9 மாதமாக தனக்கு பிறந்த குழந்தையை பற்றி அறியாத தந்தை!, Solvathellam Unmai , Zee Tamil,Ep.17மார்ச்2014

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 1 тыс.

  • @deepikadeepika3153
    @deepikadeepika3153 5 лет назад +14

    This song very hurting me.....cant control sad feeling...hat of u for this song....

  • @saravanansaro270
    @saravanansaro270 Год назад +92

    2023 la pakaravanga like pannunga 😊

  • @kannammanachiyaa9854
    @kannammanachiyaa9854 4 года назад +16

    கல்வி அறிவு எத்தனை முக்கியம்....

  • @tanlim8248
    @tanlim8248 4 года назад +141

    அந்த பெண்ணின் கணவரின் அண்ணி தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்...

    • @bullbulltara3760
      @bullbulltara3760 Год назад +4

      Correct ennoda family ley yum anni. Problem dha

    • @aravithanraravithanr4500
      @aravithanraravithanr4500 5 месяцев назад +1

      அவன் வந்து அண்ணி ய வச்சிருக்கான் அதான் இப்படி

    • @user-selvinagarajan
      @user-selvinagarajan 3 месяца назад

      என்னோட லைஃப்லயும் same problem psycho புருஷன்
      அண்ணிதாசன்
      அண்ணி தான் முக்கியம் பொட்ட பையன் மாதிரி தான் பேசுவான்

    • @roselinjohnsibaip6033
      @roselinjohnsibaip6033 2 месяца назад

      En husband anniya vachitu enna venamna sollitan . Anni mass pannura.

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 4 года назад +6

    சூப்பர் சரியான தீர்ப்பு வாழ்க வளமுடன்

  • @kalpanaponmani8323
    @kalpanaponmani8323 Год назад +40

    Aiyoo pavam antha ponnu

  • @narendranravi3552
    @narendranravi3552 5 лет назад +100

    29:05 Sari Sari Sari Sari Sari Sari.....,,,,,,,, Phsyco mode started 😆😆😆😆

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +119

    ஒரு சைகோ உடன் வாழ்வதை விட அந்த பெண் தனியாக வாழ்வது தான் சிறப்பு. இந்த கரு மூஞ்சிக்கு பயலுக்கு இப்படி அழகு குழந்தையா?

    • @parimalajmohan5395
      @parimalajmohan5395 Год назад +2

      O😊

    • @LovelyAtom-bi7ln
      @LovelyAtom-bi7ln 5 месяцев назад

      Correct

    • @மணி2047
      @மணி2047 4 месяца назад

      பெரும்பாலான குடும்பங்கள் "நாங்கள்" "நீங்கள்" என்று தொடக்கத்திலேயே பிரிந்துவிடுகின்றன. என்னை கேட்டால் பையனின் தாய் தந்தையர் மருமகளுக்கு மட்டுமே சப்போர்ட் செய்ய வேண்டும். எப்போதுமே. எதிலுமே. இதே போல பெண்ணின் தாய் தந்தையர் மருமகனுக்கு மட்டுமே எப்போதும் எதிலும் சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த கேஸில் பெண் அவளது குடும்ப பெருமையைப் பற்றியே பேசிப் பேசி கட்சி கட்டுகிறாள். பையனும் எதிர்கட்சி செய்கிறான். இப்படி இருக்கும்போது குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரிவெஞ்ச் எடுத்துக் கொள்ளும் மன நிலையில் இருப்பார்கள். இந்த பெண்ணுக்கும் பையனுக்கும் குடி, வேறு உறவு என்ற பிரச்சினை இல்லை. ஆனால் வெம்பி வெம்பியே இருவரும் காலம் தள்ளுவார்கள். கடைசி வரை வெம்பிக் கொண்டே தான் இருப்பார்கள். அன்பில்லாமலே வாழ்க்கையை முடிப்பார்கள். பிரியாமல் இருந்தாலும், ஒரு மனம் இல்லாமல் இரு மனங்கலாகவே இருந்து ரிவெஞ்ச் எடுத்தோ அல்லது எப்படி எடுக்கலாம் என்கிற மெண்ட்டல் செட்டப்பில் தான் இருப்பார்கள். இருவருமே சுத்தமான சைக்கோக்கள் தான்.

    • @sabithajd2873
      @sabithajd2873 3 месяца назад

      அது அம்மா ஜாடை

  • @thequeenkingdom8007
    @thequeenkingdom8007 5 лет назад +81

    22:32 dance ultimate 😂😂😂😂

  • @unmaiyanaanbuendrumannadha2839
    @unmaiyanaanbuendrumannadha2839 4 года назад +9

    Endha program pathu konja nayrathulla en past life naybagam vandhuchu
    Pls sister alone is best😭😭😭😭

  • @karthioffical2.0
    @karthioffical2.0 6 месяцев назад +31

    2024 la pantra vaga like ponnuga 😄

  • @aaxrani2402
    @aaxrani2402 5 лет назад +28

    Nice girl and beautiful child.

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 4 года назад +104

    அவனை திருத்தவே முடியாதும்மா.
    நீயும் உன் பிள்ளைகளும் உன் அம்மா அப்பா கூடவே நிம்மதியா வாழுங்க.

    • @மணி2047
      @மணி2047 4 месяца назад

      முட்டாள் தனமான கருத்து.

  • @gayathiris1418
    @gayathiris1418 4 года назад +636

    ஒடியா ஒடியா comments paaka ஒடியா🙃

  • @sandramalarsiva5964
    @sandramalarsiva5964 4 года назад +5

    Om shanti om. God bless ING to everyone. Thanks.

  • @nishanisha330
    @nishanisha330 5 лет назад +75

    Iyyyoooooooooo pavam antha ponnu

  • @lagithpackiyarajah984
    @lagithpackiyarajah984 4 года назад +22

    இப்படி பட்ட மென்டலுக்கு தான் நல்ல மனைவி கிடைக்கிது

  • @kulandaisamy466
    @kulandaisamy466 Год назад +32

    No1சைக்கோ

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 4 года назад +12

    ஒண்ணுமே கிடையாது வெத்து packettu ....
    சிரிப்பு டா.....

  • @deepikadarl8763
    @deepikadarl8763 4 года назад +18

    Ayo oru paithiyakaran episode ah evlo neram time west panni pathutane🤣🤣🤣🤣🤣🤣😟

  • @malavikachandran6559
    @malavikachandran6559 5 лет назад +33

    Aiooo anna supperuuu neega nalla. Act pandriga..... Semya dance aduringa...... Achioo achooo vijay TV la neriya show. Pandranga nega ponga anna kandipa. Unngaluku. Tha price...... 😂😂😂🤣🤣🤣

  • @sujeethsouthiris7261
    @sujeethsouthiris7261 5 лет назад +100

    Lakshmi mam pavam eppadi tha intha lossesa samilikjragaloo

  • @betrue5806
    @betrue5806 5 лет назад +23

    He is talking same like my dad.. parents plz don't get them marry by thinking "mental disorder will get solve after marriage" its been 32 years and still we are suffering.

  • @martinprasad2783
    @martinprasad2783 4 года назад +7

    Meyroon t shirts 👔👔semmaaaa entertainment, rightu rightu promisuuu 🤣🤣🤣🤣

  • @hunter1695
    @hunter1695 5 лет назад +216

    Mentals all getting married! Me still single 🙄

  • @Sandhiya-ed1xw
    @Sandhiya-ed1xw 2 месяца назад +1

    Papa romba alaga irukanga ❤

  • @ameliasofiah4979
    @ameliasofiah4979 4 года назад +11

    tat bby girl rombe cute ah irukal🥺♥️

  • @vinodhiniveenu5096
    @vinodhiniveenu5096 4 года назад +2

    i love solvadellam song very much 😍

  • @ranjitharanjith3314
    @ranjitharanjith3314 Год назад +45

    இவன் ஒரு சைக்கோ இவன் கூட குடும்பம் நடத்துற அந்த பொண்ணு தான் பாவம்

  • @ashokraja6151
    @ashokraja6151 4 года назад +8

    Ayyo pavam antha ponnu , be care fulla irru ma

  • @learnquick4518
    @learnquick4518 5 лет назад +10

    Super end

  • @MahaLeema-b6s
    @MahaLeema-b6s 2 месяца назад +1

    Akka Anna super God bless you ❤❤❤

  • @lally6879
    @lally6879 5 лет назад +161

    Paavam Lakshmi mam enniku yar moonjila muzhichangalo
    Loosu kita maatikitanga😂

  • @shijimol7425
    @shijimol7425 4 года назад +10

    ചിരിച്ചു പണ്ടാരമടങ്ങി right right right right right 😂😂😂😂😂

  • @rajbahadur665
    @rajbahadur665 4 года назад +10

    27:37 ponnoda amma.. Pulli vivaram semma...

  • @matharasisubramanian9428
    @matharasisubramanian9428 5 лет назад +51

    iyooo..saikko va evea 😂😂🤦🤦🤦🤦pavam antha ponnu epa epdi irukalo deriyala😏😏

    • @devcreations9245
      @devcreations9245 5 лет назад

      Kuthi katra amma appa kuda senthu sirikkama udane yen en purushana ibdi pesuringa avan onnum koranjavar illanu pesirntha avan evlo santhoshapatruppan namma pondatti namla vittu kuduklaye nu ava mela paasam athigamagirukkum.. Psycho avan illa antha ponnoda kudumbam....

    • @harsha3817
      @harsha3817 4 года назад

      Even if her family has said that he is an illiterate, He has no right to abandon his pregnant wife.

  • @divyar5201
    @divyar5201 4 года назад +37

    Rightuu rightuu naan mental dhaa🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @manoranjitham8348
    @manoranjitham8348 4 года назад +11

    உங்க தீர்ப்பு அருமை மேம் பாராட்டுகள்

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +129

    படிப்பு அறிவு இல்லை என்றாலும் பரவாயில்லை, சமுதாய சமூக அறிவு இல்லாத மனுசனுடன் வாழவே முடியாது, இவனொரு கூமுட்டை பையன்

  • @jecyjayaraj7439
    @jecyjayaraj7439 5 лет назад +7

    Information kuduga

  • @suganyapriya6124
    @suganyapriya6124 4 года назад +11

    He is a comedy director. She lost her life.
    Such a beautiful baby .. omg why god made life partner like this.

  • @ayishaayishu1362
    @ayishaayishu1362 5 лет назад +8

    Same as it is my life 😭😭😭😭😭😭 known iam in my mom home only

  • @rajathuraiy315
    @rajathuraiy315 4 года назад +8

    Very good person...thank u madam

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 месяцев назад +4

    தம்பி கைநாட் டா க இருந்தாலும் கூட செம யா பேசிக் கொண்டு இருக்கார் 😂😂😂

  • @akhila_naidhu5987
    @akhila_naidhu5987 4 года назад +4

    Semma comedy pa avuru🤣😂😂😂

  • @jambulingamsenthil7646
    @jambulingamsenthil7646 5 лет назад +178

    இவன் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்ட கிருக்கன் அவருடைய மனைவி உண்மையான பெண்

    • @sailorslife7173
      @sailorslife7173 5 лет назад +2

      Anna nigala 😅😅😅😅

    • @ellameyirukum6565
      @ellameyirukum6565 5 лет назад +4

      Avar ku edo mind problem konjam thazvu manapanmai ivaruku

    • @ashokraja6151
      @ashokraja6151 4 года назад

      Unmai brother

    • @மணி2047
      @மணி2047 4 месяца назад

      ஆனால் இவன் எப்படி கிறுக்கன் ஆனான் என்பதை யோசனை செய்து பார்க்க வேண்டும். இந்த பெண் எப்போதும் எந்த நிமிடமும் தன் அப்பா அம்மாவைப் பற்றியே பேசுகிறாள். இதைக் கவனிக்கவும். என்னைக் கேட்டால் பையனின் பெற்றோர் மரு மகளுக்கு மட்டுமே சப்போர்ட் செய்ய வேண்டும். பெண்ணின் பெற்றோர் பையனுக்கு மட்டுமே சப்போர்ட் செய்ய வேண்டும். இப்படி இல்லாவிடில் குடும்பங்கள் "நாங்கள்" "நீங்கள்" என பேசிப் பேசியே வெம்பி வெம்பிப் போவார்கள். கடைசி வரை வெம்பியே சாவார்கள். இந்த பெண்ணும் இவள் வீட்டாரும் இந்தப் பையனை சைக்கோவாக மாற்றி விட்டார்கள். த்வறு முழுக்க முழுக்க பெண் வீட்டாரின் பக்கமே. முக்கியமாக பெண்ணின் மேல் தான்.

  • @shanthi1851
    @shanthi1851 Год назад +31

    படையப்பா படம் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது 🤣🤣🤣😂😂😂

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 9 месяцев назад +1

    Baby super❤

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 6 лет назад +43

    Semma entertainment

  • @Elamselvam
    @Elamselvam 5 лет назад +97

    கை நாட்டு சொல்லுற ஆனால் பேனா எதுக்கு சொல்லுடா லூசு

    • @Masala_Tempering57
      @Masala_Tempering57 5 лет назад +1

      Pantha pantha😜😜😜😜😜😜😜😜😜

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +1

      நண்பா அது சும்மா எழுதாத போனா😂😂

    • @fouziyafouziya9499
      @fouziyafouziya9499 4 года назад

      Suma banda ku pen

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr 4 месяца назад

      ​@@prakash.vinotha4659லக்ஸ்மி அம்மா இந்த கேள்வி ஏன் கேட்கல pen எதுக்குன்னு கேட்கல கவனக்குறைவு யானைக்கும் அடி சறுக்கும்

  • @bhavithraravichandran1942
    @bhavithraravichandran1942 5 лет назад +12

    Itu ena da koduma siripu thangamudila😀😀 ana pavam antha ponnu

  • @Mohamedrisad-s4q
    @Mohamedrisad-s4q Год назад

    Lachmi Akka romba romba thanks iwarhal iruwara yum waala waiththadukku naan Sri lanka

  • @sreenath3322
    @sreenath3322 Год назад +3

    Mapla commedy piece

  • @thansiofficial1578
    @thansiofficial1578 5 лет назад +186

    கைநாட்டுக்கு எதுக்கு பாக்கட்டுல பேனா 🖋😂

  • @rameshpillai763
    @rameshpillai763 Год назад +8

    nalla paiyandhan.thazvu manappaanmai pavam

  • @KarthikeyanNadaraj
    @KarthikeyanNadaraj Год назад +1

    புரட்சி தளபதி விஷால் போல் உள்ள இளைஞரின் வாழ்க்கையில் இவ்வளவு போராட்டாங்களா😢😢😢😢😢😢

  • @வெற்றிஆண்டவர்

    பெண்ணை பார்த்தா நல்ல பெண்ணாக தெரிகிறது இந்த மோடுமுட்டி பயலுக்கு கட்டிவைத்து அது காலம் புல்லா அவனோடு கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும் இதுதான் விதி

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +1

      எல்லாம் தல விதி நண்பா இந்த மாதிரி பொண்ணுங்க இந்த மாதிரி நாதாரிக்கு கிட்ட தான் கஷ்ட படுறாங்க பாவம் நண்பா

    • @anushi-vasagan
      @anushi-vasagan 4 года назад +1

      Modumutti🤣🤣🤣🤣

    • @வெற்றிஆண்டவர்
      @வெற்றிஆண்டவர் 4 года назад

      @@anushi-vasagan😀😁😁

    • @madavansudalai7073
      @madavansudalai7073 4 года назад

      ஹா...ஹா...ஹா

  • @karthickselvam5449
    @karthickselvam5449 4 года назад +99

    யாரு டா இவன் வெறி நாய் கடிச்சி வைச்ச மாதிரி பேசுறான்

  • @Yuvasri-09-g9r
    @Yuvasri-09-g9r 10 месяцев назад +5

    Ye saiko mariye pesuran...evan kuda epadi valva antha ponnu😢

  • @user-pm8003
    @user-pm8003 5 лет назад +110

    இந்த பொண்ணுக்கு ஒரு மெடல் கொடுங்கப்பா

  • @Jimin-niska
    @Jimin-niska 9 месяцев назад +3

    right uh
    right uh
    right uh
    right uh
    right uh
    right uh
    right uh 😅

  • @rashigakaliraj2110
    @rashigakaliraj2110 5 лет назад +2

    Cute baby... 👧

  • @reshmiharry4277
    @reshmiharry4277 5 лет назад +6

    U r great lakshmi madam

  • @fathimafathi4244
    @fathimafathi4244 5 лет назад +25

    Ipdipatta kedukettavan kuda vaazhanum nu intha ponnu solludhae..
    Intha ponnuku konjam kuda thanmaanamum illa dhairiyamum illa..
    Ivaluku lam idhaan thalavidhi..
    Ennathaan Purushana irunthaalum self respect romba mukkiam..
    Adhu kudukathavan kita unaku edhuku vaazhkai venumnu pitchai edukura..

  • @sudharaniprabhakaran1639
    @sudharaniprabhakaran1639 4 года назад +11

    Baby please leave him. You can't live with them.. seeing such a cute little for first time no joy with him. Mad guy

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 5 лет назад +34

    Said since marriage always fight... but how gv birth for 2 kids?... I truly don’t understand ya

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +5

    Verynice session. Lovely and tipikle couples

  • @sureshreng7931
    @sureshreng7931 4 месяца назад

    Papa cute😘😘😘😘

  • @muthuvijayan9958
    @muthuvijayan9958 5 лет назад +44

    😢 antha ponu pavam, loosu bayale

  • @nagaraj2893
    @nagaraj2893 5 лет назад +104

    இவனுக்கு எதுக்குடா பொண்ணு குடுத்தீங்க. சரியான பொண்டுக பய.

    • @ranjithkumar9327
      @ranjithkumar9327 4 года назад

      இந்த லூசாடா நீ போனேன் அம்மா நீயும் லூசு ஆயிடுவ அவன் ஒரு முல்லமாரி

    • @sureshmurugan9048
      @sureshmurugan9048 4 года назад +1

      ஆம முட்டாள் பையன்

  • @pavanim9139
    @pavanim9139 5 лет назад +121

    Sariyana loosu paiyan பொண்டாட்டி மனசை புரிஞ்சுக்கிறதா ஜென்மம் திருந்துங்க Please

    • @nerkondaparvai7711
      @nerkondaparvai7711 5 лет назад +2

      பொட்டச்சிக என்ன நினைக்கிறாளுகனு
      எவனுக்கும்தொிளாது.
      அது தொியாததுனாளதான் இவ்வளவு பிரச்னை.
      6380898265

    • @sridhar4490
      @sridhar4490 4 года назад

      @@nerkondaparvai7711 who are you

    • @Anishan90..
      @Anishan90.. Год назад

      😁

  • @anvarbasha817
    @anvarbasha817 Год назад +6

    That dance is Very beautiful in this episode I like that

  • @ravindra.nravindra.n8666
    @ravindra.nravindra.n8666 5 лет назад +4

    Any body know which BGM song is used at the end?

  • @lakshmipriya9364
    @lakshmipriya9364 4 года назад +2

    Sama entertainment.. dance vera level..

  • @revathymeenakchikumar8037
    @revathymeenakchikumar8037 5 лет назад +8

    Pavam andha ponnu

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 года назад +1

    I like this program.

  • @Sramyasramya-sc1bc
    @Sramyasramya-sc1bc 4 года назад +3

    Kulanthai super

  • @mayakarthi4803
    @mayakarthi4803 4 года назад +1

    Baby so cute

  • @shanthi3093
    @shanthi3093 5 лет назад +14

    Pavam anda sister.......

  • @sajithsanthosh3674
    @sajithsanthosh3674 4 года назад +2

    Cute baby plz calm down for tha baby

  • @Nainaa692
    @Nainaa692 5 лет назад +24

    Enak information varaleii🤣🤣

    • @rafiya3871
      @rafiya3871 4 года назад

      🤣🤣🤣🤣🤣🤣

    • @rsvrsv8078
      @rsvrsv8078 4 года назад

      @@rafiya3871 Yennakum information varala pa

  • @malathys3690
    @malathys3690 4 года назад +1

    Very sweet baby

  • @priyaarumugam7139
    @priyaarumugam7139 11 месяцев назад +3

    Right uuuu Right uuuu Right uuuu Right uuu Right uuuuu Right uuu😂

  • @prabhum001
    @prabhum001 3 года назад +2

    40:42 படையப்பா காமெடிலாம் கவனம் வச்சி சொல்றான்... 😂 😂 😂

  • @rosynathan7804
    @rosynathan7804 5 лет назад +20

    Right right sari sari sari mental husband 😇🙄

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np Год назад +1

    Rightu rightu ..correct correct ...rightu madam ...

  • @thajudheenmi384
    @thajudheenmi384 Год назад +2

    Super
    This vedio is like pakiraj film

  • @sathiyas1837
    @sathiyas1837 Год назад +22

    Ivan antha kaalathu manusan mathiri pesuren.. Paithiyakaran mathiri pesuren..loosu... Intha ponnu pavam...

  • @mamimegalaib3698
    @mamimegalaib3698 4 года назад

    That girl is very intelligent and her husband is also better then other peoples

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 Год назад +34

    சகோதரி தயவு செய்து நீயே உன் குழந்தைகளை பார்த்துக்கோங்க

  • @poojaks1850
    @poojaks1850 3 года назад +2

    I'm ❤️ blessed to have a wonderful husband

  • @sujeethsouthiris7261
    @sujeethsouthiris7261 5 лет назад +8

    Entha oorula la d ithuvaa pudichi gaa

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +2

    Tiz man hundred n one time telling im uneducated...but the way he talks just like a lawyer 😂..

  • @shinycilbeya5411
    @shinycilbeya5411 4 года назад +3

    Same character is my husband. Ippo diverse ku apply panniruken

  • @സുന്ദരൻചെക്കൻ

    Super baby

  • @pavithrars9197
    @pavithrars9197 6 лет назад +14

    baby sema super😞

  • @sarathsarath3114
    @sarathsarath3114 5 лет назад +105

    மன நலம் பாதிக்கப்பட்டவன் போல இருக்கான்

  • @sakthisubramaniyam2958
    @sakthisubramaniyam2958 4 года назад +1

    Red sokka the episode dialogue-Right-112 times, ok -230 Tim's, kainaattu-1000 times, anni-1200 tms 😂😂😂

  • @jaferjaferali2214
    @jaferjaferali2214 6 лет назад +5

    Super speach machaan

  • @ravisivagami7167
    @ravisivagami7167 10 месяцев назад

    கமென்ட் ஷ் பாக்க வந்துட்டேன்