மனிதர்கள் பலவிதம் அந்த விதத்தில் இசைஞானி careful ஆ இருந்திருக்காமல் இருந்தால் அவ்வளவுதான். எவ்வளவு நடிகர் நடிக்கைகளுக்கு hit songs கொடுத்திருக்கார். ரஜினி hits, kamal hits, mohan hits, nadhiya, revathi, radha, radhika, ambika, karthick இன்னும் இன்றுவரை ஆனால் ஒரே ஒரு மனிதர் இத்தனை பேர்களின் hitsகும் காரணம். Great legendary musician. Happy birthday to music god.
இதல்லாம், பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. இளையராஜா, ரெம்ப கர்வமானவர் என்று சொல்வார்கள்... நிறைய படங்களுக்கு சம்பளம் வாங்காமலும், வளர்ந்து வரும் டைரக்டர்களுக்கு சம்பளத்தை, குறைத்து கொண்டு இசை அமைத்து கொடுத்து பல உதவிகளை செய்துள்ளார்...
இசையாக இசைக்காக வாழுகின்ற ராக தேவனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍁 தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வது என்பது தற்பெருமை அல்ல. தன் இசையை நம்புவது என்பது ஆணவம் அல்ல. உண்மையான பக்தியோடு தேடினால் மட்டுமே பரம் பொருளை உணர முடியும். அந்த இசைப் பரம் பொருளை உணர்தவர்கள் இன்று அவரைப்பற்றி பேசிய ஆளுமைகள். யாரிடம் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும் என்ற ஒரு முறை இருக்கின்றது அந்த தரத்தை உணராமல் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு கோபத்தை தவிர எந்த உணர்வை அவரால் காட்ட முடியும். இதை பத்திரிகையாளர்கள் உணரவேண்டும். நன்றி 🍁
Thank you so much 🍁 இந்த உலகில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழனாலும் போற்றப்பட வேண்டிய இசை பொக்கிஷம் 🍁 அவரின் பிறப்பு இந்திய நாட்டிற்கே பெருமை. 🍁 நிறைய எழுத நினைப்பதுண்டு ஆனால் மனதில் தோன்றுவதெல்லாம் வார்த்தைகளில் வசம் ஆவதில்லை🍁
உங்களை வாழ்த்தும் அளவிற்கு எனக்கு வயதும் இல்லை, நான் வளரவும் இல்லை. இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், எல்லா சந்தோஷங்களும் உங்களை சேரவேண்டும், நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று...... இசைராஜாவின் பித்தன்...
The isai gnani has done many free recordings - that Is not the case with other music directors. He sounds egoistic- it is just that he doesn’t know to impress ppl , act in front of crowd. But he is very humane and helps the needy by doing free music directions. General ppl misunderstand his talks and expressions. This video has proof that he has done free music direction . Thank you 🙏🏼 for that .
எங்கள் 'இசை ஞானி' அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள், ஞானி அவர்கள் எல்லா நலமும் வளமும் மன நிம்மதியும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல 'முருகப்பெருமான்', மனம் குளிர்ந்து அருள நானும் பிறார்த்திக்கிறேன்,
His music speaks for itself. But what he had done for others is even bigger. He had done 45+ movies in a year many times, all songs are hits, all original songs composed in one go without revision or improvements. Nowadays people need months and huge salary and English songs to make music.
திறமை இருக்குறவனுக்கு ஆணவம் இருக்குறது ஒன்றும் தப்பு இல்லை. இப்ப லாம் ஒரு படத்திக்கு இசை அமைக்க மாத கணக்கா ஆகுது ஆனா தொழில் நுட்பம் இல்லாம அந்த காலத்திலயே 1000 படங்களுக்கு மேல போட்டவர் தான் ராஜா. ஆந்தாள் பேச்சு தான் கொஞ்சம் அப்டி. எத்தனையோ தயாரிப்பாளர்களிடம் காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்து இருக்கிறார். மனசில அழுக்க வச்சுகிட்டு வெளிய சிரிக்கிறவங்கள விட மனதில் பட்டதை அப்படியே சொல்பவன் உத்தமன் தான்.
இசைத்துறையில் ராஜா சாருக்கேன்று தனி இடம் இடம் உண்டு.ராஜா சாரால் இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநில ம் இருக்கிறது என்று உலகத்துக்கு தெரிந்திருக்கும் என்பது என் பணிவான கருத்து.ஒவ்வொரு தமிழனும் அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும்!
திரு.கஸ்தூரிராஜா அவர்கள் குறிப்பிட்ட மேனேஜர் கூறி அவசரமாக பாடல் போட்டு தொலைபேசியில் அனுப்பப்பட்டது புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற 'என்ன சத்தம் இந்த நேரம்' என்ற பாடல்.இது கோடை பண்பலையில் ஒலிபரப்பான ராஜா குறித்த நிகழ்ச்சியில் கூறியது.
விஜய் சேதுபதி அவர்களே உங்களுக்கு மட்டுமல்ல ராஜா சார் வயது வித்தியாசம் இல்லாமல் எத்தனையோ மனிதர்களுக்கு இதமான பாடல்களின் மூலம் ஆறுதல் அளித்திருக்கிறார் ராஜா சார் அவர்களை வைத்து யாரும் அரசியல் செய்யாதீர்கள் அவர் ஆண்டவனின் அருள் பெற்றவர் அரசியலுக்கு அப்பாற்பட்டது
In 7.35 he is k.rangaraj director of udaya geetham,paadu nilave etc In 8.44 he is kasthuri raja director of en rasavin manasile,veerathalattu etc and father of actor Dhanush and director Selvaragavan
Hi, kindly name the ones who have appeared in this video. Apart from some popular artistes, I can't seem to recognise one or two faces. Thank you very much 🙏
இசைஞானி இளையராஜா அவர்கள் 🙏நமது பொக்கிஷம்
நாம் தான் பார்க்கணும்
நாம் தான் பாதுகாக்கணும்🇮🇳💪
Excellent
இசை இருக்கும் வரை நானிருப்பேன்...எல்லா இசையிலும் நான்தான் இருப்பேன்....
ராகதேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
மனிதர்கள் பலவிதம் அந்த விதத்தில் இசைஞானி careful ஆ இருந்திருக்காமல் இருந்தால் அவ்வளவுதான். எவ்வளவு நடிகர் நடிக்கைகளுக்கு hit songs கொடுத்திருக்கார். ரஜினி hits, kamal hits, mohan hits, nadhiya, revathi, radha, radhika, ambika, karthick இன்னும் இன்றுவரை ஆனால் ஒரே ஒரு மனிதர் இத்தனை பேர்களின் hitsகும் காரணம். Great legendary musician. Happy birthday to music god.
A majestic man of the world.
Yes its true 👌👌👌
சம்பளம் வாங்காமல் உங்களை உயர்த்திய மகான்.தன் திறமையை மட்டுமே நம்பி இந்த உலகில் ஜொலித்த, உயர்ந்த மனிதர்.வாழ்க ஐயா🙏🙏
இசைஞானி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
இசைஞானியே இசைதான். இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இதல்லாம், பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. இளையராஜா, ரெம்ப கர்வமானவர் என்று சொல்வார்கள்...
நிறைய படங்களுக்கு சம்பளம் வாங்காமலும், வளர்ந்து வரும் டைரக்டர்களுக்கு சம்பளத்தை, குறைத்து கொண்டு இசை அமைத்து கொடுத்து பல உதவிகளை செய்துள்ளார்...
இளையராஜாவை
இவ்வையகம் உள்ளவரை
இவருக்கு ஈடு இணையாக
இனியொருவர் பிறக்க போவதில்லை
இசைஞானியின் காலத்தில் விழ்ந்தேன் என்று ஆத்ம சாந்தியடைகிறேன்...
இசையாக இசைக்காக
வாழுகின்ற ராக தேவனுக்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍁
தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வது என்பது தற்பெருமை அல்ல. தன் இசையை நம்புவது என்பது ஆணவம் அல்ல.
உண்மையான பக்தியோடு தேடினால் மட்டுமே பரம் பொருளை உணர முடியும்.
அந்த இசைப் பரம் பொருளை உணர்தவர்கள் இன்று அவரைப்பற்றி
பேசிய ஆளுமைகள்.
யாரிடம் எப்படிப்பட்ட கேள்விகளை
கேட்க வேண்டும் என்ற ஒரு முறை
இருக்கின்றது அந்த தரத்தை உணராமல்
கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு
கோபத்தை தவிர எந்த உணர்வை
அவரால் காட்ட முடியும்.
இதை பத்திரிகையாளர்கள்
உணரவேண்டும்.
நன்றி 🍁
Nice
Endless Rasigan Miha sariyaha sonneenga sema sema
Thank you so much 🍁
இந்த உலகில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழனாலும் போற்றப்பட வேண்டிய இசை பொக்கிஷம் 🍁
அவரின் பிறப்பு இந்திய நாட்டிற்கே பெருமை. 🍁
நிறைய எழுத நினைப்பதுண்டு ஆனால்
மனதில் தோன்றுவதெல்லாம்
வார்த்தைகளில்
வசம் ஆவதில்லை🍁
இளைய ராஜா ஹிட்ஸ், நவரச நாயகன் & மக்கள் நாயகன்.தினமும் கேட்கும் பாடல்கள்.வாழ்த்துக்கள் ராஜா சார்.
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா என்றுமே இசைக்கு ராஜா. இசைஞானிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...⚘⚘⚘⚘⚘❤❤❤❤
இசையின் பிரம்மனுக்கு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
உங்களை வாழ்த்தும் அளவிற்கு எனக்கு வயதும் இல்லை, நான் வளரவும் இல்லை. இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், எல்லா சந்தோஷங்களும் உங்களை சேரவேண்டும், நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று......
இசைராஜாவின் பித்தன்...
The isai gnani has done many free recordings - that Is not the case with other music directors.
He sounds egoistic- it is just that he doesn’t know to impress ppl , act in front of crowd.
But he is very humane and helps the needy by doing free music directions.
General ppl misunderstand his talks and expressions.
This video has proof that he has done free music direction . Thank you 🙏🏼 for that .
இசை இருக்கும் வரை நான் இருப்பேன்! எல்லா இசையிலும் நான்தான் இருப்பேன்..! ஆஹா! இது தலைக்கனம் இல்ல.. தத்துவம்! இவர் வேறு இசை வேரா..!?
இவர்இசைஇல்லாமல்
இரவுகள்நகர்ததுஇல்லை
ஆயிரம்படம்ஆராயிம்பாடல்கள்
நான்.பிரமித்தமனிதர்
All South Indian Cinema Star's & most of Directors LIFE given by One & only RAAJA.
எங்கள் 'இசை ஞானி' அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள், ஞானி அவர்கள் எல்லா நலமும் வளமும் மன நிம்மதியும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல 'முருகப்பெருமான்', மனம் குளிர்ந்து அருள நானும் பிறார்த்திக்கிறேன்,
இன்று இசைஞானியின்.பிறந்தநாள்...
ஐயா அவர்கள் நீண்டநாள் ஆரோக்கியத்தோடு.வாழனும்
எனக்கு எல்லாமுமாக இருப்பவர் இசைஞானி💐🙏
கர்வமே கர்வம் கொல்லும் இந்த ராஜாவை பார்த்து
கர்வமே கர்வம் கொள்ளும் என்று சொல்லுங்கள் சார்..!!!
Summa avara kurai solladeenga , nammala oru song poda mudiyuma
சம்பளமே பெறாமல் பலரை உயர்த்திய மகான்
Isayil mela poga poga... Rajavin msdhippu koodum... He is an immense ocean which ppl will research and wonder for ages! ❤️
என்றும் ராஜா “இளைய”ராஜா💐🥰
Happy birthday ayya. You are a blessed soul ayya. Blessed to have such great music directors in tamil.
நன்றி.
Always he is a GOD OF MUSIC!!!
ADMIRE his talent..
யோவ் போங்க யா அந்தாளு மனுசனே இல்ல😏😏😏😍😍😍😍😍இசை
Super thala correct
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
அவர். இசை. எனக்கு. உயிர்.
His music speaks for itself. But what he had done for others is even bigger. He had done 45+ movies in a year many times, all songs are hits, all original songs composed in one go without revision or improvements. Nowadays people need months and huge salary and English songs to make music.
World great composer ilayaraja only one in music world
Happy Birthday My Dear Soul🙇♂️🙇♂️🙇♂️🎊🎊🎊🎉🎉🎉
Happy birthday king of music Raja...Sir.
உணர்வுகளுக்கு மருந்தூட்டிய உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த கடவுள்
God of Music. I worship you every moments. Long live Raja sir !!
Greatest composer of all time.
Music itself took birth on earth in the form of St Ilayaraja🙏
without salary Raja sir worked for many wow
இசை உலகின் அரசன்......
நன்றி....
திறமை இருக்குறவனுக்கு ஆணவம் இருக்குறது ஒன்றும் தப்பு இல்லை. இப்ப லாம் ஒரு படத்திக்கு இசை அமைக்க மாத கணக்கா ஆகுது ஆனா தொழில் நுட்பம் இல்லாம அந்த காலத்திலயே 1000 படங்களுக்கு மேல போட்டவர் தான் ராஜா. ஆந்தாள் பேச்சு தான் கொஞ்சம் அப்டி. எத்தனையோ தயாரிப்பாளர்களிடம் காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்து இருக்கிறார். மனசில அழுக்க வச்சுகிட்டு வெளிய சிரிக்கிறவங்கள விட மனதில் பட்டதை அப்படியே சொல்பவன் உத்தமன் தான்.
Good comment
அருமையான கருத்து
சபாஷ்👏👏👏
Unmai bro...
My dream to witness a standing ovation for Raja sir at Wembley Stadium.
இசைச் 👑சக்கரவர்த்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐🍎🎸🌈
இசைத்துறையில் ராஜா சாருக்கேன்று தனி இடம் இடம் உண்டு.ராஜா சாரால் இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநில ம் இருக்கிறது என்று உலகத்துக்கு தெரிந்திருக்கும் என்பது என் பணிவான கருத்து.ஒவ்வொரு தமிழனும் அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும்!
exactly
Thani Edam ellai ayya, SIMMASANAM.(No one can sit there)
@@eash113 whatsapp
I am ready
King is king on his own empire 🙏
Happy birthday wishes to Great maestro IR
It will be next to impossible for any music director do work for free .. Hats off to him !!!
Final touch semma
அரசியல் என்றால் கலைஞர்,
அறிவு என்றால் dr அம்பேத்கார்,
இசை என்றால் ராஜா.
போடா பாடு
@@வெற்றிஅதோ நீதாண்டா baaaaadu
@@rajaraju6384நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் "போடு பாட்டு" என்பதை தான் அவர் தனக்கு தெரிந்த தமிழில் தட்டச்சு செய்துள்ளார்
In the world the great musicians one & only Raja sir I Salute him
Very good presentation, thks to The Hindu Thisai team.🔯🌠⭐
Super super
இசையின் கடவுள்..
👍
வாழும் கடவுள் இசைஞானி
இசைஞானி வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு❤
Happy birthday to llaiyaraaja
Ellorum paduvangaaa Atha Mastro...... ♥️
Namaskaram to the God of film Music 🙏
சின்ன மாப்பிள்ளை படத்தில் எல்லா பாடல்களும் அவசர அவசரமாக கேட்டு வாங்கிய பாடல்கள்தானோ
ராஜா சார் வாழ்க எம் பெம்மானே வையம் உள்ளளவும். ஆசிகள்.
Happy birthday my GOD
Raja raja thaan. 👍😀
Ilayaraja is equal to music
Ilaiyaraja ilaiyaraja than ilaiyaraja pol oruvarum enimel pirakka povathillai pirakkavum mattarkal ethu unmai entha ulagam erukkum varai ilaiyaraja isai erukkum
For me Raja sir is Music World
Happy Birthday 🎉
OUR PRIDE OF INDIAN CINEMA MY MUSICAL GOD ENDRENRUM RAJA
திரு.கஸ்தூரிராஜா அவர்கள் குறிப்பிட்ட மேனேஜர் கூறி அவசரமாக பாடல் போட்டு தொலைபேசியில் அனுப்பப்பட்டது புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற 'என்ன சத்தம் இந்த நேரம்' என்ற பாடல்.இது கோடை பண்பலையில் ஒலிபரப்பான ராஜா குறித்த நிகழ்ச்சியில் கூறியது.
Fantastic Raja sir I love you
God of music
Divine music
Ayya oru isai maruthuvar.....
Symbol of hard work
Happy Birthday Sir..
Music monster
Great excellent personality
HBD Maestro
Jaathi, Matham, Mozhi kadanthu, Namai ANBUDAN katum paasa Kayaru Evarin ISAI.
நன்றி மறவாதவர் ஆனால் அவரிடம் நன்றிமறந்தவர் பலர்
God of music Raja Sir
music magic >>> ilaiyaraja
Raja sir soul of Tamil and Tamilan.
கரவத்திற்கேபெருமைஅதுதன்ராஜா
இசையின் இசை ராஜா அவர்கள்
Raja Raja dhaan
Music alias Ilayaraja Sir
The greatest raja sir...
🙏🎻☀️⭐🎠Isayin Thanthai🙏🎻Needudi Vaazhga☀️🙏⚛️🏵️
Isaignani ai patri ninaithale, pesinale pullarikkuthu..
Thx to Hindu Team
Raja sir I love you
Happy birthday music god....raja....sir
Ena Happiness 💰 ? 😭.fan
🌹🌹❤️❤️❤️🌹🌹
விஜய் சேதுபதி அவர்களே உங்களுக்கு மட்டுமல்ல ராஜா சார் வயது வித்தியாசம் இல்லாமல் எத்தனையோ மனிதர்களுக்கு இதமான பாடல்களின் மூலம் ஆறுதல் அளித்திருக்கிறார் ராஜா சார் அவர்களை வைத்து யாரும் அரசியல் செய்யாதீர்கள் அவர் ஆண்டவனின் அருள் பெற்றவர் அரசியலுக்கு அப்பாற்பட்டது
Issaiyal vazhnthu aasaiyaal thazhnthavar
Raja sir
Who is that at 7:35? He said IR scored for 15 of his 20 movies. Who is that director?
Also who is that at 8:44?
In 7.35 he is k.rangaraj director of udaya geetham,paadu nilave etc
In 8.44 he is kasthuri raja director of en rasavin manasile,veerathalattu etc and father of actor Dhanush and director Selvaragavan
🙏🙏🙏🙏
Unfortunately he born in Tamil Nadu.
Hi, kindly name the ones who have appeared in this video. Apart from some popular artistes, I can't seem to recognise one or two faces. Thank you very much 🙏