குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க | குலம் காக்கும் குல தெய்வம் | Kulatheivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июл 2018
  • குல தெய்வத்தை வீட்டுக்கு அழைப்பது எப்படி?
    தெய்வ வழிபாடுகள் தோன்றிய காலத்தில் இருந்தே குலதெய்வ வழிபாடுகளும் தோன்றி விட்டது. பிரதான தெய்வங்களுக்கு எல்லாம் ஆலயங்கள் அமைத்து, கொடிமரம் கோபுரங்கள் அமைத்து சுற்றுசுவர் எழுப்பி அழகுப்படுத்தியவர்கள், குலதெய்வங்களை மட்டும் ஆற்றங்கரை, குளக்கரைகள், ஊர் எல்லைகள் என மழையை பார்க்காமல், வெயிலைப் பார்க்காமல், மேற்கூரைகள் கூட இல்லாமல் அமைத்தார்கள். பொதுவாக குலதெய்வங்களில் ஆண் தெய்வங்கள் சிவனின் அம்சமாகவும், பெண் தெய்வங்களை சக்தியின் அம்சமாகவும் சொல்லப்படுகிறது.

Комментарии • 51

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Год назад +1

    Thank you sir 🙏🙏

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா ,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @lifeonearthckp557
    @lifeonearthckp557 4 года назад +3

    எங்களுக்கு குலதெய்வம் க௫ப்பசாமி🙏

  • @rasivelmurugaiyan8209
    @rasivelmurugaiyan8209 5 лет назад +6

    உங்களின் அழகானகுரல் விபரமான விளக்கம்

  • @SD-ml9jn
    @SD-ml9jn 4 года назад +1

    Thank you so much sir.

  • @skatamil6
    @skatamil6 6 лет назад +4

    நல்ல பயனுள்ள தகவல்

  • @blacktiger9565
    @blacktiger9565 4 года назад +1

    நன்றி சார்🙏👍

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 лет назад +1

    வளமுடன் வாழ்க ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @divyal2153
    @divyal2153 4 года назад +1

    Thank u so much sir👌👌👌👌👌👌

  • @vaduganathan2171
    @vaduganathan2171 6 лет назад

    அருமையான பதிவு

  • @mahendiranvarman9184
    @mahendiranvarman9184 6 лет назад

    மிகசிறந்த பதிவு வாழ்க வளம்முடன்

  • @xxxxxxxcccccc8640
    @xxxxxxxcccccc8640 5 лет назад

    வீரனார் துணை

  • @thilakraj1007
    @thilakraj1007 6 лет назад

    Thank u sir

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 4 года назад

    Superrrrr

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 6 лет назад

    Thanks sir ☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 6 лет назад

    Awesome day video ssssss😋😋😋😋

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 6 лет назад +1

    வாழிய நலம் இனிய காலை வணக்கம்...ஸார்...

  • @WideVisionin
    @WideVisionin 5 лет назад

    😃✨🙏

  • @jayapriya5582
    @jayapriya5582 3 года назад

    Kanimar veeramatchi Amman engal kuladeivam..

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 года назад

    குலதெய்வங்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுநபர்கள் வாய்மூலமாகச்சொல்லும் ஒரே குறியை கேட்டிருக்கிறேன் சற்றும் எதிர்பாராமல் என்னிடமே சாமி வந்து சில நாட்கள் கழித்து போய்விட்டது இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட பாடம் யாதெனில் துர்த்தேவதைகளுக்கு clairvoyance ஓரளவுக்கு இருக்கிறது அதை வைத்து அவை பிழைப்பு நடத்துகின்றன என்பதே ஆகும் என் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நான் ஆதிசங்கரர் வரையறுத்த ஸாத்வீகமான தெய்வங்களை மட்டுமே வழிபடுகிறேன்

  • @thakshithmedia7560
    @thakshithmedia7560 4 года назад +3

    வீட்டை சுற்றி நிக்குற கெட்ட சக்தி விலக என்ன பண்ண sir

  • @vtvt1399
    @vtvt1399 6 лет назад +1

    vanakam sir vetu kani mulaiel tiles potathal manal yeduka mudeyathe yenna seivathu ple solungal

  • @rajkumarrajeevan7933
    @rajkumarrajeevan7933 6 лет назад

    kulatheivam theriyaathe aiya kandupidika wali solluga

  • @maha9179
    @maha9179 5 лет назад

    Aiya engal kula deivam tirupathi ezhumalaiyaan avarai eppadi azhaipathu ?

  • @rajimathan3221
    @rajimathan3221 5 лет назад +1

    ayya veetla ulla kanni Theivam vazhipadu appuram athu santhi adaiya parigaram sollunga pls

  • @karthikeyan.k.skalimuthu4715
    @karthikeyan.k.skalimuthu4715 6 лет назад +3

    Sir good morning. Your videos are very impressive and meaningful.. I am staying in flat (apartment ) its not possible to take a sand in south west corner.. Pls suggest me and guide me sir

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 6 лет назад +1

    Ayya arumaiyana pathivu. 9 nall kazhithu entha mudichi eppozhuthum pujai araiyil eruka venduma or ull Vail padiyil katta venduma ayya? Pls reply

  • @navaneethanr6194
    @navaneethanr6194 6 лет назад

    Sir.laknathi pathi kedakudathunu pala murai solringa.yendha kiraga amaipu irundhal laknathipathi kettu iruppar.athuku oru video podunga

  • @sakthiesakki2801
    @sakthiesakki2801 4 года назад +1

    Enga vittu 2 years ponnu fever vanthu iranthu pochi enga vittula kanni nirkuthu kanniku vatchi vanaiki varavum solluranga unmya

  • @suryaayyappan2605
    @suryaayyappan2605 6 лет назад +5

    ஐயா வணக்கம் 9 நாள் கழித்து அந்த மூட்டையை அப்படி யே வைத்து இருக்கலாம

  • @aarthibalaji4048
    @aarthibalaji4048 3 года назад

    Kanni moolai mannu Enna seiyanum andha vetrilayodu katanuma

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 6 лет назад

    Ayya can you tell about pigeon droppings on head.

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 года назад

    sir put some video about kerela prasam

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 5 лет назад

    Tq sir. Ana anntha vetrillai muttaya appadaiye poojaila vaikkanuma. Or 9days kku appurama edduthu enna pannarathu

  • @parameswarankunasigrapilla58
    @parameswarankunasigrapilla58 6 лет назад

    sir, how abt those dont know their kula deivam? is there any way to know who is kula deivam. thanks

  • @mvinayagamoorthy685
    @mvinayagamoorthy685 6 лет назад +2

    Kuladeivam theriyathavar kula deivathai kandupidipathu Eppadi

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      how to find kuladeivam entru naan oru video pottirukken poi parunga

    • @sarasamahsakhadevan2998
      @sarasamahsakhadevan2998 6 лет назад

      Aiya naan en thaai thanthai viitile velaiyin kaaranamage thangi irukiren. Velai matram kidaikum varai naanum en paiyanum appa viitil tangi irukirom. En kanavarin kula deivathai appa viitirkku alaikalama?? Thayai kuurnthu sollunge aiya🙏

  • @priyaperiasamy8887
    @priyaperiasamy8887 4 года назад +1

    Hostel la erukkuravanga seiyalama pls sollunga

  • @azaguthangam9284
    @azaguthangam9284 5 лет назад +1

    ஐயா கிராமத்து தெய்வங்கள் எனப்படும் ஏழு முனிகள் என்பவர்கள் யார் ? அவர்களின் வரலாற்றை கூற முடியுமா ஐயா

  • @govinvasu406
    @govinvasu406 5 лет назад

    ஐயா, என் அக்கா கன்னி பருவத்தில் இறந்துபோனது அதை வணங்கலாமா? வணங்கலாம் என்றால் எங்கே எப்படி வணங்கனும்? தயவுசெய்து பதில் சொல்லுங்கள். நன்றி🙏

  • @mahapackian3715
    @mahapackian3715 6 лет назад +1

    அய்யா ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் அமைந்தால் நல்லது அல்லது எனவும் அதற்கு பரிகாரமாக குல தெய்வ வழிபாடு பரிகாரமாக சொல்லப்படுகிறது இது உண்மையா

  • @kalamkanbom6376
    @kalamkanbom6376 5 лет назад

    பட்டு துணியில் காட்டலாமா நண்பா..

  • @sakthibalanv6593
    @sakthibalanv6593 5 лет назад +8

    குல தெய்வம் கோவில் லில் இருந்து மண் எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜை செய்ய லாமா

  • @susiladevi7183
    @susiladevi7183 6 лет назад +1

    I don't know my kulatheivam ? How to find them. Pls help me aiya

  • @jayamahag6607
    @jayamahag6607 3 года назад +1

    Antha muttayi eppothu aktra vantun

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 лет назад

    *ஐயா வணக்கம், வாழிய நல்ம், இன்று கொஞ்சம் வேலைகள் இருந்ததால் கால தாமதமாக பார்க்க நேர்ந்தது .... பயனுள்ள பதிவு, விரைவிலே பவளம் மோதிரம் செய்து போட்டு கொள்ள ஆவல்... தாங்கள் அணிந்து உள்ளிர்களா?, ஐயா தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து உங்களின் மின்னஞ்சல் கொடுங்களேன் தயவு*

  • @msv4727
    @msv4727 6 лет назад

    Anna unga WhatsApp number kudunga