிக்காதவர்கள் எடுப்பதில்லை.
      இதில் ஏமாற்ற என்ன இருக்கிறது .. நடுநிலையாக பேசவும் சகோ

  • @karthikr3849
    @karthikr3849 4 месяца назад

    Audio quality very worst

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  3 месяца назад

      Corrected in next and recent uploded video brother😇😇

  • @Faro713
    @Faro713 3 месяца назад +1

    ஏமாத்து வீடியோ
    8 k என்ன வண்டி அங்க இருந்தது?? வீடியோ எடுத்து சம்பாதிக்கலாம் ஆனால் பொது மக்களை ஏமாற்ற வேண்டாம்!! கிருஷ்ணன் சின்னசாமி...

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  3 месяца назад

      தாங்கள் நேரில் வரவில்லை என்று சொல்லுங்கள். ஏமாற்ற இதில் ஒன்றுமே இல்லை. 5000 கு கூட வண்டி இங்கு விற்பனை நடந்துள்ளது.
      இப்போது தான் 2500 subscribers வந்துள்ளது. உடனே வீடியோ எடுத்து சம்பாதிப்பதை பற்றி பேசுகிறீர்கள். நன்றி ஆனால் அரைக்குறையாக வீடியோ பார்த்து பேச வேண்டாம் அன்பு சகோதரா.
      TVS XL 8000, SPLENDOR - 9500, DISCOVER- 9000 போன்ற வாகனங்கள் இந்த விலையில் விற்பனை நடந்துள்ளது. கமி விலைக்கு கிடைக்கும்போது கிடைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.
      புரிந்துகொள்ளுங்கள்.. பிறகு வார்த்தையை உபயோகியுங்கள்😇😇

    • @Faro713
      @Faro713 3 месяца назад

      @@krishnanchinnasamy தாங்கள் பட்டியலிட்ட வாகனங்களின் தரம் பற்றி விலக்க முடியுமா??? 8 k விற்க்கு இன்றைக்கு கூட hero honda hf டீலக்ஸ் வண்டி இருந்தது 2014 மாடல் இன்ஜின் இயங்கும் நிலை இல்லை
      police chalan 13k உள்ளது மறுக்க முடியுமா சொல்லுங்கள்??? வாகனத்தின் தரம் தெரியாமல்
      8k விற்கு வாகனம் திருப்பூரில் னு வீடியோ போட்டு பொதுமக்களை ஏமாற்றுவது எப்படி நியாயம்???

    • @Faro713
      @Faro713 3 месяца назад

      @@krishnanchinnasamy
      நீங்கள் பட்டியலிட்ட வாகனங்களின் தரம் பற்றி விலக்க முடியுமா?
      இன்றைய ஏலத்தில் கூட hero honda hf டீலக்ஸ் வண்டி இருந்தது 8k தான்
      2014 மாடல் இன்ஜின் இயங்கும் நிலை இல்லை police fin மட்டும் 13k
      திருப்பூரில் 8k விற்கு வாகனம் என்று வீடியோ போட்டால் மட்டும் போதாது..
      இதற்கு பெயர் என்னவென்று நீங்களே சொல்லுங்கள்???? சகோ

    • @Faro713
      @Faro713 3 месяца назад

      @@krishnanchinnasamy
      Splendor வாகனம் 9000 ஆயிரம் என்று சொன்னீர்கள் இன்றைக்கு கூட ஒரு splendor இருந்தது அதன் மாடலையும் தரத்தையும் வீடியோவாக பதிவு செய்யுங்கள் நீங்கள் உண்மையானவராக உங்கள் வார்த்தையில் உண்மை இருந்தால் !!!

    • @krishnanchinnasamy
      @krishnanchinnasamy  3 месяца назад +1

      @@Faro713 எல்லா இடத்துலயும் எல்லா நேரமும் எல்லாம் நல்லா கிடைக்குமா என்று தெரியாது. 8000 முதல் ஆரம்பம் ஆகும் வாகனம் உள்ளது என்றால் உள்ளது என்று தான் கூற முடியும் சகோ.
      சில வாகனங்களை sparesகாக வாங்குபவர்களும் உண்டு. சில வாகனம் start செய்ய முடியாது 5000 ரூபாய் என்று சொல்லி தான் குடுக்கிறார்கள். தங்களுக்கு தேவை அல்லது வேண்டும் என்றால் எடுக்கலாம் அல்லது விட்டுவிடலாம்.
      நான் மறுபடியும் கூறுகிறேன். விரும்பினால் உங்களுக்கு பிடித்த வாகனம் வந்தால் ஏலம் கூறி எடுக்கலாம். இல்லை என்றால் விட்டு விடலாம் சகோ

  • @SUNTHARI273
    @SUNTHARI273 4 месяца назад +1

    சித்தப்பு ஏழம் எல்லாம் செட்டப்பு 😄😄😄