ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்…. ஆயிரம் மலர்களே மலருங்கள் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ…. ராகங்கள் நூறு பாவங்கள் நூறு என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ
இவர்களின் குரல்களை இலகுவில் அறிந்து கொள்ள முடியும் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் இரருக்கும் அனைத்துமே அருமை அருமை.❤❤❤❤❤
Both of them ,hve beautiful voices.
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே நிலாவின்❤ பாடல் அருமை
கீதா சங்கீதா என்ற ஜெயச்சந்திரன் பாடலும்அருமை.
❤❤❤❤❤❤❤❤❤❤
ஜென்ஸின் அருமையான குரல் கல்லும் கரையும் , இவர் அதிக பாடல் பாடாதது ஓர் ஏமாற்றம்
என் வானிலே
ஒரே வெண்ணிலா
என் வானிலே
ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்
கவிதை தாரகை ஊர்வலம்...
All Songs super
Super Songs
Super
❤❤❤❤❤❤❤
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்….
ஆயிரம் மலர்களே மலருங்கள்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ….
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ