Assalamualaikkum, மதிப்பிற்குரிய,எங்களுடைய,கம்பீரமான குரலே...,ராணுவ வீரனை போன்று தங்கள் ஒவ்வொரு அசைவும் எங்களுடைய பாதுகாப்பு போன்று எங்க நினைவுகளில் ஒடுகிறது,ஒவ்வொரு நாளும் நகர்கிறது,தங்கள் அன்பிற்குறிய வழிகாட்டியாக திகழும் தங்களுடைய அருமையான இந்த ஜூம்ஆ உரையாற்றிய இன்றைய தினம் மிக மிக உலக மக்களுக்காக முக்கியமான கஃபா வின் விளக்கம்,தங்களுக்கு இரண்டு மைக் போதாது ஆகையால் வரக்கூடிய ஜூம்ஆ உரையாற்ற 4 பக்கமும் அதாவது வலது புறம் இடது புறமாக ஒன்று நேராக இரண்டு ஆக தங்களுடைய நிறம் பூசப்பட்ட நிறத்திலான தயாரிக்க தங்களுடைய நிர்வாகத்தில் எடுத்து சொல்லி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்,படைத்த ரப்பூல் ஆலமீன் அருள்புரிவானாக,❤🤲🏻🤲🏻ஆமீன்,ஆமீன்,ஆமீன்,
ஹளரத் அவர்கள், பேச ஆரம்பித்தால் படை திறந்த வெள்ளம் போல் குர்ஆன் தப்சீரும், ஹதீஸ்களும் பிசிரில்லாமல் பேச கூடிய சிம்ஹ குரலோன் ஆவூர் அப்துஷ் ஷக்கூர் ஹளரத் அவர்களின் மாணவராகும்.
@DeenMohamed-xn7oc நமது ஹளரத் போன்று வருகிற காலங்களில் மனனமாக கம்பீரமான குரல் வளமான,சரளமாக பேச கூடிய புதிய மாணவர்களும் உலக முழுவதுமாக பரப்புரை செய்து நமது இஸ்லாம் சந்ததிகளை உருவாக்க வேண்டிய முக்கியமான கால கட்டம் அனைவரும் முயற்சிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் நம்மை படைத்த ரப்பே அதற்கான ஏற்பாட்டை முழுவதுமாக எங்களுக்கு தந்து அருள்புரிவானாக ஆமீன் ஆமீன்,ஆமீன்🤲🏻🤲🏻♥️ ,
யா அல்லாஹ், இஸ்லாமிய புனிதத்தை கெடுக்கும் இந்த கயவர்களை சீர் திருத்த உன்னையே நாடுகிறோம். நீயே நீதிமான். நபிகளின் வார்த்தைகளை மதிக்காதவர்களை கடுமையாக தண்டிக்க உன்னிடமே உதவி கோருகிறோம்.
அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர் நபி எதையெல்லாம் அளித்தார்களோ மொத்த சமூகமும் எல்லா நாட்டுலயும் அதையெல்லாம் கொண்டு வருகிறார்கள் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்கணும்...... அல்லாஹ் உடைய கோபம் தெரிந்தும் அரேபியர்களுக்கு பயம் இல்லை வலா ஹஃவ்லா வலா க்குவாத இல்லா பில்லாஹ் 🤲
சதீதுத்தீன் பாகவி ஹளரத் அவர்கள்,பேச ஆரம்பித்தால் குர்ஆன் தப்சீரும், ஹதீஸ்களும் மடை திறந்த வெள்ளம் போல் பிசிரில்லாமல் பேச கூடிய சிம்ஹ குரலோன் ஆவூர் அப்துஷ் ஷக்கூர் ஹளரத் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் மாணவராகும்.
இறைவனின் பிடி கடுமையானது இன்ஷாஅல்லாஹ் மறுமையில் இதற்க்கான கைசேதத்தை பார்ப்பார்கள். 🤲🏻🤲🏻🤲🏻 உள்ளம் கனக்கிறது தங்களின் சொல்வதை கேட்க முடியவில்லை. என் இறைவா 🤲🏻🤲🏻🤲🏻
சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் ஏழைகளாக இருந்தார்கள் ரோஷக்காரர்களாகவும் கலப்பு இனமில்லாத அசல் அரேபியர்களாக இருந்தார்கள் செல்வம் சேர்ந்தது விபச்சாரம் தலைவிரித்தாடுகிறது இன்னும் 70 வருடங்களுக்குப் பின்பு இதுவே அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழிலாக ஆகிவிடும் வறுமையால் யாரும் கெட்டுப் போவது இல்லை அதிக செல்வம்தான் வழிகேட்டிற்கு இட்டுச் செல்லும்
You had given clear explanation about present saudi Arabia. Hats off.. You for taking this topic. Moreover good sound quality.. Kindly keep it up the same sound quality in your future videos.
உலகம் என்றும் அழியாத அளவில்தான் நங்கூரம் இடப்பட்டுள்ளது. ஆனால் பத்தாம் பசலித்தனமான அதேசமயம் அச்சத்தையும் வன்முறையையும் மட்டுமே அடிப்படையாக கொண்ட இஸ்லாத் தான் பிறந்த மண்ணிலேயே அழிய ஆரம்பித்து விட்டது இதுதான் எல்லாம் வல்ல இயற்கையின் பரிணாம வளர்ச்சி மாற்ற நியதி.
ஆக மொத்தத்தில் குரங்கு முத்தினால் மனிதன் .... அடுத்து மனிதன் முத்தினால் குரங்கு என்ற நிலையைப் போல அதாவது மனிதர்களிடையே ஒழுக்கக்கேடான வாழ்க்கை அதிகரித்தால் ஒழுக்கமான வாழ்க்கை பரபரப்பாகவும்.... அடுத்து ஒழுக்கமான வாழ்க்கை. போரடித்துப் போனால் ஒழுக்கேடான வாழ்க்கை தான் பரபரப்பாக தெரியும் போல இருக்கின்றது. அதாவது காஃபிர்கள் மருந்தினால் முஸ்லிம்கள் அடுத்து முஸ்லிம்கள் மருந்தினால் காஃபிர் கள் இதுதான் அல்லாஹ் வின் நீண்ட கால பரிமாண மாற்றம் போல தெரிகிறது..
May be M.B.S has lost faith in QIYAMA lot of wealth by Allah to him Sal said I am afraid of huge wealth of my Umma and not afraid of poverty I am 70 years worried
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸ் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் ஒருவர் எழுந்து நின்றார் அப்போது நபியிடம் கேட்டார் யா ரசூலுல்லாஹ் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் திரும்பவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் மீண்டும் நபித்தோழர் எழுந்து நின்றார் யா ரசூலுல்லாஹ் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் மூன்றாவது முறையும் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் மீண்டும் நபித்தோழர் எழுந்து நின்றார் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த தோழர் பார்த்து மிஸ்ருன் ஷைத்தான் குச்சி இருக்கும் என்றார்கள் சவூதி இருக்கும் ஊர் பெயர் தான் மிஸ்ருன் இன்றைய காலகட்டத்தில் எந்த பெயரில் இந்த ஊர் இருக்கு என்று எனக்கு தெரியாது
எமது சமூகத்தில் சீதனம், பினான்ஸ் எனும் பெயரில் வட்டி, அவ்லியா கொடியேற்ற விழா, நடுப் பள்ளிவாசலுக்குள் மௌலிது பாட்டுகள் நடத்தப்படுகிறது. இவையெல்லாம் தடுத்து நிறுத்த நாதியற்ற உமக்கு சவூதிக்காரனை தட்டிக் கேட்க என்ன தகுதி இருக்கு?
மௌலிது, கொடியேற்றம்,தர்கா இதுலாம் இமாம்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயம் பல இமாம்கள் கூடும் என்றும்... குறிப்பாக புதிதாக உருவாகிய நவீன கொள்கை உடைய பல இமாம்கள் கூடாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் மது குடிப்பது அறைகுறை ஆடை அணிவது குத்தாட்டம் போடுவது ஆபாசாத்தை கண் எதிரே காட்சிபடுத்துவது விபச்சாரத்தை அனுமதிப்பது இதுலாம் எல்லா இமாம்களும் ஒரே கருத்து தான் ஹராம்... (வரதட்சணை,பினான்ஸ், வட்டி இதுலாம் ஏற்கனவே பல தடவை பேசியுள்ளார்கள் அவதூறுகளை பரப்ப வேண்டாம் அதற்கு மறுமையில் தண்டனை இருக்கு என்பதை மறக்க வேண்டாம்) உங்கள் வஹ்ஹாபி மதத்தவர்கள் ஹராமை விட்டுவிட்டு கருத்து வேறுபாடுகள் உள்ளதை விஷயத்தை பற்றி பேசி பொழப்பை ஓட்டுகிறார்கள் ஹராமை பற்றி பேசினால் சவ்திட்ட இருந்து துட்டு வராது அதானே ஹராம் நடப்பதை தட்டி கேட்க துப்பில்லாதவன் எப்படி ஒரு சமூதயத்தை சரியான பாதையில் கொண்டு செல்கிறான் என்று நம்புகிறீர்கள்...
திரு சதீதூதீன அவர்கள் இன்றைய மக்காவில் நடக்கும் இஸ்லாத்திற்கு எதிராக காட்சிகளை பற்றி விளக்குகிறார் ஆனால் ஹஜ்ஜிற்கு சென்று வந்த தமிழக முஸ்லிம்களில் யாராவது ஒருவராவது இதைப்பற்றி இதுவரை தங்களின் வாயை திறந்துள்ளார்களா??
அல்லாஹ் எல்லோரையும் பாதுகாப்பானாக. أمين 🤲
அல்லாஹ் பாதுகாப்பானாக
கண்ணியமான பூமியின் கண்ணியத்தையும் பாதுகாப்பானாக
Assalamualaikkum, மதிப்பிற்குரிய,எங்களுடைய,கம்பீரமான குரலே...,ராணுவ வீரனை போன்று தங்கள் ஒவ்வொரு அசைவும் எங்களுடைய பாதுகாப்பு போன்று எங்க நினைவுகளில் ஒடுகிறது,ஒவ்வொரு நாளும் நகர்கிறது,தங்கள் அன்பிற்குறிய வழிகாட்டியாக திகழும் தங்களுடைய அருமையான இந்த ஜூம்ஆ உரையாற்றிய இன்றைய தினம் மிக மிக உலக மக்களுக்காக முக்கியமான கஃபா வின் விளக்கம்,தங்களுக்கு இரண்டு மைக் போதாது ஆகையால் வரக்கூடிய ஜூம்ஆ உரையாற்ற 4 பக்கமும் அதாவது வலது புறம் இடது புறமாக ஒன்று நேராக இரண்டு ஆக தங்களுடைய நிறம் பூசப்பட்ட நிறத்திலான தயாரிக்க தங்களுடைய நிர்வாகத்தில் எடுத்து சொல்லி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்,படைத்த ரப்பூல் ஆலமீன் அருள்புரிவானாக,❤🤲🏻🤲🏻ஆமீன்,ஆமீன்,ஆமீன்,
ஹளரத் அவர்கள், பேச ஆரம்பித்தால் படை திறந்த வெள்ளம் போல் குர்ஆன் தப்சீரும், ஹதீஸ்களும் பிசிரில்லாமல் பேச கூடிய சிம்ஹ குரலோன் ஆவூர் அப்துஷ் ஷக்கூர் ஹளரத் அவர்களின் மாணவராகும்.
@DeenMohamed-xn7oc
நமது ஹளரத் போன்று வருகிற காலங்களில் மனனமாக கம்பீரமான குரல் வளமான,சரளமாக பேச கூடிய புதிய மாணவர்களும் உலக முழுவதுமாக பரப்புரை செய்து நமது இஸ்லாம் சந்ததிகளை உருவாக்க வேண்டிய முக்கியமான கால கட்டம் அனைவரும் முயற்சிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் நம்மை படைத்த ரப்பே அதற்கான ஏற்பாட்டை முழுவதுமாக எங்களுக்கு தந்து அருள்புரிவானாக ஆமீன் ஆமீன்,ஆமீன்🤲🏻🤲🏻♥️ ,
ALHAMDHULILLAH
Ppp>pppppp>00000
ஆமின் யாரப்🤲
அல்லாஹ் தஆலா இஸ்லாத்தின் முஸ்லீம்களின் கண்ணியத்தை காப்பானாக❤
அல்லாஹ் சவூதியை முழுமையாக காப்பானாக
அல்லாஹ்வின் அதாப் முஹம்மது பின் சல்மான் மீது உண்டாக!! துஆ செய்கிறேன்
ஆமீன்
Ameen
@mohamedshakeel8771 Aameen
அவருக்கு ஹிதாயத் கிடைக்க துவா செய்யுங்கள்
அஸ்ஸாமு அலைக்கும் ஹஸ்ரத் உங்கள் பயான் அருமை, நேர்மைய
யான பேச்சு, சவதி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்
Hazrath அவர்களே Allah always bless you and your family and Islamic rules really you are a very brave aalim
நம்ம ஹஜ்ரத் பயான் எல்லாவற்றையும், கேட்பேன்.
யா அல்லாஹ், இஸ்லாமிய புனிதத்தை கெடுக்கும் இந்த கயவர்களை சீர் திருத்த உன்னையே நாடுகிறோம். நீயே நீதிமான். நபிகளின் வார்த்தைகளை மதிக்காதவர்களை கடுமையாக தண்டிக்க உன்னிடமே உதவி கோருகிறோம்.
அணைத்து முஸ்லிம்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு பயான்.... அல்லாஹ் ஒருவனே பாதுகாவலன்
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் பாதுகாப்பானாக இந்த உலக மக்களை அல்லாஹ் போதுமானவன்
Long live adaiyar aalim moulana sadheedhudeen baqavi baarakkallah maasha allaah alhamdulillah
Allah pathuhappanaha....allah anaithayum parthu kondu irukiran...
அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர் நபி எதையெல்லாம் அளித்தார்களோ மொத்த சமூகமும் எல்லா நாட்டுலயும் அதையெல்லாம் கொண்டு வருகிறார்கள் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்கணும்...... அல்லாஹ் உடைய கோபம் தெரிந்தும் அரேபியர்களுக்கு பயம் இல்லை வலா ஹஃவ்லா வலா க்குவாத இல்லா பில்லாஹ் 🤲
அஸ்தக்ஃபிருல்லாஹ்
நஊதுபில்லாஹ்....
Masaha Allah aameen yarabbal aalameen
ஏக இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
சதீதுத்தீன் பாகவி ஹளரத் அவர்கள்,பேச ஆரம்பித்தால் குர்ஆன் தப்சீரும், ஹதீஸ்களும் மடை திறந்த வெள்ளம் போல் பிசிரில்லாமல் பேச கூடிய சிம்ஹ குரலோன் ஆவூர் அப்துஷ் ஷக்கூர் ஹளரத் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் மாணவராகும்.
Masha Allah, Alhamdulillah Strong speech.
இறைவனின் பிடி கடுமையானது இன்ஷாஅல்லாஹ் மறுமையில் இதற்க்கான கைசேதத்தை பார்ப்பார்கள்.
🤲🏻🤲🏻🤲🏻
உள்ளம் கனக்கிறது தங்களின் சொல்வதை கேட்க முடியவில்லை.
என் இறைவா 🤲🏻🤲🏻🤲🏻
வ அலைக்கு முஸ்ஸலாம்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹூ மவ்லானா
சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் ஏழைகளாக இருந்தார்கள்
ரோஷக்காரர்களாகவும் கலப்பு இனமில்லாத அசல் அரேபியர்களாக இருந்தார்கள்
செல்வம் சேர்ந்தது
விபச்சாரம் தலைவிரித்தாடுகிறது
இன்னும் 70 வருடங்களுக்குப் பின்பு இதுவே அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழிலாக ஆகிவிடும்
வறுமையால் யாரும் கெட்டுப் போவது இல்லை
அதிக செல்வம்தான் வழிகேட்டிற்கு இட்டுச் செல்லும்
அல்லா செல்வத்தை பதவி பட்டத்தை கொடுத்து சவூதீ மன்னனை சோதிக்கிறான்!?
சோதனையில் தோற்றுவிட்டான் மன்னன்
கடும்கேடு நிச்சயம்😢
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
Mashallah
அனியாயத்தை எதிர்த்துப் பேச
அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் ஆயுலில் பரகத்செய்வானாக
Masha alla😊
சல்மான் நாசமடையட்டும்
வஹாபிஇமாம்கள்நாசமடைய
ஆமீன் 😍
Aameen
Assalamu alaikum wahramathullah Barakathu..jazakallahu Hairen hazarat
بارك الله فيكم ❤❤❤
و عليكم السلام ورحمه الله وبركاته حضرة ❤
Aameen ya Rabui Aallameen
Jumma mubarak
Asalamu alaikum hazrath avargale duaa seyunga 🤲
இதுவரையிலும் அல்லாஹ்வின் பிடியில் இருந்த வேதனை இன்ஷா அல்லாஹ் சவூதி மன்னன் சல்மான் அவன் குடும்பத்தார் சவூதி மக்கள் மீதும் இறங்கும் இன்ஷா அல்லாஹ்
ஆமீன்
You had given clear explanation about present saudi Arabia.
Hats off.. You for taking this topic. Moreover good sound quality.. Kindly keep it up the same sound quality in your future videos.
மறுமை நாளில் இந்த நிலைக்கு bathil solla veandum
السلام عليكم ورحمه الله وبركاته حضرة ❤❤
Ameen ameen ameen
அருமை அருமை
இனி உலகம் அழிவதும்தான் மிச்சம்
உலகம் என்றும் அழியாத அளவில்தான் நங்கூரம் இடப்பட்டுள்ளது. ஆனால் பத்தாம் பசலித்தனமான அதேசமயம் அச்சத்தையும் வன்முறையையும் மட்டுமே அடிப்படையாக கொண்ட இஸ்லாத் தான் பிறந்த மண்ணிலேயே அழிய ஆரம்பித்து விட்டது இதுதான் எல்லாம் வல்ல இயற்கையின் பரிணாம வளர்ச்சி மாற்ற நியதி.
Assalamu alaikum wa rahmatullahi barakathuhu.May Almighty Allah safeguard from all evils
Walaikumsalam
Ameen
ஆமீன் ஆமீன்
Masha Allah
Insha allah.comming soon adab.
Wallaikum salam
ஆமீன்
Aameen YaRapilAllameenMashaala
Ameen 🤲🤲🤲
தங்கம் நிறம் பூசப்பட்ட மைக் கம்பீரமான குரலுக்கு 4 மைக் ஏற்பாடு செய்ய வேண்டும்....
ஆக மொத்தத்தில் குரங்கு முத்தினால் மனிதன் .... அடுத்து மனிதன் முத்தினால் குரங்கு என்ற நிலையைப் போல அதாவது மனிதர்களிடையே ஒழுக்கக்கேடான வாழ்க்கை அதிகரித்தால் ஒழுக்கமான வாழ்க்கை பரபரப்பாகவும்.... அடுத்து ஒழுக்கமான வாழ்க்கை. போரடித்துப் போனால் ஒழுக்கேடான வாழ்க்கை தான் பரபரப்பாக தெரியும் போல இருக்கின்றது. அதாவது காஃபிர்கள் மருந்தினால் முஸ்லிம்கள் அடுத்து முஸ்லிம்கள் மருந்தினால் காஃபிர் கள் இதுதான் அல்லாஹ் வின் நீண்ட கால பரிமாண மாற்றம் போல தெரிகிறது..
என்ன ஆனது இந்த மன்னனுக்கு சைத்தான்.👊
மறுமை நாள் நெருங்கி விட்டது...
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத். நாகூர் ஷாஹுல் ஹமீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றிப் பேசுங்களே.
وعليكم السلام ورحمة الله وبركاته
❤
May be M.B.S has lost faith in QIYAMA lot of wealth by Allah to him Sal said I am afraid of huge wealth of my Umma and not afraid of poverty I am 70 years worried
❤❤❤❤❤
அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே
ஆடியோ கிளியர் இல்லை. எக்கோ அடிக்குது. செய்திகள் விளங்க சிரமம். சரி செய்ய வேண்டும்
❤❤❤❤
துபைய கடைபிடிக்கு
2030ல் இன்னும் மாற்றம் ஏற்படபோகுது வருமாணம்
இஸ்லாம் வேகமாக வளரும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
எதிரொலி பயான் கேட்பதை தடுக்கிறது
😢
🤲😱🤲
Assalamu alaikum..
Assalamualaikum warahmatullah
Aslam alaikum iam first see pin 📌
எதிரொலி ஒலியை தவிர்க்கவும்
Assalamu alaikum
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸ் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் ஒருவர் எழுந்து நின்றார் அப்போது நபியிடம் கேட்டார் யா ரசூலுல்லாஹ் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் திரும்பவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் மீண்டும் நபித்தோழர் எழுந்து நின்றார் யா ரசூலுல்லாஹ் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் மூன்றாவது முறையும் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் மீண்டும் நபித்தோழர் எழுந்து நின்றார் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த தோழர் பார்த்து மிஸ்ருன் ஷைத்தான் குச்சி இருக்கும் என்றார்கள் சவூதி இருக்கும் ஊர் பெயர் தான் மிஸ்ருன் இன்றைய காலகட்டத்தில் எந்த பெயரில் இந்த ஊர் இருக்கு என்று எனக்கு தெரியாது
Qumath nalin Adaiyalam Alla Salmanuku nalla idyathai kodupayaha
Assalamualaikum
ලෝක ව්නා 26:57 ශය සවූදියෙන් පටන්ගණි?
23 pulikesi padam maari kettatha aatharikara salman
சவூதில எல்லாம் நடக்குது
மது மால்லதான் இருக்கு
தியேட்டர் இருக்கு
Khilafat war is soon cmng , wer 3 powerful.heirs will fight each other , and one will win, same time imam mehdi will also emerge from makkah
எமது சமூகத்தில் சீதனம், பினான்ஸ் எனும் பெயரில் வட்டி, அவ்லியா கொடியேற்ற விழா, நடுப் பள்ளிவாசலுக்குள் மௌலிது பாட்டுகள் நடத்தப்படுகிறது. இவையெல்லாம் தடுத்து நிறுத்த நாதியற்ற உமக்கு சவூதிக்காரனை தட்டிக் கேட்க என்ன தகுதி இருக்கு?
மௌலித் இஸ்லாம் அனுமதித்தது.
@@abdulhaleem4108 பைத்தியம்.
மௌலிது, கொடியேற்றம்,தர்கா இதுலாம் இமாம்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயம் பல இமாம்கள் கூடும் என்றும்...
குறிப்பாக புதிதாக உருவாகிய நவீன கொள்கை உடைய பல இமாம்கள் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் மது குடிப்பது அறைகுறை ஆடை அணிவது குத்தாட்டம் போடுவது ஆபாசாத்தை கண் எதிரே காட்சிபடுத்துவது விபச்சாரத்தை அனுமதிப்பது இதுலாம் எல்லா இமாம்களும் ஒரே கருத்து தான் ஹராம்...
(வரதட்சணை,பினான்ஸ், வட்டி இதுலாம் ஏற்கனவே பல தடவை பேசியுள்ளார்கள் அவதூறுகளை பரப்ப வேண்டாம் அதற்கு மறுமையில் தண்டனை இருக்கு என்பதை மறக்க வேண்டாம்)
உங்கள் வஹ்ஹாபி மதத்தவர்கள் ஹராமை விட்டுவிட்டு கருத்து வேறுபாடுகள் உள்ளதை விஷயத்தை பற்றி பேசி பொழப்பை ஓட்டுகிறார்கள் ஹராமை பற்றி பேசினால் சவ்திட்ட இருந்து துட்டு வராது அதானே ஹராம் நடப்பதை தட்டி கேட்க துப்பில்லாதவன் எப்படி ஒரு சமூதயத்தை சரியான பாதையில் கொண்டு செல்கிறான் என்று நம்புகிறீர்கள்...
திரு சதீதூதீன அவர்கள் இன்றைய மக்காவில் நடக்கும் இஸ்லாத்திற்கு எதிராக காட்சிகளை பற்றி விளக்குகிறார் ஆனால் ஹஜ்ஜிற்கு சென்று வந்த தமிழக முஸ்லிம்களில் யாராவது ஒருவராவது இதைப்பற்றி இதுவரை தங்களின் வாயை திறந்துள்ளார்களா??
அவர்களுக்கு இது தெரியாது. அவர்கள் முழு கவனமும் பிரார்த்தனையில் இருக்கும்
அமெரிக்காவுக்குதான்
கட்படுகிறது
May be ksa copying dubai
Salmanuku alivu
Aameen
Ameen
❤❤❤❤❤❤
Assalamualaikum
Aameen
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤