Padai Thalaivan - Title Glimpse | Ilayaraaja | Shanmuga Pandian | U.Anbu | Director's Cinemaas

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #PadaiThalaivan #TitleGlimpse #Moviebuff #Ilayaraaja #ShanmugaPandian #UAnbu #DirectorsCinemaas #PadaiThalaivanGlimpse #moviebuffteaser
    Here's the Title Glimpse of "Padai Thalaivan" , Music Composed by isaignani Ilayaraaja Written and directed by U.Anbu, produced by Director's Cinemaas
    Glimpse Revealed by our Captain Vijayakanth
    Movie credits:
    Star Cast: Shanmuga Pandian, Kasthuri Raja, Munishkanth,A.Venkatesh, Yamini Chander , Logu.NPKS
    Producer - Director's Cinemaas
    Music - isaignani Ilayaraaja
    Written and directed by - U.Anbu
    Dilogue and screenplay - Parthiban Desingu
    Cinematography - S.R.Sathish Kumar
    Editor - Elayaraja.S
    Art Director - P.Raju
    Stunt - Mahesh Mathew
    VFX-S.Sunil
    Production Manager -R.G.Shekar ok
    Costume - N.Loganathan
    Stills - Shakthi Priyan
    Glimpse Sfx : kannan
    Glimpse Sound mixing :S.NIRMAL RAJ
    Glimpse Sound mixing studio : A R STUDIOS
    PRO - Sathish (AIM)
    Publicity designer - Dinesh ashok
    Co Director - A.Mujeeb Faazith
    Associate directors - J.Savio Paulraj, Sundar Natarajan, A.Anbu Raj , Sabarish Selvaraj
    For Advertisements Call - 98402 91130
    Website - www.moviebuff....
    Linktree - linktr.ee/movi...
    For more Latest Updates Connect with us on Social Media:
    Facebook - / moviebuffindia
    Twitter - / moviebuffindia
    Instagram - / moviebuff.india
    Podcast - anchor.fm/movi...

Комментарии • 981

  • @raamchandru6978
    @raamchandru6978 Год назад +630

    கடைசில ஆவேசமா திரும்பும் போது அப்படியே கேப்டன பார்த்த மாதிரியே இருந்தது படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ❤❤

    • @karthi3748
      @karthi3748 Год назад +8

      Mm unmai than 👌

    • @AnafnanAA
      @AnafnanAA Год назад +6

      Correct

    • @manjuvalli2485
      @manjuvalli2485 Год назад +3

      Yes

    • @nowsathali2305
      @nowsathali2305 11 месяцев назад +3

      சூப்பர்

    • @servantofgod5703
      @servantofgod5703 8 месяцев назад +5

      கேப்டன் அண்ணா பார்த்த மாதிரி இருக்கு கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @rajapraveen3377
    @rajapraveen3377 Год назад +724

    கேப்டனின் புதல்வன் நடிக்கிற இந்த படை தலைவன் படம் வெற்றிபெற வாழ்த்துகள் 👑👑💐💐🙏🙏

  • @natureoflife7388
    @natureoflife7388 Год назад +490

    🎶மிரட்டலான இசை, துடிப்பான நடிப்பு...படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்🔥

  • @rpugal3348
    @rpugal3348 Год назад +157

    ஒரு படையோட வலிமை அதை வழிநடத்தும் தலைவனோடு நம்பிக்கையில் இருக்கு இந்த வரிகள் கேப்டன் அவர் தொண்டரை வழிநடத்திய முறையாகும் வரிகள் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. சினிமா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @yuvacka
    @yuvacka Год назад +908

    கேப்டன் ரசிகர்கள் சார்பாக...படம் வெற்றி பெற வாழ்த்துகள் 😊

    • @tamilwoodtimes_7285
      @tamilwoodtimes_7285 Год назад +5

      Super thala, naanum captain veriyan

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Год назад +4

      யானைக்கு மதம் புடிச்சா அது ஓடி ஒளியாதாமாம் இந்த அற்புதமான விஷயம் யாருக்கும் தெரியாது என்று நம்புவோர் சார்பாக லியோ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @sankar3210
      @sankar3210 Год назад +2

      ❤❤❤❤❤

    • @selvaprabhu5648
      @selvaprabhu5648 Год назад +6

      கேப்டன் அவர்களின் படை தலைவன் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1846

    விஜயகாந்த் பழைய மாதிரி கம்பீரமாக பேச வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍

  • @venki6383
    @venki6383 Год назад +43

    தம்பி சண்முக பாண்டியன் இன்னும் ஆண்டுக்கு அதிக படங்களில் நடிக்க வேண்டும் இப்படிக்கு அப்பா கேப்டன் ரசிகன் வெங்கடேஸ் வாழ்த்துக்கள் 💓💓👌👌👍👍

  • @mohanarajamohanaraja6806
    @mohanarajamohanaraja6806 Год назад +64

    படை தலைவன் திரைப்படம் வந்ததும் நம்ம கெப்டனுக்காக போய் பார்ப்பேன் ❤❤❤

  • @atshayaxerox4001
    @atshayaxerox4001 8 месяцев назад +53

    மிரட்டலான இசை, துடிப்பான நடிப்பு...படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்🔥

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 8 месяцев назад +9

    Miss u கேப்டன்.. We support படைத்தலைவன் 👍👍👍🙏🙏🙏

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Год назад +55

    கேப்டனின் தங்கமான மனசுக்காக இந்த படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @dvrvinoth4407
    @dvrvinoth4407 8 месяцев назад +31

    இளைய கேப்டன் அவர்களே நீங்கள் வாருங்கள் உங்கள் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @chandranran8713
    @chandranran8713 Год назад +58

    வெற்றிபெற்று விஜயகாந்த் நடிப்பை மீண்டும் இந்த திரையில் கால் பதிக்க இந்த படை தலைவன் முலம் எனது வாழ்த்துக்கள் 🤝

  • @uma1408
    @uma1408 8 месяцев назад +23

    His son is also looks promising ,,hope he will get a place same as his father ...wishing good luck for upcoming movies

  • @JagathishKumar-oi6gw
    @JagathishKumar-oi6gw Год назад +93

    விஜயகாந்த் அவர்கள் நல்ல மனதிற்கு இந்த படம் வெற்றி பெறும்

  • @VandiPathai
    @VandiPathai 7 месяцев назад +4

    கேப்டன் ரசிகன் - சின்ன புரட்சி கலைஞர் ஆக வர வாழ்த்துக்கள்

  • @Vallavallavan421
    @Vallavallavan421 Год назад +43

    படம் எப்ப ரிலீஸ் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு நான் ரசிகர் ரசிகர்கள் யாராவது இருந்தால் லைக் பண்ணுங்க❤❤❤😊

  • @sanandamohan2094
    @sanandamohan2094 Год назад +70

    ராஜா ஐயா இன்றளவும் உங்கள் தெறிக்க வைக்கும் இசை எங்களை மெய் சிலிர்க்க வைத்து கொண்டு உள்ளது

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 Год назад +107

    தலைவரின் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-cr9pj6by2l
    @user-cr9pj6by2l Год назад +55

    படை தலைவனை கான ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்

  • @vishnubharathi7987
    @vishnubharathi7987 8 месяцев назад +36

    படைத் தலைவன் என்பதே சரியான தமிழ்.. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. 🎉 கேப்டன் புகழ் என்றும் மறையாது.❤

  • @kannans8915
    @kannans8915 Год назад +10

    Little Captain சண்முக பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்

  • @Captain-Empire
    @Captain-Empire Год назад +394

    கடின உழைப்புக்கு தமிழ்நாடு மக்கள் வெற்றி தருவார்கள்....

    • @Captain-Empire
      @Captain-Empire Год назад +9

      படை தலைவன் எழுத்தில் பிரமாண்டம் தெரிகிறது... படத்திலும் தெரியட்டும். வெற்றி பதிக்கட்டும்

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Год назад +2

      யோகியின் காலில் விழுந்துக்கிட்டே இருந்த ரஜினிய ஜெயிலர் படத்தை ஓத்சாரி ஓட்டிக்கொடுத்தமாதிரியா

    • @user-fb1mn3qo6b
      @user-fb1mn3qo6b Год назад

      தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள்...... திருடர்களை ஜெயிக்க வைத்து நல்லவர்களை தோற்கடித்து விடுவார்கள்.... தமிழக மக்களுக்கு நல்லவர்களை பிடிக்காது

  • @anburajanbu8060
    @anburajanbu8060 8 месяцев назад +5

    நல்ல நல்ல படங்களை நடித்து மேன் மேலும் உயர வேண்டும்,,,👌👌👌

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 7 месяцев назад +5

    விஜயகாந் மகன் வெற்றி அடைய வேண்டும். நல்லது செய்தவரின் மகன் ஜெயிக்க வேண்டும். வாழ்க வளமுடன் வெற்றி பாதையி்ல் ….

  • @Aarohi_Zara
    @Aarohi_Zara Год назад +32

    BGM Veral Level!!! Raaja always Raaja!!!

    • @tamilwoodtimes_7285
      @tamilwoodtimes_7285 Год назад +1

      Finally modern standards music composed by our mastero

    • @Aarohi_Zara
      @Aarohi_Zara Год назад

      @@tamilwoodtimes_7285 He is always modern... Listen Modern Love Chennai album.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 7 месяцев назад

      ​@@tamilwoodtimes_7285dei joker what is modern tell me... Raja is classical and any composition till date will leave a evergreen mark with music lover.. Modern is bloody shit for few fake I'd stupids like u

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 7 месяцев назад

      Maestro ILAYARAAJA❤❤❤❤

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +11

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்

  • @SathishKumar-tk2hp
    @SathishKumar-tk2hp Год назад +71

    படம் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @rameshrp2625
    @rameshrp2625 Год назад +30

    கேப்டன் பிறந்தநாள் பரிசாக இந்ந படைதலைவன் வெற்றி பெற செய்ங்கள் என் அன்பு கேப்டன் ரசிகர்களே ...

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Год назад +11

    கேப்டன் ரசிகன்டா கேப்டனுக்காக உயிரக்கொடுப்போம்டா👍👍🇧🇪🇧🇪🇧🇪

  • @kaviyas3360
    @kaviyas3360 8 месяцев назад +27

    Addicted to shanmuga pandian ❤😘😘

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +39

    Illyaraja is one of the best music director in the world...

  • @vetriarun8711
    @vetriarun8711 Год назад +14

    நம் சின்ன கேப்டன்,நடிக்கும்,படைத்தலைவன், வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @madhan9325
    @madhan9325 8 месяцев назад +4

    Vijayakanth sir sethutaru😢 ana enga manasukula vaaluraru ❤

  • @prabathanga7107
    @prabathanga7107 8 месяцев назад +3

    A star is born to rule like our favorite captain 💞💞 looking great 👌👍❤️❤️🇨🇦

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Год назад +51

    Goosebumps tralier especially raja sir music totally fantastic 🔥

  • @user-be3rl9yj7c
    @user-be3rl9yj7c 7 месяцев назад +2

    வெற்றி காவியம்‌ ❤ 💯 வாழ்த்துக்கள் 💐 சண்முகபாண்டியன் அண்ணா 💯

  • @muralikaalai6767
    @muralikaalai6767 Год назад +16

    படம் வெற்றி பெற்ற என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐❤️❤️❤️❤️

  • @shabeelshabe18
    @shabeelshabe18 8 месяцев назад +2

    வெற்றி பெற. வழுத்துக்கள்

  • @humarilu1
    @humarilu1 Год назад +9

    Wow ! Super Director ! Wishing Shanmuga Pandian ! Captain Blessings is always there for you. I wish you all the best Thambi !

  • @SaravananS-lm8lm
    @SaravananS-lm8lm Год назад +2

    தல என்ன தல இந்த போட்டோ வேற லெவல்ல இருக்கு நான் இந்த படத்தை கண்டிப்பா பார்த்தே ஆகணுமே

  • @tamilwoodtimes_7285
    @tamilwoodtimes_7285 Год назад +46

    Awesome Ilayaraja's music and glad to see shamuga pandian on screen, hope he will be a successful actor in future like Surya, Vikram etc

  • @msd2282
    @msd2282 8 месяцев назад +30

    ஐயா அவர்களின் மகன் சண்முகபாண்டியன் படம் படைத்தலைவன் மாபெரும் வெற்றி பெற வைபோம் கேப்டன் அவர்களின் படைகள் ❤ rip Thalaivaa 💔

  • @sanjaysanju2636
    @sanjaysanju2636 8 месяцев назад +7

    Intha movie ku captain name ah screen la kondu vanthu music ah podungapa theatre la summa therikum sound 🔥🔥🔥

  • @balakrishnanmohan9187
    @balakrishnanmohan9187 Год назад +63

    Congrats to Padai Thalaivan. Happy Birthday and Long Live Captain Vijayakanth. 🙏🙏🙏

  • @Aaram2019
    @Aaram2019 Год назад +8

    நடிகர்கள் ஆண் வாரிசுகளில் பெரிதாக யாரும் வெற்றி பெற வில்லை
    ... விஜயகாந்த் செய்த நல்ல காரியங்கள் இவரை வெற்றிபெற வைக்குமா ❤

    • @hajashahulhameed4808
      @hajashahulhameed4808 Год назад

      T.ராஜேந்தர் மகன் சிம்பு ( சிலம்பரசன் ) இதற்கு விதி விலக்கானவர் இல்லையா??

  • @servantofgod5703
    @servantofgod5703 8 месяцев назад +3

    கேப்டன் அண்ணா பார்த்த மாதிரி இருக்கு கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +14

    What a BGM for illyaraja..

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 7 месяцев назад +2

    இந்த படத்தின் பெயரைப்பார்க்கும்போது மேதகு பிரபாகரனை நினைவு படுத்துகிறது.

  • @12345meonly
    @12345meonly Год назад +3

    Wish you success shanmuga Pandian.. from USA

  • @singermurugan1585
    @singermurugan1585 8 месяцев назад +16

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤

  • @g.rdhamotharan7242
    @g.rdhamotharan7242 7 месяцев назад +3

    இந்த படத்தை நான் கேப்டனுக்கு காக பார்ப்பேன்.....முதல் நாளே

  • @sakthivel4975
    @sakthivel4975 7 месяцев назад +2

    I love vijayakath Anna😢😢😢😢❤

  • @weitingchannel2251
    @weitingchannel2251 Год назад +89

    கிங் ஸ்டார் சண்முக பாண்டியனின் படை தலைவன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

    • @user-ow6dh9nd3e
      @user-ow6dh9nd3e Год назад +5

      King star ahhhh,adhukulla pattam kudukrengla,hahaha

    • @logeshkumar3385
      @logeshkumar3385 Год назад +1

      😂

    • @weitingchannel2251
      @weitingchannel2251 Год назад +6

      @@user-ow6dh9nd3e உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல் சார்

    • @user-ow6dh9nd3e
      @user-ow6dh9nd3e Год назад +4

      @@weitingchannel2251 vaitherichala,Naa thappa onum solala pa,first movie nalla vandhu avarum nalla varatum, enaku edhuku thevai illaatha argument ungakooda,avangalku crores la property iruku,namaku ena nanba iruku,vidunga naa argue panla,just opinion sonen

    • @ak.copyvideos4318
      @ak.copyvideos4318 Год назад

      @@user-ow6dh9nd3e,😅

  • @Cinema_Launcher
    @Cinema_Launcher Год назад +31

    கேப்டனின் மறு உருவமே.. வருக கலை உலகை காக்க.. உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் 💐👍

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Год назад +4

    Everlasting Supremo ILaYARAAAAAJA.....blessing for captian son🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ABDULLAH-jq6fy
    @ABDULLAH-jq6fy Год назад +4

    Super sanmuga.

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f Год назад +22

    Bgm sema definitely movie will be mega hit

  • @TamilBarathiTv
    @TamilBarathiTv 8 месяцев назад +2

    கேப்டன் நம் மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக கேப்டன் மகனின் 'படைத்தலைவன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கேப்டனுக்கு காணிக்கையாக்குவோம்... நாம் அனைவரும் ஒருமுறை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்தாலே படைத்தலைவன் திரைப்படம் வரலாற்று வெற்றியை பெற்றுவிடும்...

  • @Muthukumar-eu7he
    @Muthukumar-eu7he Год назад +11

    BGM Mass🎉🎉🎉🎧🎧🎧

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 8 месяцев назад +5

    திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 Год назад +26

    🎂இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் தலைவா🎂🎂🎂💐💐💐🙏🏼🙏🏼🙏🏼 படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சண்முக பாண்டியன் அஜித் சார் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐🤝🏻

  • @lnaveenkumar6444
    @lnaveenkumar6444 Год назад +7

    இந்த உலகத்தில் உங்க படத்துக்கு அதிக காத்திருந்தது நான் தான் சண்முக பாண்டியன் அண்ணா

  • @sakunthalamohan5278
    @sakunthalamohan5278 Год назад +9

    அன்பு தம்பியின் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்
    Hard work never fails👏👏

  • @anithaprabha5446
    @anithaprabha5446 8 месяцев назад +2

    Sema look

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 7 месяцев назад +3

    இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @PraveenKumar-me3mu
    @PraveenKumar-me3mu 8 месяцев назад +2

    I am waiting this movie

  • @truewords3162
    @truewords3162 Год назад +16

    படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤🎉

  • @kalaimeena3066
    @kalaimeena3066 7 месяцев назад +2

    Congratulations ❤🥳🥳

  • @sivamurugan6652
    @sivamurugan6652 Год назад +17

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤

  • @mouliechozan
    @mouliechozan 8 месяцев назад +2

    Super 🎉

  • @khadarmydeen6934
    @khadarmydeen6934 Год назад +3

    Captain rasigan valtthukkal sanmuga pantiyan iam waiting 💪💪👆

  • @kokilashankar1579
    @kokilashankar1579 8 месяцев назад +1

    Sooper sooper sooper 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻aduttha vijaykanth vanthachi llaaaaaa kondu vaangha shanmuga pandian nnaa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @navaskhan508
    @navaskhan508 Год назад +66

    என் உயிரைத் தலைவன் கேப்டன் சார்பாக படைதலைவன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kuchiice6396
    @kuchiice6396 8 месяцев назад +2

    Superb Vice captain ❤❤❤❤

  • @user-qp2lc8zf2m
    @user-qp2lc8zf2m Год назад +13

    மிக பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @suganathanv3558
    @suganathanv3558 Год назад +1

    அப்படியே கேப்டனை பார்த்தமாதிரியே இருக்கு.. செம்மையா இருக்கு ❤❤❤❤

  • @paranormaltalks722
    @paranormaltalks722 8 месяцев назад +3

    Yow neeya idhu 😇 nee cinema la nalla varanum nu kadavula vendikura namba ayya captain maari

  • @alavudeenabbasalavaudeenab360
    @alavudeenabbasalavaudeenab360 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @VinodKumar-jo6vv
    @VinodKumar-jo6vv Год назад +10

    All the best to team &shanmuga pandiyan

  • @irulappantamil4701
    @irulappantamil4701 Год назад +30

    Mass ah irukku 🔥🔥🔥 HBD Thalaiva captain 🔥🔥

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr Год назад +18

    இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ கேப்டன் ரசிகர்கள் சார்பாக🙏

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @mathanm7166
    @mathanm7166 Год назад +6

    Vera level waiting for big screen

  • @agayam420
    @agayam420 8 месяцев назад +2

    Super ahh iruku All the best sir

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 7 месяцев назад +3

    இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @jjgrapics8686
    @jjgrapics8686 Год назад +1

    Vijayakanthin Annavin Magan Shanmuga pandian Avargal cinema fieldil periya actoraga valam vara iraivanai vendukiren.... Manamarntha Vazhthukkal...

  • @arunachalam108
    @arunachalam108 Год назад +5

    Congratulations 🎉🎉 Best wishes from RAJNI SIR Fans

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Год назад +2

    உங்களது உருவில் நாங்கள் பழைய கேப்டனை பார்க்க வேண்டும் சண்முகபாண்டியன்❤❤❤வாழ்த்துக்கள்❤ என்றும் கேப்டன் வழியில்

  • @krishnamurthy-mf5hi
    @krishnamurthy-mf5hi 8 месяцев назад +3

    தர்மத்தின் வாரிசு படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.❤❤❤

  • @nithyuva77
    @nithyuva77 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @suriyamoorthy7684
    @suriyamoorthy7684 Год назад +5

    என் தலைவன் கேப்டன் அவர்களுக்காக இந்த திரைப்படத்தை கண்டிப்பாக திரையரங்கில் பார்ப்பேன்.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +5

    congratulations. waiting for maestro ilaiyaraaja's mesmerizing BGMs and songs 🎉

  • @srikanthrsrikanthr8984
    @srikanthrsrikanthr8984 Год назад +1

    Block buster padai thalaivan captain masss

  • @EngelsSubramaniyanEngelsSubram
    @EngelsSubramaniyanEngelsSubram Год назад +3

    இதத்தா எதிர்பார்தேன் 👍

  • @ezhilflower5469
    @ezhilflower5469 7 месяцев назад +2

    என் அன்பு தலைவன், கலியுக கர்ணன், பாசமிகு அண்ணனின் அன்பு மகனின் படம் பிரமாண்டமான வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவன் என் ஈசனை வேண்டுகிறேன். படத்தை திரையில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ❤❤❤❤

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Год назад +7

    Congrats To Junior CAPTAIN 💐👍
    HBD My Dear Captain My Inspiration 😊💐🎂

  • @kalasakthi602
    @kalasakthi602 7 месяцев назад +2

    Unmayil semma mass god plus u thambi 🎉🎉🎉🎉

  • @pozhilrajeshwaran5205
    @pozhilrajeshwaran5205 Год назад +44

    Hard works never fail, congrats team 🎉 HBD captain 💙

  • @muruganselvaraj9699
    @muruganselvaraj9699 7 месяцев назад +2

    சண்முக பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும்.... கேப்டன் அவர்களுக்கும் இது தான் ஆசை... வாழ்த்துக்கள் அண்ணா