"Sivaji திட்டச் சொன்னார்... PC Sreeram ஸ்கிரிப்டை தூக்கி வீசினார்!" - Nassar Candid Interview

Поделиться
HTML-код

Комментарии • 282

  • @TamilnaduNow
    @TamilnaduNow  3 года назад +9

    அந்த சீன் ரொம்ப போரடிக்குதுயானு Ilaiyaraaja சொன்னார் | Watch Part 2 --> ruclips.net/video/1OxnvZi4g0g/видео.html

  • @asan2310
    @asan2310 3 года назад +114

    கவனிக்க வேண்டிய விஷயம்: மிகவும் சிறந்த முறையில் தமிழில் பேசியது மிகவும் சிறப்பு..🙏

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 3 года назад +7

      அவர் 7 மொழிகளில் புலமை பெற்றவர்......

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 года назад +80

    எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும்...அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டும் சிறந்த நடிகர் 👏👏👍👍

  • @Tees_universe
    @Tees_universe 3 года назад +9

    Finally finally, someone has interviewed Nasser sir !!! I was dying to watch him. Thanks for bringing him to your show. What an incredible incredible actor he is.He deserves way more honor & love.

  • @karthikkaash
    @karthikkaash 3 года назад +14

    he is really nice gentlemen... i met him 2 times in the airport and he is really calm and allow me to take a selfie with my family and he asked for our goodness and spent a decent time... he is very simple and great actor...

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS 3 года назад +4

    Sivaji, wonderful actor. Who always like and support each and every actor should give his best and help him to bring that acting

  • @padmanabanrajah2483
    @padmanabanrajah2483 3 года назад +150

    உண்மையிலேயே நம்பியாருக்குப்பிறகு தமிழ் சினிமாவின் பெஸ்ட் வில்லன் நடிகர் நாசர்தான்.இருவரும் கண்களாலேயே மிரட்டுவார்கள்.

  • @balasubramanians4487
    @balasubramanians4487 3 года назад +5

    அருமையான நடிகர். கமலோடு சேரும் போது பாலோடு தேன்கலந்த விருந்து ரசிகர்கள் பெறுகின்றனர். குருதிப்புனலும் அவ்வை சண்முகியும் மனதை வீட்டு நீங்க மறுக்கிறது. Keep it up. நல்நடிப்பென்ற விருந்துக்கு நன்றிகள் கோடி!

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 3 года назад +79

    எனக்கு மிகவும் பிடித்தது மகளிர் மட்டும் ல நீங்க பண்ண கேரக்டர் செம்ம தாறுமாறா இருக்கும்

  • @r.govindaraj2080
    @r.govindaraj2080 3 года назад +15

    அய்யா திரு: நாசர் அவர்களின் நடிப்புக்கு & தமிழ் உச்சரிப்புக்கு தலை வணங்குகிறேன்

  • @manorajan3115
    @manorajan3115 3 года назад +73

    கமல் சார் உடன் நடித்த எல்லா படமும் பிடிக்கும்.

  • @urc2765
    @urc2765 3 года назад +79

    குருதிப்புனல் the ultimate acting.

  • @msanand7
    @msanand7 3 года назад +38

    18:00 working together with Kamal and Shivaji.

  • @jegadeesangovindarajan972
    @jegadeesangovindarajan972 3 года назад +32

    Kamal, nasar, delhi ganesh ....... combo .........amazing

  • @rajeswarikumaran5201
    @rajeswarikumaran5201 3 года назад +52

    Avvai shanmugi, thevarmagan, is my favorite kamal &nasar combo

  • @srihari772
    @srihari772 3 года назад +1

    Thevar Mahan!!👍👍👌👌👏👏

  • @swaminathankrishnan2442
    @swaminathankrishnan2442 3 года назад +14

    Really a candid interview. Kamal and Nasar combo always treat to watch. Nasar is a perfect actor who can do any roles with ease

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 3 года назад +34

    தேவர் மகன் படம் போன்று பிரம்பிக்க வைக்கும் வகையில் நடித்த போதிலும், எனக்கு மிகவும் பிடித்த படம் ' பொய் சொல்ல போறோம் ' படத்தில் வரும் கேரக்டர் (Directed by A.L.Vijay).....

  • @கோவிந்தராஜன்கணேசன்

    உங்கள் நடிப்புத் திறமை அபாரமானது....
    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இப்போதெல்லாம் உங்களை பார்க்கும் போது எல்லாம்
    உங்கள் சகோதரரும் அம்மாவும் இன்னும் ஏழ்மையான நிலையில் அழுது கொடுத்த பேட்டி தான் கண் முன் நிலழாடுகின்றது

  • @haribaskaran4966
    @haribaskaran4966 3 года назад +5

    ஓவியத்தின் அழகு பார்ப்பவர் கண்களில் உள்ளது போல், இந்த முழு உரையாடலின் அழகு அந்த தொகுப்பாளரின் கேள்விகளிலும் அதை தொடர்ந்த தேர்ந்த மௌனத்திலும் உள்ளது..

  • @greensky2023
    @greensky2023 3 года назад +94

    தேவர்மகன் குருதிப்புனல் 💪💪

  • @kannanchellam4062
    @kannanchellam4062 3 года назад +29

    I like Naser Sir ..it's really perfect good actor

  • @kingdomtamilbestmovies7543
    @kingdomtamilbestmovies7543 3 года назад +1

    நாசர் சார் கமல் சார் இவர்கள் சேர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் அருமை முக்கியமாக திரு நாசர் அவர்கள் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அருமை முக்கியமான திரைப்படங்கள் அவதாரம். எம்டன் மகன். முகம். தேவர் மகன். மதராசபட்டினம். ஆங்கர் திரு .மா .பாண்டியராஜன் அவர்களுக்கு என்னுடைய நன்றி இந்த காணொளியை எங்களுக்கு அளித்ததற்கு🙏🙏🙏🙏

  • @vijikkovai
    @vijikkovai 3 года назад +1

    திரு நாசரின் சென்னை வருணனை மிகவும் நன்றாக இருந்தது. ஒரு இயற்கை விரும்பியின் தாக்கம் அதில் இருந்தது.

  • @venkatesanp5262
    @venkatesanp5262 3 года назад +40

    கமல் சார் படம் என்றால் நாசர் சார் இருப்பார் அதுதான் இருவருக்கும் உள்ள நட்பு

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 3 года назад +8

      KH is considered great in his field because he can identify real talent at a very early stage and nurture them by constantly supporting them in his productions.

  • @umapathy318
    @umapathy318 3 года назад +1

    உயர்ந்த ஆழமான நுட்பமான சிந்தனையாளர். அருமையான பதிவு அற்புதம் ஆனந்தம்
    வள்ளலார் சபை சென்னை

  • @hanskaushik
    @hanskaushik 3 года назад +6

    Nasser is an actor I admire and respect probably the most. His intelligence and his humility, his passion are an inspiration.
    I wish I could act with him , maybe sometime, who knows, I keep my fingers crossed ... Lots of love, to my friend Nasser. Hans

  • @mohamedismailadamsa837
    @mohamedismailadamsa837 3 года назад +18

    The real legend is Delhi Ganesh one of the most respectable and simple human being.

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +7

    எங்கள் நடிகர் திலகம் கண் ஒன்றே போதும் மற்ற நடிகர்கள் அடிபணியே 🔥🔥🔥

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +3

    lOVED ALL THE movies with Kamal ji..
    Nayagan,Mumbai express, Devar Magan, Avvai Shanmugi and Kuruthipunal
    Met him in Prabhu's 100 th movie - Rajakumaran movie shoot in early 90s...
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu.

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 3 года назад +3

    கமல் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய அங்கம் வகிப்பார் நாசர் அவர்கள் தேவர் மகன் படத்தில் வரும் மாயன் அவ்வை சண்முகி படத்தில் வரும் பாஷா இருவரையும் எனக்கு பிடிக்கும் 🌱

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 3 года назад +28

    He acted as hero in varavu pattana seluvu ettana hit film family oriented story

  • @singleaagiyanaan2231
    @singleaagiyanaan2231 3 года назад +21

    Pandiyarajan Interviews So Gud..
    Nassar Sir Speaks Gud..

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 года назад

    அருமையான உரையாடல், நேர்த்தியான திறமைகள் கொண்ட நாசர் இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்

  • @sabapathitcps7399
    @sabapathitcps7399 3 года назад +19

    Nassar sir is a ultimate reputed person.

  • @abdulreviews6182
    @abdulreviews6182 3 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நாசர் அவர்கள்... இப்போது அவரை விட அவரின் தமிழ் மிகவும் பிடிக்கிறது.... அவரின் படங்களில் மிகவும் பிடித்த படங்கள்.. இந்த வரிசை படங்களை தாண்டி அவரின் கதாபாத்திரம் பேசப்படும் 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥
    1. தேவர் மகன்
    2. குருதிபுனல்
    3. நாயகன்
    4. அன்பே சிவம்
    5. இருவர்
    6. 8 தோட்டாக்கள்
    7. தெய்வத்திருமகள்
    8. சந்திரமுகி
    9. அவ்வைசண்முகி
    10. 23.ம் புலிகேசி
    11. மகளிர் மட்டும்
    12. ரோஜா
    13. பம்பாய்
    14. தேசிய கீதம்
    15. ஹே ராம்
    16. சாமுராய்
    17. ஜீன்ஸ்
    18. கோவில்
    19. எம்டன் மகன்
    20. பொய் சொல்ல போறோம்
    21. இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
    22. தோனி
    23. சகுனி
    24. சேட்டை
    25. உத்தம வில்லன்
    26. இறுதிச்சுற்று
    27. என்னை அறிந்தால்
    28. ஆண்டவன் கட்டளை
    29. கபடதாரி
    30. பட்டாஸ்

  • @johnsons4716
    @johnsons4716 3 года назад +8

    கத்துகனும் யா கத்துகனும் ....... தம்பி கிட்ட இந்த அடக்கத்த கத்துகனும்...... இந்த வசனம் ரொம்ப பிடிக்கும். இந்த மகாநடிகன் நடித்ததில்
    படம் : வேட்டை......

  • @gaynat9014
    @gaynat9014 3 года назад +5

    Interesting.... thank u for this video..well done Nasir..kamalji,. great

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 года назад +1

    இதுவரை நீங்கள் செய்த படங்களில், கமல் சார் படங்களில் மட்டும் வேற மாதிரி உங்கள் திறமை வெளிப்பட்டிருக்கும்.

  • @gopalkrish1160
    @gopalkrish1160 3 года назад +16

    Ulaga nayagan with avadhaara nayagan all combo films Suuuper

  • @sreesree5228
    @sreesree5228 2 года назад +1

    மகளிர் மட்டும்
    ஒரு கம்பனி மேனேஜர் சபல புத்தி உள்ள ஆள்.. 3 பெண்களிடமும் சில்மிஷம் செய்யும் போதிலும் அவர்களிடம் மாட்டி கொண்டு படும் அவஸ்தைகள் ஆஹா என்ன ஒரு நடிப்பு.. கமல் ஹாஸன் அண்ட் நாசர் காம்போ மகளிர் மட்டும் எனது favourite

  • @senthurjayamurugan7309
    @senthurjayamurugan7309 3 года назад +1

    Very nice interview

  • @dhanaty6744
    @dhanaty6744 3 года назад +2

    We never noticed but Nasser is one of the 80's guy still Busy and successful like Rajini, Kamal 👌🏼..he is there in every movie ... but still simple and not like other celebrities wearing or shows off Branded Clothes or Vacations or anything..he always kept working 👌🏼👌🏼👌🏼

  • @balankumar25
    @balankumar25 3 года назад +31

    Deadly villain in குருதிப்புனல்..

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 3 года назад +1

    கடந்த9.8.2019வெள்ளிக்கிழமை
    நான்என்குடும்பத்தோடு
    மலேசியாசென்றிருந்தேன்
    கோலாலம்பூர்ஏர்போர்ட்டிலிருந்து
    வெளியில் வரும்போது
    நாசரைநேரில்பார்த்தேன்.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 3 года назад +17

    Anbe Sivam is the best combo with Naser & KH.

  • @sudhar889
    @sudhar889 3 года назад +18

    Sir MMKR is the peak of indian cinema that cannot be replaced.

  • @sathyarajk972
    @sathyarajk972 Год назад

    Most underrated actor, One of the best actor who can act as a Villan, hero, comedian, supporting characters, good singer, director. I'm proud to be a biggest fan of Nassar sir.

  • @pushpapushpa1048
    @pushpapushpa1048 3 года назад +12

    Kamal sir 👏👏👏👍👍

  • @kayalvizhij.p5923
    @kayalvizhij.p5923 3 года назад +8

    Congratulations Pandi.... So Good and Mass Host

  • @subbumohan6490
    @subbumohan6490 3 года назад +3

    தமிழ் சினிமாவிலேயே அருமையான நடிகன் சார் நீங்க

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 года назад +5

    எம்டன் படத்தில் நடிப்பு மிக அருமை நாசர் அவர்கள் 🙏

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 года назад +44

    போஸ்டர்ல நாசர்னு பேர் பார்த்ததுமே முடிவு செஞ்சுடலாம் நல்ல படம் என்று.

  • @baraf6132
    @baraf6132 3 года назад +1

    Nazzar outstanding Nd versatile actor. Can’t count the movies in numbers of his performance. All his performance were outstanding. It’s a request to Nazeer sir pls take care of u r family peoples.May Allah bless u with more happiness. Aameen

  • @gunakamal205
    @gunakamal205 3 года назад +12

    Kamal super👍

  • @vsk906
    @vsk906 3 года назад +2

    Nasar is a great actor. Kamal sir identified the talent and made nasar as the most powerful antagonist in devar magan and kuruthipunal..infact in Anbe Sivam , nasar sir lived the character. ..
    As mukkan in magalir Mattum is unbelievable acting..

  • @thillairaj.n8900
    @thillairaj.n8900 3 года назад +9

    மிக மிக அருமை 👍

  • @mohammedthalha3287
    @mohammedthalha3287 3 года назад +1

    MA PA annee.. Ungala dha valai veesee theditu irundhe.. Inbox show ungala miss pandrom..

  • @kamalsabapathy2919
    @kamalsabapathy2919 3 года назад

    தமிழில் பேசிய நாசருக்கு நன்றி அவரின் நடிப்பை பற்றி சொல்லத் தேவையில்லை தமிழ் சினிமாவில் நாசருக்கு என்று ஒரு இடம் இருக்கிறது

  • @rajthilak4770
    @rajthilak4770 3 года назад +1

    Nasser sir he is very genuine to his profession and pride as a actor to our Tamil society and a finest actor in various Indian languages.

  • @rajakcin
    @rajakcin 3 года назад +8

    All their combinations are great, exceptional Devar Magan... Do not know why did he miss getting inputs about Nayagan & Magalir Mattum film ?

  • @shakthivelpoolan7733
    @shakthivelpoolan7733 3 года назад +1

    Sirapu pathivu bro vazthukal nanri bro vazlka valamuden nalamuden pallandu bro God bless you bro

  • @venkataramaniramanathan4220
    @venkataramaniramanathan4220 3 года назад +6

    Why Kamal and Naser combination is good because both are good performers, from drama base. Good dialogue delivery esp tamizh, Kamal for his stardom gives equal space to act and last but not the least one admires the talent of the other.

  • @sgkhomeinteriors9779
    @sgkhomeinteriors9779 3 года назад +11

    தேவர் மகன் குருதிப்புனல் சூப்பர் காம்பினேஷன்

  • @premav2677
    @premav2677 3 года назад

    All the movies. We can't specify any one. Such a good combination is Kamal+ Nassar. Wonderful interview. Thank you

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 3 года назад +4

    Ivlo padam, characters, multilingual movies panirunthalum thulikuda garvam ilatha nadigan... Sirrapana thamizh pechu💥🔥

  • @sathishchandrasekar5343
    @sathishchandrasekar5343 3 года назад +2

    Sirantha panmuga nadigar... ❤️

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 3 года назад +1

    எனக்கு பெரிய பெரிய நச்சத்திரங்களை கூட சந்திக்க ஆசை இல்லை. ஆனால் நாசர் அப்பாவை வாழ்வில் ஒரு நாளாவது சந்திச்சி ஆசிர்வாதம் வாங்கணும்னு ரொம்ப ஆசை. ஆனால் என்னை போன்ற சாதாரண ஆளுடைய ஆசையெல்லாம் வெறும் கனவாகவே முடிந்துவிடுகிறது.

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 3 года назад

    Great Personality...My Pranams to Nasser Sir👏👏👏🙏🙏🙏

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад

    Definitely Devar Magan. Kudos Nasir Sir. The seriousness bringing the Mayan character and the impact his acting created in our minds. Super Sir. ❤

  • @nagarajacholan6613
    @nagarajacholan6613 3 года назад +3

    Migachirantha nadikar valthukal sir

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 года назад +6

    Andavar and nasser best combo

  • @rajeshc9378
    @rajeshc9378 3 года назад

    தேவர் மகன் ஏனென்றால் அந்த மாயன் கதா பாத்திரம் அவரை தவிர வேறு யாராலும் இவ்ளோ சிறப்பாக பண்ணி இருக்க முடியாது இது தான் உண்மை. அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த தேவர் மகன் மட்டுமே 🙏🙏🙏

  • @powerstar1146
    @powerstar1146 3 года назад +3

    Nasser sir and Ms Bhaskar sir... Living legends in indian cinema..

  • @amadsworld5567
    @amadsworld5567 3 года назад +6

    Kaaviyathalaivan movie nassar siroda underrated masterpiece 💛

  • @nowrosenowrose7775
    @nowrosenowrose7775 3 года назад +1

    கலை மகன் நாசர் அவர்களே வாழ்க பல்லாண்டு

  • @sasikavin202
    @sasikavin202 3 года назад +4

    I like all kamal films

  • @samuelsr1380
    @samuelsr1380 3 года назад +1

    All are favourite.....my best is kuruthi punal ❤️..it's a best crime thriller

  • @lagnapaappanswamylagnapaap1660
    @lagnapaappanswamylagnapaap1660 3 года назад +1

    நாசர் இந்தியாவின் பெருமை

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 года назад +1

    உயர்திரு நாசர் அவர்கள் அசாத்தியமாண நடிகர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பிளந்துகட்டுவார் தேவர்மகண் வரவு எட்டணா செலவு பத்தணா அவ்வை சண்முகி அண்பே சிவம் குருதிப்புணல் கணக்கிலடங்கா படங்கள் இஸ்லாமியர் ஒருவர் சிணிமாத்துறையில் நிலைத்து சாதிக்கிறார் எண்பதில் பெருமையாக உள்ளது எண்ணைவிட திறமைசாலிகள் நிறைய இருக்கிறார்கள் எண்பது அவரது தண்ணடக்கமாணது உண்மைதாண் வல்லவணுக்கு வல்லவன் வையகத்தில் இருக்கிறாண் வாழ்க வளமுடன் இண்ஷா அல்லாஹ்

  • @thomasrajan6753
    @thomasrajan6753 3 года назад +1

    Nothing can be left out all the Movie's Mr.Kamalhassan Sir Acted with Mr.Nazer Sir are Great Movies. Very, Very tough to Order them out 🤔

  • @jayaprakash8725
    @jayaprakash8725 3 года назад +1

    Such a best actor, the gem of Indian cinema.

  • @Creditnotmine
    @Creditnotmine 3 года назад +14

    Makalir matum...School days la paathu siritha ponnana naatkal.....ippavum ninacha pasumaya iruku....

  • @vigneshmurugan4242
    @vigneshmurugan4242 3 года назад +14

    Anbae sivam ... question : Valiyavan valvan thought process nasar sir payanithathai questiona raise panunga

  • @ushasrimeniha8635
    @ushasrimeniha8635 3 года назад +1

    கமல் சார் நாசர் சார் காமினேசன் படம் எல்லாமே அருமையாக இருக்கும், என்னை பொருத்தவரை இருவருடைய நடிப்பும் நானா நீயா என்ற அளவுக்கு இருக்கும் இருவரின் திறமையும் இறுதியில் நிருபித்து இருப்பார்கள்

  • @S.Murugan427
    @S.Murugan427 3 года назад +1

    அவதாரம் மறக்க முடியாத காவியம்

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 3 года назад

    To குருதிப்புணல்..... Attractive speech...

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 3 года назад +1

    Kuruthi Punal, Devar Magan, Avadaram... The Ultimate acting

  • @kanikarajkanikaraj7954
    @kanikarajkanikaraj7954 3 года назад +2

    Naser sir.. super speach...

  • @initamil836
    @initamil836 3 года назад +1

    Legendery ACTOR , ARTIST, Performer

  • @srinivasagamrajasankar1836
    @srinivasagamrajasankar1836 3 года назад +2

    சிவாஜி சிவாஜிதான், நன்றி

  • @vishnuvishnu.m3109
    @vishnuvishnu.m3109 Год назад

    Asulam alaikum nasar Bhai gud actor .. naayagan and avvai shanmuki my fav

  • @ushasrimeniha8635
    @ushasrimeniha8635 3 года назад

    நாசர் சாருக்கு அனைத்து கதாபாத்திரமும் பொருந்தும் அருமையான நடிப்பை கொண்டவர்

  • @nesandennis2715
    @nesandennis2715 3 года назад +8

    Vanakkam Naasser Sir.
    One of your old interview you have shared a recipe on long hour cooking mutton. Kindly repeat that recipe Sir.

  • @myindiajaihind59
    @myindiajaihind59 3 года назад +1

    My inspired great actor

  • @balajig3039
    @balajig3039 3 года назад

    Hats of to Nassar sir. I am his great fan

  • @MuthuKumar-fj9du
    @MuthuKumar-fj9du 3 года назад +5

    கமல் சார் combo ல serious rolle na தேவர்மகன்.... காமெடி na அவ்வைசண்முகி.... நோ சான்ஸ்...

  • @balajin2076
    @balajin2076 3 года назад +1

    All combos are very super

  • @prajithbalakrishnan4004
    @prajithbalakrishnan4004 3 года назад +1

    Nazar Sir's Voice.. 🙏🏻♥️

  • @gopinathan_gr
    @gopinathan_gr 3 года назад

    Heart lenthu soldrean Evar act panna movie la Enaku D Best Kaadhalar Dhinam movie avalo special as a dad & as a college Chairman 🙏