மாஷா அல்லாஹ். திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழுகின்ற வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி நிகழ்த்தப்பட்ட உரை ஒரு வாழ்க்கை தத்துவம் தான்.
இந்த சொற்பொழிவு முழுமையாக கேட்பதற்கு வாய்ப்பு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் நல்ல ஒரு உபதேசம் அல்லாஹு அக்பர் மேலும் மேலும் இது போன்ற நல்ல உபதேசங்களை கேட்பதற்கு எனக்கு அல்லாஹ் வாய்ப்பை தந்து கொண்டே இருப்பானாக இதன்படி நடப்பதற்கு அல்லாஹ் எனக்கு உதவி புரிவானாக உங்களுக்கும் அல்லாஹ் ஆரோக்கியத்தை வழங்குவானாக மௌலானா அவர்களே
الحمدلله ❤
الحمد لله
Massaha.allah.nalla.vilakkam.zazakkallah
ماشاءالله
Va alaikum Salam Aameen 🤲
يارب العالمين
Maa sha Allah shukriya hazrat 🎉🎉🎉❤
الحمد لله😊
மாஷா அல்லாஹ். திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழுகின்ற வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி நிகழ்த்தப்பட்ட உரை ஒரு வாழ்க்கை தத்துவம் தான்.
الحمد لله😊
இந்த சொற்பொழிவு முழுமையாக கேட்பதற்கு வாய்ப்பு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் நல்ல ஒரு உபதேசம் அல்லாஹு அக்பர் மேலும் மேலும் இது போன்ற நல்ல உபதேசங்களை கேட்பதற்கு எனக்கு அல்லாஹ் வாய்ப்பை தந்து கொண்டே இருப்பானாக இதன்படி நடப்பதற்கு அல்லாஹ் எனக்கு உதவி புரிவானாக உங்களுக்கும் அல்லாஹ் ஆரோக்கியத்தை வழங்குவானாக மௌலானா அவர்களே
Alhamdulillah
الحمد لله
Alha is big
الله اكبر
Aameen.... அல்ஹம்துலில்லாஹ்
அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூதானா மௌலானா அவர்களே
அமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்