How to reduce anxiety and live happy?-heart palpitation-9 tips by dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024

Комментарии • 630

  • @sbkitchenn1075
    @sbkitchenn1075 2 года назад +160

    Sir நீங்கள் மனித தெய்வம். தொடரட்டும் உங்கள் புனித சேவை.நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @lathatamilvanan9104
    @lathatamilvanan9104 2 года назад +289

    எனக்கு இந்த பிரச்சனை உண்டு.என்னதான் mind-ஐ divert பண்ண முயற்சித்தாலும் mind relax ஆவதில்லை.தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் mind disturbed ஆவே இருக்கும்.தூக்கம் வராது.gradually தானாகவே சரியாகும்.இதனால் body மிகவும tired ஆகிவிடும்.

  • @seethalakshmi5653
    @seethalakshmi5653 2 года назад +52

    அடிக்கடி எனக்கு ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு சொன்னதற்கு நன்றி டாக்டர்.
    முயற்சிக்கிறேன். மிக மிக நன்றி.🙏🙏

  • @vijaysaravanan8389
    @vijaysaravanan8389 3 месяца назад +5

    Hai sir ,am a paramedic.For the past 15days Iam facing this anxiety and heart palpitations problem,I consulted a cardiologist and everything is normal.still I had the problem,now I watched your video and this is absolutely amazing that I felt relaxed in the end of the video.all my expense went wasted .you treated me without any consultation fees.really you are doing great service.i got solution for my problem.thank you so much sir.

  • @karuppasamykaruppasamy1275
    @karuppasamykaruppasamy1275 2 года назад +32

    மருத்துவத்தின் மாண்பை நீங்கள் நிருபித்து விட்டீர்கள் அய்யா..
    உங்களுக்கு கோடி நன்றிகள்...
    மிக்க நன்றி.........

  • @priyaya2816
    @priyaya2816 Год назад +27

    மனித உருவில் வந்த தெய்வம் sir, நீங்க ...
    நன்றி sir ...

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 2 года назад +42

    மிகவும் நன்றி சார். எங்கள் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக யோசித்து நீங்கள் போடும் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.🙏🙏🙏

  • @rajiraji3888
    @rajiraji3888 2 года назад +17

    டாக்டர் சார், தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தங்கள் ஆலோசனைகள் முன்பே 🙏🙏🙏

  • @saijai800
    @saijai800 11 месяцев назад +7

    எனக்கும் இந்த மாதிரி படபடப்பு இருக்கு. நீங்க மிகவும் தெளிவாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @lewynpaul7936
    @lewynpaul7936 2 года назад +22

    Thank you so much doctor. your explained very well.you gave the message for me only. I have all these problems. Always negative thoughts in my mind. No sleep during night. High palpitations and unknown fear , anxiety. So I'll follow your beautiful tips to overcome my problems. God bless you and your family doctor.

  • @jayaramank3452
    @jayaramank3452 7 месяцев назад +3

    Dr.thank you.
    I am 82years old.i suffer this right from childhood.
    Right now my BP fluctuates high and low for the past 45days.
    Fortunately I stuck ur vedio.
    I will start this technique from tomorrow.
    Meanwhile I have been advised by Drs to take very high dose of BP tablets.
    Thank you very much.
    God bless you and your family.

  • @srivigneshn
    @srivigneshn 2 месяца назад +7

    ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல இன்பம் - துன்பம், வெற்றி - தோல்வி, சந்தோஷம் - துக்கம் எல்லாம் சரிசமமாக கிடைக்கணும். தொடர்ச்சியாக துக்கம், தோல்வி, துன்பம், நஷ்டம் இத மட்டுமே பாத்துகிட்டு இருந்தா அவனுக்கு ஏற்படுற மனநோய்ய சரிபண்ணவே முடியாது. குடும்பத்துல சொன்னாலும் உனக்கெல்லாம் ஒன்னும் இல்லனு முடிச்சிருவாங்க. நண்பர்களும் பெருசா இருக்க மாட்டாங்க. தற்கொலை பண்ணிக்கவும் தைரியம் இருக்காது. ஆயுசுக்கும் பயத்தொடயே வாழனும்.

  • @mocinisirpa6231
    @mocinisirpa6231 Год назад +7

    மிக்க நன்றி ஐயா. உங்கள் வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு தைரியமே வந்தது

  • @MrCartiq
    @MrCartiq 2 года назад +21

    Thank you Dr. Much needed for me. I even went to emergency and admitted myself but found completed healthy. Got advised not to think.

    • @advharinishreni
      @advharinishreni 2 года назад +2

      Happened to me as well! Got into emergency and was thinking that I got stroke and found its only anxiety.

    • @Yowinner10
      @Yowinner10 Год назад +1

      @@advharinishreni same here dear ....my palpitation was high. But it was anxiety. What did you do to overcome

    • @srinathk3259
      @srinathk3259 Год назад +1

      @@Yowinner10 any idea to overcome anxiety

    • @Yowinner10
      @Yowinner10 Год назад +2

      @@srinathk3259 I'm still going through anxiety. Only time can heal. If it's your job that's troubling you, then switch the job.

    • @littlewonder7287
      @littlewonder7287 Год назад

      Ashwagandha ayurvedic tablet is helpful

  • @rajendrana3565
    @rajendrana3565 10 месяцев назад +7

    நன்றி ஐயா நீங்கள்பேசுவது எனக்கு மிகவும் பயனுள்ளதாகஇருக்கிறதுஎனக்கு இது போன்ற பிரச்சனைஉள்ளது

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад +3

    எனக் கு படபடப்பு இருக்கு...
    நீங்கள் சொன்ன அனைத்தும்
    உண்மை . நீங்கள் சொன்ன விதம் அருமை . என்னை போன்ற படபடப்பு காரங்களுக்கு ஆறுதலான விவரத்தை பகிரந்தமைக்கு மிக்க நன்றி....
    எங்களுக்கு புரியுமோ இல்லையோ என உங்களுக்கு படபடப்பு என நீங்களே சொன்னது மிக ஏதார்த்தம்
    நன்றி சார் மிக்க நன்றி

    • @gunasankarigunasankari6256
      @gunasankarigunasankari6256 7 месяцев назад

      நான் இப்போதான் செக் பண்ணிய்ட்டு வந்தேன் நெஞ்சி படபடப்பு அதிகமா இருக்கு ஹார்ட் அதிகமா இருக்கு dr. சொல்லறாரு பயமா இருந்துச்சி இப்போ இந்த காணொளியை பார்த்துவிட்டேன் இப்போ பயம் இல்லை 👍🏻

    • @BakkiJD
      @BakkiJD 5 дней назад

      உங்களுக்கு நெஞ்சு வலி உள்ளதா​@@gunasankarigunasankari6256

    • @BakkiJD
      @BakkiJD 5 дней назад

      உங்களுக்கு நெஞ்சு வலி உள்ளதா​@@gunasankarigunasankari6256

  • @meenasankar7767
    @meenasankar7767 3 месяца назад +2

    நேற்று முன்தினம் இரவு தொட்டு இந்த பிரச்சினை உங்கள் வீடியோபார்த்தும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும❤

  • @srinikumar5508
    @srinikumar5508 Год назад +5

    Sir first thank you for this video, many people feel this while driving. I am also having this problem for past one year. The reason is restless job, having more night shift duties. Now i give time for sleep and taking rest and reducing my stress. Day by day recovery. Thank you sir

    • @clintonselva8084
      @clintonselva8084 6 месяцев назад

      Hi sir ennaku 1 yrs mella intha prblm irruku itha epudi sari pannurathu konjam sollurigala

  • @vijiece2018
    @vijiece2018 2 года назад +9

    You are really a God gifted doctor thanks a lot for this clarification ... I'm worrying about this for the past 1 year .you made dis day to feel better.... Thank you very much sir....

  • @sujanisujani1082
    @sujanisujani1082 Год назад +3

    ❤❤ நன்றி சர் மிகவும் பயனுள்ள தகவல். உங்களுடைய குரல் வளம் பேரும் வீடியோ பார்த்தேன் prectis பன்னினேன் super, இப்போது பாட இலகுவாக பாடுகிறேன். 🙏🙏🙏🙏 இன்னும் குரல் paitchi சம்பந்தமான vedios பதிவு இடுங்க sir plz

  • @karthickkrish7550
    @karthickkrish7550 Год назад +2

    Last 3dayz am having this problem..Thank you very much sir..And before watching this video itself i done what u said..Bt aftr watching the video,I done without any intimation..My Brain tells something and heart tells something.. Confusion now cleared..Thank you doctor..

  • @dhandayuthapanikrishnan3896
    @dhandayuthapanikrishnan3896 2 года назад +10

    Your advice always very helpful

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 11 месяцев назад +4

    Though 1yr ago information, it is timely helpful and relaxing to me now ,sir. Thank you very much.

  • @yuvanraj5747
    @yuvanraj5747 2 года назад +17

    Thank you Sir🙏 , I've gone many times in this journey, its took much difficult to get ride from it. My friend suggested me whatever u said..... once I crossed and overtaken those situation by diverting and focusing into other things, makes me to flee free and confident myself always😃

    • @thesonofhercules2972
      @thesonofhercules2972 Год назад

      How did u even understand something if he wasnt speaking english?

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs 2 года назад +13

    Sir, I also face this problem especially whenever my son falls sick. Your tips may help me to overcome come this. Thanks 👍

  • @sekartks9411
    @sekartks9411 Год назад +2

    Thank q dr. இதை நான் அனுபவத்துள்ளேன்.தூக்கமின்மை deep sleep ஒரு முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்

  • @jayaseelignanapragasam7118
    @jayaseelignanapragasam7118 6 месяцев назад +5

    Thank u Dr now I suffering same issue God bless you doctor.🎉

  • @prithimakoshika2512
    @prithimakoshika2512 9 месяцев назад +4

    Thanks doctor ennakku eppa than relaxa irrukku

  • @niranjanideivendran858
    @niranjanideivendran858 Год назад +5

    Thank you so much Doctor 🙏👌

  • @akkilaramkumarakkilaramkum1229
    @akkilaramkumarakkilaramkum1229 2 года назад +5

    Thanks Dr i had this problem thanks for your advice i will follow u r really great Dr.

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +3

    டாக்டர் மனித உருவில் வந்த தெய்வம் நீங்கள். வாழ்க வளமுடன்.

  • @smmeenakshi9985
    @smmeenakshi9985 2 года назад +1

    ரொம்ப நன்றி சார் ஒவ்வொரு முறை ஆம்புலன்ஸ் சவுண்ட் கேக்கும் போது நான் அவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் வேண்டும் என்று தான் வேண்டுதல் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணுவேன் மருத்துவர்களின் முறையற்ற சிகிச்சை யில் பதிக்கப்பட்ட நபர் நான்
    உங்கள் விடியோ உண்மையில் பயன்னுள்ளதாக இருந்தது உங்களின் முந்தைய விடியோக்கள் அனைத்தும் ஒரு அளவு பார்த்து விட்டேன் மற்றவர்களையும் பார்க்க சொல்லியிருக்கேன்
    தொடர்ந்து பதிவிறக்கம் செய்யும் மாறு கேட்டுகொள்கிறேன்
    வாழ்க வளமுடன்

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +8

    I appreciate your dedication Sir. Thank you Sir.

  • @shailajablessyshaan1999
    @shailajablessyshaan1999 Год назад +6

    Thank you so much doctor sir ji.. hats off to you 🙏🙏🙏

  • @paulroy4662
    @paulroy4662 10 месяцев назад +2

    Excellent advice. Thanks Dr

  • @geethaswaminathan1940
    @geethaswaminathan1940 2 года назад +5

    Thank you, Dr.very useful advice🙏

  • @sasikalasathivel1781
    @sasikalasathivel1781 2 года назад +5

    I use to suffer this problem often thank you for your assistance

  • @umapillai6245
    @umapillai6245 2 года назад +5

    Good morning Dr.
    It's very useful for me.

  • @kavitharajkumar8559
    @kavitharajkumar8559 2 года назад +4

    Very good information doctor
    Thankyou for sharing sir 💞💞💞

  • @sudhamuthusubramanian945
    @sudhamuthusubramanian945 2 года назад +8

    Sir,you are divine sir.long time i have this problem.i try to overcome this. great guidance for me. thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @justinfernando3930
    @justinfernando3930 3 месяца назад +3

    கடவுள் இவருக்கு இந்த அறிவு கொடுத்ததற்கு பஶடப்பாலருக்கு .நன்றி சொல்வோம்🎉🎉🎉

  • @premanandselvan.2125
    @premanandselvan.2125 11 месяцев назад +2

    Thank you very much Doctor.very usefull information

  • @monicakr2205
    @monicakr2205 2 года назад +3

    Dr you gv very easy solutions with much clarity and not anxiety.
    I appreciate your guidance and suggestions
    and hope you carry on with these down to earth remedies,👍
    Thousand thank yous 🙏🙏🙏

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 Год назад +2

    மிக அருமை dr sir.. video speech .. gives the.feel of getting cool breeze while suffocation really...🙏🙏🙏🎉🎉

  • @vinithiprabagar
    @vinithiprabagar Год назад +3

    I am female, had this same thing happen to me... It started during my wedding preparation and continued, when ever i had a difficult situation to deal with.. i legit thought I was having a heartattack. Went to heart specialist he said nothing wrong with my heart so to look at my breast. I got sonomamogram done and everything was perfect.
    Then only I came to the realisation that the pain I felt might be due to anxiety and I'm alright. Now its been 2 months and i have started to take everything lightly...

    • @NavinKumar-fp6jn
      @NavinKumar-fp6jn 6 месяцев назад

      Sleep well don't think abt past sari agum. Mainly morning Walking ponga Free environment la

    • @manimegelaig1188
      @manimegelaig1188 23 дня назад

      Enakum ithey problem dhan

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 6 месяцев назад +1

    Mostly doctors appointment they write medications only for every thing …. Your messages are appreciated… in abroad only write the prescriptions…. Sad … your videos are helpful .. have a healthy long life 🙏❤️🇨🇦

  • @vimalapaul8380
    @vimalapaul8380 2 года назад +2

    Thank you and God Bless you Doctor.

  • @karthikraja7213
    @karthikraja7213 Год назад +1

    Sir thankssssa alottt😢😢😢for the past 4 months enaku indha prachana iruku epadilamo divert ku try pannan onumae help pannala unga speech keta aprm than enaku idhukana reason and overcome epadiny puridhu...really it will be very useful to me thanksss alot sir....no words❤

  • @panitha6415
    @panitha6415 Год назад +3

    Thank you so much doctor 🙏🙏🙏🙏🙏🙏

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 года назад +2

    Thanks doctor very good explanation and very useful

  • @sudhalakshminarayanan7031
    @sudhalakshminarayanan7031 2 года назад +2

    Fantastic Dr. Thank you

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 Год назад +2

    Vanakkam sir 🙏💐. Thanks for this useful video 🙏.

  • @sivananthi9115
    @sivananthi9115 Год назад +2

    Thanks a lot sir.. God bless you for 100 years

  • @cpalaniswamy5310
    @cpalaniswamy5310 6 месяцев назад +1

    Thank you very much it is very useful for wife my daughter just now shared your speach thank you once again doctor

  • @neldan4392
    @neldan4392 2 года назад +2

    THANK U SOOO MUCH SIR. KEEP IT UP UR SOCIAL WORK SIR. GOD BLESS U & UR FAMILY'S. VERY VERY USEFUL INFORMATION. UR THE BEST HUMAN WITH HUMANITY. BYE.

  • @prabhukaran2551
    @prabhukaran2551 Год назад +2

    Thank you doctor 💊 thank you very much

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 Год назад +1

    மிக்க நன்றிங்க டாக்டர்.மிகவும்பயனுள்ளகுறிப்புகளைத்தெரிந்துகொண்டேன். Very kind of you Doctor.

  • @vanakkamartcraft3295
    @vanakkamartcraft3295 2 года назад +2

    Very nice explanation dr and useful tips

  • @johnofarkark9558
    @johnofarkark9558 2 года назад +2

    Doctor really I understand and console me. Your guidance is very useful.I am 69 years old and diabetic patient. I follow the sitting exercise and over come my sugar level. Thank you..Now your advice for heart beat is useful to me.

  • @SureshSuresh-qj1qp
    @SureshSuresh-qj1qp Год назад +2

    Thank you sir very useful tips👌👌

  • @govindhraj435
    @govindhraj435 5 месяцев назад +5

    Sir enaku yentha visyatha pudhusa pannalo pudhu person or place ku ponalo romba bayam nadukam varuthu 10per irukangana ennala normal ha iruka mudila kai nadunguthu theliva pesa mudila sign kooda poda mudila thairivama face panna mudila oru pen vangi marupadium kudukumbothu kooda hand nadunguthu sir plz sir give me any solutions sir plz

  • @gopij9529
    @gopij9529 2 года назад +5

    எனக்கும் இதே கஷ்டப்பட்டு தான் இருக்கேன் விபத்து பார்த்தால் ரொம்ப பதட்டமாக இருக்கு அதில் இருந்து வெளிய வர முடியவில்லை டாக்டர் 🙏🙏🙏என்ன பண்ணுவது என்று தெரியவில்லை

  • @rahimasahul9139
    @rahimasahul9139 2 года назад +3

    Thank you so much doctor. Me too Suffering from anxiety and vertigo. I am taking Betacap TR 40 at that time. Very useful tips. I'll follow them surely.

    • @kathijabeevi1252
      @kathijabeevi1252 Год назад

      What are the symptoms are u facing

    • @rahimasahul9139
      @rahimasahul9139 Год назад

      @@kathijabeevi1252 head ache, heart palpitations, giddiness, tiredness etc....

    • @Ndvinu
      @Ndvinu Год назад

      I take placida... because of anxiety and depression....I thought I am the only person suffering

    • @NJ_1220
      @NJ_1220 Год назад

      For how many days you took this tablet to recover and b normal ? Plsss say me madam

    • @rahimasahul9139
      @rahimasahul9139 Год назад

      @@NJ_1220 Unfortunately whenever needed. One of the specialists said in one Tv channel that this problem is uncurable. May be last till our life long.

  • @babusesakki276
    @babusesakki276 Год назад +1

    Very clear message, this will useful for me. I have this issue past one year.
    Thank you ❤

  • @nirmalsiva1
    @nirmalsiva1 10 месяцев назад +1

    Daily Walking of 10,000 Steps will help a lot, physically and mentally

  • @mastersuper6816
    @mastersuper6816 2 года назад +3

    Also advise how students can comes out from exam fever stress throughout the year especially 10,11,12,degree etc

  • @senthilkumar6647
    @senthilkumar6647 Год назад +1

    Thank u so much sir all negative thought disturbing mind leads to palpitations.

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 9 месяцев назад +1

    Thankyou doctor 🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 9 месяцев назад +2

    பிரஷ்ர் உண்டு படபடப்பு இருக்கும் தற்போது உங்கள் பதிவு நல்ல கருத்துக்கள் தெரியபடித்திற்கு மிக்க நன்றி

  • @meenasree9619
    @meenasree9619 2 года назад +4

    🙏🏻 Dr. Last few months I have palpitation problem as soon as I wake up from bed After few minutes I will be normal. I took ECG. Report is normal. My doctor advised me to take ECHO. WHAT TREATMENT I HAVE TO TAKE

    • @hrihran406
      @hrihran406 Год назад +2

      Same ECG scan echo ellam normal but oru bayama iruku ..... Veliya kuda pooga mudila konja naal ah

    • @bindhusannu5172
      @bindhusannu5172 Год назад

      ​@@hrihran406hi bro

    • @kavyaganesan9783
      @kavyaganesan9783 9 месяцев назад

      Facing the same problem..kindly advise me

  • @ShabuBegum-by8wz
    @ShabuBegum-by8wz 2 месяца назад +1

    சொந்தக்காரர்களை பார்த்தால் தான் படபடப்பு வருது😊

  • @VijayaLakshmi-ye5cu
    @VijayaLakshmi-ye5cu 9 месяцев назад

    எனக்கு இந்த படபடப்பு இருக்கு உங்க சேவை தொடரட்டும் நீங்கள் வாழ் க வளமுடன்

  • @jenifer-iy2yt
    @jenifer-iy2yt 2 года назад +2

    Many time faces this problem so thank you so much sir

  • @kalimuthuarumugamkalimuthu1044

    Very good message. Thanks doctor.

  • @selvakalai281
    @selvakalai281 Год назад

    Thanks for your advice.

  • @anandann6415
    @anandann6415 Год назад +1

    Dr.really great 👍 thanks

  • @mercythomas3795
    @mercythomas3795 2 года назад +3

    Enakum oru 11yrs ku munnadi erpatta manakastathuku ennum varutham, kovam eruku.. Athu related people a partha romba anxiety stress ellam athigam ayduren. Few days i couldnt come out from it.

  • @pras009
    @pras009 9 месяцев назад

    Thank you soo much dr. Really good one.

  • @learnmore3166
    @learnmore3166 2 года назад +1

    I take tablets... thanks for making this video.

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 2 года назад +1

    Thank you Doctor. Very useful information super explanation. I had anxiety. Ifollw your advise 🙏🙏🙏

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 года назад +2

    Welcome doctor 🙏

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 Год назад +2

    ஸார் நீங்க சொல்கின்ற அனைத்தும் எனக்கு இருக்கிறது.

  • @Petalheart3861
    @Petalheart3861 7 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர். மிக்க நன்றி

  • @jothikaruna8533
    @jothikaruna8533 Год назад

    Thank you very much for your advice

  • @velayudhamharikumar3413
    @velayudhamharikumar3413 2 года назад +1

    Very good information 👌
    Thanks a lot

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 года назад +2

    🙂👌👍🤠 thank u so much for another very useful information......nowadays each and every single person have this anxiety....due to life style modification...😒

  • @vasanthasundararajan5882
    @vasanthasundararajan5882 Год назад +1

    I have these symptoms sir I will definitely follow your tips and get rid off anxiety .I have full hope . Thank you very much sir🙏

  • @pthirunavukkarasu788
    @pthirunavukkarasu788 2 года назад +1

    Please explain about generic medicines and branded medicines

  • @thiyagud7474
    @thiyagud7474 11 месяцев назад +2

    Dheivam ayya neenga 🙏🙏🙏🙏

  • @punithas1980
    @punithas1980 2 года назад +6

    Thank you doctor, u explained very well,u r great doctor 👏🙏

  • @khizar38
    @khizar38 Год назад

    Nandri 🎉 always good Consultation.

  • @ramyashankar9891
    @ramyashankar9891 2 года назад

    Tq very much sir . Ur speech is 100% value.

  • @manimegelaig1188
    @manimegelaig1188 23 дня назад

    Thank you so much ❤️

  • @preethiselvi9130
    @preethiselvi9130 Год назад +1

    I💓 present eanakum enda prachane earaku sair thanks for your help

  • @gnnagarajanlic225
    @gnnagarajanlic225 2 года назад +2

    Exlent sir , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....

  • @Ithrish_2_RR
    @Ithrish_2_RR 8 месяцев назад +1

    மிக மிக நன்றி Doctor....

  • @sarojasaroan9641
    @sarojasaroan9641 2 года назад +1

    Super Sir.Thank you 🙏

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 года назад +1

    Thank you so much doctor..pulse rate always above 105 .. thank you once again

  • @jayamsri2057
    @jayamsri2057 Год назад +1

    பயனுள்ள தகவல்.நனறி.டாக்டர்

  • @priyaranganayaki6311
    @priyaranganayaki6311 10 месяцев назад +1

    Please concentrate on CC captions in English to share this precious videos with my non Tamil speaking friends. We dont see any.