5 இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களும் அவற்றின் பாடல்களும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 26

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Месяц назад +3

    நான் ஒரு பொண்ஓவியம் கண்டேன் (இளையராஜா)
    சிறப்பு சூப்பர்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @mangocitykitchen
    @mangocitykitchen Месяц назад +2

    அருமையான பதிவு நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் சூப்பரா இருக்கும் இந்த பாட்டை கேட்கும் போது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி மகிழ்வுடன். வாழ்த்துகள்

  • @thirushan2741
    @thirushan2741 Месяц назад +3

    புதிய செய்தி! வியப்பு!👌👍

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Месяц назад +1

    இருவேறு கதம்பங்கள்!! Your reviews alway short & sweet!! Thanks🙏

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      Thank you so much for your encouragement. Stay connected with my videos

  • @gunasekaran5759
    @gunasekaran5759 Месяц назад +3

    கண்ணில் தெரியும் கதைகள். நானொரு ப் பொண்ணோவியம் கண்டேன், நான் உன்னை நெனச்சேன் ஆகிய பாடல்கள் இடம் பெற்று உள்ளது.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @violinkaleeshwaran
    @violinkaleeshwaran Месяц назад +1

    Arumai... Innum irukku ithu pola movies... Thirupachi 3peru ennamo music directors...

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      Thank you so much for your information. Stay connected with my videos

  • @kingoffriends1
    @kingoffriends1 Месяц назад +1

    Puthumai 👏👏👏

  • @kanagaratnammanikam
    @kanagaratnammanikam Месяц назад +2

    "🙏🏿
    கண்ணில் தெரியும் கதைகள்".
    இத்திரைப்பட தயாரிப்பாளர்.
    பாடகர் ஏ.எல்.ராகவன்.
    அவர் பாடிய பாடல்.
    நான் பார்த்த ரதிதேவி எங்கே?"
    இப்பாடலைப் பற்றி எதுவும் கூறவில்லையே?
    🇱🇰

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      பாடல் வருகிறது. பாடியவர் ஏ.எல். ராகவன் என்று குறிப்பிட்டுள்ளேன். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @peachisamayal
    @peachisamayal Месяц назад +1

    Arumai

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @srinivasank8945
    @srinivasank8945 29 дней назад +1

    நீங்கள் குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர் அகத்தியர் வேறு யாரும் இல்லை... பழைய இசையமைப்பாளர் டி ஆர் பாப்பா அவர்கள் தான்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  29 дней назад

      தகவலுக்கு நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @maiameyvaruga9290
    @maiameyvaruga9290 Месяц назад +1

    Put your Full efforts to get complete details. For Kannil therium kadhaigal fifth music director is Shri TR Paapaa ( he is being called agathiyar). His photos are very much available in google

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      I don't know agathiar is aother name TR pappa. Thank you so much for your information. Stay connected with my videos.

  • @anandananand8842
    @anandananand8842 Месяц назад +1

    Yes nee romba azalga iruka movie.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      Thank you so much for your support. Stay connected with my videos

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Месяц назад +1

    கலப்படம்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  Месяц назад

      சரியான கருத்து.தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு. நன்றி மகிழ்வுடன்