"இவரின் பேச்சைக் கேட்க வேண்டாம்". | இமாம் இல்யாஸ் ரியாஜி. மந்தைவெளி சென்னை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 29

  • @abdulhakeemhakeem1277
    @abdulhakeemhakeem1277 Месяц назад +2

    மாஷா அல்லாஹ் 🤲🏻✨️

    • @IlyasRiyaji
      @IlyasRiyaji  Месяц назад

      @@abdulhakeemhakeem1277 الحمد لله

  • @abdulahamed876
    @abdulahamed876 29 дней назад

    ஆஹா அருமையான பயான் பிரியாணி சாப்பிட்டமாதிரி இருந்தது சூப்பர் அல்லா உங்களுக்கு மிக சிரந்தை அறிவை உங்களுக்கு வழங்கி இருக்கிறான் எல்லாபுகழும் அல்லா ஒருவனுக்கே

  • @shamsudeensa8191
    @shamsudeensa8191 Месяц назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹஹூ அல்ஹம்துலில்லாஹ்

    • @IlyasRiyaji
      @IlyasRiyaji  Месяц назад

      وعليكم السلام ورحمة الله وبركاته

  • @AMANULLA67
    @AMANULLA67 Месяц назад +4

    மாஷா அல்லாஹ்

  • @gousebasha104
    @gousebasha104 Месяц назад +2

    Mashallah

    • @IlyasRiyaji
      @IlyasRiyaji  Месяц назад

      @@gousebasha104 الحمد لله

  • @syedkareem3201
    @syedkareem3201 Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மொளானா

    • @IlyasRiyaji
      @IlyasRiyaji  Месяц назад

      @@syedkareem3201 وعليكم السلام ورحمة الله وبركاته

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 Месяц назад +3

    إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد، وبارك على محمد

    • @IlyasRiyaji
      @IlyasRiyaji  Месяц назад +1

      @@abbasyusuff3175 اللهم صل وسلم وبارك عليه

  • @AshraAshmi
    @AshraAshmi 22 дня назад +1

    இன்றைய காலகட்டத்திற்கு
    மிகசரியான சாட்டைஅடி

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Месяц назад

    Masahallah. Nalla. Vilakkam. Zazakkallah

  • @syedkareem3201
    @syedkareem3201 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @syedkareem3201
    @syedkareem3201 Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @YabagWorks
    @YabagWorks Месяц назад

    MASHA
    ALLAH

  • @Riyas16243
    @Riyas16243 Месяц назад +5

    1. அதிகமாக தேவையில்லாமல் சத்தியம் செய்பவர்கள் அற்பமானவர்கள்.
    2. எதையுமே இழிவாகப் பார்ப்பவர், திட்டுகின்றவர்
    3. புறம் பேசித் திரிபவர்.
    4. நன்மை செய்யவிடாமல் தடுப்பவர்
    5. கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும்,
    6. பாவச் செயல்கள் அதிகம் செய்பவர்
    7. இரக்கமற்ற கொடுமைக்காரர்

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Aleefathima
    @Aleefathima Месяц назад

    Assalamu alaikum wa rahmatullahi barakathuhu.please make dua for my family.

    • @IlyasRiyaji
      @IlyasRiyaji  Месяц назад

      الله يبارك فيك وفي اهلك

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Месяц назад +2

    முகைரா என்பவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை ஏன் வீடு தேடிவந்து உபதேசம் செய்தார் ?
    முகைராவைப் போலவே (
    கதீஜா நாயகி அம்மையாரை மணந்ததால் ) மக்காவில் நபிகளும் பெரும் செல்வந்தர்
    ஒருவேளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஏழையாக இருந்திருந்தால் முகைரா ஆணவத்தால் நபிகளை இவர் வீட்டுக்கு அழைத்திருப்பார்
    மேலும் கிஸ்வாவை இவர் கஃபத்துல்லாவிற்கு அணிவிக்கும் பெருமை இவருக்கு உண்டென்றால் நபிகளாரின் குடும்பத்தாருக்கு ஹஜ் சமயத்தில் தண்ணீர் வழங்கும் குலப் பெருமை உண்டு
    அதனால்தான் நபிகளை இவர் தேடிவந்தார்

  • @naniaaliyar862
    @naniaaliyar862 Месяц назад

    ❤❤❤❤❤❤