குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரும் அதிசய மூட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 3,7 тыс.

  • @madhanraj1717
    @madhanraj1717 6 лет назад +70

    remba nandri yenakku neenga thaan kula deivam

    • @madhanraj1717
      @madhanraj1717 6 лет назад +4

      nandri unga replaiku

    • @athipushpam8442
      @athipushpam8442 6 лет назад +3

      madhan raj h

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +2

      OK ma tq

    • @shanasshortnsweet
      @shanasshortnsweet 6 лет назад +1

      madhan raj b

    • @SaiGk111
      @SaiGk111 6 лет назад +3

      Mam, I tried this at home. Thank you. I have kept 3 sengal ( bricks ) as my kuladeivam muneeswaran in my home. Saamiku behind la , oru neem tree and one lemon plant is there. I do pooja weekly. Keep pongal in Aadi maasam. Is it correct to have kuladeivam at home itself?

  • @dhana9127
    @dhana9127 5 лет назад +24

    Yesterday I did this in my home ma.
    Today I got job..
    It really works..
    Thank you very much ma... 😊 😊

  • @cursiveletter5867
    @cursiveletter5867 6 лет назад +19

    மகிழ்ச்சி.... லைப்ல உங்கள மறக்க மாட்டேன்... சாமி எங்க வீட்டுக்கு வந்துடுச்சு

  • @gurumoorthy8178
    @gurumoorthy8178 5 лет назад +1

    அருமையாக புரியவைத்தீர்கள் நன்றி தாயே..... எங்கள் வீட்டில் 8 ஆண்டுகளாக வீட்டின் வெளியேயே குளதெய்வம் நிற்கிறது..... இன்னும் வீட்டிற்குள் வரவில்லை.... இப்போது இதை நான் செய்து பார்கிறேன்.....🙏🙏🙏

  • @m.subbulakshmilaxmi7520
    @m.subbulakshmilaxmi7520 5 лет назад +12

    நீங்க சொல்றத செய்துபார்த்தேன்நிறைய சக்ஸஸ் ஆகலை ஆனால் குலதெய்வம் பற்றிசொன்னது கரக்ட் ஒருவாரத்துலகண்டுபிடிச்சிட்டன் ரொம்ப தேங்ஸ்அக்கா

  • @rayps42
    @rayps42 4 года назад +4

    We are overseas, tried this 2 years ago. Shortly after we found out who was our kula deivam and visited the temple in india.

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 2 года назад +1

    நான் பார்த்த முதல் நான் பார்த்த முதல் வீடியோ உங்களோடது தான் சகோதரி இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வாழ்க வளமுடன் நன்றி

  • @kavithaarulazhagan1866
    @kavithaarulazhagan1866 5 лет назад +10

    Thank u so much ma...i did whatever u said ma..good result in my home...lot of difference in my home..

  • @jeevithajeeva3396
    @jeevithajeeva3396 5 лет назад +6

    Okmma ,na try panni paakkare.entha கிழமையிலும் கட்டலாமா? அப்பறம் எந்த வேளை (காலை,மாலை) கட்ட வேண்டும்? எந்த நேரத்திலும் கட்டலாமா?

  • @srikutty9546
    @srikutty9546 6 лет назад

    நமஸ்கரங்கள் அம்மா
    ரொம்ப நன்றி அம்மா
    நீங்கள் சொன்ன மாதிரியே செய்து எங்கள் குல தெய்வத்தை நாங்கள் கண்டு கொண்டோம் அம்மா
    மிக்க நன்றி அம்மா

  • @bhaskarraodb1336
    @bhaskarraodb1336 5 лет назад +3

    Mam,
    Thanks for your information.
    1. Friday or Sunday thaan kattaanum - enna time la pannanum
    Question 1: Ithil suudam (camphor) and Mun (Sand) serkkanuma
    Please let us know..Mam.
    Question 2: Kulatheivam theriyathavargal kattalama. Please let us know...Mam.

  • @srijeethsrijeeth8229
    @srijeethsrijeeth8229 6 лет назад +6

    very useful information thank you very much mam.

  • @jothiraj1453
    @jothiraj1453 4 года назад

    அக்கா வணக்கம் என் பெயர் ஜோதி நான் இப்போ சிங்கப்பூரில் வேலை பார்க்குரேன் நீங்க சொன்ன மாதரி என்மணைவியிடம் சொன்னேன் இதே போல் செய்து வாாசல் உல்புரம் கட்டியபின் மூன்று நாள்கலில் என் குல தெய்வம் வீட்டுக்கு வந்தது அக்கா றொம்ப நன்றி அக்கா வாழ்க உங்கள் பணி

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 6 лет назад +6

    Thanks again for this wonderful news about kula thaivam. ...It is a simple form. ..I can do it. ..Thanks again ammah. .

  • @mohanageetha6242
    @mohanageetha6242 6 лет назад +5

    Thanks for the very useful information

    • @PmAsha
      @PmAsha 5 лет назад

      Mohana Geetha hi

    • @PmAsha
      @PmAsha 5 лет назад

      Mohana Geetha super

  • @gbabilan5576
    @gbabilan5576 5 лет назад

    அம்மா எனக்கு பொரியண்டவர் சாமிக்கு பொங்கல்வைக்கும் வழிமுறைகள் இதுதான் எங்கள் குலதோய்யவம்

  • @aarthibindu
    @aarthibindu 5 лет назад +4

    I am in rental house. Can I fix that in nilai padi. Yes means when we shift house, what should I do?? If I have to remove that and carry with me or leave it over there??

  • @arasisisters3480
    @arasisisters3480 6 лет назад +4

    Amma manjal veetla irukurathu use pannalama puthusu vangi use pannanuma

  • @ramaniiyer9795
    @ramaniiyer9795 3 года назад

    நன்றி நான் தாங்கள் சொன்ன மாதிரி செய்கிறேன் குலதெய்வம் அனுகிரகம் கிடைக்க பிராத்திக்கிறேன்

  • @revathykannan802
    @revathykannan802 6 лет назад +6

    mam vetala neraiya problem enoda husband ku enakum and avaga business loss etha tips soluga mam pls

    • @jamunac8257
      @jamunac8257 4 года назад

      Thanks maa Neha song of Madhuri Sanjay irukkiren maa

  • @1971arunk
    @1971arunk 5 лет назад +9

    எனக்கு குல தெய்வம் யார் என்று தெரியவில்லை எப்படி கண்டு பிடிக்க வேண்டும் என்று தெரியவில்லை என் முன்னோர்கள் கூறவில்லை

  • @jegaharsitha3037
    @jegaharsitha3037 4 года назад

    அம்மா கானல வணக்கம் உங்கள் நிகழ்ச்சி அருமையாக இருக்குமமா நன்றி வணக்கம்

  • @BalaKrishnan-fd6hu
    @BalaKrishnan-fd6hu 5 лет назад +9

    அக்கா எங்கள் குலதெய்வங்களை பகைவர்கள் கட்டிவிடுகிறார்கள் அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா தயவுசெய்து சொல்லுங்கள்

  • @abyshree5604
    @abyshree5604 6 лет назад +4

    please reply my comment sis
    i never add soil when i hang the red cloth. is that any bad effect will happen?

  • @pavikashree5948
    @pavikashree5948 3 года назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா 😘🙏🙏

  • @MahaMaha-si5im
    @MahaMaha-si5im 5 лет назад +4

    Amma nalaiku pannalama 10.05.2019

  • @saranraj9225
    @saranraj9225 6 лет назад +3

    Such a wonderful information Amma thank you

  • @kanakavelkkanakavel1849
    @kanakavelkkanakavel1849 5 лет назад

    நல்ல பதிவு மாமி நன்றி தெளிவான பேச்சு

  • @sv.inbansathish2872
    @sv.inbansathish2872 6 лет назад +6

    enaku oru dout nenga Yen unga v2la itha vaikala

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад

      My kuladeivam yanaku thunai irruku nu namberen....so kattala

    • @sv.inbansathish2872
      @sv.inbansathish2872 6 лет назад +1

      nice mam apo na pannalam enaku baby iruku athu onum illala

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад

      Yes ma pannalam.

    • @kalirajan9585
      @kalirajan9585 4 года назад

      Amma ithai katiyapiraghu nonveg samaikalama and thambathiyam thavirkalama viratham eathuvum irukanuma please solungha amma

  • @TNPSCREAD
    @TNPSCREAD 6 лет назад +9

    செய்வினை அகல என்ன செய்ய வேண்டும்?

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +3

      காளி தரிசனம் செய்யுங்கள்.

    • @cseetha4370
      @cseetha4370 6 лет назад

      Mdm ethuvarai engalukku kulatheivam theriyala theringa enna seiyanum

    • @sivapriyag9245
      @sivapriyag9245 5 лет назад

      @@cseetha4370 see amma's video about keeping mirror in Pooja room in this same channel. It really worked... Am very happy

  • @yummymahasamayalandlifesty6469
    @yummymahasamayalandlifesty6469 6 лет назад +58

    அக்கா உங்க வீட்டில் ஏன் மாட்டவில்லை

  • @prabakarj9394
    @prabakarj9394 6 лет назад +5

    Mam en pappaku 6yrs agudu mam daily nyt 12 r before elundhu cry pandra r some times pesara elundhu pora mam ennanu puriala ...iduku 1 solution solunga...

    • @harshinivlog4135
      @harshinivlog4135 6 лет назад

      Ithai kadaila kattalama mam

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад

      Kattalam.

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад

      Konjam rock salt suthi podunga papaku.

    • @jeevikasen5059
      @jeevikasen5059 6 лет назад +2

      prabakar kalaiselvi
      Take one small bowl put rock salt ( kal uppu) with little water in the night keep in her room. That will help to remove all bad energies .

    • @prabakarj9394
      @prabakarj9394 6 лет назад

      Jeevika Sen thank you mam...

  • @loveloveonly5013
    @loveloveonly5013 5 лет назад

    Madam rombha thanks ennakum kula theivam theriyama irrunthen ippo yeppadi nu therinjikitten ungalal nandri nandri nandri..

  • @pradeesandeepeagapradeesan4088
    @pradeesandeepeagapradeesan4088 6 лет назад +4

    Akka neega sonnatha naga senjutom ine pakala epadi life pokuthunu pothutu comt panren akka

  • @npa1974
    @npa1974 6 лет назад +15

    இது ஒரு பொருள் சாமிக்கு எதிரான பொருள் கரிகோட்டை அதபோய் சேர்த்து மூட்டை கட்ட சொல்றிங்களே மேடம் ...
    இதை பற்றி தெளிவு படுத்துங்கள் .....
    அப்புறம் உங்கவிட்டுல காட்டவில்லை சொல்றிங்க ஏன் இது இரண்டும் விளக்கம் சொல்லுங்கள் .....

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +10

      கரிகட்டை சாமிக்கு எதிரான பொருள் கிடையாது. கரிகட்டையால் போடும் சாம்பிராணி தான் தெய்வங்களே விரும்புகிறது.
      என் குலதெய்வம் என் வீட்டில் இருப்பதை நான் உணர்கிறேன் அதனால் நான் குலதெய்வ மூட்டையை கட்டவில்லை.

    • @anunandhinimurugan3476
      @anunandhinimurugan3476 6 лет назад +1

      NPA அஜித் @

    • @manithhhgandthenk6877
      @manithhhgandthenk6877 6 лет назад

      NPA hiஅஜித்
      and the other side

    • @shansrithi08
      @shansrithi08 6 лет назад +2

      Idhai kattamal nangalum yeppudi unarvadhu yendru sollungal amma

  • @நாகராஜன்ராஜாநாகராஜன்ராஜா

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @sundaramthirugnanasundaram6700
    @sundaramthirugnanasundaram6700 6 лет назад +6

    இதை எந்த நேரத்தில் கட்ட வேண்டும்

  • @rajib6417
    @rajib6417 6 лет назад +6

    அம்மா நான் அனுப்புன கேள்விக்கு பதில் வரலை மா.தயவு செய்து பதில் கூறவும்.pls

    • @mogain30
      @mogain30 6 лет назад

      Same here

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад

      மன்னிக்கவும் உங்கள் கேள்வி?

    • @mogain30
      @mogain30 6 лет назад

      @@Sindinga9 I asked.. Do we need to use only red color cloth?. Or any other color new cloth?.

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +1

      Only red colour cloth ma

    • @mogain30
      @mogain30 6 лет назад

      @@Sindinga9 மிக்க நன்றி கா

  • @bharathibharathi4126
    @bharathibharathi4126 5 лет назад

    Arumayana thagavalku romba nandri amma

  • @pjp2996
    @pjp2996 6 лет назад +4

    Neenga yen unga veetula kattala ?

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +1

      My kuladeivam is in my near so na kattala.

    • @pjp2996
      @pjp2996 6 лет назад +1

      Ok tq reply panathuku

  • @kovineshappu5303
    @kovineshappu5303 6 лет назад +7

    mam mannu vaikka soninga ninga vaika vea ella

  • @puspalegamurugaiyah5031
    @puspalegamurugaiyah5031 2 года назад

    Vanakam thangai, i'm puspalega from malaysia. Neengal sonnathupol naan kuladeiva mootai kitte tadde 5 maathamaga seithu kondu vanthen. Ippoluthu kula deivam yaarendru therinthu vittathu. Enaku valikaaddiyaga irunthatharku ungaluku mikka nandri.

  • @sujeeshkokila190
    @sujeeshkokila190 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா 🙂

  • @arumugamarumugam9065
    @arumugamarumugam9065 4 года назад +1

    ரொம்ப நன்றி மேடம்

  • @vaishunithiya1069
    @vaishunithiya1069 4 года назад

    Super thagaval amma. Thanks Amma🙏🙏🙏🙏

  • @kalkikalki4095
    @kalkikalki4095 5 лет назад

    நன்றி அம்மா உங்கள் கைகள் அழகு

  • @vignesh03vishalvishal58
    @vignesh03vishalvishal58 5 лет назад

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @dharanipradhapan4381
    @dharanipradhapan4381 6 лет назад +1

    Instead of black thread , white thread use pannalama

  • @vidhyarajagopalan4409
    @vidhyarajagopalan4409 Год назад

    Really u r simply great ma'am.,

  • @palamurugan3906
    @palamurugan3906 5 лет назад

    பயனுள்ளதகவல்நன்றிஅம்மா

  • @bharathiaishwarya526
    @bharathiaishwarya526 4 года назад

    Vanakkam Amma! enga kuladheiva veetukku vara mootai kattinom nalla naal velli kizhamaiyila, athukku appparam kalayaanam koodi apparam ninnu pochu, enga amma kai fracture, oru nalladhum theriyala, adhu engalukku sariya varalainna eduthu enga poduvadhu, dhayavu seiyadhu badhil koorungal. Ungal badhil kidathaal migavum udhaviya irukkum. Nandri!!!

  • @kamalakathir7950
    @kamalakathir7950 4 года назад +1

    உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @preethimoorthi1478
    @preethimoorthi1478 6 лет назад

    எந்த கிழமை செய்ய வேண்டும் அம்மா? எந்த நேரம்? Plz reply

  • @subitharsubithar9364
    @subitharsubithar9364 5 лет назад

    Romba romba nandhri ma...

  • @Divya-gz8li
    @Divya-gz8li 5 лет назад

    Mathavungaluku evalavu alagaka solringale Amma romba nandri amma

  • @kalavathy5200
    @kalavathy5200 5 лет назад

    Mom ungaloda pathivu ellame naa paakkuren. Ithai kandippa naa try pannuren.

  • @sasikala860
    @sasikala860 5 лет назад +1

    mam love marriage success aaganum.veetula parents ok solanum mam.aduku ethavathu vazhi solunga

  • @dhilipsgaming6275
    @dhilipsgaming6275 6 лет назад +1

    குல தெய்வம் தெரியாதவர்கள் இந்த முறையை பின்பற்றலாமா? அம்மா ,தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா.

  • @venneelamanikam9358
    @venneelamanikam9358 4 года назад

    மிக்க நன்றி சகோ. 🥰from Shah alam Selangor Malaysia.

  • @sangikrithiksha4257
    @sangikrithiksha4257 6 лет назад

    Mootta katti vachathu romba palan eruku madam thanks madam

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 4 года назад +2

    Atleast we have reference of our culture, well done 👍

  • @sivakumars7354
    @sivakumars7354 3 года назад

    Migavum Arumai amma

  • @devakidevaki7245
    @devakidevaki7245 6 лет назад

    Rombe.nandri sis

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 3 года назад

    Hi Ma'am,thanks for very nice information,I'm sorry to say thay my hysband passed away last year May, pl let me before his first death anniversary can I do this,awaiting ur advise,

  • @leninmariadoss
    @leninmariadoss 6 лет назад

    வணக்கம் Madam,
    புதுவீடு கட்டி சென்றோம். ஒரு வருடம் ஆகின்றது. நாங்கள் சென்ற நாட்களில் இருந்து எல்லோருக்கும் பெரு மருத்துவ செலவுகள் எற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள்.
    வீடு வடக்கு வாசல் வீடு,
    நல்ல தீர்வு சொல்லுங்கள்
    Madam...

  • @lekhabalaji7158
    @lekhabalaji7158 5 лет назад

    Hi mam... குலதெய்வம் வீட்டில் இருந்தாலும் நீங்க சொன்ன பரிகாரம் செய்யலாமா..

  • @saishivanjana5176
    @saishivanjana5176 4 года назад

    Black threadlathan ketanuma amma? Cocount la ula cherataiya erichu athula ulatha edukalama? Ila kandipa iron panravangakitathan vanganuma? Plz solunga

  • @maniarasu576
    @maniarasu576 6 лет назад +1

    அம்மா நான் வாடகை வீட்டீல்இருந்தேன் அங்குசெய்தேன் இப்பபோது வீடுமாறிவிட்டேன் புதிதுசெய்யலாமா மேம். அதை கடலில் போடலாமா

  • @lesanshar
    @lesanshar 6 лет назад +1

    வெள்ளி அல்லது ஞாயிறு கிழமைகளில், எந்த நேரத்தில் இந்த மூட்டையை கட்ட வேண்டும்?? உங்களுடைய ஒலி ஒளி இரண்டும் அருமை. முன் நன்றி உங்களுக்கு🙏

  • @naveena7855
    @naveena7855 6 лет назад

    அம்மா எனது விட்டில் கடந்த முன்று மாதங்கலாக தெடர்ந்து குடுபத்தில் பிர்ச்சனைகாக உள்ளன. எனது மற்றும் எனது சகேதரரின் தொழில் முடக்கம் மற்றும் அப்பவின் வேலையில் சில பிர்ச்சனைகள் குடுபத்தில் சரியான வருமானம் இல்லை .இதனால் எனது குடுபத்தில் தொடர்ந்து பிர் சனைகளாக உள்ளன இந்த பிர்சனைகள் திர ஒரு வழி சொல்லுக

  • @pandiyaraj6085
    @pandiyaraj6085 5 лет назад +1

    Madam santhanam powder illana normal santhanam eduthukalama

  • @raniranirani3360
    @raniranirani3360 4 года назад +1

    Good

  • @sathya.204
    @sathya.204 5 лет назад +1

    Thanks mam lot of problem iruku my life la so it's useful to me very very thanks

  • @jamunaprabhakaran1608
    @jamunaprabhakaran1608 6 лет назад

    Romma nandri amma enngaluku kulatheivam kaamatchi amman aanal naangal ithuvarai sendru vali pada villai ingu ulla maangadu kaamatchi amman vazhi padugiren sariya sontha poorvigam thanjavor angu selvathilai 35 years aagirathu

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад

    ரொம்ப நன்றி மா🙏

  • @DurgaDurga-tj9hj
    @DurgaDurga-tj9hj 2 года назад +1

    Rental house la epidi seiyalama amma

  • @santha-po5qh
    @santha-po5qh 5 лет назад

    Arumaiyana pathivu.

  • @deepasudhakaran8200
    @deepasudhakaran8200 5 лет назад

    Mam ur vedios r superb our kula daivam is muneshwaran kateriamman can we do this? Kindly reply panege

  • @shanthisankaranarayanan7390
    @shanthisankaranarayanan7390 6 лет назад

    Useful information ....thanks ma...rent house la erunthalum katalama...after months Vera veetuku pona yenna Panna ma...reply ma plz

  • @elangovanvadivelu9185
    @elangovanvadivelu9185 6 лет назад +1

    எந்த நாளில் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் அக்கா

  • @bhanumathi893
    @bhanumathi893 Год назад

    My daughter trying to get a new job mam u pl give remedies

  • @umasankar-b4t
    @umasankar-b4t 2 года назад

    இந்த பரிகாரம் எந்த கிழமை செய்யவேண்டும் அம்மா என்ன கிழமை வேணாலும் இருக்கலாமா plz reply 🙏🙏

  • @sathishalli3586
    @sathishalli3586 5 лет назад

    Engal thaivame pachai Amman black thread use panalama

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 3 года назад

    அருமை நன்றி அம்மா.நிலைக்கதவின் உள்பக்கம் சரிதானா அம்மா?

  • @MariMuthu-pw6tg
    @MariMuthu-pw6tg 6 лет назад

    Anitha kuppusamy madam video la "enga home la KULA THEIVAM vara valaika main door above inside small potalm katti irukom. athu vachu kitu venkadugu sambirani poadalma? kulatheivamveliya poguma.. please reply"

  • @prabakaranrajendran3755
    @prabakaranrajendran3755 6 лет назад

    நன்றியம்மா.இந்த விபூதி,குங்குமம் கடையில தான் புதுசா வாங்கனுமா,இல்ல குலதெய்வ கோயில்ல கொடுத்ததையே இதற்கு பயன்படுத்தலாமா?

  • @priyaramani4459
    @priyaramani4459 Год назад

    Kovil la kudutha vibuthi use panalama illa kadaila vangi use pananuma

  • @geethasubramaniyam1785
    @geethasubramaniyam1785 6 лет назад

    மேடம் வெள்ளிக்கிழமை வீடு சுத்தம் செய்யலாமா மற்றும் வளிக்கலாமா

  • @sountharyanagarajan7197
    @sountharyanagarajan7197 6 лет назад

    Enn maamiyar madham maarivittadhaal kuladeivam valipaadu pala varushama avargal seiya villai.Naan thirumanam aagi therindhu kondu valipadugiraen.Idhai Seidha pin kuladeivam arul engal udan iruppadhai naan manapoorvamaga unargiraen..romba nandri amma 🙏🏼

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +1

      Gud ma continue the worship method

  • @sankaranayanar712
    @sankaranayanar712 4 года назад +2

    Thank you, we are living rented home far from native , can we use rented home sand..pls help

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 лет назад

    Ellathukum payanpadum video nantri amma

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 5 лет назад

    அம்மா வீட்டில் ஏற்கனவே வைத்துள்ள விபூதி, குங்குமம், சாம்பிரானி கிழங்கு மஞ்சள் இவைகளை பயன்படுத்தியும் கட்டலாமா? அம்மா

  • @Smritivas
    @Smritivas 6 лет назад +1

    Madam, Our kula deivam is perumal. Whether we can keep coal in the mootai ?

  • @saranya2310
    @saranya2310 4 года назад

    Mam compulsory aani adikanuma illa having bulb stand above the door. Anga mattalama..

  • @rajiethirajammal4266
    @rajiethirajammal4266 6 лет назад

    khula deivam veetirku van tha piraku enna seiya vendum?I meen kalasam vachu kumbidanuma? illai normal vazhipadu seiyanuma?kalasam vachu kumbita piragu ethana naal kazhichu kalaikanum.

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 6 лет назад

    Very nice tips.

  • @yamuakshu3898
    @yamuakshu3898 6 лет назад +1

    Thank u mam very useful for my family

  • @nithyasri3270
    @nithyasri3270 6 лет назад

    vadagai veeda iruntha kali pannitu pogum pothu intha muttaiya vittutu poganuma, illa kalati eduthutu poganungala . konjam sollunga plz

  • @mohanprasath3163
    @mohanprasath3163 3 года назад

    Thangs medam
    Sejju pakuren
    Kendippaga

  • @rajiethirajammal4266
    @rajiethirajammal4266 6 лет назад

    thoonga vilakku eppadi ethana naal kazhichu clean pannanum.sollunga pls.