இதே விலைக்கு வெளியில் நல்ல ஏர் கூலர் கிடைக்கும்.. ஆனால் அறிவு கிடைக்காது.. சரியா சொல்வது என்றால் , இலவச மீன் தருவதை விட, அதை பிடிக்க கற்று கொடு என்பது போல் அறிவை கொடுத்தால் அதன் மூலம் நிறைய கண்டு பிடிப்புகள் வளரும்., அந்த அறிவை தான் இந்த விடியோ கொடுக்கிறது..
6590 கூலர்வாங்கினேன் மூன்று மாதங்கள் ஓடியது இப்போது தண்ணீர் லீக் ஆகிறது ரிலையன்ஸ் கம்பெனி 1200முதலிலேயே ரிப்பேர் சார்ஜ் வாங்கி விட்டனர் பத்து முறை போன் செய்து விட்டேன் நேரில் மூன்று முறை சென்று வந்தேன் வரவேயில்லை இதில் எங்கே நல்லது கிடைக்கிறது இந்த தம்பி மாதிரி இருந்தால் அருமையாக நாமே தயார் செய்து கொள்ளலாம் இந்த செய்முறையை பார்த்து ஒரு 100பேர் ஆவது கண்டிப்பாக பயன் அடைவர் இந்த மாதிரி நிறைய பயன் உள்ள வீடியோ தொடர வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான ஒரு படைப்பு இதனையே நீங்கள் தயாரித்து விற்பனை செய்தால் வரி யில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். உங்கள் ஊர் எந்த ஊர் மாவட்டம் எது உங்கள் தொலைபேசி எண்ணை வெளியிடவும் தேவைப்படும்போது உங்களை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்வோம்❤❤❤
சாதாரண ,எந்த கருவிகளும் இல்லாத, கொத்தனார் வேலை பார்ப்பவர்கள் ,மணல், கல்,கலவை மாடிக்கு ஏற்ற மிகவும் சிரமப்பட்டு செய்கின்றனர்.. அவர்களுக்கான அந்த வேலையை எளிதாக்க ஒரு தொழில்நுட்ப கருவி செய்ய முடியுமா?
Really great work brother..last week air cooler vanga ponom very small branded coolers are 7000,50 lit coller is 11000..neenga ivlo simple and budget friendly a Pani irukenga.hatts of to ur ideas and ur work..it may helpful to many people.wish u to get more height in ur life and career bro..👏👏👌👍💐💐
Work is neat but what is the innovation? marketing needs branding and penetrating market is not easy. Fan he is using is not designed by him. what is his profit Margine, if he buy and use fan from other company. Even the Fan company he is using can file a complaint on him for using their brand fan and renaming it in his own.
இந்த air cooler ரூமுக்குள் வைத்தால் இன்னும் temperature கம்மி ஆகும் அத்துடன் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் tube பயன்படுத்தி னால் இன்னும் temprature கம்மி ஆகும்
Athu exhaust fan nanba.. Ac current la direct line coil debt motor... Pulse regulation work pannathu.. Neenga PWM regulator use panna speed maathalam.. But really super.. Ac alavuku cooling varalanaalum konjam ok than EB Bill compare pannum mothu..
சிறப்பு உன்னுடைய கண்டுபிடி உன்னோட முயற்சி சூப்பர் இந்த ஏர் கூலர் உன்னோட வீடியோவை பார்த்து தமிழ்நாடு முழுதும் பசங்க ரெடி பண்ண ஆரம்பிச்சிடுவாங்க இனிமேல் எல்லா வீட்டிலும் நம்மளை சுயமா ஒரு ஏர்கூலர் செய்து கொள்ளலாம் என்கிறத அற்புதமாக தெரியப்படுத்தி இருக்க தம்பி வாழ்த்துக்கள்
Sir neenga elathiyum arumaiiiiiiiii pandringa Sir neeenga Vera ragam nneeenga oru scientist topper Sir neenga ninga seira elaaa experiment enaku pidichiruku sir
Est innovation so many younsters wasting their time in various activities, if suppose they are all following you means they become very good scientist thanks thambi keep it up
super Raja, you are a enthusiastic electrcal scientist. good video, poor man's AC. thanks for sharing. put ice cubes inside with water. you get 20 degree cool air. Try to believe it.
உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் அருமை ஃபேன் இன் மின்சார ஒயர் இடையில் தண்ணீர் செல்வதனால் மின் கசிவு ஏற்படலாம் இதை தவிர்ப்பதற்கு இடையில் ஒரு பிவிசி பைப்பினை இணைத்து அதன் உள்ளுக்குள் ஒயரை இணைத்தால் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி👍
Bro நீங்க ஒரு கட்டில்ல ஒரு மேட்டர் கார் செஞ்சியில அது நல்லா இருக்கு ஆனா அதை ஒரு அட்வென்ச்சர் காரை உருவாக்கி முன்னாடி சஸ்பென்ஸ் வைத்து எந்த ஒரு வைப்ரேஷன் இல்லாம ஒரு சூப்பர் காரை உருவாக்குங்க மற்றும் ஒரு அட்வெஞ்சர் கார் மாதிரி எங்க போனாலும் யார் வேணா ஓட்ற மாதிரி ரெடி பண்ணுங்க Bro please😊
இதே விலைக்கு வெளியில் நல்ல ஏர் கூலர் கிடைக்கும்.. ஆனால் அறிவு கிடைக்காது.. சரியா சொல்வது என்றால் , இலவச மீன் தருவதை விட, அதை பிடிக்க கற்று கொடு என்பது போல் அறிவை கொடுத்தால் அதன் மூலம் நிறைய கண்டு பிடிப்புகள் வளரும்., அந்த அறிவை தான் இந்த விடியோ கொடுக்கிறது..
Air cooler koranjathu 3500rs
Ithu 1500 rs kulla mudichiralam
Mayirula kedaikum
❤
Stating waiding kidaiyathu bro excess fan la but super
6590 கூலர்வாங்கினேன் மூன்று மாதங்கள் ஓடியது இப்போது தண்ணீர் லீக் ஆகிறது ரிலையன்ஸ் கம்பெனி 1200முதலிலேயே ரிப்பேர் சார்ஜ் வாங்கி விட்டனர் பத்து முறை போன் செய்து விட்டேன் நேரில் மூன்று முறை சென்று வந்தேன் வரவேயில்லை இதில் எங்கே நல்லது கிடைக்கிறது இந்த தம்பி மாதிரி இருந்தால் அருமையாக நாமே தயார் செய்து கொள்ளலாம் இந்த செய்முறையை பார்த்து ஒரு 100பேர் ஆவது கண்டிப்பாக பயன் அடைவர் இந்த மாதிரி நிறைய பயன் உள்ள வீடியோ தொடர வாழ்த்துக்கள்
Não entendi o idioma dele, mas os projetos dele é muito top. parabens
É ótimo ver você assistindo este canal e esta é a língua tamil
@@mohamedsameer3371 é um prazer ver seus vídeos. TMJ
Em nome dele obrigado
நண்பா நீங்க உண்மையாலுமே வில்லேஜ் வாத்தியார் தான் நண்பா ❤👌
Super
@@smartking3433bdsfh
thanqq😍🤩
Ninga enna patichu irukenga
Sir were are u from
மிகவும் அருமையான ஒரு படைப்பு இதனையே நீங்கள் தயாரித்து விற்பனை செய்தால் வரி யில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். உங்கள் ஊர் எந்த ஊர் மாவட்டம் எது உங்கள் தொலைபேசி எண்ணை வெளியிடவும் தேவைப்படும்போது உங்களை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்வோம்❤❤❤
கூலிங் அட்டை மூன்று பக்கம் வைத்து , தண்ணீர் பைப் மூலம் விடுவதற்கு சிறு குழாய் அளவிற்கு ஓட்டை போட்டு இருந்தால் மேலும் அருமையாக இருக்கும்.
அருமை அருமை அருமையான விளக்கம் 🙂. தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் போடவும் 👍🙂
2200 RPM kku intha regulartor work agathu. Neenga voltage Dimmer try pannalam athu Amazon available ah irukku 😊
Vera level worth Anna 10000 air cooler verum 3000 va super Anna 👍👍👍
Mashallah good very clevar mind god plus u
நல்ல விளக்கம்...பாராட்டுக்கள்...பொருட்கள் இங்கு கிடைக்கும் என்று சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும்...
super air cooler🎉🎉🎉 vazhthukkal nanba🎉🎉🎉
Vera level நண்பா.. இந்த மாதிரி எனக்கு ஒன்னு கிடைக்குமா நண்பா...
கடையில் வாங்கிப் பாவிக்கும் ஏர் கூலரை விட இது மிகவும் சிறப்பாக இருக்கின்றது வாழ்த்துக்கள்
Thala you deserve a award for your invention your hardworking and your dedication 👏
சாதாரண ,எந்த கருவிகளும் இல்லாத, கொத்தனார் வேலை பார்ப்பவர்கள் ,மணல், கல்,கலவை மாடிக்கு ஏற்ற மிகவும் சிரமப்பட்டு செய்கின்றனர்.. அவர்களுக்கான அந்த வேலையை எளிதாக்க ஒரு தொழில்நுட்ப கருவி செய்ய முடியுமா?
Sure 👍
Really good thought. But the labour will lost their job i think.
3k to 5k ku aircoller iruku but hand made is worth bro 🎉
🤝
Super அன்பரே. வாழ்க வளமுடன். தங்கள் முயற்சி இன்னும் பெரிய அளவில் வளர்ந்து அதன் பயணயும் அடைய வாழ்துகிரேன்.
Proof kamira pathiya nee than ya unmayana vaathi..👌👌👏👏👏
Really great work brother..last week air cooler vanga ponom very small branded coolers are 7000,50 lit coller is 11000..neenga ivlo simple and budget friendly a Pani irukenga.hatts of to ur ideas and ur work..it may helpful to many people.wish u to get more height in ur life and career bro..👏👏👌👍💐💐
chennai la vanthu paduchutu eruka yanaku sema worth eh than bro nanum try panna poran entha video va pathu
Big busnes manavaruva tambi
Really u r a genius. Your work is so simple & clean that u require a salute . Why not u commercial it .
Work is neat but what is the innovation? marketing needs branding and penetrating market is not easy. Fan he is using is not designed by him. what is his profit Margine, if he buy and use fan from other company.
Even the Fan company he is using can file a complaint on him for using their brand fan and renaming it in his own.
இந்த air cooler ரூமுக்குள் வைத்தால் இன்னும் temperature கம்மி ஆகும் அத்துடன் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் tube பயன்படுத்தி னால் இன்னும் temprature கம்மி ஆகும்
Cz
Great job. You are very smart.
நீங்க order எடுத்து செய்து கொடுங்க.
அருமையாக கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
அருமையான தயாரிப்பு நண்பரே வணக்கம்...
மிக மிக அருமையான பதிவு
Anna👏👏👏👏👌👌👌👌👌👌👌vera level neenga
Bro ur really deserve 10 million subscribers ❤
thanxs bro
Athu exhaust fan nanba.. Ac current la direct line coil debt motor...
Pulse regulation work pannathu.. Neenga PWM regulator use panna speed maathalam..
But really super.. Ac alavuku cooling varalanaalum konjam ok than EB Bill compare pannum mothu..
thanxs bro♥
Nalla work super
Bro ne vera mari bro 😍😍😍😍
Very talented person.. You are..
Pvc pipe ah straight panni use pannirukke vendam, plastic bucket la cut panna plastic use pannirukkalaam
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நண்பா
சிறப்பு உன்னுடைய கண்டுபிடி உன்னோட முயற்சி சூப்பர் இந்த ஏர் கூலர் உன்னோட வீடியோவை பார்த்து தமிழ்நாடு முழுதும் பசங்க ரெடி பண்ண ஆரம்பிச்சிடுவாங்க இனிமேல் எல்லா வீட்டிலும் நம்மளை சுயமா ஒரு ஏர்கூலர் செய்து கொள்ளலாம் என்கிறத அற்புதமாக தெரியப்படுத்தி இருக்க தம்பி வாழ்த்துக்கள்
நல்ல திறமை👏👏👏
Super anna❤🎉😊
🤩#Kalai❤ ரொம்ப நாளாக எதிர்பார்த்த video. உங்களிடம் நான் Air-cooler பண்ணுங்க சொல்லியிருக்கிறேன் So proud of you My நண்பா❤
Very good thamil thamilan Brian
Bro unmayave neenga vera level bro😮 semma bro❤
thanq bro
Air cooler ku paint adinga,🎨🖌️
Sir neenga elathiyum arumaiiiiiiiii pandringa Sir neeenga Vera ragam nneeenga oru scientist topper Sir neenga ninga seira elaaa experiment enaku pidichiruku sir
அருமை வாழ்த்துக்கள்❤
நல்ல கண்டுபிடிப்பு அருமையான கண்டுபிடிப்பு
ഉപകാരപ്രദമായ വീഡിയോ thanks you ❤
நன்றி தம்பி! உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
இலங்கை சபரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்திலிருந்து.......
தம்பி மினிகன்டய்னர்வேன்இருக்கிறதுஅல்லவாஅதைகேம்பிங்வேனகமாற்றிஒருவிடியோபோடுங்கள்அதும்ஒருபயனுள்ளதுசதாரணமானவர்களுக்குகுட்❤❤❤❤
Nuvvu thopu Anna ❤❤ love from Odisha ❤
Est innovation so many younsters wasting their time in various activities, if suppose they are all following you means they become very good scientist thanks thambi keep it up
Very useful bro 👍👍👍.
Dear Muthu and Kali எந்த ஊர் என்ன படிச்சீங்க.உங்கள் திறமை அபாரம்.Technical knowledge எப்படி வந்தது.எதாவது தொழில் பண்றீங்களா.வாழ்த்துக்கள்.stc
Very professionally done ✅
Bro vera lvl vera lvl nu solldra vera lvl naa ena 2nd lvl poiduviya ena 🙄
super Raja, you are a enthusiastic electrcal scientist. good video, poor man's AC. thanks for sharing. put ice cubes inside with water. you get 20 degree cool air. Try to believe it.
Bro unga 1st video pathen....1 year la 1 million 😢🎉 congrats bro...
2 year bro
@@MrVillageVaathi enak reply kuduthutaaru🎉💐
@@MrVillageVaathi anyways...1 million is best for you.....realy you deserve 10 million bro❤️
Bro super unmaiavae nenga semma arivaali
சூப்பர் அண்ணா
Very beautiful and clean and safe work God bless you 💗💗💗💗💗
Aapki language samjh nahi aathi... phir bhi aapke...1.05 millions subscribers...😮🙆🙏👍👍
Bro udaitha manpanai & koolagal & vetiver Ulla waterla podunga inum cooling kidaikum
Super bro Nan kettamathereye video potutenga
உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் அருமை ஃபேன் இன் மின்சார ஒயர் இடையில் தண்ணீர் செல்வதனால் மின் கசிவு ஏற்படலாம் இதை தவிர்ப்பதற்கு இடையில் ஒரு பிவிசி பைப்பினை இணைத்து அதன் உள்ளுக்குள் ஒயரை இணைத்தால் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி👍
Anna neenga village scientist. Super anna
Bro ninka panra yellame super vera level power bank ready panra video 1nu pannunka neraiya perku usa irukkum
உண்மையாலுமே நீங்க Supper naa....
வீடியோ வேற லெவல்
Wonderful full make it we'll done
அருமை நண்பரே❤
🌹🌹🌹🌹
برافو تشطيب مميز
Bro palaiya air cooler vachi ethavathu panna mudiuma nu Video podu bro
😱amazing!!!!!!
Very. Nice
Good
Moterல் தண்ணீர் படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
Sema worth pa 👌👌👍👍👍🤝🤝🤝🤝
Super nalla idea 👌👌👌
ப்ரோ material வாங்குன Link குடுத்தால் நாங்களும் வாங்கி செய்வோம்....
Bro நீங்க ஒரு கட்டில்ல ஒரு மேட்டர் கார் செஞ்சியில அது நல்லா இருக்கு ஆனா அதை ஒரு அட்வென்ச்சர் காரை உருவாக்கி முன்னாடி சஸ்பென்ஸ் வைத்து எந்த ஒரு வைப்ரேஷன் இல்லாம ஒரு சூப்பர் காரை உருவாக்குங்க மற்றும் ஒரு அட்வெஞ்சர் கார் மாதிரி எங்க போனாலும் யார் வேணா ஓட்ற மாதிரி ரெடி பண்ணுங்க Bro please😊
Foam home to make video please make ❤
நீங்க உன்மையிலேயே வில்லேஜ் விங்ஙானிதான்
Nice idea 🎉 but Noise matum irukum avlo dha
Bro it's really amazing bro.....❤👍 Good job I like this
Bro vera level worth for money
சூப்பர் தம்பி
சூப்பர் பிரதர்
A c venam 😊
நன்றி முத்து மற்றும்கலை நான்இரண்டுமாதங்களுக்குமுன்பு ஏர்கூலர் செய்யசொன்னேன் இப்போதுதான்செய்திருக்கிறீர்கள்நன்றி
Super
El científico del pueblo es 👌👍👍
பாராட்டுகள் யேர்மனி
Super. Our village scientist. Very good work.
வாழ்த்துக்கள்
Anna cotton waste making machine make pannuga engaluku very use fulla irrukum low cost la make pannuga pls 👍👍👍
Super very super anna vera leval ponka unka brain ✨💖✨✨✨✨.
Super Nanba
Semma cute Super o super
ரெகுலட்டர் ஒயர் மாத்தி குடுங்க, வேகம் குறையும்... 👍
சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா...
100% worth na