Table fan Convert into AC | வெயிலுக்கு சும்மா குளுகுளுனு வீசுது | How to make air Cooler | MmK

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2024
  • #diy
    #making
    Main chanel link : Mr.village vaathi
    / mrvillagevaathi
    In this video I will show you how to make air conditioner using with table fan.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    muthumatrumkalai@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / muthuranji
  • ХоббиХобби

Комментарии • 675

  • @prakashganesan6124
    @prakashganesan6124 Месяц назад +11

    சகோதரா மிகவும் சிறப்பு..எளிய ஆலோசனை..எளிமையான குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி...காரணம் நான் இதை செய்து பார்த்து 50% வெப்பம் தனிந்துள்ளது..செலவு ரூ.260....உங்களைப் போன்றவர்கள் மேலும் எளிய மக்களுக்காக தகவல்கள் பதிவிட வேண்டு்ம் என்று அன்புடன் வேண்டுகிறேன்...சிறப்பு🎉

  • @SIVAKUMARSIVA-ei6qb
    @SIVAKUMARSIVA-ei6qb 2 месяца назад +27

    தம்பி உங்க அறிவுக்கு நீங்கள் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்பர் அபாரம் அருமை

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 2 месяца назад +146

    தான் பெற்ற இன்பம் இந்த வையகம் முழுவதும் பரவட்டும் என்ற உங்கள் நல்ல எண்ணம் எங்களுக்கு புரிகிறது வாழ்த்துக்கள்

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  2 месяца назад +1

      Hmm ❤️

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 месяца назад +3

      ​@@muthumatrumKalaiடேபிள் பேன் வாங்குவது ஒருவருக்கு காற்று வருவதற்கு அல்ல, அதை சுற்றி மூமென்ட் ஆக சுற்றிக் காற்றைத் தரும் போது அது சுற்றி அசையும் போது அந்த பைப் பிரிந்து விடுமே அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள்

    • @user-un2wf7ep6o
      @user-un2wf7ep6o 2 месяца назад

      ​@@VenkatachalamP-be7wjl

    • @Veesquareedits
      @Veesquareedits 2 месяца назад

      ​@@VenkatachalamP-be7wj அண்ணே அது flexible oseதான் கொஞ்சம் லென்த்தா போட்டீங்கன்னா சுத்துனாலும் ஒன்னும் ஆகாது அண்ணா

    • @user-rd8yp2uo5v
      @user-rd8yp2uo5v 2 месяца назад

      மிகவும் பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் அருள் நிதி இராமகிருஷ்ணன் கோவை

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 2 месяца назад +65

    தமிழன் கண்டு பிடிப்பு அருமை உறவே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே

    • @nr9926
      @nr9926 Месяц назад

      he is telugu reddiar

    • @mewedward
      @mewedward Месяц назад

      @@nr9926 thakka pattar 😁

  • @mathewsjoseph2713
    @mathewsjoseph2713 Месяц назад +3

    வாவ் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் கர்த்தருடைய ஞானம் உங்களுக்கு உண்டாயிருக்கிறது🎉

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 месяца назад +60

    அருமையான பதிவு. உங்கள் அறிவியல் சிந்தனை மிகவும் சிறப்பானது. 👏👏👏

  • @jerushagracelin6451
    @jerushagracelin6451 2 месяца назад +5

    அருமையான முயற்சி welldone bro..

  • @arunyavel7383
    @arunyavel7383 2 месяца назад +4

    Rompa thanks brother & valthukkal brother congratulations 🎉

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Месяц назад

    நண்பா உன் சிந்தனை மற்றும் செயல்திறன் என்னைப்போலவே உள்ளது.வாழ்த்துக்கள்

  • @dhayalandhayalan-cu3fz
    @dhayalandhayalan-cu3fz 2 месяца назад +9

    ஒவ்வொரு செயல்முறையும் பரிசோதித்து பார்த்தது நம்பக தன்மையை ஏற்படுத்தியது. உங்களின் புதுமையான முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரா🤝
    இதற்கு செய்த செலவு பற்றி கூறுங்கள்

  • @mastersowners6362
    @mastersowners6362 2 месяца назад +231

    Ungalukkellame.. Yaarukku like Poduven..? SUPER..! ❤

  • @MsRaghavan
    @MsRaghavan 2 месяца назад +21

    மிகவும் அருமை. சொற்ப்ப செலவில் ஒரு நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்.

  • @vidhyasankaran3094
    @vidhyasankaran3094 2 месяца назад

    Super Bro...Oru Yezhayin A.C...!
    so simple..Demo excellent...! Timely for this summer. ..Thanks bro.. Vazhthukkal. 💐❤😊

  • @rathinasamy751
    @rathinasamy751 2 месяца назад +6

    You have a great future Nalla varuve God bless you and your family Greatest personality and achievement

  • @mohamedansari1914
    @mohamedansari1914 2 месяца назад +3

    Super birathar thankyou nandri waazltukkal sagotara

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 месяца назад +4

    Simply super creativity

  • @mohammednasar3199
    @mohammednasar3199 2 месяца назад +2

    உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan 2 месяца назад +1

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 2 месяца назад +16

    வாழ்த்துக்கள் வளரும் விஞ்ஞானி அவர்களுக்கு. 👍🙏👍

  • @jayapalarumugam2845
    @jayapalarumugam2845 2 месяца назад +1

    Super economic cooler
    The best
    Disclosing the idea is very much appreciable

  • @jeyachitra2344
    @jeyachitra2344 Месяц назад

    மிகவும் பிடித்திருக்கிறது. சகோதரரே! வாழ்த்துக்கள் 👌👍

  • @kamatchikamatchi1719
    @kamatchikamatchi1719 2 месяца назад +3

    அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 месяца назад +1

    ❤அருமை.தொடரட்டும் கண்டுபிடிப்புகள்.

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 2 месяца назад +15

    🎉மிகவுயம் எளிமையான ஏர் கூலர் கண்டுபிடிப்புக்கு நன்றி

  • @EmsKsa82
    @EmsKsa82 2 месяца назад +3

    Super talented 👍💐 From Saudi Arabia

  • @abdulrahman1089
    @abdulrahman1089 2 месяца назад +26

    High quality Projector making video podu bro❤

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  2 месяца назад +8

      👍

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 месяца назад +1

      ​@@muthumatrumKalaiடேபிள் ஃபேன் அந்தப்பக்கம் எந்த பக்கம் திரும்பி காற்று தரும் போது அந்த மோடில் தான் அதிகம் வைப்பார்கள் அப்பொழுது அந்த எம் சீல் பிரிந்து விடாதா பைப் கரண்ட் விடுமே

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 2 месяца назад +8

    செம. அருமையான முயற்சி மற்றும் ஏடல் (யோசனை). 👏👏👏
    வீட்டின் உள் பயன்படுத்தும் போது பனிக்கட்டியிலிருந்து வரும் தண்ணீர், வீட்டினுள் ஈரப்பதத்தை அதிகரிக்கும். அதை தடுக்க அந்த பனிக் கட்டிகளை உலோக பெட்டியில் (டிபன் பாக்ச் அல்லது எவ்ர்சில்வர் சம்படம் அல்லது எவர்சில்வர் குண்டான் மூடி) போட்டு பெட்டியுனுள் வைக்கலாம்.

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 2 месяца назад +1

    You are a genius boss , God bless you my boy

  • @MuthukumarSamykkanu
    @MuthukumarSamykkanu 2 месяца назад +2

    சூப்பர் அருமையான முயற்சி 🎉

  • @ratneshkumar1810
    @ratneshkumar1810 Месяц назад +1

    This is the best idea i have seen on you tube
    Thanks alot

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 Месяц назад +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ilamugilanb2447
    @ilamugilanb2447 2 месяца назад +2

    Can you make cooler using thermoeletric module

  • @pirya
    @pirya 2 месяца назад

    Great effort. God bless you.

  • @user-db6xv1ut3x
    @user-db6xv1ut3x 2 месяца назад

    Super thambi 🎉 vazhga valamudan

  • @menakasenthil2573
    @menakasenthil2573 2 месяца назад

    Excellent thambi summer season ku ur good idea

  • @user-kw9bz1ii5q
    @user-kw9bz1ii5q 2 месяца назад

    Super thambi, Congrats.

  • @user-if8ip3ri6r
    @user-if8ip3ri6r 2 месяца назад

    Vaalthukkal

  • @seetharamanat7241
    @seetharamanat7241 2 месяца назад

    Very good invention😊

  • @NavieUdt
    @NavieUdt Месяц назад

    remove the inlet tube from front and connect that to the backside for double cooling. make a hole in the white box for air inlet in the box itself. there is negative pressure behind the fan. it'll automatically pull the air from the box. nice effort. keep it up

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +1

    Super bro God bless you

  • @sharmilaabalu2159
    @sharmilaabalu2159 Месяц назад

    We tried it's working out..... Thanks bro

  • @eswaraiahsyamala3232
    @eswaraiahsyamala3232 Месяц назад +1

    Om Namah Shivaaya.
    Super.

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 2 месяца назад +3

    Simple & scientific! Good effort❤❤

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 2 месяца назад

    Super idea. Engineering mind.

  • @komers8314
    @komers8314 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் விஞ்ஞானி

  • @josephinestellad387
    @josephinestellad387 2 месяца назад

    கண்டுபிடிப்புக்கு நன்றி

  • @asokansellappan5682
    @asokansellappan5682 2 месяца назад

    அருமையான கண்டுபிடிப்பு

  • @senthilprabu9828
    @senthilprabu9828 2 месяца назад +1

    பயனுள்ள வீடியோ 👍

  • @user-en3rt1ot9g
    @user-en3rt1ot9g 2 месяца назад +1

    Supper Abdul kalaam

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 2 месяца назад

    Super. Very nice thambi👌👌👌💕💕

  • @mahila305
    @mahila305 Месяц назад

    this is very very great ,super invention❤‍🔥❤‍🔥

  • @AnsafAhmeth
    @AnsafAhmeth 2 месяца назад +2

    Super bro super, your both of you mind mind set and innovative unexpected achievement very nice.

  • @radhakrishnangk
    @radhakrishnangk 2 месяца назад +10

    Super bro's, good idea for this summer simple and cost effective,as you said for small room instead of using AC in the day tim we can use this.really superb bro hats off to your wonderful idea.👍👍👍👍

  • @RamKumar-so1bj
    @RamKumar-so1bj 2 месяца назад

    Congratulations bro.... good Idea...👍👍👌

  • @baskarantr2014
    @baskarantr2014 2 месяца назад

    Super congratulations

  • @kannanadhikesavan427
    @kannanadhikesavan427 2 месяца назад

    Wow wow super ji super fantastic marvelous thank you so much all Tamil peoples congrats to you

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 2 месяца назад

    Super b nk thambi..congrats

  • @saravananr7170
    @saravananr7170 Месяц назад

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @rampremrn4704
    @rampremrn4704 2 месяца назад +1

    Well done, n keep it up, this is sales one

  • @premakala3235
    @premakala3235 2 месяца назад

    Excellent performance 👍🤝

  • @stellasamuel1381
    @stellasamuel1381 2 месяца назад

    Very good👍👍👍👍 God bless you❤❤🙏🙏

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 2 месяца назад +5

    இன்னும் நிறையா யோசனை பன்னுங்க தம்பி மாத்தி யோசிக்க சைனா காரன் மாதிரி வாழ்த்துக்கள் எந்த முயற்சியும் பாதியில் நின்றுவிடக்கூடாது மனபூர்வமான முயற்சிகள் மகத்தான வெற்றியை தராமல் விட்டதாக சரித்திரம் இல்லை

  • @DesKaran
    @DesKaran 2 месяца назад +7

    அருமையான பதிவு சகோ❤❤❤😊😊😊

  • @gowrishankark139
    @gowrishankark139 2 месяца назад

    Good innovation. Keep it up.💐💐

  • @venugopal8992
    @venugopal8992 2 месяца назад

    தம்பி உங்கள் கண்டுபிடிப்புக்கு என்னுடைய பாராட்டுக்கள் வீட்டில் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி

  • @AnandkgMenon
    @AnandkgMenon 2 месяца назад +1

    Congratulations and Hatts off to you 👏👏👏 Simple and amazing innovation 👏💐💐💐💐

  • @KarthiC-pu2zc
    @KarthiC-pu2zc Месяц назад

    Bro ice odaikama podakudatha idea super

  • @simonmahadevan7794
    @simonmahadevan7794 2 месяца назад +1

    அருமை

  • @prithivim328
    @prithivim328 2 месяца назад

    மிகவும் அருமையான கண்டுபிடிப்பு . ஏழைகளின் AC .
    Pipe name , size , white tape details கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரே.

  • @user-ys9ly5mi3g
    @user-ys9ly5mi3g 2 месяца назад

    Very good method. Congratulations

  • @BlesswinJohn
    @BlesswinJohn 2 месяца назад +1

    Bro input tube ice ku ulla irundha cool athigamagum

  • @manimanimegalai6243
    @manimanimegalai6243 2 месяца назад

    Super brother good job

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 месяца назад +1

    Thambi, super invention, kammi budget la Cool ac summer la, good job. thank u

  • @a.4589
    @a.4589 Месяц назад +1

    நன்றி

  • @clipskt
    @clipskt 2 месяца назад

    This is great great great. Good job

  • @RaviRRavi-xc8iu
    @RaviRRavi-xc8iu 2 месяца назад

    Really superb 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @rvrao7609
    @rvrao7609 2 месяца назад

    Excellent idea. Very clear explanation. Well done.
    Hearty congratulations.
    You can put salt on the ice for slow melting.
    Normally the fan blades throw the air drawn from behind. Can you not keep a box with ice and allow the fan to draw air from behind. You are very intelligent and innovative.
    Try. You will succeed.

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 2 месяца назад

    நல்ல பதிவு நன்றி

  • @madhavana3946
    @madhavana3946 2 месяца назад +6

    சூப்பர் அருமையான பதிவுக்கு🌹😊🙏

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 2 месяца назад +1

    Very good. Useful video. Keep it up

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 месяца назад

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்,

  • @gobishantha7044
    @gobishantha7044 2 месяца назад +1

    Very useful information.

  • @pajohnson3041
    @pajohnson3041 2 месяца назад

    Super idea 😊

  • @N.humaidhiA
    @N.humaidhiA 2 месяца назад +4

    I respect your hard work

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran 2 месяца назад

    very nice idea . Super👍👍👍

  • @kanakarajpalaniappan9374
    @kanakarajpalaniappan9374 Месяц назад

    Super.congrats

  • @hussain2160
    @hussain2160 2 месяца назад +1

    காலத்துக்கேற்ற கண்டுபிடிப்பு
    தம்பி தொடரட்டும் உங்கள்
    பனி

  • @goldking6151
    @goldking6151 2 месяца назад +1

    Super இருக்கு bro

  • @RajaSekar-ez4gc
    @RajaSekar-ez4gc Месяц назад

    அருமை நண்பா

  • @musaraf4557
    @musaraf4557 2 месяца назад

    Anthe box water mix panni test pannirukalaam

  • @arumugam8109
    @arumugam8109 2 месяца назад +1

    சூப்பர்🌹🙏🙋

  • @nitchumaman
    @nitchumaman 2 месяца назад

    வாழ்த்துக்கள் 😊

  • @sramaswami01
    @sramaswami01 2 месяца назад

    Smart, less expensive and easy solution!!

  • @muruganselvimurugavel2391
    @muruganselvimurugavel2391 2 месяца назад

    Ungaloda ovaru video remba useful iruku inum neriya video podunga

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 2 месяца назад

    நன்றி தம்பி

  • @sathishkumar-sm1qh
    @sathishkumar-sm1qh Месяц назад

    Superapu super great idea 🎉🎉🎉🎉

  • @vengadeswaran6071
    @vengadeswaran6071 2 месяца назад

    Bro ennoda shed ku (50×22) cooling venum athuku oru idea kudunga

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 2 месяца назад +4

    We can use new clay/earthern pot filled with water (simple and easy)

  • @mahendrann8260
    @mahendrann8260 2 месяца назад

    சூப்பர் சகோ

  • @sivasakthi76
    @sivasakthi76 2 месяца назад +3

    Bro, concept theriyama chumma kuruttu thanama pannatha bro.. Fan back side air ulla ilukum (Air inflow). Front side air veliya varum (Air outflow). So rendu cupum fan pinnadi thaan maatanum. Antha white thermocole box la oru window vechu outside air box ulla vanthu ice pattu cool aagi antha air fan la vanthu veliya varanum... Ithu than concept

    • @senthil5625
      @senthil5625 2 месяца назад

      🤡🤡🤡🤡🤡

    • @sivasakthi76
      @sivasakthi76 2 месяца назад

      @@senthil5625 super bro 👍